![]() |
|
குழப்புவது யார் ?குழம்புது யார் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: குழப்புவது யார் ?குழம்புது யார் (/showthread.php?tid=7855) Pages:
1
2
|
- suppiah suthanthararajah - 11-11-2003 ஜ கொழும்பிலிருந்து சேரலாதன் ஸ ஜ திங்கட்கிழமை, 10 நவம்பர் 2003, 20:12 ஈழம் ஸ தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் சிறீலங்கா அரசிற்கும் இடையிலான சமாதானப் பேச்சுக்களை காலவரையறை இன்றி நிறுத்தியுள்ளதாக சிறீலங்கா அரசின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரும், சிறீலங்கா அமைச்சருமான பேராசிரியர் ஐp.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். 3 அமைச்சுக்களையும் கையளிக்காவிடின் சமாதான நடவடிக்கைகளை தொடர முடியாது ஜனாதிபதி முன்னெடுத்தால் - suppiah suthanthararajah - 11-11-2003 நான் கற்பனையான செய்திகளைத் தருதில்லை.புதினம்,தினக்குரல் போன்ற பத்தரிகைகளை ஆதாரமாக வைத்தே கூறுகின்றேன்.வதிவிட அனுமதி போன்ற தனிப்பட்ட விடயங்ளைத் தவிர்த்து ஆரோக்கியமான விடயங்களை தர்க்கிப்பது நல்லதென நினைக்கின்றேன்
- Mathivathanan - 11-11-2003 Mathivathanan Wrote:நேற்று சினேகிதன் ஒருத்தனைச் சந்திச்சன். ஒருவருஷத்துக்கு முந்தி சிங்கப்புபூர் எண்டு சொன்னவன் நேற்று இஸ்ரேல் எண்டான். எனக்கு விளங்கயில்லை. ஏன் இஸ்ரேல் எண்டு கேட்டன்.. உலகம் முழுவதும் இருக்கிற யூதருக்கு அமெரிக்கன் இஸ்ரேல் குடுத்த மாதிரி புஸ் ரணில் சேர்ந்து உலகம் முழுவதும் இருக்கிற தமிழருக்கு தமிழீழம் குடுக்க ஏற்பாடு செய்தாச்சாம். பிரித்தானிய முறைப்படி சட்டமாம். ஆனால் அதைவிட இறுக்கமான சட்டமாம். இந்தப் பிளான்.. அந்த சிஸ்ரம்.. இப்படிப் பலதும். suppiah suthanthararajah Wrote:ஒரு காலத்தில் நசுக்கப்பட்ட யூதர் சமுதாயதிற்காக அமெரிக்கா குரல் கொடுத்து இஸ்ரேல் உருவானது உண்மை.ஆனால் இன்று ஈழத்தமிழருக்காக மனத்தூய்மையுடன் குரல் கொடுக்க எந்த அரசாவது முன் வருமா ?நாடுகளோ வல்லரசுகளோ பூகோள நலன் அல்லது பொருளாதாரநலன் என்பதைத் தான் முதலில் சிந்திக்கின்றன..கிழக்கு தீமோரின் சுதந்திரத்திலே அவுஸ்திரேலியாவுக்கு ஆர்வம் இருந்தது.யூகோஸ்லவியா ஐரோப்பாவிலே இருக்கினறது.ஆனால் நாமோ? Mathivathanan Wrote:ஐயா சுதந்திரன்.. கற்பனைக்கோட்டைகளுக்கு அளவேது.. சமாதானம் என்று தற்போதுதான் ஏதொ நடக்கிறது.. சம்பந்தப்பட்வருக்கு வதிவிட உரிமை கிடைத்துவிட்டது. திரும்பிப்போவதென்பது கனவிலுமில்லை. ஆகவே அவரும் அவர் சார்ந்த பெடிசுகளும் வாங்கிய வக்காளத்துக்கு ஏதாவது சொல்லவேண்டும். அதுதான் அமெரிக்க ரணில் கூட்டு தமிழீழ கொடுப்பனவு.. அறிக்கை என எனது அபிப்பிராயம். எது எப்படியோ.. அவரைப்போல எத்தனையோ குடும்பங்கள் தற்போது. suppiah suthanthararajah Wrote:நான் கற்பனையான செய்திகளைத் தருதில்லை.