Yarl Forum
புூக்கள் பேசிக்கொண்டால் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: புூக்கள் பேசிக்கொண்டால் (/showthread.php?tid=8141)

Pages: 1 2


- Paranee - 09-22-2003

கவலைவேண்டாம்சோழியன் அண்ணா
வெகுவிரைவில் உங்களிற்கான சிலை ஓவியமாக


- Eelavan - 02-12-2004

நண்பர்களே குருவிகளின் பேச்சில் எந்தவித நியாயமும் இருப்பதாக தெரியவில்லை அவர்கள் சினிமா நடிகர்கள் தான் ஆனால் இந்தப்படத்தில் தெரியும் அவர்களுக்கிடையிலான அந்நியோன்னியத்தினை பார்க்கும் போது இந்த கவிதை தொகுதிக்கு இதைவிட சிறந்த படம் இருப்பதாக தெரியவில்லை(காதற் பூக்களை போட பரணி அண்ணன் விரும்பினால்)


- AJeevan - 02-12-2004

<img src='http://www.yarl.com/forum/files/poogal.jpg' border='0' alt='user posted image'>

அழகான கற்பனையொன்றில் உதித்த ஒரு வாழ்த்து மடல்.

நளாயினி உங்கள் பெயரை சிறிதாக எழுதியிருந்தால் வரும் காதலர் தினத்தில் எத்தனையோ பேருக்கு................... இம் மடலை அனுப்பியிருப்பார்கள்.

வாழ்த்துகள்.......................


- vasisutha - 02-12-2004

படம் அழகாக இருக்கிறது பரணி. வாழ்த்துக்கள்