Yarl Forum
வணக்கம் ஈழத்தமிழ் ரசிகர்களே - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: வணக்கம் ஈழத்தமிழ் ரசிகர்களே (/showthread.php?tid=783)

Pages: 1 2 3 4 5

- கறுப்பன் - 02-20-2006

அது என்ன ஈழத்தமிழர்களுக்கு மட்டும் வணக்கம்.
மத்தவங்களுக்கெல்லாம் சொல்லமாட்டிங்களா???

- வடிவேலு - 02-20-2006

கறுப்பன் Wrote:அது என்ன ஈழத்தமிழர்களுக்கு மட்டும் வணக்கம்.
மத்தவங்களுக்கெல்லாம் சொல்லமாட்டிங்களா???

அது ஒண்டும் இல்லையட டம்பி ஈழத்தமிழன் மட்டும்தான்
தன்னை தமிழன் என்று சொல்கிறான் அது தான்.

இந்தியத் தமிழனை கேட்ட தான் இந்தியன் என்று தான் முதல் சொல்லுவான் Cry

அண்ணானுக்கு ரீ வாங்க போன டம்பியை என்னும் காணவில்லை :?:

- Mathan - 02-20-2006

வணக்கம் வடிவேலு வாங்க
பெயரை வச்சே குசும்பு பண்ண போறீங்க என்று தெரியுது <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

- ப்ரியசகி - 02-20-2006

Confusedhock: Confusedhock:
வணக்கம் வடிவேல் ...வாருங்கள்..

- வடிவேலு - 02-20-2006

Mathan Wrote:வணக்கம் வடிவேலு வாங்க
பெயரை வச்சே குசும்பு பண்ண போறீங்க என்று தெரியுது <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

அப்படி நினைச்சு தான் வந்தேன் ஆனால் யாரோ சின்னப்புவம் முகதாரம் இவைக்கு தான் ரசிகர்கள் கூடவாம்
உண்மையோ தம்பி?

இருந்தாலும் நன்றி அப்பு என்னை வரவேற்றதுக்கு....

பிள்ளை ப்ரியசகி அங்கிளை வரவேற்றதுக்கு நன்றி அம்மா

- ப்ரியசகி - 02-20-2006

Quote:இணைந்தது: 20 மாசி 2006
கருத்துக்கள்: 20
வதிவிடம்: <b>என் உயிர் ரசிகர் மனதில்</b>

ம்ம்..இது ரொம்ப உண்மை..எல்லோருக்கும் கூட வடிவேல் தான் பிடித்த நகைச்சுவை நடிகாரக இருக்கிறார்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

- அருவி - 02-20-2006

வணக்கம் வடிவேலு
யாழ்களத்தில் மகிழ்வுடன் வரவேற்கிறோம்<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

- வடிவேலு - 02-20-2006

ப்ரியசகி Wrote:

ஒம்மடியம்மா அது தான் சந்திரமுகி 300 நாள் ஒடுது
எனக்காக தானே <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- வடிவேலு - 02-20-2006

அருவி Wrote:வணக்கம் வடிவேலு
யாழ்களத்தில் மகிழ்வுடன் வரவேற்கிறோம்<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

எண்டா அம்பி வீட்டுக்கு வந்த வெறுப்போடுதான் வரவேற்பிங்களோ?

Re: வணக்கம் ஈழத்தமிழ் ரசிகர்களே - sinnappu - 02-20-2006

வடிவேலு Wrote:ஹாய் ஹாய் நான் வேலு மிஸ்டர் வடிவேலு

நம்ம ஈழத்து ரசிகர்களை சந்திக்க

என்ன உங்கள் நாட்டில் ஒருகோடி தமிழ் ரசிகர்கள் இருப்பர்களா? எனக்கு யார் எனது ரசிகர்மன்ற தலைவர்?

:twisted: :twisted: :twisted: :twisted: :twisted:

- Nilavan. - 02-20-2006

வணக்கம் வடிவேலு....
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> பட் சின்னப்பிள்ளைத்தனமாய் இருக்கே...உங்க கெட்டப்பை சொன்னன்.. :?

- அருவி - 02-20-2006

வடிவேலு Wrote:
அருவி Wrote:வணக்கம் வடிவேலு
யாழ்களத்தில் மகிழ்வுடன் வரவேற்கிறோம்<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

எண்டா அம்பி வீட்டுக்கு வந்த வெறுப்போடுதான் வரவேற்பிங்களோ?

வீட்டிற்கு வந்தாப்பிறகு பாருங்களன் எப்படி வரவேற்கிறோம் என்று :wink:

Re: வணக்கம் ஈழத்தமிழ் ரசிகர்களே - அருவி - 02-20-2006

வடிவேலு Wrote:ஹாய் ஹாய் நான் வேலு மிஸ்டர் வடிவேலு

நம்ம ஈழத்து ரசிகர்களை சந்திக்க

என்ன உங்கள் நாட்டில் ஒருகோடி தமிழ் ரசிகர்கள் இருப்பர்களா? எனக்கு யார் எனது ரசிகர்மன்ற தலைவர்?

நம்ம நாட்டில யாரிற்கும் இரசிகர் மன்றம் வைப்பதில்லை. 8)

Re: வணக்கம் ஈழத்தமிழ் ரசிகர்களே - வடிவேலு - 02-20-2006

அருவி Wrote:
வடிவேலு Wrote:ஹாய் ஹாய் நான் வேலு மிஸ்டர் வடிவேலு

நம்ம ஈழத்து ரசிகர்களை சந்திக்க

என்ன உங்கள் நாட்டில் ஒருகோடி தமிழ் ரசிகர்கள் இருப்பர்களா? எனக்கு யார் எனது ரசிகர்மன்ற தலைவர்?

நம்ம நாட்டில யாரிற்கும் இரசிகர் மன்றம் வைப்பதில்லை. 8)

நல்ல தான் கெட்டு போனியல் ரசிகர் மன்றம் இல்லாத ஊரும் நாடும் இருக்கா :roll:

- வடிவேலு - 02-20-2006

Nilavan. Wrote:வணக்கம் வடிவேலு....
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> பட் சின்னப்பிள்ளைத்தனமாய் இருக்கே...உங்க கெட்டப்பை சொன்னன்.. :?

எண்ட அப்பு அதுக்குள்ள இருக்கிற அந்த நல்ல வெள்ளை மனசு தெரியவில்லைய? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> தெரியலயே???
தெரிஞ்சா சொல்லொயிருப்போம்ல...

- KULAKADDAN - 02-20-2006

வணக்கம் வடிவேலு , உங்கள் நகைச்சுவைகளை அள்ளி வீசுங்கள்.........

- நர்மதா - 02-20-2006

வாருங்கள் வடிவேலு
யாழ்க்களம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது

- வடிவேலு - 02-20-2006

KULAKADDAN Wrote:வணக்கம் வடிவேலு , உங்கள் நகைச்சுவைகளை அள்ளி வீசுங்கள்.........

விசிவேட்டேன் பிடியுங்கள்

- கறுப்பன் - 02-20-2006

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->