![]() |
|
விடுகதைகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: விடுகதைகள் (/showthread.php?tid=7738) Pages:
1
2
|
- வெண்ணிலா - 07-15-2004 ganesh Wrote:வாகனம் இதன் பன்மைச்சொல் என்ன? தயவுசெய்து சரியான உங்கள் விடைகளை சொல்ல முடியுமா? கணேஸ் அண்ணா. என்ன இவ்வளவு நாளாகிவிட்டது. சிலவேளை உங்களுக்கும் பதில் தெரியவில்லையா? - vasisutha - 07-15-2004 1.பாம்பு ஓடுவதேன்? பாழ் கிணறு இடிவதேன்? அடிப்பாரற்று 2.இரசம் மணப்பது எதனால்? போர் வீரன் இறப்பது எதனால்? பெருங்காயத்தால் 3.ஆலிலை பறிப்பதேன்? அனுமன் இலங்கைக்கு போனதேன்.? தையலையிட்டு ஒரு விடுகதையில் இரண்டு பிரிவாக இருப்பதற்கும் பதில் ஒன்றே. - பரஞ்சோதி - 10-07-2004 வேற விடுகதை சொல்ல யாருமே இல்லையா? - வெண்ணிலா - 10-07-2004 <b> ஏன் நீங்களே போடலாமே</b> - பரஞ்சோதி - 10-07-2004 vennila Wrote:<b> ஏன் நீங்களே போடலாமே</b> கேள்வி கேட்டவனையே கேள்வி கேட்பவர்கள் திறமைச்சாலிகள். சகோதரி நீங்க அந்த வகை தான். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> உங்களுக்காக விரைவில் நான் விடுகதைகள் கொடுக்கிறேன்.
- வெண்ணிலா - 10-07-2004 பரஞ்சோதி Wrote:vennila Wrote:<b> ஏன் நீங்களே போடலாமே</b> <b>சரி அண்ணா. உங்கள் விடுகதைக்கு பதிலளிக்க ஆவலோடு காத்திருக்கிறேன்.</b> |