![]() |
|
நல் வரவு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: நல் வரவு (/showthread.php?tid=7845) Pages:
1
2
|
- sinnappu - 01-15-2006 வினித் Wrote:கீதா Wrote:வணக்கம் தர்சி வாங்க உங்கள் வரவுநல்வரவாகட்டும் ஓம் ஓம் அமைச்சர் பெருமான் வழிமொந்திட்டார் ம் பிறகென்ன கலக்கங்கோ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- கீதா - 01-15-2006 வினித் Wrote:கீதா Wrote:வணக்கம் தர்சி வாங்க உங்கள் வரவுநல்வரவாகட்டும் அதானே எங்கள் வினித் அண்ணாவுக்கு என்னைப்பற்றி தெரியும் இப்படித்தான் அண்ணாவாக இருக்கனும் தர்சி எதுக்கும் கவலைவேண்டாம் நான் இருக்கிறன் ஓகே யா பயப்பிடாதைங்கோ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- கீதா - 01-15-2006 தூயவன் Wrote:வினித் Wrote:கீதா Wrote:வணக்கம் தர்சி வாங்க உங்கள் வரவுநல்வரவாகட்டும் என்ன தூயவன் அண்ணா தர்சி ஒரு கருத்தத்தானே எழுதினவா 2003 ஆ பலகருத்து எழுதவில்லைத்தானே அப்பாடா 2006 வாறவர்கள் எல்லாரும் புதுசுதானே என்ன தூயவன் அண்ணா குழம்பிபோய் இருக்கிறிங்கள் போல <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- கீதா - 01-15-2006 sinnappu Wrote:வினித் Wrote:கீதா Wrote:வணக்கம் தர்சி வாங்க உங்கள் வரவுநல்வரவாகட்டும் அது சரி சின்னப்பு நான் யார் என்று தெரியுமோ சினிமா பக்கம் போய் பாருங்க தெரியும் :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- தூயவன் - 01-16-2006 கீதா Wrote:என்ன தூயவன் அண்ணா தர்சி ஒரு கருத்தத்தானே எழுதினவா 2003 ஆ பலகருத்து எழுதவில்லைத்தானே அப்பாடா 2006 வாறவர்கள் எல்லாரும் புதுசுதானே என்ன தூயவன் அண்ணா குழம்பிபோய் இருக்கிறிங்கள் போல <!--emo& :oops: :roll: :roll: - வர்ணன் - 01-16-2006 வணக்கம் தர்சி வாருங்கள்! - மேகநாதன் - 01-16-2006 வணக்கம் தர்சி .. நல்வரவாக உங்கள் வருகை அமையட்டும்... பயனுறுதியான விடயங்களைப் பகிர்வீர்கள் என்பது எதிர்பார்ப்பு... - கீதா - 01-16-2006 தூயவன் Wrote:கீதா Wrote:என்ன தூயவன் அண்ணா தர்சி ஒரு கருத்தத்தானே எழுதினவா 2003 ஆ பலகருத்து எழுதவில்லைத்தானே அப்பாடா 2006 வாறவர்கள் எல்லாரும் புதுசுதானே என்ன தூயவன் அண்ணா குழம்பிபோய் இருக்கிறிங்கள் போல <!--emo& நீங்கள் முளுசுகின்றதைப் பார்க்க எனக்கே பயமாக இருக்கு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- தூயவன் - 01-16-2006 கீதா Wrote:தூயவன் Wrote:கீதா Wrote:என்ன தூயவன் அண்ணா தர்சி ஒரு கருத்தத்தானே எழுதினவா 2003 ஆ பலகருத்து எழுதவில்லைத்தானே அப்பாடா 2006 வாறவர்கள் எல்லாரும் புதுசுதானே என்ன தூயவன் அண்ணா குழம்பிபோய் இருக்கிறிங்கள் போல <!--emo& ஒ. அது முழுசுகின்றதா? நான் சும்மா சைட்டில் கிடக்குது என்று தூக்கிப் போட்டுப் பார்த்தன். அவ்வளவு தான். நீங்கள் வரவேற்பைத் தொடருங்கோ! - vasanthan - 01-16-2006 சுனாமி எண்ட எல்லாருக்கும் பயமுங்கோ! :wink: :!: - Rasikai - 01-16-2006 வணக்கம் தர்ஷி வாருங்கள் உங்கள் வரவு நல் வரவாகட்டும் |