Yarl Forum
பாரதிராஜா தமிழக முதலமைச்சராக வேண்டும் ..கனடாவில் வேண்டுகோள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: பாரதிராஜா தமிழக முதலமைச்சராக வேண்டும் ..கனடாவில் வேண்டுகோள் (/showthread.php?tid=8142)

Pages: 1 2


- Guest - 09-14-2003

ம் இன்றிரவு தூக்கம் போச்சு<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- இளைஞன் - 09-14-2003

பேய்களை நம்பாத
பிஞ்சில வெம்பாத
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Paranee - 09-15-2003

நேற்று சன்tv யையும் ஒரு கலக்கு கலக்கிப்போட்டுது

இளைஞன் நீங்கள் சொன்ன பேய்கள் வேறை


- jeya - 09-15-2003


:evil:

பாரதிராஐா முதலமைச்சர் ஆனால் என்ன பெரிசா வெட்டிவிழுத்தப்போறார். அவர் உங்களிடம் (கனடா காரரிடம்) புலுடா விட்டது அவர் தாயாரித்துக்கொண்டு இருக்கிற படம்,தயாரிக்கப்போகும் படத்தை ஈழத்து மக்களிடம் நிறைய காசுக்கு விக்கவேண்டும் அதுக்கு ஒரு கைகூப்பு , ஒரு சிரிப்பு . இந்திய சினிமாவில எங்கட பிரச்சையை தொட்டு எப்போதுமே யாரும் படமாக்கமாட்டார்கள்..... யார் ஆட்சியில் இருந்தாலும்... இந்தியா சினiமாவை நம்மி எங்கட போராட்டம் ஆரம்பிக்கவில்லை... ஈழத்தில் இருந்து வரும் குறும் படங்களுக்கு மிகுந்த ஆதரவு கொடுத்து அதை இந்திய சினிமாவிற்கு நிகராக.. ஏன் அதைவிட தரத்தில் கூடுதலாக மாற்ற புலம்பெயர்ந்த நாங்கள் ஒன்றாக கை கோர்ப்போம்.. அதைவிட்டுட்டு. பாரதிராஐhவின் காலைப்பிடிச்சிட்டு....சீசீசீ.....


- Ilango - 09-15-2003

அதுதானே அஜீவன் போன்ற நல்ல கலைஞர்களை கையில் வைத்துக்கொண்டு. ........ வெட்டிப்பேச்சு பேசக்கூடாது.


அது சரி jeya நீங்கள் எம்கலைஞர்களுடன் கைகோர்ப்பது என்பது கருத்துகளத்துக்கு எழுதுவதற்கு மட்டுமா? அல்லது ஆக்கபுூர்வமாக நடவடிக்கை ஏதாவது செய்வீர்களா?
ஏனெனில் நானும் ஆக்கபுூர்வமான நடவடிக்கையில் இறங்குபவர்களுடன் தொடர்புகளை வைத்துக்கொள்ள ஆசைப்படுகிறேன்.


- Paranee - 09-15-2003

சரி சரி நேற்று முழுவதும் மீடீயா மூலம் உலகையே கலங்கடித்த பேய்ப்படத்திற்கு முடிவுவைத்தாகிவிட்டது. மேலே காணப்படும் படம் மலேசியாவில் 2,3 வருடங்களிற்கு முன்னர் எடுக்கப்பட்ட படம். அதை வைத்து இந்திய இளைஞர்கள் ஆடிய ஆட்டம். அம்பலமாகியுள்ளது.

யாழ் அண்ணா இப்ப உறங்குவீர்களா ?


Re: பாரதிராஜா தமிழக முதல - AJeevan - 09-15-2003

[quote=yarl]

தமிழ்நாட்டின் தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும், தமிழ் கலை கலாச்சாரம் பண்பாடு விழுமியங்களை நெறிப்படுத்தி மீண்டும் தமிழ் வாசனை வீசும் தமிழ்நாட்டைக் கட்டியெழுப்ப, <b>தமிழ்நாட்டின் முதலமைச்சராக நீங்கள் வரவேண்டும்</b>



தமிழ் நாடு எப்பவாவது திருந்தாதா? என்று நினைப்பவர்கள் கொஞ்சம் போர் இருக்கிறார்கள்.அவர்கள் எண்ணத்திலும் மண் துாவக்கூடியவர்கள் கனடா போன்ற நாடுகளிலும் இருப்பது SWRD பண்டாரநாக்கா (சந்திரிகாவின் அப்பா)வை இலங்கை பிரதமராக்கி இலங்கையை நாசமாக்கியதிற்கு சமம்.

ஒரு நல்ல கல்விமான் ஆட்சியாளராகட்டுமே என்றோ, அறிவும்,நேர்மையும்,மொழிப்பற்றும் ,மனித நேயமும் ்துணிவும் கொண்ட வைகோ போன்றவர்களாவது வரட்டுமென்றோ சொல்லக்கூடாதா?

கலைஞன் கலைஞானகவே வாழட்டும்.
தயவுடன்......................வழிவிட்டு மெளனமாகவாவது இருங்களேன்.

பாரதிராஜா அரசசியலுக்கு லாயக்கில்லாதவர்.காவிரிப் பிரச்சனையில் அவர் அடித்த லுாட்டியை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்?
நல்ல காலம் "அப்படியான எண்ணமெதுவும் தற்போது தன்னிடம் இல்லை என்று சிரித்துக்கொண்டே பதில் சொல்லியிருக்கிறார்.

