Yarl Forum
சம்பலோ சம்பல் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: மருத்துவம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=28)
+--- Thread: சம்பலோ சம்பல் (/showthread.php?tid=8100)

Pages: 1 2 3


- kuruvikal - 02-27-2004

எல்லாம் சாப்பிடலாம்...அளவோட இருந்தாச் சரி....அதைவிட்டுட்டு இப்பதான் பத்தியம் பறையிறியள்..! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- nalayiny - 02-29-2004

vasisutha Wrote:சீஸ் சாப்பிடுவது நல்லதா?

நல்லதாவா? நல்லது தான். ஆனாலும் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.மெதுமெதுவாக உடலில் கொழுப்பு படிவதற்கான அத்தாட்சிகள் இவை. குளிரில் இருந்து எம்மை பாதுகாக்க சீஸ் அவசியமாகிறது. குளிர்காலங்களில் அவற்றை பயன்படுத்தலாம். அதற்காக அதில் குளிப்பது என பொருளல்ல.சுவிற்சலாந்து நாட்டைப்பொறுத்தவை சீசுக்கு பெயர்போனது. அவர்களின் சீஸ் வகைகள் 100 ஐக் கடக்கும். இ.ங்கு இதய அறுவைச்சிகிச்சையும் இதய மாற்றும் இதயத்தை தற்காலிகமாக இயங:;கவைக்கும் முறைகளும் பல உள. 40 வயதை கடந்த பலரைக்கேட்டால் இதயத்துள் ஓர் மெசின் புூட்டி உள்ளதாக சொல்வார்கள்.( அந்த மெசினுக்கு வருடத்திற்கு ஒரு முறை பற்றி மாத்த வேண்டும். அதனால் மார்பில் ஓர் ஓட்டை எப்போதும் இருக்கும். காருக்கு பெற்றோல் விடுவதற்காக உள்ளது போல். பெரிதல்ல ஓர் மெல்லிய ரியுhப்போகுமளவுக்கு.பலர் நாடிகளுள் அடைபட்ட கொழுப்பிற்காக செய்த சத்திர சிகிச்சைகள் அதிகம். சிலர் எதையுமே பொருட்படுத்தாது சீஸ் கடையையே வீட்டு குளிர்சாதனப்பெட்டியுள் வைத்திருப்பர். வருமுன் காப்பது தமிழர் பண்பாடு என அறிகிறேன். பற்றி சமாச்சாரம் சிலருக்கு 5 வருடங்களில் மாற்றுவது போலவும் சிலருக்கு வருடத்துக்கு வருடம் மாற்றுவது போலவும் சிலருக்கு பத்து வருடத்திற்கு ஒருமுறை மாற்றுவது போலவும் உள்ளது. பற்றி வேளைக்கு நிண்டால் நீங்களும் நித்திரை கொண்டிடுவியள். பிறகு அடுத்த பிறப்பென ஒன்று இருந்தால் யாழ் களத்தில் சந்திக்கலாம். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :wink: :wink:


- nalayiny - 02-29-2004

எப்படியான உணவுவகைகளை அதிகம் விரும்புகிறீர்கள் என ஒரு பட்டியல் போடுங்கள். அதில் அதி கொழுப்பு பதாற்தம் நிறைந்தவை இருந்தால் உங்களிற்கு நிச்சயமாக கொழுப்பு தொடர்பான நோய்கள் வரும் என பொருளாகிறது. அதிக இனிப்பு பொருளை விரும்பி சாப்பிடுகிறீர்களா அப்போ உங்களிற்கு சற்கரை வியாதி( சலரோகம்) வருவதமற்கான அறிகுறி தென்படுகிறது) இப்படியாக கொள்ளலாம் ஆகையால் உங்கள் உணவுப்பழக்க வழக்கதை மாற்றி அமையுங்கள்-. கலந்த பலவகை சத்தக்கள் அடங்கியதை எமக்கான உணவுப்பழக்கமாக்குவது நல்லது. ( தமிழர் பண்பாடு புட்டையும் சோத்தையும் இடியப்பத்தையும் தவிர மாத்தவே மாட்டமே.)இதனால் தமிழருக்கு அதிகம் சலரோகம் வந்து வாட்டுவதை காணலாம்.) புலம் பெயாஇந்ததனால் கொழுப்புணவை அதிகம் உண்ணுவதால்( இறைச்சிவகை) நித்திரைக்கு போகுமுன் கதைத்து விட்டு படுத்தவர் படுத்தது தான்.) <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- shanmuhi - 02-29-2004

