![]() |
|
பாதுகாப்பு அமைச்சின் அதிகாரங்களை சந்திரிகா பறித்துக்கொண்டார் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: பாதுகாப்பு அமைச்சின் அதிகாரங்களை சந்திரிகா பறித்துக்கொண்டார் (/showthread.php?tid=7867) |
- aathipan - 11-05-2003 <img src='http://www.geocities.com/aathipan/chandirika.jpg' border='0' alt='user posted image'> இதன் விளைவுகள் என்ன? ரணில் வருவாரா இல்லை அமெரிக்காவிலேயே தஞ்சம் புகுந்துவிடுவாரா? பாவம் எல்லா நாடுகளையும் குறிப்பாக அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் சென்று புலிகள் வம்பு செய்;தால் பார்த்துக்கொள்ளுங்கள. காப்பாற்றி விடுங்கள் என இரந்து கொண்டிருந்தவருக்கு அம்மையாரின் இந்த திடீர் ஸ்டண்ட் வயிற்றில் புளியைக்கரைத்து விட்டு இருக்கும். வந்தால் விமான நிலையத்தில் வைத்;து கைது செய்யதுவிடுவார்களோ என்ற பயம் அடிமனதில் இருக்கும். போர்நிறுத்தம் தொடருமாமே கதிர்காமர் மாமா சொல்லுகிறார். ஆமாம் இனிப்புலிகளை முழுமயாக சீண்டி விளையாடப்போகிறீர்கள். தற்காப்பிற்காக இப்படி ஒரு அறிக்கை. சீண்டுடி விட்ட புலி கடித்தால் அவர்கள் மேல் பழியைப்போட்டுவிடுவீர்கள். நன்றாக் தெரிகிறது. இதுவரை காலமும் பார்க்காத நாடகமா என்ன?. தேர்தலின் போது ரணில் பக்கம் அனுதாபம் போய்விடாமல் இருக்கவும் இப்படியொரு அறிக்கை உதவியாக இருக்கும்தானே. அதற்காகத்தான் புலிகளின் வரைவை ஏற்கமுடியாது அதற்காகத்தான் இந்தப்பாதுகாப்பு என்று காரணம் வேறு. யாரும் தலையிடக்கூடாது இது உள்வீட்டு சண்டை என்கிறீர்கள் அப்படி இருப்பின் ஏன் அடிக்கடி அமெரிக்கா இந்தியா என்று போய்வந்தீர்கள் அது எல்லாம் இன்பச்சுற்றுலாவா? புலிகளின் ஓயாத அலைக்கள்; தாக்குதலின் போது இந்தியாவிடம் கெஞ்சினீர்களே எஞ்சி உள்ள ராணுவத்தினை காப்பாற்றிக்கொடு என்று அது என்ன? அப்போதும் இது உள்வீட்டு சண்டை தானே? யாரைவேண்டுமானாலும் கைது செய்வீர்கள் என்பது ரணில் விசுவாசிகளுக்கு விடுத்த மறைமுக மிரட்டல்தானே. இவற்றை எல்லாம் கேட்டு புத்தபிக்குகள் என்ன செய்வார்கள் சந்தோசத்தில் புத்தம் சரணம் கச்சாமிக்கு பதிலாக சந்திரிகா சரணம் கச்சாமி என மாற்றி பாடுவர்கள் போல. ஜேவிபியும் பிக்குகளும் வைத்த வேண்டுகோள்தானே இது. இதையெல்லாம் விட பெரிய நகைச்சுவை சந்திரிகாவின் செய்கையைப் பார்த்து இந்தியா ஆச்சரியமாமே. இதுகுறித்து பத்திரிகைகளுக்கான உங்கள் அறிக்கையை எப்போதோ தயார்செய்து வைத்திருப்பீhகள். தமிழர்களை முற்றாக அழித்து ஒழிக்க உங்கள் ஆதரவு என்றும் உண்டு என்று அம்மையாருக்கு ஆதரவு கொடுத்திருப்பீர்கள். இனி என்ன நடக்கப்போகிறது. இறுதிப்பபோரா. இல்லை பேச்சு வார்த்தை என்ற இழுத்தடிப்புப் போரா? - aathipan - 11-05-2003 ரணில் கைதாவார் என்று கேள்விக்குறியுடன் இந்திய மாலை செய்தித்தாள்கள் தலைப்;புச்செய்தி வெளியிட்டுள்ளன. - sOliyAn - 11-05-2003 அப்ப அடுத்த ஜனாதிபதி ரணில்தான் என்று சொல்லுறீங்களோ? - Kanani - 11-05-2003 இறுதி ஜனாதிபதி அம்மையார்தான்...