Yarl Forum
யாழ் கேள்வி பதில் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: யாழ் கேள்வி பதில் (/showthread.php?tid=7656)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22


- anpagam - 12-24-2003

பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்கிற
வைத்தியர்தான்.... :wink: :mrgreen:


- tharma - 12-24-2003

இங்கே எல்லோருக்கும் கேள்வி கேட்கத்தான் தெரியும் சார்.


- Paranee - 12-24-2003

எல்லாம் ஒருவித பைத்தியம்தான்


- Mathivathanan - 12-24-2003

இதென்ன விசராசுப்பத்திரியோ..? வாறவன் போறவனெல்லாம் ஒரு மாதிரியா பேசுறா(னுக)ங்கள்.. :!:
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- nalayiny - 12-24-2003

உங்களை விடவோ? <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo-->


- sethu - 12-24-2003

ஒண்னுமா புரியேல்ல இந்த புதிய உலகத்திலை.


- shanthy - 12-25-2003

<!--QuoteBegin-Mathivathanan+-->QUOTE(Mathivathanan)<!--QuoteEBegin-->இதென்ன விசராசுப்பத்திரியோ..? வாறவன் போறவனெல்லாம் ஒரு மாதிரியா பேசுறா(னுக)ங்கள்.. :!:  
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->  Tongue  Big Grin<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

:roll: :roll: Idea


- kuruvikal - 12-25-2003

<img src='http://www.rollanet.org/~anderson/breezebored.jpg' border='0' alt='user posted image'>

இதப் பாத்த உடனே ஒரு கேள்வி கேக்கணும் போல கிடக்கு...நாய்க்கு நாய்ச்சங்கிலி போட்டா ஒரு அழகு...அதையே நம்ம பொடியள் போட்டால் அதன் அர்த்தம் என்ன அழகா அல்லது அவங்கள் சிம்போலிக்காச் சொல்லுறாங்களோ தாங்களும் நாயள் தான் என்று...போடுறவ கோவிச்சுப் போடாதேங்கோ...சும்மா ஒரு சந்தேகம் தான்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- aathipan - 12-25-2003

சமீபத்தில் ஒருவரைப்பார்த்தேன். பாவம் அவர் தங்கச்சங்கிலிகளுக்குள் சிக்குண்டவர்போல் காணப்பட்டார். கழுத்தில் ஏரளமான சங்கிலிகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு நீளம, மொத்தம்,வடிவம். கைகளில் வேறு தனியாக. ஏதாவது வேண்டுதலா தெரியவில்லை?.


- Mathan - 03-23-2005

இந்த கேள்வி பதில் பகுதியை திரும்பவும் தொடர்ந்தால் என்ன? ஒருவர் கேள்வி கேட்க மற்றவர்கள் பதில் சொல்லலாம். சிறு சிறு கேள்விகளள கேட்க பதில் நகைச்சுவையாகவோ அல்லது அறிவுபூர்வமானதாகவோ இருக்கலாம். என்ன சொல்கின்றீர்கள்?


- tamilini - 03-23-2005

நல்லவிடயம் தான். ஆனால் அது உருப்படியாய்ப்போகும் என்று நினைக்கிறியளா..?? நினைச்சால் சரி. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 03-23-2005

நம்புவோம். ஏதாவது ஒரு கேள்வியை கேட்டு ஆரம்பித்து வையுங்களேன்.


- anpagam - 03-23-2005

இருவருடங்களுக்கு முன்...
(யாழில்)இங்கு நடந்தவைகளை...
இவ்நேரத்தில்... நினைக்கையில்....
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :roll: :wink: :!: :?: :| :mrgreen:


- tamilini - 03-23-2005

அன்பகம் 2 வருடத்திற்கு முதல் இருந்த யாழ்களம் இப்ப இல்லை என்கிறியளா..?? இருக்கலாம் முதல் இருந்தவர்கள் கூடுதலாய் பெரியாக்கள். எழுத்தாளர்கள். அவர்கள் இருக்கிற கொஞ்ச நேரத்தில முடிஞ்சதை கருத்துக்களை வைத்தார்கள் ஆனால் இப்ப இருக்கிறதை எல்லாரும் சின்னாக்கள் நிறைய நேரம் இருக்குப்போல அதனால் நிறைய கருத்தாடல்கள் நடக்கிறது. :mrgreen: :mrgreen:


