![]() |
|
இது ஒரு சோதனை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: இது ஒரு சோதனை (/showthread.php?tid=7788) |
- AJeevan - 11-22-2003 kuruvikal Wrote:கவிதையில் கேட்க்கப்பட்டது சந்தேகமே அன்றி முடிவல்ல....ஆனால் படத்தின் கரு.......?! அங்கு அந்தச் சந்தேகம்..... என்பது இல்லாவிடில் படத்தின் போக்கு.....காட்சியமைப்பு......எப்படி இருந்திருக்கும்........??!!!!! இது படம் தொடர்பான எமது ஒரு கோணம் மாறிய சிந்தனையே அன்றி.....படத்தின் மேலான விமர்சனம் அல்ல....!உங்கள் படிப்பை நான் கேட்கவில்லை. கேட்ட கேள்விக்கு மட்டும் நேரடியாக ,விளக்கமாக பதில் சொல்லுங்கள். சடுகுடு விளையாட்டு எனக்குத் தேவையில்லை. - pepsi - 11-22-2003 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :!: :|
- kuruvikal - 11-22-2003 AJeevan Diploma in Cinematography the officieal member of swiss movie www.ajeevan.com இதை நீங்கள் போட முடியும் என்றால் நாம் எம்பாட்டில் எமது தகமையை வெளியிட உரிமையில்லையோ....! உங்கள் கேள்விக்கு வரிவடிவில் பதில் அளிப்பது கொஞ்சம் சிரமம்...உண்மையான சூட்டிங் தளத்தில் என்றால் அதை மிகத் தெளிவாக விளக்கலாம்....சில நாடகங்களை வடிவமைத்த அனுபவங்கள் எம்மிடமும் உண்டு....! - AJeevan - 11-22-2003 [quote=kuruvikal]AJeevan Diploma in Cinematography the officieal member of swiss movie www.ajeevan.com இதை நீங்கள் போட முடியும் என்றால் நாம் எம்பாட்டில் எமது தகமையை வெளியிட உரிமையில்லையோ....! உங்கள் கேள்விக்கு வரிவடிவில் பதில் அளிப்பது கொஞ்சம் சிரமம்...உண்மையான சூட்டிங் தளத்தில் என்றால் அதை மிகத் தெளிவாக விளக்கலாம்....சில நாடகங்களை வடிவமைத்த அனுபவங்கள் எம்மிடமும் உண்டு....![/quote] இதுகளை விடுங்க............... குருவிகளே, எனக்கு ஒரு குணமுண்டு.அது, யாராவது என்னைப் பற்றிச் சொன்னால் நான் மற்றவர்களிடம் கேட்பது போல்தான் உங்களிடமும் கேட்கிறேன். அதாவது, யாராவது ஒன்றை தவறென்று சொன்னால், நான் என்ன செய்ய வேண்டுமென்றும், நீங்களாக இருந்தால் என்ன செய்வீர்களென்றும் கேட்பேன். இதில் தப்பில்லையே? நீங்கள் சொல்ல வருவது என்னவென்று எனக்கு புரியவில்லை.கொஞ்சம் புரியும்படி சொல்லுங்கள்.அது எனக்கு மட்டுமல்ல, இன்னும் பலர் இருப்பார்கள்.அவர்களுக்கும் பிரயோசனப்படும். கேள்வியை மீண்டும் தருகிறேன் இதற்கு பதில் தாருங்கள் please: [quote=AJeevan][quote=kuruvikal]குறும்படமா.... கருத்து நிரம்பலாக வெளிப்பட்டுள்ளது...அப்போ குறும்படத்தால் முழு நீளக்கதைக்கொப்ப கருத்துப் பகரலாம்..கருவோடு கனியாகிய நிழல் யுத்தம்...! பாராட்டுக்கள் அஜீவன் மற்றும் நடிக நடிகைகள்....மற்றும் சகல துறைக் கலைஞர்கள்! <span style='color:red'>காட்சியமைப்புக்கள் இன்னும் மெருகூட்டப்படலாம்...........! [size=15]நன்றி குருவிகள்........, 1.நீங்கள் காட்சியமைப்பு என்று எதைக் கருதுகிறீர்கள்? 2.