Yarl Forum
களத்தில் மாற்றங்கள் - புதியன - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: களம் பற்றி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=30)
+--- Thread: களத்தில் மாற்றங்கள் - புதியன (/showthread.php?tid=8127)

Pages: 1 2


- tamilini - 10-24-2005

நீண்டகாலமாக கோரப்பட்டுவந்த ஒரு விடையம். களத்தில் கதைகள் மற்றும ; சிறுகதைகள் இணைப்பதற்குரிய பகுதி. விரைவில் உருவாக்கப்படும் என்று கூறியிருந் தார்கள்.இப்பொழுது அதுவும் நிவர்த்தி செய்யப்படுமா? (இப்ப வந்திட்டுது. ) உருவாக்கப்பட்டுள்ளது நன்றிகள்.


- vasisutha - 10-24-2005

நன்றி களத்தாருக்கு.. தனியாக போட்டிகள் என்று
ஒரு பிரிவை ஆரம்பித்ததற்காக.. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- KULAKADDAN - 10-24-2005

மாற்றங்கள் பல களம் மேலும் புதுபொலிவுடன் வீறு நடை போடும் என நம்புவோம். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Rasikai - 10-24-2005

நன்றிகள் & வாழ்த்துக்கள்


- RaMa - 10-25-2005

நன்றிகள் மாற்றத்திற்கு


- தூயவன் - 10-25-2005

அங்கத்துவர்களுக்கு மட்டும். மட்டுமே என்ற எனது கருத்து மட்டறுத்தினரால் முடக்கப்பட்டுள்ளது. இது மீண்டும் பார்வைக்கு வருமா? அல்லது நிரந்தர முடக்கம் தானா என அறிய விரும்புகின்றேன்


- yarlmohan - 10-25-2005

Quote:அங்கத்துவர்களுக்கு மட்டும். மட்டுமே என்ற எனது கருத்து மட்டறுத்தினரால் முடக்கப்பட்டுள்ளது. இது மீண்டும் பார்வைக்கு வருமா? அல்லது நிரந்தர முடக்கம் தானா என அறிய விரும்புகின்றேன்
தூயவன் உங்கள் கருத்தினை மீண்டும் அங்கத்துவர் பகுதிக்கு மாற்றியுள்ளேன்.


- வலைஞன் - 10-25-2005

களத்தில் ஏற்படுத்தப்பட்ட சில பிரிவுகளில் எழுதமுடியாமல் இருந்தது. தற்போது அந்தப் பகுதிகளிலும் எழுதமுடியும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். தீவிர இலக்கியம், சிறப்பு விவாதங்கள் போன்ற பிரிவுகள் தற்போது மூடப்பட்டு உள்ளன. விரைவில் உரிய விளக்கங்களுடனும், புதிய சில நிபந்தனைகளுடனும் அந்தப்பிரிவு திறக்கப்படும்.

நன்றி


- தூயவன் - 10-26-2005

உங்கள் இச்சைகளை எழுத்துக்கள் மூலம் தீர்த்துக் கொள்ளுங்கள். ஜமாய்யுங்களப்பா :oops:


- Danklas - 10-26-2005

மோகன், வலைஞன்,, களத்தில் புதிதாக இனைத்துள்ள தரவேற்றம் பகுதியை "அங்கத்தவர்கள் மட்டும்" பார்வையிடகூடியவாறு ஆக்கினால் என்ன?? :roll: :? Idea


- தூயவன் - 11-03-2005

[quote=வலைஞன்]
** அடிக்கடி களத்தை விட்டு வெளியேறுவேன் என்று அறிக்கை விட்டுக் கொண்டிருக்காமல், வெளியேறுபவர்கள் தாராளமாக வெளியேறலாம். களத்தை பயனுள்ளதாக பயன்படுத்திக் கொள்ள நினைப்பவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். யாரும் யாரையும் கட்டிப் போட்டு வைக்கவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

** நான் இந்த இந்தப் பகுதியில் எழுதப்போகிறேன், இந்த இந்தப் பகுதியில் எழுதப் போவதில்லை என்பது உங்கள் உங்கள் சுயவிருப்பம். அதற்காக ஒரு தனிப்பக்கத்தை திறந்து வீணாக்காதீர்கள்.
நல்லா சொன்னியள் வலைஞன். எனி யாரும் இந்தக் கதை கதைக்கமாட்டினம். கதைச்சா நீங்களே வெளியால தள்ளிவிடுங்கள்


வணக்கம் - anuraj.nl - 02-25-2006

வணக்கம் அண்ணாமாரே
உங்கள் தகவல்களுக்க நன்றி