புதினம்,தினக்குரல் போன்ற பத்தரிகைகளை ஆதாரமாக வைத்தே கூறுகின்றேன்.வதிவிட அனுமதி போன்ற தனிப்பட்ட விடயங்ளைத் தவிர்த்து ஆரோக்கியமான விடயங்களை தர்க்கிப்பது நல்லதென நினைக்கின்றேன்ஐயா சுதந்திரன்.. கற்பனையில் காலம் ஓட்டுவது நானல்ல. சம்பந்தப்பட்ட நபர்.. அவரது நண்பர்கள். ஒருகாலத்தில் சிங்கப்பூர்போன்ற ஒருநாட்டில் திரும்பப்போயிருப்போம் என்று சொல்லியவர்.. தற்போது இல்ரேலாம். எப்படியாக கதை மாறியது பார்த்தீர்களா. இது யதார்த்தம் கற்பனையல்ல. மேலும் நீங்கள் குறிப்பிட்ட பத்திரிகைகளே பலகருத்து எழுதமுடியாதநிலையில் இயங்கும்போது.. கற்பனைக்கும் நிஜத்துக்கும் வேறுபாடு உண்டு ஒத்துக்கொள்ளுகிறேன். பேச்சுவார்த்தை முறிவுபற்றி ஹைலைற் பண்ணி எழுதியுள்ளீர்கள். அதற்கான பதில் ஏற்கெனவே என்னிடமிருந்து வந்துவிட்டது.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- TMR - 11-11-2003 தாத்தா நீங்கள் இருக்கிற இடத்தில இருந்து அங்கொட கனதுரமோ???? ஏன் தாத்தா சும்மா லுசு போல அலம்பிறியள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathivathanan - 11-11-2003 ragi swiss Wrote:தாத்தா நீங்கள் இருக்கிற இடத்தில இருந்து அங்கொட கனதுரமோ????உண்மையை எழுத ஏதொவெல்லாம் சொல்லுறியள்.. உங்களுக்கு காட் கிடைச்சிட்டுதுபோலகிடக்கு.. எழுதிற மாதிரி அப்படியாத்தான்கிடக்கு....? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- TMR - 11-11-2003 உண்மையா உங்களுக்கு அடிச்சிட்டுது ஏன் எண்டா swiss இல அவனவன் க்கு காட் குடுத்து 5 வருசமாகுது இப்ப போய் இத கேட்டு ம் ம் வயசு போய்ட்டுது தானே!!!!! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathivathanan - 11-11-2003 ragi swiss Wrote:உண்மையா உங்களுக்கு அடிச்சிட்டுதுஇல்லை உங்களுக்கும் போற நோக்கமில்லையெண்டு தோன்றுது. அதுதான் காட் கிடைச்சிட்டுதுபோலை எண்டு எழுதினன்.. வேறை பெரிசா ஒண்டுமில்லை. என்னுடையது இப்பவும் சிறீலங்கன்தான். எடுக்கிற பாஸ்போட்டை ஒரேயடியா எடுப்பம் எண்டு கனகாலமா காவலிருக்கிறன்.. முடிவைத்தான் கானேல்லை. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- P.S.Seelan - 11-11-2003 முதல்ல தாத்தாவிற்கு போற நோக்கமில்லை. சமாதானம் மலரவேண்டும் என்ற நன்நோக்கமும் இல்லை. பிறகெதற்கு மற்றவர்களின் முதுகு. கருத்துக்கள் ஒத்துக் கொள்ளக் கூடிய ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்துக்களாக இருப்பின் அதை மனம் ஏற்கும். யாருடையதோ குரலாக ஒலிக்கும் போது எப்படி ஒத்துக் கொள்வது. செஞ்சோற்றுக் கடனுக்காகவல்லே எழுத்தெல்லாம் தாரை வார்தது போல இருக்கும் போது ஒத்துக் கொள்வது எப்படி ஐயா? பாஸ்போட் ஒரிஜினலா? அல்லது...! அன்புடன் சீலன் - Mathivathanan - 11-11-2003 