\"காட்சியமைப்புக்கள் இன்னும் மெருகூட்டப்படலாம்.......... [/quote] [quote=kuruvikal][size=15]உங்கள் கேள்விக்கு வரிவடிவில் பதில் அளிப்பது கொஞ்சம் சிரமம்...உண்மையான சூட்டிங் தளத்தில் என்றால் அதை மிகத் தெளிவாக விளக்கலாம்....சில நாடகங்களை வடிவமைத்த அனுபவங்கள் எம்மிடமும் உண்டு... </span> என்ன இது, உங்களைப் பற்றி தெரியாதா என்ன?....................... உங்கள் மோதல் கருத்துகள் எனக்குப் பிடிக்கும். எனவேதான் உங்களிடம் அடம் பிடிக்கிறேன். ஆளவிடுறாப்பா என்று போக விடமாட்டேன் ஐயா. வடிவேல் பார்த்திபன் போல , துரத்திக் கொண்டேயிருப்பேன். காரணம், குருவி பதில் சொல்லாது என்று என் நண்பர்கள் சொல்கிறார்கள். நான் நிச்சயம் சொல்வார் என்று பந்தயம் கட்டியுள்ளேன். என்னை தோற்க வைக்க மாட்டீர்களென்ற நம்பிக்கை எனக்குண்டு. நான் என்ன கொலையா பண்ணச் சொல்லுறன். 2 கேள்விக்குதானே பதில் சொல்லச் சொல்கிறன். அது................ <span style='font-size:25pt;line-height:100%'>1.நீங்கள் காட்சியமைப்பு என்று எதைக் கருதுகிறீர்கள்? 2.\"காட்சியமைப்புக்கள் இன்னும் மெருகூட்டப்படலாம்.......... \"என்றால் எப்படி என தெளிவுபடுத்தினால் பயனுள்ளதாக இருக்கும்............?</span> - Ilango - 11-22-2003 குருவி என்றால் அப்படித்தான் மன்னிச்சு விட்டுஙக அஜீவன். - tamilmaravan - 11-22-2003 Ilango Wrote:குருவி என்றால் அப்படித்தான் மன்னிச்சு விட்டுஙக அஜீவன். அதுகும் சரிதான். தெரிந்தால் தானே எழுதுவதற்கு.எல்லாவற்றிலும் கருத்தெழுதினால் யாவும் தெரிந்துதான் கருத்தெழுதிறார் எண்டு நினைக்கிறதா .? என்ன நீங்கள் புரியாமல். மலைபோய் மடுவோடு போட்டியா? விட்டுவிடுங்கள் அஐPவன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- AJeevan - 11-22-2003 tamilmaravan Wrote:Ilango Wrote:குருவி என்றால் அப்படித்தான் மன்னிச்சு விட்டுஙக அஜீவன். தெரியாதென்டா நான் என்ன மல்லுக்கட்டவா போறன். தெரிஞ்சிக் கொண்டு , சொல்லாமல் மறைக்கிறார் என்றுதான் நினைச்சன். - kuruvikal - 11-22-2003 இந்தக் கேள்விகளை நீங்கள் மறுபடி மறுபடி கேட்கும் போது நினைத்தோம்...இது குருவிகளுக்கு வைக்கப்படும் கண்ணி என்று...அதனால்தான் சில நேரடியற்ற பதில்களைத் தரவேண்டி வந்தது....இப்போது மன்னிப்பு அது இது என்று வரும் போதே தெரிகிறது எந்த வகையில் குருவிகளின் பதில் விமர்சிக்கப்பட்டிருக்கும் என்று...ஒரு வேளை நாங்கள் சரியான பதிலைத் தந்திருந்தாலும் கூட எமது பதில் கடும் எதிர் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கும் எனவே தான் நாமும் சிறுது தந்திரோபாயமாக உங்கள் கேள்விகளைக் கையாள்கிறோம்.....! எனவே இது விடயத்தில் நாம் சில நிரூபணங்களுடன் பதில் தருவதையே விரும்புகிறோம்...அது தற்போதைக்குச் சாத்தியமில்லை....என்பது வருத்தமளிக்கின்ற விடயம்.....! ஆனால் நிச்சயம் பதில் தருவோம்.....! ஒரு உரையாடலுக்கான இரு காட்சியமைப்புக்கள்.... Example:- 1 <img src='http://www.greatestfilms.org/fterms/dialogue1.