Yarl Forum
சாற் செய்வோம் வாறீர்களா? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31)
+--- Thread: சாற் செய்வோம் வாறீர்களா? (/showthread.php?tid=7854)

Pages: 1 2 3 4 5


- anpagam - 11-09-2003

:oops: <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :? :oops: :| :mrgreen: ok naina <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> how is it <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> :mrgreen:


- Ilango - 11-09-2003

நைனா
நயினா
நய்னா
நய்நா
நைநா
நயிநா

எதுப்பா சரி?

please help me sethu
உதவி செய்யுங்கள் சேது


- anpagam - 11-09-2003

:roll: அப்படியா ![left:adcffc42d3]http://thejoke.hypermart.net/caricaturas/toys200.jpg[/left:adcffc42d3]


- Paranee - 11-09-2003

னைனா !
னைநா !
அதை ஏன் விட்டீர்கள்

Ilango Wrote:நைனா
நயினா
நய்னா
நய்நா
நைநா
நயிநா

எதுப்பா சரி?

please help me sethu
உதவி செய்யுங்கள் சேது



- aathipan - 11-09-2003

யாரோ ஒருவர் சட்டில் பாதிக்கப்பட்டார் என்பதால் அதை நீக்குவது சரியல்லத்தான். இதை ஏற்றக்கொண்டே ஆக வேண்டும்.

ஆனால் படிப்பதற்கும் எழுதுவதற்கும் இங்கு வாய்ப்புக்கள் ஏற்படுத்தியிருக்க்pறார்கள். இங்கு வந்தும் சபலத்தில் சட்டில் நேரத்தை வீணடிக்கக்கூடாது என்பது என்விருப்பம்.

மொத்த எண்ணிக்கiயில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஏதுவுமே எழுதவில்லை. இருபத்தைந்து முதல் முப்பது சதீவதம் பேர் ஐம்பதுக்கும் குறைவாக எழுதி உள்ளாhர்கள். சுமார் பத்து சதவீதம்பேர்தான் அதிகம் ஏழுதி உள்ளனர். எத்தனை பேர் படிக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

சட்டிற்கு மட்டும் வந்துபோகாது மறறப் பக்கங்களுக்கும் அனைவரையும் வரச்செய்யவேண்டும். அவர்கள் குறைந்தது நல்ல கட்டுரைகளையாவது படிக்க வேண்டும். அதற்கு என்ன செய்யலாம்?


- AJeevan - 11-09-2003

aathipan Wrote:யாரோ ஒருவர் சட்டில் பாதிக்கப்பட்டார் என்பதால் அதை நீக்குவது சரியல்லத்தான். இதை ஏற்றக்கொண்டே ஆக வேண்டும்.

ஆனால் படிப்பதற்கும் எழுதுவதற்கும் இங்கு வாய்ப்புக்கள் ஏற்படுத்தியிருக்க்pறார்கள். இங்கு வந்தும் சபலத்தில் சட்டில் நேரத்தை வீணடிக்கக்கூடாது என்பது என்விருப்பம்.

மொத்த எண்ணிக்கiயில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஏதுவுமே எழுதவில்லை. இருபத்தைந்து முதல் முப்பது சதீவதம் பேர் ஐம்பதுக்கும் குறைவாக எழுதி உள்ளாhர்கள். சுமார் பத்து சதவீதம்பேர்தான் அதிகம் ஏழுதி உள்ளனர். எத்தனை பேர் படிக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

சட்டிற்கு மட்டும் வந்துபோகாது மறறப் பக்கங்களுக்கும் அனைவரையும் வரச்செய்யவேண்டும். அவர்கள் குறைந்தது நல்ல கட்டுரைகளையாவது படிக்க வேண்டும். அதற்கு என்ன செய்யலாம்?
சற்றிற்குள் காதல் கவிதை எழுதத் தொடங்குங்கள்.
கவிதை எழுத முடியாதவர்கள்
கட்டுரையாகப் படிப்பார்கள்
பின்னர்
கட்டுரையே எழுதுவார்கள்.
உங்கள் விருப்பம் நிறைவேறிவிடும்.
நானும் அப்படித்தான் வளர்ந்தேன்................