- tamilini - 03-23-2005

Quote:ஒரு கேள்வியை கேட்டு ஆரம்பித்து வையுங்களேன்

இப்ப எல்லாம் களத்தில ஒரே அரட்டையாய் இருக்கே ஏன்.?? :wink:


- kuruvikal - 03-23-2005

tamilini Wrote:
Quote:ஒரு கேள்வியை கேட்டு ஆரம்பித்து வையுங்களேன்

இப்ப எல்லாம் களத்தில ஒரே அரட்டையாய் இருக்கே ஏன்.?? :wink:
கடவுளே...என்ன உலகமப்பா...அரட்டையின் நாயகியே இப்படிக் கேட்டா...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea


- tamilini - 03-23-2005

கடவுளே கடவுளே இப்படியே கதையை மாத்தீடுவாங்களா..? சரி சரி ஏன் அரட்டையாய் போகுது என்று சொல்லுங்கோ.. :wink:


- Eswar - 03-23-2005

Quote:திரிசங்கு சொர்க்கம் என்றால் என்ன அது ?
திரிசங்கு என்ற மன்னன் இந்திரலோகப் பதவியை அடைவதற்காக (இந்திரனுடைய இடத்தைப் பிடிப்பதற்காக) தவம் செய்து அல்லது ஒரு முனிவரிடம் தவம் வாங்கி (எது என்று மறந்து விட்டேன்) தேவலோகத்துக்குப் போகும் வழியில் இந்திரன் தனது பதவி பறிபோகப் போகிறது என்று திரிசங்கை காலால் உதைந்து விட்டான். இதனால் திரிசங்கு தலைகீழாக உலகத்திந்கு திரும்பவும் வர முனிவர் உலகத்திற்கும் தேவலோகத்திற்கும் இடையில் மன்னனை நிறுத்தி அவ்விடத்திலேயே திரிசங்குவுக்காக ஒரு உலகத்தை உருவாக்கி அதற்கு திரிசங்கை தலைவனாக்கினார். இதிலிருந்து வந்ததுதான் திரிசங்கு சொர்க்கம் என்ற உவமானம். இதன் அர்த்தம் இங்கையுமில்லை அங்கையுமில்லை என்பது.


- Eswar - 03-23-2005

Quote:நர்த்தார் தாத்தாவை வடிவமைத்தது யார்? எப்படி இத்தனை தூரம் அது புகழ்பெற்றது

நத்தார் தாத்தாவை ஒருவரும் வடிவமைக்கவில்லை. அவர் துருக்கி நாட்டில் வாழ்ந்த ஒரு கிறிஸ்தவப் பாதிரியார். அவர் பெயர் Nicoulas.சிறு பிள்ளைகளில் விருப்பம் உடைய இவர் இயேசு பிறந்த தினத்தை வித்தியாசமான முறையில் கொண்டாடினார். எப்படி என்றால் சிறு பிள்ளைகள் உள்ள வீடுகளுக்கு அன்றிரவு விஜயம் செய்து வீட்டு வாசலில் பரிசுப் பொருட்களை வைத்துவிட்டுச் செல்வார். இதுதான் ஆரம்பம். இவர் மறைவுக்குப் பின்னர் இவர் புனிதமானவர் என்ற பட்டப்பெயர் கொடுக்கப்பட்டது. அதாவது Saint Nicoulas ஆனார். இது பின்னர் Santa Clausஆனது. இது பல நாடுகளுக்கும் பரவும்போது வழமைபோல் கைகால் வைத்து கதை வளர்ந்து அவர் மான்கள் பூட்டிய சாரட்டில் வருவார் என்றும் அவர் எல்லாப் பிள்ளைகளையும் கண்காணித்து அவர்கள் பிழை செய்தால் பரிசு தரமாட்டார் என்றும்..................................


- Thusi - 03-23-2005

tamilini Wrote:
Quote:ஒரு கேள்வியை கேட்டு ஆரம்பித்து வையுங்களேன்

இப்ப எல்லாம் களத்தில ஒரே அரட்டையாய் இருக்கே ஏன்.?? :wink:

என்ன அக்கா பகிடிக்குக் கேக்கிறீங்களா? Cry Cry Cry