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.greatestfilms.org/fterms/dialogue2.jpg' border='0' alt='user posted image'> Example:-2 <img src='http://www.harpiesbizarre.com/2h5j.JPG' border='0' alt='user posted image'> <img src='http://www.harpiesbizarre.com/2h6j.JPG' border='0' alt='user posted image'> இப்போ உங்களிடம் ஒரு கேள்வி...உதாரணம் இரண்டில் காட்சியமைப்பு வேறுபாடென்ன...அதே உதாரணத்தில் முதலாவதும் இரண்டாவதுமான காட்சிகளை தொடராக்கினால் எப்படியான நிகழ்வைத் தரிசிக்க முடிகிறது....?! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
- AJeevan - 11-22-2003 kuruvikal Wrote:இந்தக் கேள்விகளை நீங்கள் மறுபடி மறுபடி கேட்கும் போது நினைத்தோம்...இது குருவிகளுக்கு வைக்கப்படும் கண்ணி என்று...அதனால்தான் சில நேரடியற்ற பதில்களைத் தரவேண்டி வந்தது....இப்போது மன்னிப்பு அது இது என்று வரும் போதே தெரிகிறது எந்த வகையில் குருவிகளின் பதில் விமர்சிக்கப்பட்டிருக்கும் என்று...ஒரு வேளை நாங்கள் சரியான பதிலைத் தந்திருந்தாலும் கூட எமது பதில் கடும் எதிர் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கும் எனவே தான் நாமும் சிறுது தந்திரோபாயமாக உங்கள் கேள்விகளைக் கையாள்கிறோம்.....! எனவே இது விடயத்தில் நாம் சில நிரூபணங்களுடன் பதில் தருவதையே விரும்புகிறோம்...அது தற்போதைக்குச் சாத்தியமில்லை....என்பது வருத்தமளிக்கின்ற விடயம்.....!கேள்விக்கு விடைதான் தேவையே தவிர, இன்னுமொரு எதிர்க் கேள்வியல்ல. முதலில் உங்கள் கருத்திலிருந்து, நான் கேட்ட கேள்விக்கு பதில் சொன்ன பின்னர் மட்டுமே , பின்னால் வரும் எந்தக் கேள்விக்கும் என்னிடமிருந்து பதில், உங்களுக்கு வரும். - tamilmaravan - 11-22-2003 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> எந்த இணையத்திலை தேடி எடுத்ததோ தெரியாது. சும்மா கிண்டி சல்லடை போடாதேங்கோ அஐPவன். பேசாமல் நீங்களே புரியவையுங்கோ. பாவம் குருவி.
- சாமி - 11-22-2003 தமிழ்மறவன் நல்லாத்தான் ஜல்ரா போடுறீங்கோ - சாமி - 11-22-2003 முதலில் தன் முதுகில் இருக்கும் அழுக்கை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பிறகு தான் மற்றவர்களின் அசுத்தத்தைப் பற்றி குறை கூறி அறிவுரை சொல்ல வேண்டும் என்பது மகான்களின் கருத்து. இதை கடைப்பிடிக்காவிட்டாலும், கொச்சைப்படுத்தாமல் இருந்தால் நல்லது. - tamilmaravan - 11-22-2003 சாமிங்கோ இல்லைங்கோ. ஏற்கனவே பூச்சியம் எண்டது கருத்துகள்ளை தெரியுது. இனியும் போய் குருவியை கன பரிபாசைகளில் வர்ணிக்க கூடாதே என்பதற:கு தான். பாவம் குருவி எநத இணையத்திலை உருவி வந்து தந்துதோ தெரியேலை.இது புரியாமல் புரியவையுங்கோ எண்டா எப்பிடி? தெரியாதவனை சொல்லு சொல்லு எண்டா எப்படி சொல்லுவது? - AJeevan - 11-22-2003 tamilmaravan Wrote:<!