எமது உணவுப் பழக்கத்தை மாற்ற முடியாதவர்களுக்காக.... ஒரே ஒரு யோசனை....
நோயிலிருந்து விடுபடுவதற்காக ஒரு யோசனை....

<b>உடற்பயிறசியை தினமும் செய்யுங்கள்.

நடைப்பயிற்சி மிக மிக முக்கியம்</b>.


- kaattu - 02-29-2004

nalayiny Wrote:தமிழர் பண்பாடு புட்டையும் சோத்தையும் இடியப்பத்தையும் தவிர மாத்தவே மாட்டமே.

இதில் நீங்கள் சொல்ýல வருவது என்ன?
பிட்டு இடியப்பம் கூடாது என்றா?

அந்தக்காலத்து குரக்கன் பிட்டு;, ஒடியல் பிட்டு.....போன்றவை மிக நல்ல உணவுகள்.
அவை கோதுமைக்கு மாறியதுதான் கெடுதி.

அதே போல் உழுத்தம் பிட்டு, தோசை போன்றவையும் நல்ல உணவுகள்.

உழுத்தம் பருப்பில் கொலஸ்ரறோலைக் கட்டுப் படுத்தும் ஒரு வித கொழுப்பு உள்ளது.


- kaattu - 02-29-2004

kaattu Wrote:
nalayiny Wrote:தமிழர் பண்பாடு புட்டையும் சோத்தையும் இடியப்பத்தையும் தவிர மாத்தவே மாட்டமே.

இதில் நீங்கள் சொல்ýல வருவது என்ன?
பிட்டு இடியப்பம் கூடாது என்றா?

அந்தக்காலத்து குரக்கன் பிட்டு;, ஒடியல் பிட்டு.....போன்றவை மிக நல்ல உணவுகள்.
அவை கோதுமைக்கு மாறியதுதான் கெடுதி.

அதே போல் உழுத்தம் பிட்டு, தோசை போன்றவையும் நல்ல உணவுகள்.

உழுத்தம் பருப்பில் கொலஸ்ரறோலைக் கட்டுப் படுத்தும் ஒரு வித <b>பதார்த்தம்</b> உள்ளது.



- Paranee - 02-29-2004

அந்த காலம் என்றைக்குமே பொற்காலம்தான்

அதனால்தானோ கற்காலம் என்றார்கள் எல்லாமே உரமாக இருக்கின்றமையால்

ம் நளாயினி அக்கா நெஞ்சுப்பகுதியில் துவாரம் போடுவதாக சொல்லியுள்ளீர்கள். குளிக்கும்போது அடைப்பார்களா?


- Paranee - 02-29-2004

எனக்குத்தெரிந்து போறவர்கள் எல்லோரும் சொல்லாமல்தான் போவார்கள்.
சினிமாவில்தான் நான் போகின்றேன் நான் போய்க்கொண்டிருக்கின்றேன் என்று போவார்கள்.

