![]() |
|
கடும் கண்டனம்...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31) +--- Thread: கடும் கண்டனம்...! (/showthread.php?tid=8114) |
- nalayiny - 09-21-2003 இவ்வளவு சொல்லியும் இன்னும் கண்ணியமாக எழுத தெரியேலையே இதுக்கு என்ன சொல்லுறியள். மரியாதை கண்ணியமான வாற்தை பிரயோகங்களை ஒருவர் மற்றவர்க்கு கொடுத்தால் தான் அNது போல பெறலாம். குருவி இவ்வளவு காலமம் முட்களை விதைத்தார் நான் நல்ல ஊசியாக பாத்து ஏத்தி விட்டேன் அவ்வளவு தான். இந்த ஒரு சொல்லுக்கு இந்தளவு வல்லமை உள்ளதா என எனக்கு இப்ப தான் புரியுது. அப்ப குருவி யொசிக்க வேணும் தான் எத்தகையவாற்தைகளை உழிழ்ந்து தொலைத்தார் என. இவ்வளவு எழுதியும் இன்னும் திருந்தேலையே. பாருங்கள் இதை. kuruvikal Wrote:இப்படியான அநாகரிகம் நிறைந்த பெண்கள் வரும் களத்தில் கருத்தை வைக்க நாம் விரும்பவில்லை....! அது எமக்கு மட்டுமன்றி முழுத்தமிழ் சமூகத்துக்குமே அவமானம்....! - Mullai - 09-21-2003 [quote]கபிலன்[/color]முல்லை தாங்கள் சேகரித்து கொண்டுவந்தவை குருவிகளின் பெண்கள் பற்றிய கருத்துகளே தவிர..தனிமனித சாடல்களல்ல. முல்லை எழுதியவைகளைப் பார்த்தேன்;. அவைநளாயினியை நோக்கிய தனிப்பட்ட தாக்குதல்கள் அல்ல.பெண்கள் பற்றிய குருவிகளின் கருத்தே[/color] கபிலன் பெண்கள் பற்றிய கருத்தென்று அவற்றைச் சொல்ல முடியாது. பெண்களை இழிவு படுத்துவதற்காக எழுதுப்பட்டவையே அவை. அந்தப் பெண்கள் என்ற வார்த்தையில் எல்லா பெண்களும் அடக்கம். அந்தப் பகுதிக்குப் பொறுப்பாளரான நீங்கள் பெண்கள் பற்றிய வாதமென்று சாதாரணமாகச் சொல்லிவிட்டுப் போவது வேதனையானது. - nalayiny - 09-21-2003 எந்த கருத்துக்கையும் அரசியலை கொண்டு வந்து செருகுகிறார் மதிவதனன் என பேசியவர்கள் எல்லாம் இன்று ஒன்று கூடி கூத்தடிப்பது தெரிகிறது. நாம் எழுதும் எந்த கருத்துக்கையும் பெண்ணியம் பிசாசுகள் அவவும் அவவின் கொள்ளையும் இப்படியான ஏளனவாற்தைப்பிரயோகம் அதிகம் தொக்கி நிக்கிறது. அதை விட பழிசுமத்தல்கள் தன்னால் ஒரு கருத்துக்கு பதில் தரமுடியவில்லை என்றதும் எந்த வித யோசனையும் இன்றி பழிசுமத்தல்கள். இதற்கு என்ன சொல்ல போகிறீர்கள். அழகான களத்தை துவம்சம் செய்ய துணிவது யார்? ஒரு காலத்தில் இந்த களத்தை மிகவும் அழகுபடுத்தியது பெண்கள் தான். ஆனால் குருவியின் வருகையைத்தொடர்ந்து பல பெண்கள் கருத்தெழுதுவதையே தவிற்துக்:கொண்டு விட்டார்கள். குருவி எழுதிய சகல கருத்துக்களையும் எடுத்து பட்டியல் போடுங்கள். ஏளனம் திரிபுநிலை முரண் அவமரியாதைக்கு உட்படுத்தல் பழிசுமத்தல் ஏளனமாக கருத்தெழுதுதல் ஆனாகரிக வாற்தைகளை பிரயோகித்தல் உனக்கு என்ன தெரியும் என்ற தொனியில் கருத்தெழுதல் ஏலாக் கட்டத்தில் அனாகரிகவாற்தைகள் உவளவை அவளவை பேய் பிசாசு இப்படியாக. பல தினுசுகளில் அவரின் கருத்துகள். எப்படி இவை சாத்தியமோ அதே போல்தான் எனது நடவடிக்கையும். இந்த பொறுக்கி எனும் யுக்தியை குருவியின் கருத்துக்களில் இருந்து தான் நான் கற்றுக்கொண்டேன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :wink: :wink: :wink:
