Yarl Forum
'கருணைக் கொலை'யிலிருந்து தப்புவானா? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: 'கருணைக் கொலை'யிலிருந்து தப்புவானா? (/showthread.php?tid=798)

Pages: 1 2


- அனிதா - 02-20-2006

சிறுவன் மிக விரைவில் குணமடைய இறைவனை பிராத்திக்கின்றேன்...!


- iniyaval - 02-20-2006

சிறுவன் குணமடைய பிரார்த்திக்கிறேன்


- வடிவேலு - 02-20-2006

Luckyluke Wrote:பிரார்த்தனைகளில் எனக்கு நம்பிக்கையில்லை.... இருந்தாலும், குணமடைய பிரார்த்திக்கிறேன்


பாத்தியா காட்டிவிட்டாய் நம்ம ஊர் குனத்தை


- கறுப்பி - 02-20-2006

சிறுவன் சூர்யா குணமடைய எல்லோரும் பிரார்த்திப்போம்


- வடிவேலு - 02-20-2006

சிறுவன் குணமடைய எனது இறைவனை வேண்டுகிறேன்


- கறுப்பன் - 02-21-2006

ஐயா வடிவேலு...அவர் நம்பிக்கை இல்லை என்று சொன்னது அவரது தனிப்பட்ட நம்பிக்கை.இதிலே எங்கே ஐயா ஊர்க்குணம் வந்திச்சு,,,,நாத்திகர் உலகம் முழுவதும் இருக்கின்றார்கள்.
இருந்தாலும் நம்பிக்கை இல்லாத போதும் அவரும் பிரார்த்திப்பதாக சொன்னாரே... அங்கே அவரின் பெருந்தன்மை இருக்கின்றது...

ம்ம் காமெடிபுயல்ன்னு நினைச்சேன்... வெறும் புயலா இருக்கும் போல இருக்கே...


- Luckyluke - 02-21-2006

அது ஒரு ஊசிப்பட்டாசு கறுப்பன்.... விட்டுத் தள்ளுங்கள்.....