- anpagam - 11-09-2003

மெய்தான் இங்கு கருத்துக்கள் வைப்பவர்கள் குறைவுதான் காரணம் பல ...
நேரம் இல்லை... நமக்கென்ன என்ற சோம்பல்...விரைவாக ரெப்பிங் செய்யத்தெரியாமை...கருத்துக்களம் என்பது இப்போதான் வளர்சி அடைகிறது.
ஆனால் இங்கு வருபவர்கள் எல்லோரும் கட்டாயம் மேலோட்டமாகவேனும் வாசிப்பார்கள்.ஓரு நல்ல புத்தகமாக அல்லது ஓரு நண்பனாக அல்லது நல்ல ஓர்அனுபவமாக(உலக தமிழ்) தங்களுக்குள்ளேயே கேள்வி பதில் கண்டிற்று போய்விடுவார்கள். இதுவே உண்மையாக இருக்கும் என்ன சொல்லுகிறீர்கள் !?. ஆனால் இங்குள்ள அங்கத்தவர்களை விட நல்ல அறிவாளிகள் அல்லது சிந்தனைவாதிகள் கூட இதையேதான் செய்வார்கள் இவர்களும் இவர்களின் கருத்துக்களமும் என்றே போவார்கள். ஆனால் ஆருக்கு தெரியும் அவர் அறிவாளி எண்டு அவர்ளுக்கு மட்டும் தான் நமக்கல்ல <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->இந்த கருத்துக்களத்துக்கும் அல்ல ஐயா.... :mrgreen: 8)


- anpagam - 11-10-2003

அஐ£வன் நீர் சகலகலா வல்லவன் உம்மிடம் கனக்க எதிர் பார்கிறோம் .... உனது எழுத்துக்களையும் நேரத்துக்கும் மதிப்பளிக்கிறோம். இது ஓர் அன்பகத்தின் அன்புமழை நய்நா ... <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> யாழு(ழ்)(@)ம் உன்னை வாழ்த்தும் விரைவில்...
good luck


- sOliyAn - 11-10-2003

ஆதி.. இங்கு பதிந்து களத்தில் கருத்துகள் எழுதாதவர்கள் சந்திக்கு போவதாக கருதமுடியாது.. தனிமெயில் அனுப்பி ஆளாளுக்கு திட்டவும் பாவிக்கிறார்கள் என்று கேள்வி.. :wink:


- AJeevan - 11-10-2003

anpagam Wrote:அஜீவன் நீர் சகலகலா வல்லவன் உம்மிடம் கனக்க எதிர் பார்கிறோம் .... உனது எழுத்துக்களையும் நேரத்துக்கும் மதிப்பளிக்கிறோம். இது ஓர் அன்பகத்தின் அன்புமழை நய்நா ... <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> யாழு(ழ்)(@)ம் உன்னை வாழ்த்தும் விரைவில்...
good luck
<span style='font-size:22pt;line-height:100%'>நன்றிகள்......................</span>
பணிவுடன் சொல்கிறேன்
நான்
சகலகலா வல்லவன் இல்லை
இன்னும் வளர வேண்டியவன்

[Image: child.jpg]
உங்கள் ஆசிகளுடன்
அஜீவன்


- shanthy - 11-18-2003

<!--QuoteBegin-sOliyAn+-->QUOTE(sOliyAn)<!--QuoteEBegin-->நாற்சந்தியில் ஆங்கிலத் தமிழில் பேசுபவர்கள் தமிழில் எழுதிப் பேசட்டுமே என்ற நல்ல எண்ணமாக இருக்கலாம் ஆதி.. ஐயோ.. நான் நல்லபிள்ளை.. 'சற்' என்றால் தெரியாது..  Big Grin<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :roll:


- sOliyAn - 11-19-2003

சாந்தி.. பயப்பிடுத்தாதீங்க!


