![]() |
|
தென் இந்திய நண்பன் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: தென் இந்திய நண்பன் (/showthread.php?tid=823) Pages:
1
2
|
- Shankarlaal - 02-18-2006 [quote=kuloth]வணக்கம் தென் இந்தியன் அவர்களே. உங்களை வரவேற்ப்பதில் மகிழ்ச்சி. தயவு செய்து எமது விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி ஏதும் எழுதுவதைத் தவிருங்கள் . நன்றி <b>இந்த இடத்தில் இது ஒரு தேவயற்ற கருத்து என நினைக்கிறேன்.</b> :wink: :wink: :wink: - sanjee05 - 02-19-2006 வாருங்கள் சவுத் இண்டியன் - RaMa - 02-20-2006 வணக்கம் வாருங்கள் அன்புடன் வரவேற்கின்றோம். - samsan - 02-20-2006 வாருங்கள் தென் இந்தியரே வாருங்கள். - jsrbavaan - 02-20-2006 வணக்கம் வாங்கோ... - கறுப்பன் - 02-22-2006 வணக்கம் உங்கள் வரவு நல்வரவாகட்டும் யாழ்களம் அன்புடன் உங்களை வரவேற்கிறது - வெண்ணிலா - 02-22-2006 வணக்கம் நண்பரே - inizhaytham - 03-15-2006 வணக்கம்! வருக! - அருவி - 03-15-2006 inizhaytham Wrote:வணக்கம்! வருக!அவர் வாறது இருக்கட்டும் நீங்க ஆடிக்கு ஒருக்கா அமாவாசைக்கு ஒருக்கா எட்டிப்பாக்கிறீங்க. :wink: - sivajinir - 03-15-2006 வாறுங்க தென்னிந்துய நண்பர். வறவேற்கிறம்: - Jenany - 03-17-2006 வணக்கம் தென் இந்திய நண்பரே.... - விது - 03-17-2006 வாங்கோ! வாங்கோ!! ஆளாளுக்கு வரவேற்கிறியள் ஆனால் வந்தாளைக்காணேல்லை? - வர்ணன் - 03-18-2006 Danklas Wrote:south_indian Wrote:Hi All, இந்த கருத்தில கோவம் கூட இருந்தாலும்- நியாயம் இருக்கு! அது என்ன சவுத் இன்டியன் - "நார்த் இண்டியன்" வெஸ்ட் இண்டியன் என்னுகிட்டு? ஒரே பாஷையால் - இணைந்தவங்களுக்கு - இடையில? கருத்து - சகஜமா எழுத வருகிற நீங்க - ஏன்பா -வரும்போதே - பிரிவுகளை சொல்லுறமாதிரி பேர்ல வாறீங்க? பொதுவான ஒரு பேர்ல வாங்கப்போ-! அப்புறம் வதிவிடம் - என்னு ஒன்னு இருக்கு இல்லையா? அதுல நீங்க வசிக்கும் இடத்தை சொல்லிடுங்க- இப்பிடியெல்லாம் ஏன்?-வேணாமே! சவுத் இண்டியன் வந்த உடனே- "முதலில் - வேகமாக வரவேற்பு கொடுத்த - லக்கிலுக்- ராஜாதிராஜாவுக்கு"- நன்றி! வணக்கம் வாருங்கள்- சவுத் இன்டியன்! 8) - Jeeva - 03-18-2006 வாருங்கள் நண்பரே!!! தயவு செய்து ஈழத்தழிழருக்கு உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாதிர்கள்(ஆனல் உங்கள் உபத்திரவத்துக்காக பயப்பிடமாட்டம் ஈழத்தழிழரை பற்றி தெரியும் தானே!!!) வரவேற்பிள் தவறு என்றால் மன்னிக்கவும். ஏற்கனவே தெரியாமல் வரவேற்ற ஆனுபவம் தான்!!! :twisted: :twisted: :twisted: - ThamilMahan - 03-18-2006 வந்தவர் நாலு விவாதத்தை பார்த்தவுடனே பயந்துபோய் ஓடிட்டார் போலக்கிடக்கு - வியாசன் - 03-18-2006 வாருங்கள் தென்னிந்தியா(?) |