![]() |
|
இளம்பெண் தனியே வாழலாமா ? ? ? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: இளம்பெண் தனியே வாழலாமா ? ? ? (/showthread.php?tid=7619) |
- pepsi - 01-10-2004 அட கடவுளே உங்களுக்கு வேற வேலையே கிடையாதா? எப்ப பாரு இப்படி வெட்டிப் பேச்சு பேசி பேசி தான் தமிழன் இன்னும் முன்னேறாம இருக்கான். இன்னும் எவ்ளவு காலம் தான் ஆணா பெண்ணா அப்படின்னு சண்டை போட்டுக்கப் போறிங்களோ புரியலை. அட திருந்துங்கப்பா. :evil: - sOliyAn - 01-10-2004 ஒட்டித்தானே பேசினாங்க.?! வெட்டியா? - anpagam - 01-10-2004 <!--QuoteBegin-pepsi+-->QUOTE(pepsi)<!--QuoteEBegin-->அட கடவுளே உங்களுக்கு வேற வேலையே கிடையாதா? எப்ப பாரு இப்படி வெட்டிப் பேச்சு பேசி பேசி தான் தமிழன் இன்னும் முன்னேறாம இருக்கான். இன்னும் எவ்ளவு காலம் தான் ஆணா பெண்ணா அப்படின்னு சண்டை போட்டுக்கப் போறிங்களோ புரியலை. அட திருந்துங்கப்பா. :evil:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> உண்மைதான்.... :roll: - kuruvikal - 01-10-2004 தமிழன் முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறான்....உங்களுக்கு அது தெரியவில்லைப் போலும்.....வெட்டியாப் பாத்தா வெட்டியாத் தெரியும் உத்துப்பாத்தா ஒத்த பொருள் விளங்கும்...! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- vasisutha - 01-27-2004 அப்ப அன்பகத்தை வெட்டியாப் பார்க்கிறார் என்று சொல்லுறீங்கள், அப்படியா குருவி? அன்பகம் இங்க ஒருக்கா வாங்கோ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- shanthy - 01-27-2004 vasisutha Wrote:அப்ப அன்பகத்தை வெட்டியாப் பார்க்கிறார் என்று சொல்லுறீங்கள்,<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - anpagam - 01-27-2004 கருத்தொண்டு எழுதினனான் தவறியிற்று... கணனியில் கோளாறு வாறன் பொறுங்கோ... :roll: :evil: - Paranee - 01-27-2004 அப்ப கோளறு பதிகம் பாடவேண்டியதுதான் - anpagam - 01-28-2004 இளம் பெண் தனியேவாழலாமா.... என்ற இந்த கருத்தில் எத்தனை பெண்கள் கருத்தெளுதுகிறார்களோ... நாம் அறியோம்..... வசியிலும் சாந்தியிலும் எனக்கு நம்பிக்கை இல்லை :roll: :wink: பெண்களுக் கூட ஆண்கள் தான் கருத்து வைக்கவேண்டி உள்ளது அப்படி என்றால் எங்கே எப்படி முன்னேறியுள்ளோம் அங்குமுன்னேறுகிறேம் அதைவிடுவோம் ஆனால் வெளிநாட்டு ஈழத்தமpழர் எப்படி முன்னேறியுள்ளோம் தமிழருக்கில் தமிழர்தான் போட்டி போடுகினம் இது முன்னேற்றமா... வெளிநாட்டில் தமிழர் அரிசிகடை போட்டால் அடுக்கடுக்காக அரிசிகடைகள் பக்கத்தில் சோத்துக்கடை போட்டால் சோத்துக்கடை அட மற்றவர் புது அழகில் கதிலையோ அல்லது குசினியோ போட்டால் அதே கொப்பி... இந்ந அரிசியையும் தூளையும் தவிடையும் விற்று என்னதான் லாபம் பெறுகிறாரோ அது அவர்களுககே தெரியாது... :?: :!: யுூதர்களுக்கு அடுத்தபடியாக தமிழர் முன்னேறுகிறார்கள் என நாமே நம்மை பெருமித்துக் கொள்கிறோம்.... இதுவா வளர்ச்சி ஏவ்வளவோ அவர்களிடம் படிக்க உள்ளது... ஆதைவிட நம்ம தாத்ஸ் மாதிரி கொஞ்ச சனமும் இருந்தா :wink: :mrgreen: எப்படி மனிசர் முன்னேறவே எங்கிட சனம் விடாது ஒவ்வொன்றுக்கு ஒருகதை அல்லது இரு நுள்ளு சொல்லிகொண்டே இருப்பர்... இதலால் எமது இளம் சமுதாயம் எம்மை கண்டும் காணமல் தமது வழிமுறையில் தாம் முன்னேற தமது வாழக்கை முன்னேற (தாய்மொழி,தாய்நாடு மறந்து இன்னெரு புதியகலச்சாரமாக விரைவாக வளர்கிறது) வளர்கின்றார்கள்.... சனம் எங்களுக்குள்ளையே ஒரு குறுகிய வட்டத்தை வரைந்து கொண்டு நீ பெரியவன் நான் பெரியவன் என எமக்குள்ளேயே போட்டி போட்டால் நாம் எப்படி மற்றய உலகத்துடன் போட்டி போடுவது..... :roll: :?: :!: :roll:
- kuruvikal - 01-28-2004 வசி வசதி கிடைச்சா கொழுக்கி போட்டு மாட்டிவிடுவியள் போல...கெட்டிக்காரன்....ஆனா குருவிகள் பறந்திடுமே....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathivathanan - 01-28-2004 [quote=anpagam]இளம் பெண் தனியேவாழலாமா.. என்ற இந்த கருத்தில் எத்தனை பெண்கள் கருத்தெளுதுகிறார்களோ.. நாம் அறியோம்.. வசியிலும் சாந்தியிலும் எனக்கு நம்பிக்கை இல்லை பெண்களுக் கூட ஆண்கள் தான் கருத்து வைக்கவேண்டி உள்ளது அப்படி என்றால் எங்கே எப்படி முன்னேறியுள்ளோம் அங்குமுன்னேறுகிறேம் அதைவிடுவோம் ஆனால் வெளிநாட்டு ஈழத்தமpழர் எப்படி முன்னேறியுள்ளோம் தமிழருக்கில் தமிழர்தான் போட்டி போடுகினம் இது முன்னேற்றமா.. வெளிநாட்டில் தமிழர் அரிசிகடை போட்டால் அடுக்கடுக்காக அரிசிகடைகள் பக்கத்தில் சோத்துக்கடை போட்டால் சோத்துக்கடை அட மற்றவர் புது அழகில் மதிலையோ அல்லது குசினியோ போட்டால் அதே கொப்பி... இந்ந அரிசியையும் தூளையும் தவிடையும் விற்று என்னதான் லாபம் பெறுகிறாரோ அது அவர்களுககே தெரியாது.. யுூதர்களுக்கு அடுத்தபடியாக தமிழர் முன்னேறுகிறார்கள் என நாமே நம்மை பெருமித்துக் கொள்கிறோம்.... இதுவா வளர்ச்சி ஏவ்வளவோ அவர்களிடம் படிக்க உள்ளது.. ஆதைவிட நம்ம தாத்ஸ் மாதிரி கொஞ்ச சனமும் இருந்தா எப்படி மனிசர் முன்னேறவே எங்கிட சனம் விடாது ஒவ்வொன்றுக்கு ஒருகதை அல்லது இரு நுள்ளு சொல்லிகொண்டே இருப்பர்... இதலால் எமது இளம் சமுதாயம் எம்மை கண்டும் காணமல் தமது வழிமுறையில் தாம் முன்னேற தமது வாழக்கை முன்னேற (தாய்மொழி,தாய்நாடு மறந்து இன்னெரு புதியகலச்சாரமாக விரைவாக வளர்கிறது) வளர்கின்றார்கள்.... சனம் எங்களுக்குள்ளையே ஒரு குறுகிய வட்டத்தை வரைந்து கொண்டு நீ பெரியவன் நான் பெரியவன் என எமக்குள்ளேயே போட்டி போட்டால் நாம் எப்படி மற்றய உலகத்துடன் போட்டி போடுவது. ஆட்டைக்கடிச்சு மாட்டைக்கடிச்சு இப்ப என்னையும் கடிக்கிறார்.. ஏதோ நான்தான் எங்கடை சனத்தை ஊரிலையிருந்து துரத்திக்கொண்டுவந்து இஞ்சையிருத்தி.. தாய்மொழி தாய்நாடு மறக்கடிச்சு.. புதுமொழி புதுக்கலாச்சாரம் ஊட்டிறமாதிரி என்னையும் கடிக்கிறார்.. ஆனால் ஓண்டு.. யாம் அறியோம்.. எண்டதோடை நிப்பாட்டீட்டார் எண்டபடியால் இஞ்சை கொஞ்சம் படிக்கிறார். அது முன்னேற்றம்தானே.. சரி கருத்துக்கு வருவம்.. இளம்பெண் தனியே வாழலாமா..? இதுதானே கேள்வி..? இளம் பெண்ணுக்கு தனிய இருக்க விருப்பமெண்டால் இருந்திட்டிப்போகட்டுமன்.. கேக்கிறனெண்டு குறைநினைக்கக்கூடாது.. அவளவை தனிய இருந்தால் உங்களுக்கு என்ன கடுக்குதே..? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- mohamed - 01-28-2004 Quote:யுூதர்களுக்கு அடுத்தபடியாக தமிழர் முன்னேறுகிறார்கள் என நாமே நம்மை பெருமித்துக் கொள்கிறோம்.... இதுவா வளர்ச்சி Quote:தமிழன் முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறான்....உங்களுக்கு அது தெரியவில்லைப் போலும்.....வெட்டியாப் பாத்தா வெட்டியாத் தெரியும் உத்துப்பாத்தா ஒத்த பொருள் விளங்கும்...! கை காட்டிகதைத்தவருக்கு கையில் வெட்டு, ஊரிலை எல்லைச்சண்டைக்கு இங்கை கழுத்திலை வெட்டு, ஏரியா விட்டு ஏரியா மாறி விழா பார்க்க வந்தவருக்கு சுத்தியல் அடி, நம்மடை இளம் சந்ததி தலை கெட்டு போவது கவலை இல்லை உங்களுக்கு பெண்கள் தனிய இரக்கிறது தான் கவலை.. இதுக்குள்ளை தமிழ் இனம் பற்றி தலைக்கனம் வேறை.. எங்கை போய் முட்ட.. - anpagam - 01-28-2004 Quote:அவை தனிய இருந்தால் உங்களுக்கு என்ன...இல்லை இல்லை... படிப்பால் உழைப்பால் அறிவால் உங்களை விட (ஆண்களைவிட) முன்னேறிவிடுவார்கள் என்ற பயம்... அத்துடன் தாத்ஸ் நீங்கள் (ஆண்கள்) கொத்தடிமையாக வேண்டும் என்ற பயம்... இல்லையா... :wink:
- Mathivathanan - 01-29-2004 anpagam Wrote:தமிழனுக்குத் தமிழன் கொத்தடிமையாகலாம்..Quote:அவை தனிய இருந்தால் உங்களுக்கு என்ன...இல்லை இல்லை... பொண்டிலுக்கு புருஷனோ.. அல்லாட்டில் புருஷனுக்குப் பொண்டிலோ கொத்தடிமையானால்த்தான் பிரச்சனையாக்கும்..? உங்களுக்குக் கடுகடுக்கேல்லையே.. பிறகேன் அவலப்படுறியள்.. ஒருவேளை இந்தக் கடுப்பு மற்றப்பக்கமோ தெரியாது.. அப்படியெண்டால் குறை நினைக்கக்கூடாது.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathan - 01-29-2004 என்ன தாத்தா இதுவரை கொத்தடிமைனா என்னனு சொல்லல? ரொம்ப இடத்தில் இத யூஸ் பண்ணிருக்கார். - Paranee - 01-29-2004 ம்கூம் தமிழனிற்கு தமிழன் கொத்தடிமை ஆகலாம். பரவாயில்லை ஆனால் தரம்கெட்டவனிற்கெல்லாம் கொத்தடிமை ஆகமுடியாது. Mathivathanan Wrote:anpagam Wrote:தமிழனுக்குத் தமிழன் கொத்தடிமையாகலாம்..Quote:அவை தனிய இருந்தால் உங்களுக்கு என்ன...இல்லை இல்லை... - Mathan - 01-29-2004 இந்த கொத்தடிமை என்ற சொல்லை பற்றி தனி டொபிக் போடலாம் எண்டு நினைக்கிறன். இதோ கோடீஸ்வரன் நிகழ்ச்சி கேள்வி கொத்தடிமை எனும் சொல் எத்தனை தடவை யாழ் இணையத்தில் உபயோகிக்கப்பட்டுள்ளது? யார் சரி சொல்லுங்க பாப்பம்? - Ilango - 01-29-2004 Search found 32 matches - shanmuhi - 01-29-2004 கையோடு <b>பாஸ்</b> என்ற சொல்லையும் பார்த்து சொல்லுங்கோவன். - vasisutha - 01-29-2004 இந்தக் கருத்துக்கு நான் தாத்ஸ் பக்கம் தான். :wink: 8) Mathivathanan Wrote:சரி கருத்துக்கு வருவம்.. இளம்பெண் தனியே வாழலாமா..? இதுதானே கேள்வி..? |