![]() |
|
புதிய செய்தி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: களம் பற்றி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=30) +--- Thread: புதிய செய்தி (/showthread.php?tid=7737) |
- kuruvikal - 11-27-2003 P.S.Seelan Wrote:வலைஞன் அவர்களே அறிவுரைக்கு நன்றி. திருந்துவோம். களம் களை கட்டட்டும். இங்கு யாருக்கும் தனிப்பட்ட கோபதாபங்கள் இருக்க முடியாது. சில வேளைகளில் விபரிதங்கள் தெரிந்தோ தெரியாமலோ ஏற்பட்டு விடுகின்றது.வேகத்தால். நண்பரே சரியான கண்ணோட்டத்தில் கூறியுள்ளீர்கள்...இதுவே எமது நிலைப்பாடும்...களம் புதிய உத்வேகத்துடன் பயணிக்க எம்மாலான உதவிகளை ஒத்துழைப்பை என்றும் நல்குவோம்....! என்றும் நட்புடன் அன்பின் குருவிகள்....! - veera - 11-27-2003 கள நிர்வாகத்தினரின் இம்முடிவினால் எச்சரிக்கைகளின் இறுதியில் இன்று காணாமல் போன துணிகரக் கருத்தாளர் திருவாளர் மதிவதணன் அவர்களும்.. ஆர்வம் குறைந்தது போன்று (எனக்கு) காணப்படும் திருமதி நளாயினி தாமரைச் செல்வன் அவர்களும் நிறைந்த மனதுடன் மீண்டும் கருத்தாட வருவது தான் இந்த முயற்சிக்குப் பலனாக அமையும் என்பது எனது பார்வை. புதியவர்கள் என்று யாரும் இங்கு இருப்பது போன்று எந்த உணர்வும் இல்லை..! அனைவரும் நெடுங்காலமாகப் பழகிய உணர்வோடுதான் இங்கு இருக்கிறார்கள்.கருத்துக்களால் மோதல் ஏற்படாவிட்டால் ஒருவருக்கு மேற்பட்டவர் கருத்தெழுதுவதில் பிரயோசனமே இல்லை. ஆனாலும் அவை அந்தத் தலைப்பிற்குள் அந்தக் கருத்திற்காக ஏற்பட்ட மோதலாக மாத்திரம் இருந்து விட்டால் பிரச்சனையில்லை. சமூக விடயங்களை ஆராயும் இடமாக இந்தக்களம் இருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் ஒரு தனிமனிதரின் சுய தேவைகளுக்கான பழிவாங்கல்,மிரட்டல்,பொய்ப் பரைப்புரைகள் போன்ற செயற்பாடுகளுக்காகவும் இடங்கொடுப்பதை யாழ் களம் கட்டுப்படுத்துமாக இருந்தால் யாழில் எச்சரிக்கை வழங்கும் தேவைகளும் இருக்காது. கள நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! - P.S.Seelan - 11-27-2003 நன்றி குருவிகளே. மதிவதனன் அவர்களும் வரட்டும் அவரது தவறான அபிப்பிராயங்கள் இக் களத்தின் ஊடாக மாற்ற ஒரு சந்தர்பபமாக எடுத்துக் கொள்வோம். அன்புடன் சீலன் - ganesh - 11-27-2003 நல்ல விடயம் ஆனால் நாகரிகமற்றமுறையில் எழுதுவோரை யாராக இருந்தாலும் தண்டிக்க தயங்கக்கூடாது அத்துடன் தமது சொந்தப்பிரச்சனையைவைத்து இக்கருத்துக்களத்தில் வைத்து நாகரிகமற்றவார்த்தையால் இங்கு எழுது அனுமதிக்கககூடாது ஒருவரை துரோகி அடிப்பேன் ஒழிப்பேன் என்று எழுதியபடியால் நான் சில நாகரிகமற்ற வார்ததைகளை பிரயோகித்துள்ளேன் அதாவது நாய்வாலை நிமித்தமுடீயுமா போன்றசொற்களை ஆனால் ஆபாசமானவார்த்தைகள் வன்செயலை தூண்டும் வார்த்தைகளையும் எழுதவில்லையென்றே நினைக்கிறேன் மேலும் கருத்துக்களத்தில் கருத்துஎழுதியது மட்டுமல்லாமல் வீட்டின் தொலைபேசி இலக்கத்தை கேட்டு மின் கடிதம் அனுப்புவதையும் ஏற்கமுடியாது ஒற்றுமையாக கருத்துக்கழத்தில் எழுதுவோம் நான் தற்போது சில தலைப்புக்களுக்கு செல்வதே இல்லை முடிந்தால் பொறுப்பாளர் அவர்களே எனது தலைப்பான ஐரோப்பிய தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் என்ற தலைப்பை அகற்றிவிடவும் அத்துடன் நோர்வே