இனி இலங்கையில் ஜனாதிபதி முறையே இருக்காது என்பது என் ஊகம். - AJeevan - 11-05-2003 Kanani Wrote:இறுதி ஜனாதிபதி அம்மையார்தான்...இனி இலங்கையில் ஜனாதிபதி முறையே இருக்காது என்பது என் ஊகம். பிரேமதாசாவின் மரணத்துக்கு பிறகு சிதறுண்ட ஐ.தே.கட்சியும், வாக்குகளும் சிதறுண்ட போது, அதிபர் முறையை ரத்து செய்வதாக ஆட்சிக்கு வந்த சந்திரிகாவே தமது நோக்கத்தை மாற்றிக் கொண்டு தாமே அதிபராக முடி தரித்துக் கொண்டார். ரணில் கூட இதே கொள்கையைத்தான் பின்பற்ற முயல்வார் என்பது உறுதி.ஆட்சிக்கு வரும் வரை ஒவ்வொருவரும் வாக்குறிகளைக் கொடுப்பது ஒன்றும் புதுமையல்ல. சகல அதிகாரமும் உள்ள தலைவராக இருப்பதையே இவர்கள் விரும்புகிறார்கள். - aathipan - 11-06-2003 இலங்கைபிரச்;சினை இதயத்;தை சம்மட்டி போல தாக்;குகிறது என்று கருணாநிதி கருத்து தெரிவித்து இருக்கிறார். சந்திரிகாவின் நடவடிக்ககைளும் அதைக்;குறித்து வெளிவரும் கருத்துகளும் அச்சமூட்டுவதாக இருக்கிறதே என கேட்டபோது விதியே விதியே தமிழ்ச்சாதியை என் செயநினைத்தாய் எனக்குறையாயோ என்;ற பாhதியின் பாடல் வரிகளை பாடி கவலைதெரிவித்தார். (நல்லகாலம் விடுதலைப்புலிகள் என்ற வார்த்தை வாயில் வரவில்லை இல்லையேல் வைக்கோவுடன் ஜெயிலில் போட்டுவிட்டிருப்பார் அம்மா) - sOliyAn - 11-06-2003 'போராட்டத்துக்கு ஆதரவு இல்லை. தமிழீழம் மலர்ந்தால் சந்தோசப்படுவேன்' என்று கூறியவரல்லவா அவர்.. கலியாணத்துக்கு ஆதரவு இல்லை, குழந்தை பிறந்தால் சந்தோசம் என்பதுபோல். - aathipan - 11-06-2003 இன்னும் பத்து நாட்கள் மட்டும் தான் அவசரகால நிலை செல்லுபடியாகுமாமே. இதன்பிறகு பாராளுமன்றத்தில் நீட்டிக்க பாராளுமன்ற ஒப்புதல் வேண்டுமாமே. ஜேவிப்பியை வாங்கிவிட்டார்தானே அம்மா அனாலும் அவர்களிடம் 16சீட்டுகள் தானே உண்டு. யார் மற்ற சுயேட்சைகள் அவர்களை விலைகொடுத்து வாங்க ஏற்பாடாகிவிட்டதா? - aathipan - 11-06-2003 இலங்கைப்பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் அதன் தலைவர்கள் தீhத்துக்கொள்ள முடியும். என யஸ்வன்சின்கா கூறியுள்ளார். (அடடா தெரியாம போச்சே இதுவரைக்கும்...) அத்துடன் இதனால் இந்தியாவுடனான உறவு பாதிக்காது என்றும் உறுதி அளித்துள்ளார். (யாருக்கு வேண்டும் உங்க உறவு.) - Mathivathanan - 11-06-2003 aathipan Wrote:இலங்கைப்பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் அதன் தலைவர்கள் தீhத்துக்கொள்ள முடியும். என யஸ்வன்சின்கா கூறியுள்ளார். (அடடா தெரியாம போச்சே இதுவரைக்கும்...)<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathivathanan - 11-06-2003 Mathivathanan Wrote:aathipan Wrote:இலங்கைப்பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் அதன் தலைவர்கள் தீhத்துக்கொள்ள முடியும். என யஸ்வன்சின்கா கூறியுள்ளார். (அடடா தெரியாம போச்சே இதுவரைக்கும்...)