--emo& <img src='http://www.greatestfilms.org/fterms/dialogue1.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.greatestfilms.org/fterms/dialogue2.jpg' border='0' alt='user posted image'> மேலேயுள்ள படங்கள் எடுக்கப்பட்ட இணையத்தளம், http://www.greatestfilms.org கீழ் உள்ள படங்கள் எடுக்கப்பட்ட இணையத்தளம், http://www.harpiesbizarre.com/ <img src='http://www.harpiesbizarre.com/2h5j.JPG' border='0' alt='user posted image'> <img src='http://www.harpiesbizarre.com/2h6j.JPG' border='0' alt='user posted image'> - pepsi - 11-23-2003 சிறு பிள்ளைத்தனமாக இருக்கிறது இந்த பக்கத்தில் உள்ள கருத்துக்கள் போகிற போக்கைப் பார்த்தால் விமர்சனம் செய்கிறவர்கள் பாடு அரோகரா தான். அதாவது எதிர் விமர்சனம். எல்லாரும் நல்லதையே விமர்சனம் பண்ணுங்கள் இல்லாவிடில் ஒரு திரைப்படமே எடுத்து காட்ட வேண்டி இருக்கும். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 11-23-2003 எமக்குத் தேவை காட்சி...அது எங்கு எடுக்கப்பட்டதென்பதல்ல....நாம் என்ன படப்பிடிப்புக் கருவியோடு சென்று காட்சியமைத்தா விளங்கப்படுத்துவது....அதுவா நமது தொழில்...அதுதான் சொன்னோமே சூட்டிங் தளத்தில் என்றால் தெளிவாக விளங்கப்படுத்தலாம் என்று....வரிகளில் எழுதி நாம் ஒன்று சொல்ல நீங்கள் இன்னொன்று சொல்லுவியள்...எப்படியாவது குருவிகளுக்கு குஞ்சம் கட்ட வேண்டும் என்று ஒரு சாரார் காத்திருக்கினம் ஆனால் குருவிகள் அதைப்பற்றிச் சிந்திக்கவில்லை...! கேட்ட கேள்விக்கு எல்லோருக்கும் விளங்கிற மாதிரி விடையளிக்க வேண்டும் எப்போதுதான் எமது நோக்கம் அப்போதான் களம் வரும் நடுநிலைக் கருத்தாளர்களுக்கு உண்மை புரியும்.....! இந்தப் படங்களை யாழ் அல்பத்தில் ஏற்றி எமக்கும் போடத்தெரியும் நாம் செய்யவில்லை காரணம் அவற்றிகான பிரதியுரிமம் எம்மிடம் இல்லை.....! படம் எங்கெடுத்து என்பதல்ல கேள்வி காட்சிகளின் வேறுபாடும்..அவற்றை சீகுவன்சிங் செய்யும் போது உங்களின் உணர்வும்......என்ன என்பதே.....?! விடை சொல்லுங்கள்.....பிறகு எமது பதிலைத் தருகின்றோம்....! - vanathi - 11-23-2003 குருவிகள் நான் வரவேற்புக்குள் புதுசா வந்ததும் என்னை வெருட்டினார்.அதற்கு அஐீவன் அவர்களை இழுத்தார்.அது விபரீதமாகி இறுக்கிறது. குருவிகளால், நான் இங்கு எழுதுவதை நிருத்தினேன். என் அப்பா சொன்னார் அதுக்குள் போகாத எண்டு. குருவிக்கு சொல்லத் தெரியாமல் இப்போ கதையை மாத்துறார். அது எல்லாருக்கும் தெரியுது. - vanathi - 11-23-2003 எடுத்தட்டு copyright எனஇகிறார். அதை முதல்ல எழுதாம? சோதனைதான். - kuruvikal - 11-23-2003 இதென்னடா வம்பாப் போச்சு..அம்மா நீங்கள் தான் 'குழந்தைகள் சரியான வழியில் தான் வழிநடத்தப்படுகிறார்களா?' பகுதில் குருவிகள் கருத்தெழுத அதற்கும் பதிலாக அமையத்தக்கதாக கருத்துத் திணிப்புப் பற்றி எழுதினீர்கள்....அதை உங்கள் அப்பா பார்க்கவில்லையோ...