P.S.Seelan Wrote:முதல்ல தாத்தாவிற்கு போற நோக்கமில்லை. சமாதானம் மலரவேண்டும் என்ற நன்நோக்கமும் இல்லை. பிறகெதற்கு மற்றவர்களின் முதுகு. கருத்துக்கள் ஒத்துக் கொள்ளக் கூடிய ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்துக்களாக இருப்பின் அதை மனம் ஏற்கும். யாருடையதோ குரலாக ஒலிக்கும் போது எப்படி ஒத்துக் கொள்வது. செஞ்சோற்றுக் கடனுக்காகவல்லே எழுத்தெல்லாம் தாரை வார்தது போல இருக்கும் போது ஒத்துக் கொள்வது எப்படி ஐயா? பாஸ்போட் ஒரிஜினலா? அல்லது...!ஏதாவது முடிவு ஒண்டு வந்தால்த்தானே போகலாம். பாஸ்போட் பிரச்சனை இப்பத்தான் வந்தது. இரண்டு காலாவதியாகி மூண்டாவது எடுக்கவேணும்.. எந்தப்பாஸ்போட் எண்டு தெரியாமல் எப்படி எடுக்கிறது.. உங்களுக்கே என்னவெண்டு தெரியேல்லை. நான் எதை எடுக்கிறது..? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- TMR - 11-11-2003 Quote:இல்லை உங்களுக்கும் போற நோக்கமில்லையெண்டு தோன்றுது. அதுதான் காட் கிடைச்சிட்டுதுபோலை எண்டு எழுதினன்.. வேறை பெரிசா ஒண்டுமில்லை. என்னுடையது இப்பவும் சிறீலங்கன்தான். எடுக்கிற பாஸ்போட்டை ஒரேயடியா எடுப்பம் எண்டு கனகாலமா காவலிருக்கிறன்.. முடிவைத்தான் கானேல்லை.தாத்தா உங்களை மாதிரியான ஆக்களுக்கு சிறீலங்கன் பாஸ்போட் தான் சரி எதுக்கு வேறநாட்டு பாஸ்போட் எடுத்து அவங்கட நாட்டுமரியாதையையும் குறைக்க போறீங்க <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- TMR - 11-11-2003 Quote:ஏதாவது முடிவு ஒண்டு வந்தால்த்தானே போகலாம். பாஸ்போட் பிரச்சனை இப்பத்தான் வந்தது. இரண்டு காலாவதியாகி மூண்டாவது எடுக்கவேணும்.. எந்தப்பாஸ்போட் எண்டு தெரியாமல் எப்படி எடுக்கிறது.. உங்களுக்கே என்னவெண்டு தெரியேல்லை. நான் எதை எடுக்கிறது..?ஒம் ஏதாவது ஒண்டு கட்டாயம் வரும் அது பாஸ்போட் ஆகவும் இருக்கும் 9mm ஆகவும் இருக்கும் தாத்தோ இங்க சுடலைக்கு போறதுக்கும் பாஸ்போட் வேனும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathivathanan - 11-11-2003 ragi swiss Wrote:அப்ப நீங்கள் மாத்திப்போட்டியள். நல்லது.. உங்களுக்கு நாட்டுப்பற்று அதிகம். உணர்ச்சி பொங்க எழுதுங்கோ.Quote:இல்லை உங்களுக்கும் போற நோக்கமில்லையெண்டு தோன்றுது. அதுதான் காட் கிடைச்சிட்டுதுபோலை எண்டு எழுதினன்.. வேறை பெரிசா ஒண்டுமில்லை. என்னுடையது இப்பவும் சிறீலங்கன்தான். எடுக்கிற பாஸ்போட்டை ஒரேயடியா எடுப்பம் எண்டு கனகாலமா காவலிருக்கிறன்.. முடிவைத்தான் கானேல்லை.தாத்தா உங்களை மாதிரியான ஆக்களுக்கு சிறீலங்கன் பாஸ்போட் தான் சரி எதுக்கு வேறநாட்டு பாஸ்போட் எடுத்து அவங்கட நாட்டுமரியாதையையும் குறைக்க போறீங்க <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- TMR - 11-11-2003 Quote:அப்ப நீங்கள் மாத்திப்போட்டியள். நல்லது.. உங்களுக்கு நாட்டுப்பற்று அதிகம். உணர்ச்சி பொங்க எழுதுங்கோ.