![]() |
|
தமிழகராதி புதுச்சொற் புகுத்தல் - ஆர்வமுள்ளோர் முன்வரவும் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20) +--- Thread: தமிழகராதி புதுச்சொற் புகுத்தல் - ஆர்வமுள்ளோர் முன்வரவும் (/showthread.php?tid=7857) Pages:
1
2
|
- sOliyAn - 07-27-2004 கொஞ்ச நாள் இருக்கு... விசாரிப்பம் - Mathivathanan - 07-28-2004 சரித்திரம் எண்டு தங்களுக்கு விலாசம் சேர்க்க வான ஊர்தி.. நாகாஸ்திரமெல்லாம் வந்திடும்.. மற்ற நேரமெல்லாம் அதுகள் பார்ப்பனியமாகிடும்.. ம்.. அதுவும் ஒரு விந்தைதான்...... மேசை கதிரை அப்படியே இருந்தாலும் பரவாயில்லை.. அவை இருக்கிறதாலை எந்த நஸ்டமுமில்லை.. அதை விட்டு.. காசி ஆனந்தனுக்கு பெங்களுர் மகாநாட்டிலை பட்டமளிச்சு கொரவிக்கபடுகின்றார் எண்டு செய்தியிலை சொன்னாங்கள்.. பிறகு அதைப்பற்றிய கதை ஒண்டையும் காணேல்லை.. காசியின்ரை கதையே இல்லை.. என்ன நடந்தது..? - Eelavan - 07-30-2004 காசி உங்களுக்குப் பயத்தில் கதிர்காமம் போயிருக்கும் |