ம் அளவாக உண்ணுங்கள் ஆரோக்கியத்துடன் வாழுங்கள்

கண்டதும் உண்டு ஏதோ சொல்வார்களே அப்படி ஆகவேண்டாமே


- Mathivathanan - 02-29-2004

காணாததை கண்டவுடனை அடையிற கெவிலுகள்தான் தெரியும் இருந்தாலும் கொஞ்சமெண்டாலும் கட்டுப்பட்டுக்குள்ளை வச்சிருங்கப்பா.. என்னத்தைச் சாப்பிட்டாலும் பலன்ஸ்பண்ணி சாப்பிடுங்கோ.. வருஷம் முழுக்க கிடைக்குதெண்டாப்போல விருப்பமானதையே நெடுகலும் சாப்பிடாதேங்கோப்பா.. ஊரிலை பழவகைகூட சீசனுக்கத்தான் வரும்.. அந்தந்த நேரம் தானே சாப்பிடுவம்.. அப்படி சாப்பிட்டு பழகுங்கோப்பா.. இறைச்சி மீன்கூட வசதிக்குத் தக்கதாத்தான் சாப்பிட்டம் இஞ்சை வசதி யெண்டாப்போலை அடையுறீங'கள் அதையும் மாத்தி முந்தினமாதிரி மாக்கறி வகைக்கு முக்கியத்துவம் குடுங்கப்பா.. சும்மா அதைச் சாப்பிடாதை இதைச்சாப்பிடாதையெல்லாம் உந்த மருந்நுக் கொம்பணியளின்ரை குறளிவித்தை..
ஆண்டவன்புண்ணியத்திலை தலையிடிக்கக்கூட குளிசை எடுக்காமல் பழகியிட்டன்..
என்னுடைய டாக்குத்தர் செத்து 6 வருஷம் இப்ப யாரோ புதிசாம்..
டாக்குத்தரைத்தான் ஒருக்கா சுகம் விசாரிக்க போகவேணும்.. காகிதம் போட்டிருக்கிறார் வந்து பார்க்கச்சொல்லி.. போய்க் கொஞ்சம் அற்வைஸ் குடுத்திட்டுவாறன்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

அப்ப போட்டுவாறன்.. சொன்னதுகளை ஞாபகத்திலை வச்சிருங்கோ..
Idea Idea Idea


- Paranee - 02-29-2004

ஆகா
தாத்தா இப்பதானே விளங்கிச்சுது ஏன் அந்த டாக்டர் செத்தார் என்று.......

உங்களுடைய குடும்ப டாக்டரா அவர் ?
பாவம்..........

ம் அளவோடு உண்டால் ஆயுள் கூடும்


- vasisutha - 02-29-2004

தாத்தா சொல்வது சரிதான் பரணி.
மரக்கறி வகைகள் உடலுக்கு நல்லது. கூடுதலான வரை மாமிசம் உண்பதை தவிர்ப்பது நலம்.
நளாயினி அக்கா சொன்னது சரியே. சிலர் சீஸ் சாப்பிடுவதாக சொல்லிக்கொண்டு சீஸையே ஒருவேளை உணவாக உண்ணுவார்கள்.
எனக்குத் தெரிந்த ஒரு தகவல் கிவி பழத்தினை இரவு நேரங்களில் சாப்பிடக்கூடாதாம்.


- nalayiny - 02-29-2004

கிவ்வி??? அப்படி இராது. இரவில் உண்ண வேண்டும் என அறிகிறேன். காலையில் சுகமாக காலைக்கடன்கள் முடியும் என அறிகிறேன். சரி எதற்கும் அறிந்து சொல்கிறேனே.( கிவ்யியுள் உள்ள கறுத்த விதை போன்றது காலைக்கடனை சுகமாக வருத்தமின்றி கழிக்க உதவுகிறதாம்)


- kaattu - 02-29-2004

vasisutha Wrote:எனக்குத் தெரிந்த ஒரு தகவல் கிவி பழத்தினை இரவு நேரங்களில் சாப்பிடக்கூடாதாம்.

என்ன காரணம்?


- vasisutha - 02-29-2004

சிலர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். என்ன காரணம் என்று விபரத்துடன் நாளை வருகிறேன்.
<img src='http://www.wegmans.com/kitchen/ingredients/produce/fruit/images/kiwi.jpg' border='0' alt='user posted image'>


- sOliyAn - 03-01-2004

சீஸ் சாப்பிட ஆசையாயிருந்தால்.. 'மொசறேல்லா' என்ற வகை சீசை தாராளமாக சாப்பிடலாமே?!


- nalayiny - 03-01-2004

vasisutha Wrote:சிலர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். என்ன காரணம் என்று விபரத்துடன் நாளை வருகிறேன்.
<img src='http://www.wegmans.com/kitchen/ingredients/produce/fruit/images/kiwi.jpg' border='0' alt='user posted image'>

கிவ்வியில் நார்த்தன்மை அதிகமாக உள்ளதுடன் இரத்தத்தை சுத்திகரிக்கின்ற தன்மையும் காணப்படுகிறது.(கீரைக்கு சமனான செயல்பாடு) ஊரில் சொல்லுவார்கள் கீரையை இரவில் சாப்பிடக் கூடாதென. காரணம் இரவில் ஏதாவது விசப் புூச்சிகள் கடித்தால் உடனடியாக விசம் ஏறிவிடும்( இரத்தத்தில் கலந்து விடும் என்பதற்காக இரவில் சாப்பிடக் கூடாது என கூறுவர்.)அதே போல் இந்த கிவ்;வியையும் இரவில் சாப்பிடக் கூடாதென கூறி இருக்கலாம்.


- nalayiny - 03-01-2004

sOliyAn Wrote:சீஸ் சாப்பிட ஆசையாயிருந்தால்.. 'மொசறேல்லா' என்ற வகை சீசை தாராளமாக சாப்பிடலாமே?!

நல்லா பிக்சா சாப்பிர்றீங்கள் போலிருக்கு. அல்லது தக்காளிப்பழம் முசறெல்லா சலாட் நன்றாக சாப்பிடுகிறீர்கள் போலிருக்கு. இந்த முசறெல்லா இத்தாலிய நாட்டு விசேடம்.( பிக்சா என்றால் இத்தாலி) பிக்சாவிற்கு முசறெல்லா போடுவதும் இந்த தக்காளிப்பழம் , முசறெல்லா சலாட்டும் மிகுந்த பிரபல்யம். இந்த முசறெல்லா வில் 40 வீத கொழுப்பும் 25 வீத கொழுப்பு நிறைந்ததாகவும் காணப்படுகிறது. இப்போ தானே கடைகளில் கொழுப்பு நீக்கப்பட்ட அல்லது மிக குறைந்த அளவிலான கொழுப்புடைய முசறெல்லா விற்கிறார்கள் அதனை சாப்பிடலாம்<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> முசறெல்லா கொழுப்பு கொழுப்பு தானே.) கொழுப்பு படிதலை குறைப்பதற்காகவே பிக்சாவிற்கு ஒலிவ் எண்ணை விட்டு சாப்பிடுகிறார்கள் அத்தோடு தக்காளிப்பழம் ,முசறெலஇலா சேற்த சலாட்டிற்கும் வேறு எந்த வகை சோசும் விடாமல் ஒலிவ் எண:ணெய்யையே பாவிக்கிறார்கள்.அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. ( ம் .. முசறெல்லா நல்ல சுவையாகத்தான் இருக்கும்.)


- sOliyAn - 03-01-2004

மொசறெல்லாவில் கொழுப்பு சரியான குறைவு எண்டாங்களே?! எதுக்கும் நாளைக்கு பக்கற்றில பாத்துக்கொண்டு வாறன்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- sWEEtmICHe - 03-02-2004

நன்றி அருமையான கருதுகள் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- nalayiny - 03-05-2004

என்னாச்சு? பக்கற்ரை பாத்ததும் பயம் வந்திட்டுதோ? Confusedhock:

http://www.mozzarellacompany.com/mozzhisty.html

sOliyAn Wrote:மொசறெல்லாவில் கொழுப்பு சரியான குறைவு எண்டாங்களே?! எதுக்கும் நாளைக்கு பக்கற்றில பாத்துக்கொண்டு வாறன்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->