![]() |
|
தமிழீழப் புலிகளும் இந்தியப் பொடாவும் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: தமிழீழப் புலிகளும் இந்தியப் பொடாவும் (/showthread.php?tid=8106) Pages:
1
2
|
- kuruvikal - 10-01-2003 மூத்தது எப்பவும் வழிகாட்டும் என்றால் சில இடத்தில வால் எல்லே பிடிக்குதுகள்...காந்தி பாவம்.... என்னத்தைச் சொல்லியும் புரியல்லையே...புலி பதுங்கிறது பலவீனம் என்றால் பாய்வதற்கு உந்தம் ஆர் கொடுக்கிறதாம்...காந்தி பெளதீகம் படிக்கல்லையோ....?! நியூட்டனின் முதலாம் விதி...! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 02-26-2004 veera Wrote:Karavai Paranee Wrote:அதைவிட முக்கியம் இரவோடு இரவாக ஏன் கட்டிடங்களை இடிக்கிறா என்டதுதான் வணக்கம் அன்பர்களே. யாவரும் நலம் தானா? சந்திரிக்காவிந்கும் இவவிற்கும் ஒரு வருத்தந்தான். அவர்கள் உருவத்திலும் செயலிலும். சாதுவாக ஒத்து போகிறார்கள். நடக்கட்டும் நடக்கட்டும்.... காலம் வரும் கவனிப்பார். |