<b>தற்போது மட்டுமல்ல,எப்பவும் வரக்கூடாது. Please.......................</b>


- இளைஞன் - 09-15-2003

Quote:தற்போது மட்டுமல்ல,எப்பவும் வரக்கூடாது. Please.......................

<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> ஜீவன் அண்ணா இப்பிடிக் கேக்கிறதுக்காகவாவது, பாரதிராசா
அரசியலுக்குள் நுழையாமல் இருக்கவேண்டும். பாரதிராசாவிற்கு
அரசியலுக்குள் வருவதற்குரிய தகுதிகள் இல்லை என்பது என்
அபிப்பிராயம். அட தமிழ்ப் பற்றிருக்கட்டும் ஒருபுறம். அவரே
நிறையத் தடவைகள் ஒத்துக்கொண்டிருக்கிறார், தான் ஒரு கோபக்காரன்,
உணர்ச்சி வசப்படுபவர், அவசரக் குடுக்கை என்று.

எனவே, குற்றவாளியே தான் தனது பலவீனங்களை ஒத்துக்கொண்டதாலும்,
அவரது பலவீனங்கள் அரசியலுக்கு எந்தவகையிலும் பொருந்தாது
என்பதாலும், பாரதிராசா அவர்களை அரசிலிற்கு அழைத்து வராதீர்கள்
என்று மக்களாகிய உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

வீல்க இருக்கட்டும்!


- AJeevan - 09-15-2003

இளைஞன் Wrote:[quote=Karavai Paranee]சரி சரி நேற்று முழுவதும் மீடீயா மூலம் உலகையே கலங்கடித்த பேய்ப்படத்திற்கு முடிவுவைத்தாகிவிட்டது. மேலே காணப்படும் படம் மலேசியாவில் 2,3 வருடங்களிற்கு முன்னர் எடுக்கப்பட்ட படம். அதை வைத்து இந்திய இளைஞர்கள் ஆடிய ஆட்டம். அம்பலமாகியுள்ளது.

<img src='http://www.yarl.com/forum/files/pai.jpeg' border='0' alt='user posted image'>பல சமயங்களில் சில ஏமாற்றுத்தனங்களுக்காக இப்படியான வேலைகளை பலர் செய்வதுண்டு.ஆரம்பத்திலேயே இது ஒரு பித்தலாட்டமாக இருக்கும் என்பது தெரியும்.ஆனாலும் உடனடியாக எழுதுவது சரியல்ல.

இலங்கையில் வாழ்ந்து, மறைந்த பகுத்தறிவாளர் Dr.கோவுர் (Dr.A.T.Kovoor) அவர்களுடன் வாழ்ந்த காலத்தில் இப்படியான நிகழ்வுகள் நடக்குமிடத்துக்கு அவருடன் செல்வதுண்டு.நடப்பவை மிகவும் சுவாரசியமாக இருக்கும்.

பகுத்தறிவுடைய விஞ்ஞான உலகில் கூட இப்படியான சுத்து மாத்துகள் வேலைகள் தொடர்வது தவிர்க்கப்படவேண்டும்.


- Guest - 09-15-2003

Karavai Paranee Wrote:சரி சரி நேற்று முழுவதும் மீடீயா மூலம் உலகையே கலங்கடித்த பேய்ப்படத்திற்கு முடிவுவைத்தாகிவிட்டது. மேலே காணப்படும் படம் மலேசியாவில் 2,3 வருடங்களிற்கு முன்னர் எடுக்கப்பட்ட படம். அதை வைத்து இந்திய இளைஞர்கள் ஆடிய ஆட்டம். அம்பலமாகியுள்ளது.

யாழ் அண்ணா இப்ப உறங்குவீர்களா ?




ஐயோ அப்போ மலேசியா பேயா?


- TMR - 09-15-2003

Quote:போட்டோவை பிரசுரிப்பது எப்படி?
படத்தில் Mouse Right Click செய்து Prpoperties போய் URL Address Copy செய்து நீங்கள் கொண்டுவந்து போடவேண்டிய இடத்தில் கொண்டுவந்து மேலுள்ள பெட்டியுள் [img]க்ளிக் செய்துபின் கொண்டுவந்த Address Paste செய்து மீண்டும்[/img] க்ளிக் செய்து பின் Preview க்ளிக் செய்து சரியாக வந்திருக்கிறதா என ஒருமுறை சரிபார்த்தபின் (Submit) அனுப்பினால் வந்து சேரும்..

எங்க பாப்பம்

<img src='http://www.yarl.com/forum/images/avatars/gallery/general/cartoon_futurama_farnsworth.gif' border='0' alt='user posted image'>


- TMR - 09-15-2003

Quote:தமிழ்நாட்டின் தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும், தமிழ் கலை கலாச்சாரம் பண்பாடு விழுமியங்களை நெறிப்படுத்தி மீண்டும் தமிழ் வாசனை வீசும் தமிழ்நாட்டைக் கட்டியெழுப்ப, தமிழ்நாட்டின் முதலமைச்சராக நீங்கள் வரவேண்டும் என்று நேயர்கள் பாரதிராஜாவிடன் கேட்டுக்கொண்டார்கள்.
காலமடா சாமி !!!!! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->