கருத்துக்களம் என்றால் சூடான வாதப் பிரதிவாதங்கள் சகஜம் என்பது அறியாதது எமது தவறல்ல...ஒரு அனுபவசாலியாக இருக்க வேண்டிய தங்கள் அப்பா....ஏன் குருவிகள் யாழ்களம் வந்த போது வரவேற்பு எப்படி இருந்தது என்பது களத்தின் பழைய உறுப்பினர்களுக்கு நன்கு தெரியும்....'குருவிகளே வயற்கரைக்கு பறந்து போ' என்று கூட குரல்கள் வந்தன...அது எந்த நியாயத்தில் என்பது எமக்கு இன்றும் புரியவில்லை....ஆனால் நாங்கள் அப்படியானவர்கள் அல்ல...மற்றவர்களின் திறமைக்கும் விருத்திக்கும் இடமளிப்பவர்கள்...உங்களுக்குள் உங்கள் கருத்துக்காக வாதாடும் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள் நியாயத்தை அதன் வெற்றிக்காக எழுதுங்கள் குருவிகள் அல்ல எவரும் நியாயத்தை வார்த்தைகளால் வெல்ல முடியாது....! படங்களுக்கு நேரடி இணைப்புக் கொடுப்பதற்கு பிரதி உரிமம் எப்போதும் தேவையில்லை...அவர்கள் விசேடித்து குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதற்கும் நாம் இணைப்பளிப்பதற்கான உரிமம் எடுக்க வேண்டிவரும்....! இப்படி எழுதினால் வெருட்டில்ல... AJeevan Wrote:[quote=tamilan]இது ஒரு சோதனை. தமிழில் எழுத முடிகிறதா என்று பார்க்கிறேன். உங்களால் நிச்சயம் முடியும். சிந்தித்தல், முடிவெடுத்தல், தேவையற்றதைத் தவிர்த்தல், எழுதல், மீண்டும் சரி பார்த்தல், முன் வைத்தல். மீண்டும் பார்த்தல், தேவைப்படின் மட்டும் திருத்தல். இப்படித் தொடர்ந்தால் நிச்சயம் உங்களை பிடிக்கவே முடியாது. (மொழியில் புலமையுள்ளவர்கள் அல்லது ஓரளவு தெரிந்தவர்கள் முறையாக எழுதுவதால் , புதியவர்களுக்கும் முறையாக எழுத வழி கிடைக்கும்.) வாழ்த்துகள்................ அதையே இப்படி எழுதினால் வெருட்டு.... kuruvikal Wrote:சிந்தி...முடிவெடு...தவிர்...எழுது..சரிபார்...முன்வை...தேவை பார்...கருத்தில் மாற்றம் இன்றித் திருத்து....! அப்ப புத்தர்..விவேகானந்தர் எல்லாம் சமூகத்தை ஒருமையில் விளித்துச் சொன்ன கருத்தெல்லாம் வெருட்டோ.....நீங்கள் மட்டும் தம்பி தங்கைகளை என்ன தாத்தா பாட்டிகளையே வெருட்டுவியள்...அதுக்கு அப்பா பேசமாட்டேர் போல..நல்ல அப்பா தான்....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
- vanathi - 11-23-2003 நாங்க ஊரில பிறந்து இஞ்ச வளர்நதவர்கள். நாங்கள் சொந்தமா யோசிச்சு நடக்குற மாதிரிதான் வாழுகிறோம். பள்ளிக்கூடத்தில அப்படித்தான். எதையும் விளக்குறத நான் சொல்லமாட்டன். எங்கட வீட்டுலயும் கதைச்சி முடிவெடுக்க அனுமதியிருக்கு. அது உங்கட எழுத்தில வரல்ல. அதை ஏற்பிங்களோ தெரியாது. எனக்கு எழுதினதுகள போய் பாருங்கோ அண்ணா தெரியும். இஞ்சயும் பாருங்கோ அண்ணா, கேள்விக்கு கேள்வி கேக்குறீங்கோ. அதுவும் விளங்கேல்லயோ தெரியாது. என்ன செய்யிறாய் என்டா, திருப்பி நீ என்ன செய்யிறாய் எண்டு கேட்டால் விசரே எண்டு கேப்பாங்க. நான் செய்யிறத சொல்லிட்டு கேட்டால் பரவாயீல்ல. இந்த சின்னப் புள்ள சொல்லுறது விளங்குதா குருவி அண்ணா. |