Yarl Forum
சேதுவின் உளவா? இழவா? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: சேதுவின் உளவா? இழவா? (/showthread.php?tid=7723)

Pages: 1 2


- shanmuhi - 12-01-2003

எழுதிய கருத்தை இரண்டு தடவை submit செய்து விட்டார். அதுதான் நினைக்கிறேன்.


- Paranee - 12-01-2003

என்னவோ மேளச்சத்தத்தையும் காணவில்லை மேதாவிகளையும் காணவில்லை


- sethu - 12-01-2003

கருத்து எளுதிய 21 பேருக்கும் இந்த தலைப்பை வாசித்த 164 பேருக்கும் எனது நன்றிகள்.
ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு


- tharma - 12-02-2003

ஓ மை காட் சண்டை பிடிப்பதில் அப்படி என்ன இன்பம்.


- sethu - 12-02-2003

இக்கருத்து மூடப்பட்டுள்ளது
---------------
யாழ்ப்பிரியன்