![]() |
|
என்னை பற்றி சில வரிகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: என்னை பற்றி சில வரிகள் (/showthread.php?tid=7787) Pages:
1
2
|
- vasisutha - 02-27-2004 hock: hock: :? hock:
- anpagam - 02-27-2004 hock: இதுவேற நடக்குதா...<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :mrgreen:
- கண்ணன் - 02-28-2004 இந்த இராவணன் காலை வாறிட்டான் - Mathan - 02-28-2004 கண்ணன் Wrote:இப்பத்தான் பெயரை மாதிதினேன் நளாயினி அக்காவுக்கு வணக்கம் சொல் sOliyAn Wrote:அடடடா.. மாட்டுப்பட்டுட்டார்.. <!--emo& கண்ணன் Wrote:இந்த இராவணன் காலை வாறிட்டான் எங்கையோ இடிக்குதே. கொஞ்சம் முன்னாடிதான் இரண்டு பேரை தடை (Ban) செய்து இருக்குது. - கண்ணன் - 02-28-2004 நானும் ஏதாவது தப்பா பேசினேனா? எனக்கும் தடை போடணுங்கிறீங்களா? - Mathan - 02-28-2004 BBC Wrote:கண்ணன் Wrote:இப்பத்தான் பெயரை மாதிதினேன் நளாயினி அக்காவுக்கு வணக்கம் சொல் கண்ணன் Wrote:நானும் ஏதாவது தப்பா பேசினேனா? இந்த பெயர் தப்பான் பேசினதா சொல்லலை கண்ணன். பேரை மாத்தினதா சொல்லி இருந்தீங்க. அப்புறம் இராவணன் காலை வாறிட்டான் அப்பிடின்னு சொன்னீங்க. இராவணன் இப்ப தான் ரெண்டு பேரை தடை பண்ணினார். தடைபண்ணினவங்க வேற பேர்ல வாறதா ஜனங்க பேசிகிட்டாங்க. அது தான் ஒரு சந்தேகம். அவ்வளவு தான். மத்தப்படி உங்களோட இந்த பேரை தடை செய்யசொல்லி நான் சொல்லலை. - கண்ணன் - 02-28-2004 கண்ணன் Wrote:[size=9]Posted: Fri Feb 27, 2004 1:03 am Post subject: நேற்றுத்தான் அதை எழுதினேன். காலைல வந்தப்ப வரவேற்புபகுதில அது இருக்கல. நான் கேட்டதற்காக இராவணர் அழிச்சுட்டாருன்னு நெனைச்சேன். ஆனால் அதை பொழுபோக்குள்ள கொண்டாந்து போட்டுட்டாரு அதற்கு தான் சொன்னேன். கண்ணன் Wrote:[size=9]Posted: Sat Feb 28, 2004 1:00 am Post subject: |