- nalayiny - 09-21-2003 nalayiny Wrote:எனது முடிவு இது தான். மன்னிப்பு கேட்க முடியாது. - Mathivathanan - 09-21-2003 ம்.. பரவாயில்லை.. சுமாராப் போகுது.. பொறுக்கிப் பொறுக்கி எழுதுங்கோ.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- S.Malaravan - 09-21-2003 திருந்தாத nஐன்மங்கள் இருந்தென்ன இலபம் எஙகோ கேட்டது இங்க நடக்குது. பொறுப்பாளர் மோகன் அண்ணா எங்கே? :twisted: :roll: :twisted: - nalayiny - 09-21-2003 இப்படி எத்தனையோ வாறன் தேடி எடுத்துக்கொண்டு. இத்தகைய அடிதடிகருத்துக்களிற்கும் நாகாPகமற்ற வாற்தைபிரயோகத்திற்கும் என்ன சொல்ல போறியள். நானாவது இரட்டை பொருள்பட. ஆனால் இத்தகைய பழிசுமத்தல்கள் வாற்தை பிரயோகங்கள் நேரடியாக. kuruvikal Wrote:சினிமா என்றால் சீ..சீ...அசிங்கமப்பா....எனும் நங்கைக்கு சினிமாச் சோடிகள் கவர்ச்சிமிகு அட்டையாகி கவிதைத் தொகுப்பை அழங்கரிக்குதோ...??? என்னடா காலமிது அவதம் கொள்கையது...! kuruvikal Wrote:பெண் =/= ஆண் kuruvikal Wrote:கோமாளிகளுக்கு தங்களைப்பற்றிய விமர்சனம் தெரிந்திருக்குப்போல....விளங்கிட்டுது...! சரி எனியாவது திரிந்தினால் சரி...அதுக்குத்தானே எழுதுறம்....! விளங்குமோ என்னவோ....! kuruvikal Wrote:அட அசத்துதுகள் அப்பா.....மந்திகளின் கொப்பு விட்டு கொப்புத்தாவுதலில் மந்திகள் அசத்துதுகள்....பெண்கள் மத்தியில் நடக்கும் போட்டியில் பெண்கள் அசத்தாமல் மந்தியா அசத்துறது...புழுகிறதிற்கும் ஒரு அளவு பரிமானம் வேண்டாமே.....உதுதான் சொல்லுறது பெண் புத்தி பின் புத்தி எண்டு போல.....! - nalayiny - 09-21-2003 நாட்டை போராட்டத்தை பழிப்பவனை களத்தை விட்டு நீக்கும் தாங்கள் நேரடியாகவே கோமாளிகள் பிசாசுகள் பேயள் என கருத்தாளர்களையே திட்டுவதை பாற்து கொண்டிருக்கள். நாட்டு விடுதலையுடன் கூடியது தான் பெண் விடுதலையும். அந்த பெண் விடுதலையையே கொச்சைப்படுத்துவது எமது போராளிப்பெண்களை கொச்சைப்படுத்தியதற்கு சமன். - nalayiny - 09-21-2003 இதற்கு குருவி என்ன சொல்ல போகிறார்? அலஇலது களப்பொறுப்பாளர் என்ன சொல்லப்போகிறார்? kuruvikal Wrote:பெண் =/= ஆண் - yarlmohan - 09-21-2003 இணையத்தில் ஒருவரை மன்னிப்புகேள் என சொல்வது அல்லது செய்ய வைப்பது நடக்கும் காரியமல்ல. ஏற்கனவே களத்தில் ஒருமையில் ஒருவர் களத்தில் நீ அவன் இவன் என கருத்துக்கள் முன்வைக்கப்பட்டபோது கருத்து எழுதியவர்கள் களப்பொறுப்பாளர்களால் எச்சரிக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே களத்தில் யாராகவிருந்தாலும் எந்தவிடயமாகவிருந்தாலும நாகரீகமாக கருத்தெழுதுவதையே அனைவரும் விரும்புகிறார்கள். இதுவரை குருவி அவர்கள் கருத்து எழுதும்போது அக் கருத்து தமக்கு விசனத்தை தந்ததாக ஒருவரும் களப்பொறுப்பாளர்களிடம் சுட்டிக்காட்டவில்லை. தொடர்ந்து குருவியின் கருத்துகளுக்கு