![]() |
|
எனது அறிமுகம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: எனது அறிமுகம் (/showthread.php?tid=7600) |
- tamilini - 06-30-2004 Quote:எங்க தம்பிமாரக்காணல்ல...சோபனா வந்த செய்தி தெரியல்லப் போல...விழுந்தடிக்காம நிதானமா வந்து.....கேற்றத் திறந்துவிடுங்கப்பா....!குருவிகளின் கையில் விட்டுவிட்டார்கள்........ சோபனாவின் வரவேற்பை......... வாருங்கள் சோபனா........ வாருங்கள்........ யாழ் தனில் களம் பல கண்டு கவி பல படைக்க வாழ்த்துக்கள்..... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- shobana - 06-30-2004 எல்லோருக்கும் வணக்கம், ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது. இன்று தான் முதல் முதலாக யாழ் வந்தேன். அதுக்குள் எனக்கு இவ்வளவு வரவேற்பா??? ரொம்ப நன்றி எல்லோருக்கும் எனது இனிய மாலை வணக்கங்களுடன் மீண்டும் நாளை உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை உங்கள் அன்புத்தங்கை சோபனா :') - kuruvikal - 06-30-2004 யாரைக் குருவிகளின் கையில் விட்டுவிட்டார்கள்.... சோபனாவையா வரவேற்பையா... ஏன் இப்படி எல்லாம் பொல்லாப்பு...உங்களுக்கு அப்படி குருவிகள் என்னதான் துரோகம் செய்ததோ.... ஏற்கனவே பொ....ளை பொறுக்கி என்று பட்டம் வேறு... அதுக்க இதுகளும் வேறையா....???! :wink: சரி சரி சோபனா வரட்டும் கேட்டுப்பாப்பம்...! பயந்திடாதேங்கோ சோபனா... இதெல்லாம் ஒரு தாமாசுக்குத்தான்... நீங்க வாங்க எழுதுங்க... உங்கள் கவிதைகள் காண காத்திருக்கின்றோம் கள உறவுகள் யாவரும்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- shobana - 06-30-2004 ரொம்ப நன்றி குருவி அண்ணா..........; - வெண்ணிலா - 06-30-2004 shobana Wrote:ரொம்ப நன்றி குருவி அண்ணா..........; <b>வருக வருக வருக வருக சோபனா வந்ததம் எப்படி குருவிகளை அண்ணா என்று தெரிந்தது? இந்த சுட்டிக்குழந்தை வெண்ணிலாவுக்கே தெரியாதது எப்படி உங்களுக்கு............?</b> hock: :roll: :wink: hock:
- Mathan - 06-30-2004 நல்வரவு சோபனா - tamilini - 06-30-2004 kuruvikal Wrote:யாரைக் குருவிகளின் கையில் விட்டுவிட்டார்கள்.... சோபனாவையா வரவேற்பையா... ஏன் இப்படி எல்லாம் பொல்லாப்பு...உங்களுக்கு அப்படி குருவிகள் என்னதான் துரோகம் செய்ததோ.... ஏற்கனவே பொ....ளை பொறுக்கி என்று பட்டம் வேறு... அதுக்க இதுகளும் வேறையா....???! :wink:வரவேற்பை சொன்னேன்... குருவிகளே...... ரொம்ப வருத்தப்பட்டிருக்கிறீங்களோ......... - kavithan - 06-30-2004 சோபனா சோபனா சொக்க வைக்கும் கவிதையா? கவிதையில் இது எந்த வகை கூறுங்கள்? கவிதையிலே இரண்டு வகை ஒன்று புதிய கவிதை இன்னொன்று மரபுக்கவிதை இதில் உங்கள் கவிதைகள் எந்தவகை கூறுங்கள்? எப்படியோ சோபனாக்கா நீங்கள் கருத்துக்களத்தில் இணைந்தது மகிழ்ச்சியே உஙகள் வரவு நல்வரவாக வாழ்த்துக்கள். - shobana - 07-01-2004 வணக்கம் மரணம் என்பது கடைசிச் செலவு என்பதை நீ ஏற்றுக்கொள்ளுவாயாயின் கடைசி வரவு தான் என்ன??? நன்றி - kuruvikal - 07-01-2004 வரவோடு செலவாய் மற்றவனையும் வாழவிட்டு நீயும் வாழ்ந்து முடித்துவிடு வாழ்வாங்கே...! பின்..... மரணத்தின் வாயிலில் தேவையில்லை ஒரு இலாப நட்டக் கணக்கு....