![]() |
|
தகவல் தாருங்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: வீடியோ தொழில்நுட்பம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=26) +--- Thread: தகவல் தாருங்கள் (/showthread.php?tid=8107) Pages:
1
2
|
- AJeevan - 11-24-2003 <span style='font-size:25pt;line-height:100%'>DVD workshop</span> இது DVD களைச் செய்வதற்கு உதவியாக இருக்கிறது. இது பற்றி விளக்க என்னால் முடியாது. DVD workshop வழி நான் DVD களை உருவாக்கினாலும், அது சுவிசில் வாழும் ஒரு நண்பர் மூலமாகவே தரப்பட்டது. எனவே கீழுள்ள இணையத்தளத்துக்கு சென்றால் பயன் கிடைக்கும் என்று நம்புகிறேன். http://www.ulead.com/dws/runme.htm - manimaran - 11-28-2003 அஜுவன் அண்ணாவின் தரவுக்கு மிக்க நன்றி. எனது சிக்கல் யாதெனில் என்னிடம் DVD WRITER இல்லை. நான் CD WRITER மட்டும்தான் வைத்திருக்கின்றேன். அத்துடன் இது தொடர்பாக பெரிதாக நான் பணம் செலவழிக்கவும் விரும்பவில்லை. ஏனெனில் இது சும்மா பொழுது போக்கிற்காக நான் செய்யும் முயற்சி. பச்சத்தண்ணியில் பலகாரம் சுடக்கூடியமாதிரி ஏதாவது வழியிருக்கின்றதா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ? இளங்கோ DIVX பற்றி சொல்லியிருந்தார். அது பற்றி தயவு செய்து சற்று விளங்கப்படுத்துவீர்களா - Ilango - 11-29-2003 வணக்கம் மணிமாறன் நீங்கள் எந்த மென்பொருள் பாவிக்கிறீர்கள் என்று சொன்னால் நாம் எழுதுவதற்கும் உதவியாக இருக்கும். http://www.divx.com - manimaran - 11-30-2003 நன்றி இளங்கோ என்னிடம் Adobe premiere 6.5 இருக்கின்றது. இது கொஞ்சம் சிக்கல் நிறைந்ததாயிருப்பதால் MGI Video wave 111 என்ற மென் பொருளை இப்போது பாவிக்கின்றேன். இந்த மென்பொருளினைப் பாவிக்கும் போது அது நிறையளவு இடத்தைப் பிடிக்கின்றது. - Ilango - 11-30-2003 http://download.divx.com/divx/DivXPro511GAINBundle.exe முதலில் இதை இறக்கி இயக்கத்தில் விடுங்கள். MGI VideoWave III வேயே உங்களால் உங்கள் வீடியோ fileலை Divx-mpeg4 (avi) க்கோ அல்லது asf fileலிலேயோ சேமிக்கலாம். ஆனால் Produce template நீஙகளாகவே முதலில் தயாரிக்கவேண்டும். 'Createக்கு சென்று AVI Compressed தெரிவு செய்து உங்களுக்கு வேண்டி pixel லை தெரிவு செய்யவேண்டும் உங்களால் இதை புரிந்து கொள்ளமுடியுமென்று நம்புகிறேன். இதுவும் புரியவில்லை எனில் அஜீவனின் தொலைபேசியில் தொடர்பு கொள்னுங்கள். தீர்வு கிடைக்க ஆவனை செய்வோம். (பெரிதாக ஒன்றை எழுதினேன் தற்செயலாக கையை மாறி வைத்துவிட்டேன். எல்லாம் மறைந்துவிட்டது.) - AJeevan - 12-01-2003 <span style='font-size:25pt;line-height:100%'>DIGITALSCHNITTMESSE!!!</span> Nicht vergessen ! Am 3.12. sind wir in München auf der neuen Digitalschnitt Messe und zeigen Ihnen http://www.messe.digitalschnitt.de/ |