அப்ப தாத்தா நீங்கள் ஒத்து கொள்ளுறீங்கள் உங்களுக்கு சிறீலங்கா பற்று அதிகம் என்டு!!!!! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathivathanan - 11-11-2003 ragi swiss Wrote:ஏன்ராப்பா யாழ்பாணத்தை ஐக்கியநாடுகள் நாடா பிரகடனம்செய்து குடுத்திட்டாங்களே..? நான் இன்னும் அதைத்தானே பாத்துக்கொண்டிருக்கிறன்.. நான் பிறந்தபோது.. சிலோன்.. முதல் பாஸ்போட்டும் சிலோன்.. பிறகு சிறீலங்கா எண்டுமாத்தி அப்படி ஒண்டைத் தந்தாங்கள்.. இப்பவும் அப்பிடித்தானே கூப்பிடுறாங்கள்.. பணங்கொட்டையெண்டு பாஸ்போட் தந்தாலும் ஏற்கத் தயார்.. ஆனால் நீங்கள் சொல்லாமல் ஐநா சொல்லவேணும்.Quote:அப்ப நீங்கள் மாத்திப்போட்டியள். நல்லது.. உங்களுக்கு நாட்டுப்பற்று அதிகம். உணர்ச்சி பொங்க எழுதுங்கோ.அப்ப தாத்தா நீங்கள் ஒத்து கொள்ளுறீங்கள் உங்களுக்கு சிறீலங்கா பற்று அதிகம் என்டு!!!!! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- TMR - 11-11-2003 ஒம் ஓம் இன்னும் கொஞ்ச நாளில பாஸ்போட்க்கு பதிலா பணங்கொட்டை தான் தருவாங்கள் வாங்கி களுத்தில போட்டுக்கொண்டு திரியுங்கோ திருந்தாத ஐன்மம் - Mathivathanan - 11-11-2003 ragi swiss Wrote:ஒம் ஓம் இன்னும் கொஞ்ச நாளில பாஸ்போட்க்கு பதிலா பணங்கொட்டை தான் தருவாங்கள் வாங்கி களுத்தில போட்டுக்கொண்டு திரியுங்கோ திருந்தாத ஐன்மம்<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- P.S.Seelan - 11-12-2003 எதுக்கும் சீக்கிரம் முயற்சிசெய்யுங்கோ. நிச்சயமாய் எமதென்னப்படி முடிவுகள் வரும். எதற்கும் சிறீலங்கா பாஸ்போட் எடுத்து வைச்சிருங்கோ. அனுப்பேக்க லேசா இருக்கும். பிறகு அங்க போய் மாத்தலாம். அன்புடன் சீலன் - Mathivathanan - 11-12-2003 P.S.Seelan Wrote:எதுக்கும் சீக்கிரம் முயற்சிசெய்யுங்கோ. நிச்சயமாய் எமதென்னப்படி முடிவுகள் வரும். எதற்கும் சிறீலங்கா பாஸ்போட் எடுத்து வைச்சிருங்கோ. அனுப்பேக்க லேசா இருக்கும். பிறகு அங்க போய் மாத்தலாம்.ஐயா நிரந்தரமாய் இருக்கலாமெண்டு 15 வருஷத்துக்கு முதலே தந்திட்டாங்கள்.. பாஸ்போட் எடு நச்சுறலைசேசன் செய்யவேணுமெண்டு லோவும் கொண்டுவந்தாங்கள்.. அப்படியிருந்தும் எடுக்கவில்லை. ஒருகாலமும் என்னை திருப்பி அனுப்பமாட்டான். அதில் நம்பிக்கையிருக்கு. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- தணிக்கை - 11-12-2003 எனக்கு தெரியும் தங்களுக்கு மருத்துவமனையாலை ஒரு அடயாள அட்டை தந்திருக்கு எல்லோ அது இறாஜதந்திரிகளுக்குதான் கொடுக்கிறது காரனம் அவர்கள்தான் அடிக்கடி உள்ளுக்கைபோய்வாறவர்கள். - P.S.Seelan - 11-13-2003 அந்தத் துணிவில் தானா இத்தனை பொய்க் கதைகளை தைரியமாய் எழுதுகின்றீர்கள?. வளரட்டும் உங்கள் சேவை. அன்புடன் சீலன் |