என்றபகுதியில் நான் எழுதியவற்றையும் அழித்துவிடவும் நன்றி கணேஸ் - vasisutha - 11-28-2003 அகற்ற வேண்டாம் மோகன் அண்ணா. - S.Malaravan - 11-28-2003 எல்லேர்க்கும்வணக்கம் இவ் யாழ் களத்தில் முதலில் பார்வையாளனாக மட்டுமே இருந்தேன் பின்னர் சிலரது கருத்துக்கள் தேவையில்லாத உணர்வில்லாத கருத்துக்கள் மூலம் சகித்துக் கொள்ள முடியாத கோபத்துடன் உட்புகந்தேன் இன்று வரை அவர்கள் திருந்தியபாடில்லை. இளைஞனின் இந்த கருத்தினைவரவேற்கிறேன் சீலன் மேல்கூறியது போல் கேபத்தால உண்டான வார்தைகளை யாரும் பெரிதுபடுத்தாமல் மீண்டும் களத்தில் நற்கருத்துக்களுடன் எல்லோரும் தமிழர்கள் என்ற எண்ணத்துடன் களத்தில் சந்தோசமாக உலாவருவோம் எல்லோர்க்கும் நல்வாழ்த்துக்கள் :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :twisted:
- tamilmaravan - 11-29-2003 மோகன் Wrote:tamilmaravan Wrote:இதை அப்பிடியே குருவிக்கு தனிப்பட்டமெயில்லைபோட்டிருக்கலாமே.என்ன நிர்வாகமோ. சிங்கள ஆட்சியாக இல்லாவிட்டால் சந்தோசம் தான்.தமிழ்மறவன் வலைஞன் எழுதிய கருத்தினை நீங்கள் விளங்கிக் கொள்ளவில்லை என நினைக்கின்றேன். திரும்பவும் வாசித்துப்பாருங்கள். வாசிச்சனான் நைய்நா. ஆட்டை கடிச்சு மாட்டை கடிச்சு உங்கடை வீட்டுக்கை புகுந்து உங்கடை மனிசியையும் கடிச்சு குதறினாலும் எண்ட பயம் நல்லாவே வந்திருக்கு. அந்த விதத்திலை புதிசு புதிசா சட்டங்களை மாத்திறியள். சிங்கள ஆட்சி நடக்குது. எங்களுக்கு இதெல்லாம் புரியும். சும்மா சினாகானாவில்லை நாங்கள்: ஏதோ நல்லது நடந்தா சரி. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: :twisted: :twisted:
- P.S.Seelan - 11-29-2003 என்ன நைநா நைந்நா என்றால் என்ன அர்த்தம். ஏதாவது உடலுக்கு ஊட்டசக்தி தரும் பொருளா? Quote:கேபத்தால உண்டான வார்தைகளை யாரும் பெரிதுபடுத்தாமல் மீண்டும் களத்தில் நற்கருத்துக்களுடன் எல்லோரும் தமிழர்கள் என்ற எண்ணத்துடன் களத்தில் சந்தோசமாக உலாவருவோம் எல்லோர்க்கும் நல்வாழ்த்துக்கள் அன்புடன் சீலன் - S.Malaravan - 11-29-2003 தமிழ் மறவன் பெயரை வைத்துக் கொண்டு தரங்கெட்ட வார்தைகளை உதிர்க்கும் பெரியவர் பற்றி எல்லார்க்கும் தெரியும். அதைவிடுத்து ஏனோ மீண்டும் விரசலான வார்தைகளோ? பெரியவரே. பொறுப்பு வகிக்கும் பொறுப்பாளனுக்குதான் எல்லா பிரச்சனைகளும் இதனால் என்ன வரப்போகிறது; உங்களுக்கு தமிழுக்கு ஊட்டம் தரச் சொன்னால் ஏனோ ஊத்தைவார்தைகள் தயவுசெய்து மீண்டும் இப்படியான வார்தைகளை தவிர்த்து களமாடுங்கள் உங்கள் வயதுக்கும் மதிப்பிருக்கும் எதோஎழுதுகிறோம் என்றில்லாமல் என்னவென்றாலும் பயனுள்ளதாக எழுதுங்கள் :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :twisted:
- tamilmaravan - 11-30-2003 எந்தெந்த இடத்தில் நின்று கதைக்கிறமோ அந்தந்த இடத்துக்கு தகுந்த மாதிரி பேச தெரிந்திருக்கவேணும். அது எனது பண்பு. இந்த களத்திலை இப்பிடி இப்பிடித்தான் கதைக்கவேணும் என நன்கு தெரிகிறது அது தான் நைநாய். பண்பற்று பேசுதல் என்பது யாழ் களத்திற்கு ஒன்றும் புதிசில்லையே . மற்ற நாட்களில் கொடுக்கு கட்டிக்கொண்டு பலமற்றய கருத்தாளர்களுடன் றெளடித்தனம் பண்ணினதை மறந்தாச்சுதாக்கும். அற்வைசுகள் கூடுது. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- P.S.Seelan - 11-30-2003 சரி சரி தவறுகள் ஏற்படுவது சகஜம் தான். மறப்போம் மன்னிப்போம்.மறுபடியும் சொத்திப் பேய் முருக்க மரமேராதிருக்க அனைவரும் சேர்ந்து முயற்சிப்போம். அன்புடன் சீலன் - vasisutha - 11-30-2003 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :mrgreen:
- பாரதி - 12-01-2003 ஆரம்பத்தில் வந்து களம் புகுந்த போது நாய் கடி புhனை கடியாக இருந்திது. கடிவாங்கலாம் அனா ஊசிக்கு பயம். அதனால் வருவதையே நிறுத்தி விட்டேன்: மீண்டும் அமைதி நிலவுவதாக தெரிகிறது. இலங்கை அரசுக்கும் புலிகளுக்குமான பேச்சுவாற்தை போல்: அமைதி நிலவினால் நன்று.காலம் தான் பதில் சொல்ல வேணும்.களமாடுதல் என நினைத்து சிலர் செருக்களம் ஆடுதல் கவலையாகத்தான் உள்ளது. முகம் தெரியாதவர் ஒருவரை புண்படும் படியாக எழுதுகிறார் என்றால் அது அவரின் இயலாமை தான். அந்த நபரின் அபார திறமையை தாங்கிக்கொள்ளும் பக்குவம் இல்லை என்பதே. இது கூட ஒருவகையில் நற்சான்றிதழ் தான்:
- sOliyAn - 12-01-2003 வஸ் ஸ்டாண்டில் நிற்கும்போது பல பஸ்கள் வரும்தானே பாரதி.. நாம் போகவேண்டிய வஸ்ஸில் ஏறினால்தானே போய்ச் சேர முடியும்? அதற்காக வஸ் நிலையமே வேண்டாம் எனக் கூறமுடியுமா? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- vasisutha - 12-02-2003 பஸ்சில நாங்கள் ஏறலாம் ஆனால் பஸ் எங்களுக்கு மேல ஏறக்கூடாது. ( ஆகா என்ன ஒரு தத்துவம் ) - sOliyAn - 12-02-2003 பஸ் ஏறினாலும் என்ற பயத்தில துார நின்று பார்த்துக் கொண்டிருப்போரையும் எனக்குத் தெரியும்? அதுவும் சமூகத்துக்கு ஏதாவது சொல்லவேண்டும் என எழுதுபவர்கள்கூட. :wink: - sethu - 12-02-2003 இங்கை என்ன நடக்குது. - kuruvikal - 12-02-2003 இது புரியல்லையா...புது....பஸ்ராண்டில சண்டை பிடிகினம்...பஸ்ஸில ...போறதா ஓட்டோவில போறதா எண்டு.....மயூராபிளேஸ் என்றால் ஓட்டோதான்...பஸ் எண்டா கொஞ்சம் நடக்க வேணும்....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- vanathi - 12-02-2003 பாரதி Wrote:ஆரம்பத்தில் வந்து களம் புகுந்த போது நாய் கடி புhனை கடியாக இருந்திது. கடிவாங்கலாம் அனா ஊசிக்கு பயம். அதனால் வருவதையே நிறுத்தி விட்டேன்: மீண்டும் அமைதி நிலவுவதாக தெரிகிறது. இலங்கை அரசுக்கும் புலிகளுக்குமான பேச்சுவாற்தை போல்: அமைதி நிலவினால் நன்று.காலம் தான் பதில் சொல்ல வேணும்.களமாடுதல் என நினைத்து சிலர் செருக்களம் ஆடுதல் கவலையாகத்தான் உள்ளது. முகம் தெரியாதவர் ஒருவரை புண்படும் படியாக எழுதுகிறார் என்றால் அது அவரின் இயலாமை தான். அந்த நபரின் அபார திறமையை தாங்கிக்கொள்ளும் பக்குவம் இல்லை என்பதே. இது கூட ஒருவகையில் நற்சான்றிதழ் தான்: நான் சொல்ல வேண்டியதின் ஒரு பகுதியை நpங்கள் சொல்லியிருக்கிறீங்கள்.ஒரு சிலர் வெறுத்து ஓடிறவர்கள்.சிலநேரம் இப்படியானவங்களுக்கு நல்லா ரெண்டு ................ கேட்க வேண்டும்.அதை நான் செய்ததுக்கு பலருக்கு வெறுப்பு.அப்படி ஆவதற்கு உருவாக்கினவா்களை யாரும் கவனிககவில்லை.அடக்கு முறை ஒன்று தொடர்ந்து நடந்ததால்தான் போராட்டமே உருவானது.அது போன்ற தன்மை தொடர்ந்து உருவாகுமானால்...................... வானதி - Paranee - 12-02-2003 என்ன நடந்தாலும் எங்கைபோனாலும் பஸ்ஸை கொழுத்தாமல் விட்டால் சரி |