உணர்ச்சி வாய் பேச்சளவில்தான் இருக்கிறதே தவிர மனத்தளவில் காணவில்லையே.. சென்னையாரே. - vasisutha - 11-06-2003 என்ன தாத்தா இப்படி சொல்லிப் போட்டீங்கள்? :roll: - P.S.Seelan - 11-06-2003 இல்லையப்பா சண்டைப்பயிற்சி அத்தியடி குத்தியன் தாடிவாலா. நகைச் சுவைப் பாத்திரத்திற்கு தாத்தா சாலப் பொறுத்தம். ஆமோதிக்கின்றேன். அண்ணா ரணில் என்ன ஆச்சி சந்திரிகா என்ன எல்லாம் ஒன்றுதான். ஒரே பேரின வாத அச்சில் வார்தது தான். இதனைத்தானே தலைவர் அடிக்கடி சொல்லிக் கொண்டு வந்தவர். அதை யாரிடமாவது போய் கேட்டா தெரிய வேண்டும். இனி ஆச்சியின் அடுத்த ஸ்டான்ட் வடகிழக்கைப் பிரிப்பது. எல்லாம் நன்மைக்கே. கெடு குடி சொல் கேளாது. சகோதரங்களே சீக்கிரம் சிங்கக் கொடியை புலிக் கொடியாய் மாற்ற வழி பாருங்கள். அன்புடன் சீலன் - Mathivathanan - 11-06-2003 Mathivathanan Wrote:aathipan Wrote:இலங்கைப்பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் அதன் தலைவர்கள் தீhத்துக்கொள்ள முடியும். என யஸ்வன்சின்கா கூறியுள்ளார். (அடடா தெரியாம போச்சே இதுவரைக்கும்...)உணர்ச்சி வாய் பேச்சளவில்தான் இருக்கிறதே தவிர மனத்தளவில் காணவில்லையே.. சென்னையாரே. vasisutha Wrote:என்ன தாத்தா இப்படி சொல்லிப் போட்டீங்கள்?வசி.. சென்னையார் தனக்குக்கு உள்ள சுதந்திரத்தை பயன்படுத்தி கருத்தை முன்வைத்துள்ளார். இதே மாதிரியான கருத்தை நம்மவருக்கெதிராக வைத்துவிட்டு அங்கு உயிருடனே இருந்திருப்பாரா?. அவ்வளவு ஜனநாயக முறை அங்கு. அதைத்தான் கூறவந்தேன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- P.S.Seelan - 11-06-2003 ஆமாம் பிள்ளையையும கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடும் சன நாய் அகம் வாழ்க. அன்புடன் சீலன் - Mathivathanan - 11-06-2003 P.S.Seelan Wrote:ஆமாம் பிள்ளையையும கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடும் சன நாய் அகம் வாழ்க.பாத்தீங்களே சன நாய் அகத்துக்கு வக்காலத்து வாங்கிற மாதிரியை.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- P.S.Seelan - 11-06-2003 அப்படி செய்யாவிட்டால் அதற்கு மதிப்பில்லாமல் போய்விடும். அதுதான். அன்புடன் சீலன் - Paranee - 11-06-2003 எதுவானாலும் வால் நிமிரும் என்று நினைக்கத்தேவையில்லை - kuruvikal - 11-06-2003 எதுவானாலும் மீண்டும் சண்டை வேண்டாம்....பட்டது போதும்...! உங்க தாத்தா போல சிலதுகளுக்கு சண்டை என்றால் ரெம்பப் பிரியம்...நாசூக்கா சண்டைக்கு கதை காவுறார்....! - Mathivathanan - 11-06-2003 kuruvikal Wrote:எதுவானாலும் மீண்டும் சண்டை வேண்டாம்....பட்டது போதும்...! உங்க தாத்தா போல சிலதுகளுக்கு சண்டை என்றால் ரெம்பப் பிரியம்...நாசூக்கா சண்டைக்கு கதை காவுறார்....!ஓமோம் குருவிகாள்.. நான்தானே கொடிகட்டி விழாவெடுத்து பிரகடனமும் செய்யிறன். அதுக்கு வக்காலத்து வாங்கி பிரச்சாரமும் செய்யிறன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
|