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 07-01-2004 மரணம் கு}ட வறவு தானே......... - kuruvikal - 07-01-2004 அடுத்த வரவின் முதற்படி....முடிவில்லையே ஆன்மாவுக்கு....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- Mathivathanan - 07-01-2004 வரவு செலவுக் கணக்கு பாக்கிறியளோ..? சரி சரி.. பாருங்கோ.. பிழை விடாட்டால் சரிதான்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 07-01-2004 பிழைவிட்டாலும் அதை பரீட்சை மீதியில சமப்படுத்திப் போடலாம்....! நீங்கள் கவலைப்படாதேங்கோ...தாத்தா... வரவு இருந்தா செலவும் இருக்கத்தான் செய்யும்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- shobana - 07-01-2004 வாழ்க்கை என்றால் வரவும், செலவும் இருக்கனும். ஏன்தெரியுமா? அப்பத்தான் வாழ்க்கை என்ற தராசு சரியாக இருக்கும்... இரு என் கருத்து.. - Paranee - 07-01-2004 வரவு செலவுக்கணக்குடன் வந்துதித்த சோபனாவிற்கு எமது வரவேற்புகள் என்றென்றும் உண்டாகும். கவிமகளா நீங்கள் பொழிந்து கொள்ளுங்கள் நனைந்து சொல்கின்றோம் எம் கருத்துக்களை வரவு என்பது இருக்கும்வரை செலவும் இருக்கும் வாழ்க்கை என்பது தராசிற்கு ஒப்பானதல்ல எடை போட்டு நிறுத்துக்கொள்ள சுழலும் சக்கரம் வாழ்க்கை மேடு பள்ளம் எல்லாம் ஏறி போகும் - Eelavan - 07-02-2004 சோபனா இன்பங்களை வரவு வைத்துக் கொள்ளுங்கள் துன்பங்களைச் செலவு வைத்துக்கொள்ளுங்கள் ஐந்தொகையும் பரீட்சை மீதியும் இல்லாமலே சமனப்படும் வாழ்க்கைக்கணக்கு - வெண்ணிலா - 07-02-2004 Eelavan Wrote:சோபனா இன்பங்களை வரவு வைத்துக் கொள்ளுங்கள் துன்பங்களைச் செலவு வைத்துக்கொள்ளுங்கள் ஐந்தொகையும் பரீட்சை மீதியும் இல்லாமலே சமனப்படும் வாழ்க்கைக்கணக்கு <b>இப்போ இலாப நட்டக் கணக்கில் தேறிய(இன்பம்) இலாப் வருமா? தேறிய(துன்பம்) நட்டம் வருமா?</b> :roll: hock: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kavithan - 07-02-2004 vennila Wrote:இலாபமும் வராது நட்டமும் வராது சோபனாக்கா கவிதை வரும்.Eelavan Wrote:சோபனா இன்பங்களை வரவு வைத்துக் கொள்ளுங்கள் துன்பங்களைச் செலவு வைத்துக்கொள்ளுங்கள் ஐந்தொகையும் பரீட்சை மீதியும் இல்லாமலே சமனப்படும் வாழ்க்கைக்கணக்கு அக்கா எப்போ வரும்?.........கவிதை...... - shobana - 07-02-2004 காலை வணக்கங்கள் இலாபநட்டக்கணக்கு எனக்கு சரியா வந்ததால தான் அந்தக்கவிதையே வந்தது.. அது என்ன வாழ்க்கையை இலாபநட்டக்கணக்கோட ஒப்பிட கூடாதாம்... எவ்வளவு காலத்துக்குத்தான் வாழ்க்கையை சக்கரத்தோட ஒப்பிடுவீங்கள்... போன சந்ததி சொன்னதை ஏற்றுக்கொள்ள வேண்டும் தான்.. ஆனால் புதுசாகவும் ஏதாவது சொல்லுங்க.... அப்பத்தான் ஒரு புது கருத்து வரும்... |