பதில் கருத்து வைக்கப்பட்டே வந்தது. எனவே அதுவரை பிரச்சனையில்லை. இப்போது பொறுக்கி என்ற சொற்தொடர் களத்தில் கருத்து பகிர்பவர் ஒருவருக்கு கருத்தால் மோதாது சூட்டப்பட்டுள்ளது. அது தவறு என்று கருதுவதால் நளாயினிக்கு அதற்கு எச்சரிக்கை வழங்கி களத்திலிருந்து பொறுக்கி என்ற அந்த சொற்தொடரும் நீக்கப்படுகிறது. இது பற்றிய எந்த வாதமோ பிரதிவாதத்திற்கோ இனி இடமில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்!! - Mathivathanan - 09-21-2003 nalayiny Wrote:இதற்கு குருவி என்ன சொல்ல போகிறார்? அலஇலது களப்பொறுப்பாளர் என்ன சொல்லப்போகிறார்?நளாயினி உங்களால் இந்நிலையில் கருத்தை கருத்தாக பார்க்கமுடியாது.. அவர் எழுதியதில் தவறுஇருப்பதாக எனக்குத் தெரியவில்லை.. கேள்வி கேட்டிருந்தார்.. மறுத்து பதிலளிக்க பலமில்லாத உங்களுக்கு இவ்வளவு கோபம் கூடாது.. அவரது கருத்தை ஆற அமர இருந்து கருத்தாகப் பாருங்கள் புரியும்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- nalayiny - 09-21-2003 *******தணிக்கை என கவிதைக் கூடாக நான் சொன்னதில் தவறில்லை.வோணிங் வேண்டுமானால் கள நிர்வாகத்திற்கு ஏற்புடையதாக இருக்கலாம். நான் ஏற்க தயாராக இல்லை. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: :roll: :roll:
- nalayiny - 09-21-2003 இது தான் உண்மை குருவியோடு களமாடியது உண்மை குருவி திடீர்என குய்யொ முறையொ என அழுது ஊரைக் கூட்டு மாஐhஐhலம் காட்டி வித்தை காட்டி வேசம் காட்டி நடிச்சு அழுது புலம்பி கோமாளி வேசம் போடுவார் என யாருக்கு தெரியும் . இத்தகைய செய்கை அவரது இயலாமையைத்தான் காட்டுகிறது.ஐயோ பாவம். தனது இயலாமையை இப்பவாவது ஒப்பக்கொண்டாரே அது போதும். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> முல்லை எழுதியது. ___________________ அதை பெண்கள் பக்கத்திற்குப் பொறுப்பாளரான நீங்கள் அப்போதே சுட்டிக்காட்டாமல் இப்போ வந்து அவருக்காக வக்காலத்து வாங்குவது முறையாகாது.அப்படித்தான் அவர் எழுதுவதை நியாயமென்று கருதினால் கூட, குருவிகள் ஓடிவந்து முறையிட்டு குய்யோ முறையோ என்று கத்துவது சிறுபிள்ளைத்தனம். தாக்குப் பிடிக்காவிட்டால் எதற்காகப் பெண்கள் பக்கத்தில் வந்து கழுத்தை நீட்டுகின்றார். களமாடுவதென்றால் காயங்கள் வராமலா போகும். மீண்டும் ஒரு தடவை உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.[/color] - Selan - 09-21-2003 மதிவதனன், சேது, oslo, sun எல்லேரைப்பற்றியும் விசனங்கள் தெரிவிக்கபட்டபின்பா எச்சரிக்கை கொடுத்தீர்கள். கோமாளித்தனமா குருவிகள் ஏதோ எழுதிய போது அந்தப்பக்கம் போவதை தவிர்த்து பேசாமல் வேறு பக்கத்ததை பார்த்தோம். அதுமட்டும் கண்காணிப்பாளர் *****தணிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார் பெண்நிலை வாதக்கருத்துக்கள் சில பார்த்தேன். அவர்கள் கருத்துக்கள் ஆணதிக்கவாதிகளுக்கு எதிரானதாக இருந்தனவேயொழிய முழுஆண்களுக்கும் எதிரானதாக இருக்கவில்லை. ஆனால் இந்த இந்த ***தணிக்ககை குருவிகள் எழுதியது முழுவதும் கோமாளித்தனமாக முழு பெண்களையும் ஒட்டு மொத்ததமாக கேவலப்படுத்துவதாக இருந்தன. இவற்றை எல்லாம் கருத்து என்பதா? குருவிகள் எழுதியவைகளுக்காக நான் விசனப்படுகிறேன் அவருக்கு எச்சரிக்கை கொடுப்பீர்களா? அல்லது அவர் எழுதிவற்றை எல்லாம் கண்டுகொள்ளாத நீங்கள் இனியாவது அவற்றை தேடி எடுத்து தடை தணிக்கை செய்வீர்களா? பலருக்கு இன்னும் தெரிவதில்லை ஆணதிக்கத்திற்கு எதிரானசெயற்பாடுகள் ஆண்களுக்கு எதிரானதல்ல - Mathivathanan - 09-21-2003 [quote=Mullai]பெண்களை இழிவு படுத்துவதற்காக எழுதுப்பட்டவையே அவை. பெண்கள் பற்றிய வாதமென்று சாதாரணமாகச் சொல்லிவிட்டுப் போவது வேதனையானது. [size=18]உங்கள கருத்தை ஆண்பாலுடன் எழுதிப்பாருங்கள். எப்போதாவது நீங்கள் இப்படிச் சிந்தித்ததுண்டா முல்லைப் பாட்டி.. - Mathivathanan - 09-21-2003 [quote]Mathivathanan[/color]பெண்களை இழிவு படுத்துவதற்காக எழுதுப்பட்டவையே அவை. பெண்கள் பற்றிய வாதமென்று சாதாரணமாகச் சொல்லிவிட்டுப் போவது வேதனையானது.[/color] [size=18]உங்கள கருத்தை ஆண்பாலுடன் எழுதிப்பாருங்கள். எப்போதாவது நீங்கள் இப்படிச் சிந்தித்ததுண்டா முல்லைப் பாட்டி.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> - Mathivathanan - 09-21-2003 Quote:Mathivathanan[/color][size=14]நளாயினி உங்களால் இந்நிலையில் கருத்தை கருத்தாக பார்க்கமுடியாது. அவர் எழுதியதில் தவறுஇருப்பதாக எனக்குத் தெரியவில்லை. கேள்வி கேட்டிருந்தார்.. மறுத்து பதிலளிக்க பலமில்லாத உங்களுக்கு இவ்வளவு கோபம் கூடாது. அவரது கருத்தை ஆற அமர இருந்து கருத்தாகப் பாருங்கள் புரியும்.. - Ilango - 09-21-2003 [quote=Mathivathanan] <span style='color:blue'>உங்கள கருத்தை ஆண்பாலுடன் எழுதிப்பாருங்கள். எப்போதாவது நீங்கள் இப்படிச் சிந்தித்ததுண்டா முல்லைப் பாட்டி.. அது தானே [size=24]<b>மு</b></span> நீங்கள் ஆண்பாலக நின்று எழுதுங்கள் - Mathivathanan - 09-21-2003 [quote]Mathivathanan[/color] <span style='color:blue'>உங்கள கருத்தை ஆண்பாலுடன் எழுதிப்பாருங்கள். எப்போதாவது நீங்கள் இப்படிச் சிந்தித்ததுண்டா முல்லைப் பாட்டி.. அது தானே [size=24]<b>மு</b></span> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> [size=14]உதைப்பற்றி எழுத பவர் கானாது.. - nalayiny - 09-21-2003 <b>[shadow=red:7fe7f2e529]இது தான் உண்மை குருவியோடு களமாடியது உண்மை குருவி திடீர்என குய்யொ முறையொ என அழுது ஊரைக் கூட்டு மாஐhஐhலம் காட்டி வித்தை காட்டி வேசம் காட்டி நடிச்சு அழுது புலம்பி கோமாளி வேசம் போடுவார் என யாருக்கு தெரியும் . இத்தகைய செய்கை அவரது இயலாமையைத்தான் காட்டுகிறது.ஐயோ பாவம். தனது இயலாமையை இப்பவாவது ஒப்பக்கொண்டாரே அது போதும். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> [/shadow:7fe7f2e529]</b>[/size][size=18] |