- TMR - 11-19-2003

யார்ரப்பா chat ஐ பற்றி குறையா கதைக்கிறது soliyan anna வா?????
அண்ணா chat இன் அருமை எனக்கு தான் தெரியும்(உங்களுக்கும் தெரியும் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> )
எங்கப்பா தாத்தாவை கானோமே????
தாத்தா அடிக்கடி kathala.com இல நிக்கிறதா கேள்வி!!!!!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[scroll:93f07b5d8e]chat வாழ்க[/scroll:93f07b5d8e]


- TMR - 11-19-2003

chat இல நான் மிகவும் நல்ல நண்பர்களை சந்தித்து உள்ளேன் (German இல சோழியன் அண்ணா இளைஞன்) இப்படி பல
நல்ல மனத்துடன் உண்மை சொல்லி chat பண்ணினால் மிக நல்ல இதயங்களை சந்திக்கலாம்


- vanathi - 11-19-2003

<!--QuoteBegin-ragi swiss+-->QUOTE(ragi swiss)<!--QuoteEBegin-->chat இல நான் மிகவும் நல்ல நண்பர்களை சந்தித்து உள்ளேன் (German இல சோழியன் அண்ணா இளைஞன்) இப்படி பல
நல்ல மனத்துடன் உண்மை சொல்லி chat பண்ணினால் மிக நல்ல இதயங்களை சந்திக்கலாம்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

உண்மைதான் அண்ணா.


- Paranee - 11-19-2003

நன்றாக பேசத்தெரியுமா (அந்தரங்க வார்த்தைகள் ) அப்படியாயின் நீங்கள் சாட் நுழைவிற்கு தரமானவர்


- vanathi - 11-19-2003

<!--QuoteBegin-Karavai Paranee+-->QUOTE(Karavai Paranee)<!--QuoteEBegin-->நன்றாக பேசத்தெரியுமா (அந்தரங்க வார்த்தைகள் ) அப்படியாயின் நீங்கள் சாட்  நுழைவிற்கு தரமானவர்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அப்படியா?
நன்றி.
தவறாக எண்ண வேண்டாம்.
எனது நண்பர்களுடன் மட்டுமே.


- kuruvikal - 11-19-2003

வேலை வெட்டி இல்லாததுகள் முந்தி திண்ணையில இருந்து இதே Chat இப்ப காலம் கொஞ்சம் மாறியிட்டுது வீட்டுக்க இருந்து கண்முன் தெரியாத கற்பனை மனிதருடன்...வெப்கம் இருந்தால்....அது பழைய திண்ணைதான்....Chat.....அதுக்க உண்மையாம் பொய்யாம்...காதலாம் கத்தரிகாயாம்....!
ஆனா ஒன்று Chat யும் வினைத்திறனான முறையில் பயன்படுத்தலாம்...அதுக்க யார் முன்வருவார்......!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:


- TMR - 11-19-2003

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
Karavai Paranee wrote:
நன்றாக பேசத்தெரியுமா (அந்தரங்க வார்த்தைகள் ) அப்படியாயின் நீங்கள் சாட் நுழைவிற்கு தரமானவர்


அப்படியா?  
நன்றி.  
தவறாக எண்ண வேண்டாம்.  
எனது நண்பர்களுடன் மட்டுமே.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> [scroll:36682f8d4a] <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> [/scroll:36682f8d4a]


- sOliyAn - 11-19-2003

அந்தரங்க வார்த்தைகளா? எல்லாவார்த்தையையும் தமிழ் மொழிபெயர்ப்புடன் தாருங்கள் பார்ப்போம்.. பரணீ.. தொடக்கி வையுங்கப்பா..