Yarl Forum
வணக்கம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: வணக்கம் (/showthread.php?tid=7810)

Pages: 1 2


- anpagam - 11-22-2003

வணக்கம் வணக்கம்....<!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> இனி படபடவென கருத்துக்களை அள்ளி வீசவேண்டியதுதானே...(பழைய கருத்துக்கள கருத்துக்களை முதல் வாசிக்க என்னதான் இங்கு நடக்குது என விழங்கும்) Idea


- anpagam - 11-22-2003

மணிமாறன் இருவரும் ஒரே நேரத்தில் கருத்து எழுதியதால் உமது கருத்தை வாசிக்கமுடியாமல போனதால்.... ஒரே கருத்தாகி விட்டது ....


- sethu - 11-27-2003

HELLO


- sethu - 11-27-2003

எனது மாவீரர்தின விடுதலைக்கு உதவிய அனைவருக்கும் நன்றிகள்.


- shanthy - 11-27-2003

sethu Wrote:எனது மாவீரர்தின விடுதலைக்கு உதவிய அனைவருக்கும் நன்றிகள்.

:?: :roll:


- kuruvikal - 11-27-2003

வருக சேது தருக சுடச் சுடச் செய்திகள்...!


- Paranee - 11-29-2003

சேதுவின் மீள் வருகை பயனுள்ளதாக அமைய வாழ்த்துக்கள்


- vanathi - 11-30-2003

[Image: toppalutena.gif]

எல்லார்க்கம் வணக்கம்.