Yarl Forum
ஊடகம் அவசியமா / அவசியமற்றதா? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: ஊடகம் அவசியமா / அவசியமற்றதா? (/showthread.php?tid=7961)

Pages: 1 2


- yarl - 10-23-2003

யதார்த்தமான கவிதை!

கொன்றால் பாவம் தின்றால் போச்சு.இதுதான் இன்றைய நேயர்கள் அறிவிப்பாளர்கள் நிலமை.


- nalayiny - 10-23-2003

எம்மவர் வானொலிகளிலும் தொலைக்காட்சிகளிலும் நடக்கும் சில கைவிட்டே எண்ணக் கூடிய நிகழ்ச்சிகளை தவிர மற்றெல்லாம் கேட்பின் பாற்கின் தலை வெடிக்கும். அதை விட ஏதாவது புத்தகங்களை வாசிப்பது மேல். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :wink:


- ganesh - 10-23-2003

சில அறிவிப்பாளர்கள் வானொலியில் மடடும் இருந்தால்
நன்றாயிருக்கும் தொலைக்காட்சியில் லரும்போது
சகிக்க முடியாமல் இருக்கின்றது


- ganesh - 10-23-2003

வானொலி ஒன்றில் பாடவந்தவரைப்பார்த்து கேலிசெய்த
அறிவிப்பாளரும் உண்டு பர்டும் பொழுது பாடியவரை இடையில்
விரட்டியடித்த அறிவிப்பாளரும் இங்குண்டு வானொலியின் நிகழ்ச்சியை குழப்புவோரும் இங்குண்டு ; புதியதொலைக்காட்சி ஒன்றின் ஆண்பெண் அறிவிப்பாளர்களை நேரடி நிகழ்ச்pன் போது ஆபாசவார்த்தைகளினால் திட்டிய இளைஞர்களும் இங்குள்ளார்கள் இதன்பின் இன்னும் ஊடகங்கள் வேண்டுமா?


- nalayiny - 10-23-2003

இதே போல் இனி வரும் காலத்தில் யாழ் களம் தேவையா என கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
Idea Idea Idea Idea Idea
ganesh Wrote:வானொலி ஒன்றில் பாடவந்தவரைப்பார்த்து கேலிசெய்த
அறிவிப்பாளரும் உண்டு பர்டும் பொழுது பாடியவரை இடையில்
விரட்டியடித்த அறிவிப்பாளரும் இங்குண்டு வானொலியின் நிகழ்ச்சியை குழப்புவோரும் இங்குண்டு ; புதியதொலைக்காட்சி ஒன்றின் ஆண்பெண் அறிவிப்பாளர்களை நேரடி நிகழ்ச்pன் போது ஆபாசவார்த்தைகளினால் திட்டிய இளைஞர்களும் இங்குள்ளார்கள் இதன்பின் இன்னும் ஊடகங்கள் வேண்டுமா?



- ganesh - 10-23-2003

பொருளாதாரச்சுமை இல்லாத நடுநிலையான தரமான ஊடகங்கள் வரவேண்டும் இதனை
வரவேற்போம் இதன்மூலம் தரமான கலைஞர்கள் உருவாகவேண்டும்


- kuruvikal - 10-23-2003

நல்ல கண் மருத்துவரை அல்லது பொது மருத்துவரைப் பார்க்கவும்....!

BBC..CNN எல்லாம் என்ன....அவைக்கு ஊடகம் தேவை என்றால் எமக்கு....?!!!!!!!!!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:


- sOliyAn - 10-23-2003

வெளவால்கள் வரும் என்பதற்காக இலுப்பையை வெட்ட முடியாது.. கல்லெறி விழும் என்பதற்காக மரம் காய்க்கக்கூடாதா என்ன?!


- veera - 10-24-2003

Quote:பொருளாதாரச்சுமை இல்லாத நடுநிலையான தரமான ஊடகங்கள்

பொருளாதாரச்சுமை இல்லாமல் எப்படியொரு ஊடகம் உருவாகும்?

ஆனால் மிகவிரைவில் பொருளாதாரச் சுமையை முதற்குறிக்கோளாய்க் கொண்டிராத ஊடகம் ஒன்று வரக்கூடிய வாய்ப்பிருப்பதாக பேச்சுக்கள் அடிபடுகிறது.

புதிதாக உருவாகும் என்பதல்ல சில வேளை தற்போது இயங்கும் ஊடகம் ஒன்று அவ்வாறான் நிலைக்கு மாறக்கூடிய வாய்ப்புத்தான் இது.


- ganesh - 10-24-2003

தமிழ்மக்களுக்கு நன்மைபயக்கும் எந்தவானொலியையும் வரவேற்போம்


- ganesh - 10-24-2003

நிச்சயம் வரவேண்டும்


- ganesh - 10-27-2003

உண்மையா?

லண்டனில் தற்போது இயங்கிவரும்
வானொலியின் பணிப்பாளர்களுக்கிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இன்னும் ஒரு வானொலி உருவாகிவருவதாக அறிகின்றோம்?


- ganesh - 10-27-2003

சொந்தப்பொருளாதரத்துடன் வருவதில்
பிரச்சனையில்லை