Yarl Forum
midtUf;Fk; tzf;fk;! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: midtUf;Fk; tzf;fk;! (/showthread.php?tid=7543)

Pages: 1 2


- Mathan - 02-04-2004

Mathivathanan Wrote:
BBC Wrote:குழப்பத்த நா உருவாக்கல. பேரே குழப்பமா இருக்கு. நீங்க மத்தவங்க இடத்துல இருந்தா எப்பிடி ஒங்க இரண்டு பேருக்கும் வித்தியாசம் பாக்கிறது பொஸ்?

அவரு விட்டுகுடுக்க சொல்லி கேட்டார். நீங்க மழுப்பலா முடியாதுன்னு சொல்லிட்டீங்க். இப்ப அவர சரி மாத்த விடுங்க பொஸ். அவர் தான் அதுல பிரச்சனை இல்லனு சொல்லியிருக்காரே?

இது எல்லா எழுத வேணான்னு தான் பாத்தேன். நீங்க நா குழப்பம் பண்றன்னு சொன்னதால எழுதினன் பொஸ்
உங்களுக்கு நான் சொல்லத் தேவையில்லை பொஸ் இருந்தாலும்..
ஒருத்தன் பலபேரிலும் வருவான் பொஸ்..
கவனமாயிருக்கவேணும் பொஸ்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

ஓஓஓ அப்பிடி போடு அரிவாளை


- Eelavan - 02-05-2004

நன்றி நண்பரே உங்கள் விளக்கத்திற்கு
முதலில் பெயரை மாற்றலாம் என நினைத்தேன் அதில் என்ன பிரச்சனையென்றால் நான் திரும்பவும் ஒரு பெயர் தெரிவு செய்து கள அனுமதிக்காக 4 அல்லது 5 நாட்களோ ஒரு வாரமோ காத்திருக்க வேண்டும்
சரி சிங்கப்பூர் ஈழவன் என்று வைக்கலாம் என்று பார்த்தால் இருக்கவே இருக்கிறார் எங்கள் அப்பு தம்பி சிங்கப்பூரிலையும் ஈழம் கேட்கிறியோ என்று கேட்பார் ஏன் வீண் வம்பை இப்படியே இருந்து விட்டு போவோம்
என்ன ஒரு கருத்து சொன்னாலும் அதில் ஏதோ உள்ளர்த்தம் இருப்பதாக காட்டி களத்தில் சுவாரசியம் ஏற்படுத்துவதற்காவது அப்புவுக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும்


- Mathan - 02-05-2004

புதுக்கோட்டையிலிருந்து சரவணன் மாதி சிங்கையிலிருந்து ஈழவன் சொல்லி வைக்கலாம் பொஸ்.


- anpagam - 02-05-2004

வணக்கம் வணக்கம் :wink: :mrgreen:
&
Quote:உங்களுக்கு நான் சொல்லத் தேவையில்லை பொஸ் இருந்தாலும்..
ஒருத்தன் பலபேரிலும் வருவான் பொஸ்..
கவனமாயிருக்கவேணும் பொஸ்..
:evil: :x ...
உங்களிடம்தான்....
உங்களுக்குதான்... புதியவர்கள் கவனம் Idea


- Mathan - 02-05-2004

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- anpagam - 02-05-2004

நக்கலுக்கு நான் எழுதவில்லை அனியாயமாக புதிதாக கனக்க எழுவருபவரை மூளை சலவை செய்து அவர்களை தேவை இல்லாமல் உணர்சிவசபட செய்யாமல் இருக்க
வரும் முன்காப்போம் அல்லது chat க்கும் கருத்துக்களத்துக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். இல்லையா தாத்ஸ்... :roll: <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo-->


- