![]() |
|
ரசித்த நகைச்சுவை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38) +--- Thread: ரசித்த நகைச்சுவை (/showthread.php?tid=8066) |
- ganesh - 12-23-2003 ஒரு இடத்தில் பயங்கர விபத்து காரும் லாறியும் மோதிக்கொண்டன பொலிஸ் வாகனங்கள் விரைந்து வந்தன வந்த பொலிஸ்காரர்களால் அழாமல். இருக்கமுடியவில்லை காரணம் தெரியுமா? - ganesh - 12-23-2003 ஒருவன் மரம் ஒன.றில் ஏறி மரக்கிழை ஒன்றை வெட்டிக்கொண்டிருந்தான் ஆனால் அவன் மரத்தில் அல்லது மற்றக்கிழையில் இருக்காமல் வெட்டும்கிழையிலே இருந்தான் இதனைக்கண்ட ஒருவன் நீ கீழே விழுந்துவிடப்போகிறாய் என்று கேட்டதற்கு அவன் என்ன பதில் கூறியிருப்பான்? - Ilango - 12-23-2003 <!--QuoteBegin-ganesh+-->QUOTE(ganesh)<!--QuoteEBegin-->ஒரு இடத்தில் பயங்கர விபத்து காரும் லாறியும் மோதிக்கொண்டன பொலிஸ் வாகனங்கள் விரைந்து வந்தன வந்த பொலிஸ்காரர்களால் அழாமல். இருக்கமுடியவில்லை காரணம் தெரியுமா?<!--QuoteEnd--><!--QuoteEEnd--> கண்ணெரிஞ்சு கண்ணால் கண்ணீர் வருவது வேறு அழுவதென்பது வேறு. அழுவதாக சொல்கிறீர்கள் என்னால் கண்டுபிடிக்கமுடியவில்லை வேறு யாராவது கண்டுபிடித்து சொல்லுங்கள். - shanthy - 12-23-2003 <!--QuoteBegin-Ilango+-->QUOTE(Ilango)<!--QuoteEBegin--><!--QuoteBegin-ganesh+--><div class='quotetop'>QUOTE(ganesh)<!--QuoteEBegin-->ஒரு இடத்தில் பயங்கர விபத்து காரும் லாறியும் மோதிக்கொண்டன பொலிஸ் வாகனங்கள் விரைந்து வந்தன வந்த பொலிஸ்காரர்களால் அழாமல். இருக்கமுடியவில்லை காரணம் தெரியுமா?<!--QuoteEnd--><!--QuoteEEnd--> கண்ணெரிஞ்சு கண்ணால் கண்ணீர் வருவது வேறு அழுவதென்பது வேறு. அழுவதாக சொல்கிறீர்கள் என்னால் கண்டுபிடிக்கமுடியவில்லை வேறு யாராவது கண்டுபிடித்து சொல்லுங்கள்.<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> அது வெங்காய லொறியும் , மிளகாய்க் காரும் அதுதான் பொலிஸ்காரரால் அழாமல் இருக்க முடியவில்லை. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- shanthy - 12-23-2003 <!--QuoteBegin-ganesh+-->QUOTE(ganesh)<!--QuoteEBegin-->ஒருவன் மரம் ஒன.றில் ஏறி மரக்கிழை ஒன்றை வெட்டிக்கொண்டிருந்தான் ஆனால் அவன் மரத்தில் அல்லது மற்றக்கிழையில் இருக்காமல் வெட்டும்கிழையிலே இருந்தான் இதனைக்கண்ட ஒருவன் நீ கீழே விழுந்துவிடப்போகிறாய் என்று கேட்டதற்கு அவன் என்ன பதில் கூறியிருப்பான்?<!--QuoteEnd--><!--QuoteEEnd--> அட விளங்காப்பயலே விழத்தானேடா நான் வெட்டுறன் என்று சொல்லியிருப்பான். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Paranee - 12-24-2003 விழாமலே இருக்க முடியுமா ? ஆஹா சாந்தி அக்கா சிலேடையில் நீங்களும் வல்லவர் என்பதை காட்டுகின்றீர்கள் வாழ்த்துக்கள் <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> ganesh wrote: ஒருவன் மரம் ஒன.றில் ஏறி மரக்கிழை ஒன்றை வெட்டிக்கொண்டிருந்தான் ஆனால் அவன் மரத்தில் அல்லது மற்றக்கிழையில் இருக்காமல் வெட்டும்கிழையிலே இருந்தான் இதனைக்கண்ட ஒருவன் நீ கீழே விழுந்துவிடப்போகிறாய் என்று கேட்டதற்கு அவன் என்ன பதில் கூறியிருப்பான்? அட விளங்காப்பயலே விழத்தானேடா நான் வெட்டுறன் என்று சொல்லியிருப்பான். <!--QuoteEnd--><!--QuoteEEnd--> - ganesh - 12-25-2003 ஒருவர் கதைகளை எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பிக்கொண்டிருந்தார் ஆனால் அவரின் எக்கதைகளும் பத்திரிகையில் பிரசுரிக்கப்படவில்லை இதனால் பத்திரிகைகாரரை பழிவாங்க முடிவுசெய்துவிட்டார் எப்படி பழிவாங்கியிருப்பார்? - kuruvikal - 12-25-2003 அந்தப் பத்திரிகையப் பற்றி கதை எழுதி இருப்பார்...அதை மற்றப்பத்திரிகை போடும் தானே.....நல்ல விசயம் சொல்லிக் குடுக்கிறியள்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- ganesh - 12-25-2003 பிழையானபதில் <!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->அந்தப் பத்திரிகையப் பற்றி கதை எழுதி இருப்பார்...அதை மற்றப்பத்திரிகை போடும் தானே.....நல்ல விசயம் சொல்லிக் குடுக்கிறியள்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :lol: <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
- ganesh - 12-25-2003 ஓட்டலில் சாப்பிடவந்தவர் என்னய்யா நீங்கள் தந்த சாப்பாட்டில் ஈக்கள் கிடக்கின்றனவே பணியாளர் இவற்றுக்கு நாங்கள் மேலதிகமாக காசு கேட்கமாட்டோம் - vasisutha - 12-27-2003 கல்லடி வேலுப்பிள்ளை வாழ்வில் நடைபெற்ற நகைச்சுவை என்று இதை ஒருவர் சொன்னார். கல்லடி வேலுப்பிள்ளை புகையிரத நிலையத்துக்கு சென்றார். அக்காலத்தில் இரயில் வண்டிகளை கோச்சி என சொல்வது வழக்கமாம். இரயில்வே நிர்வாகம் அங்கே ஒரு அறிவிப்பு வைத்திருந்தது இப்படி, "கோச்சி வரும் கவனம் " கல்லடி வேலுப்பிள்ளை என்ன செய்தாராம்? எழுதியிருந்ததுக்கு கீழே இப்படி எழுதிவிட்டாராம், "கொப்பரும் வருவார் கவனம்' :wink: - ganesh - 01-08-2004 எனக்கு தெரிந்த ஒருவர் 15 வருடமாக தலைமயிர் வெட்டவில்லை அப்ப நீளமாக வளர்ந்திருக்கும் என்று சொல்லுங்கோ? இல்லை அவர்15 வருடமாக மொட்டை - ganesh - 01-08-2004 தோசையில் ஏன் ஓட்டை உள்ளது? சுடுவதால் - ganesh - 01-08-2004 கலியானவீடுகளில் ஏன் வாழைமரம் கட்டுகிறார்கள்? கட்டாவிட்டால் விழுந்துவிடும் - kuruvikal - 01-08-2004 இதென்ன பதில் தோசையில் எங்க ஒட்டை இருக்கு அது ரொட்டியில் அல்லவா இருக்கு.... :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- ganesh - 01-08-2004 மீண்டும் அப்பத்திரிகைக்கு தமது கதைகளை அனுப்பி பழிவாங்கிவிட்டார் <!--QuoteBegin-ganesh+-->QUOTE(ganesh)<!--QuoteEBegin-->ஒருவர் கதைகளை எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பிக்கொண்டிருந்தார் ஆனால் அவரின் எக்கதைகளும் பத்திரிகையில் பிரசுரிக்கப்படவில்லை இதனால் பத்திரிகைகாரரை பழிவாங்க முடிவுசெய்துவிட்டார் எப்படி பழிவாங்கியிருப்பார்?<!--QuoteEnd--><!--QuoteEEnd--> - sOliyAn - 01-08-2004 ரொட்டியில ஓட்டையா? ம்.. வடையும் சுடுறதுதானே? அதிலைமட்டும் ஓட்டை இல்லையா என்ன?! குருவிகள்! கைவாகு என்கிறார்களே.. தோசையில ஓட்டை பார்க்கணும்னா அதுக்கும் கைவாகுவேணும்.. தேடிப் பிடிங்க.. ஓட்டை விழுற தோசைதான் சுவையாம்.. பாவம் குருவிகள்.. சுவையா ருசியா சாப்பிட வாழ்த்துக்கள்! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 01-08-2004 என்ன சோழியான் அண்ணா இப்படிக் கேட்டுப் போட்டியள்...இப்ப கோதுமை மாவை (அவிக்காதது) எடுத்து தண்ணி விட்டு கெட்டிப்பதமாக கரைத்து கொஞ்சம் yeast போட்டு சுமார் 3 மணித்தியாலம் காக்க வைத்த பின் இன்னும் கொஞ்சம் தண்ணீர் விட்டுக் கரைத்து... தோசைப்பதம் போல் வந்த பின் தோசை சுடுவது போல் சுட்டுப்பாருங்கள்... ரொட்டியில ஓட்டை வருகுதா இல்லையா என்று...தேவை என்றால் தோசைக்குப் போடுவது போல கருவேப்பிலை, வெங்காயம், செத்தல் மிளகாய் (சிறிதாக வெட்டி) தாழித்தும் போட்டுச் சுடலாம்.....மாவாட்டுறது,மிக்சியில் அரைக்கிறதெல்லாம் அந்தக் காலம்... நாங்க மொடேன்.....இதுதான் மொடேன் ரொட்டி.....தோசை எல்லாம்.... :wink: செய்து பாத்துட்டுச் சொல்லுங்கோ...இது உண்மையான சமையல் குறிப்பு...ரெம்ப சுவை....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- shanthy - 01-09-2004 <!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->என்ன சோழியான் அண்ணா இப்படிக் கேட்டுப் போட்டியள்...இப்ப கோதுமை மாவை (அவிக்காதது) எடுத்து தண்ணி விட்டு கெட்டிப்பதமாக கரைத்து கொஞ்சம் yeast போட்டு சுமார் 3 மணித்தியாலம் காக்க வைத்த பின் இன்னும் கொஞ்சம் தண்ணீர் விட்டுக் கரைத்து... தோசைப்பதம் போல் வந்த பின் தோசை சுடுவது போல் சுட்டுப்பாருங்கள்... ரொட்டியில ஓட்டை வருகுதா இல்லையா என்று...தேவை என்றால் தோசைக்குப் போடுவது போல கருவேப்பிலை, வெங்காயம், செத்தல் மிளகாய் (சிறிதாக வெட்டி) தாழித்தும் போட்டுச் சுடலாம்.....மாவாட்டுறது,மிக்சியில் அரைக்கிறதெல்லாம் அந்தக் காலம்... நாங்க மொடேன்.....இதுதான் மொடேன் ரொட்டி.....தோசை எல்லாம்.... :wink: செய்து பாத்துட்டுச் சொல்லுங்கோ...இது உண்மையான சமையல் குறிப்பு...ரெம்ப சுவை....! :twisted: :lol:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->ஆலையில்லா ஊருக்கு இலுப்பம் பூ சர்க்கரையாம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> உந்தத்தோசையை நாங்களும் சாப்பிட்டனாங்கள்.
- kuruvikal - 01-09-2004 இந்த நக்கல் தானே வேண்டாம் என்கிறது....நாங்களும் எங்கட அப்பா அம்மா ஓட இருந்தா நல்ல உழுத்தம் தோசைதான் சாப்பிடுவம்...இப்ப அதெல்லாம் ஆகுமா ...?!என்ன...உழுந்தையே காணக்கிடைக்கேல்ல....அதுக்க தோசைக்கு எங்க போறது.....! :wink: :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
|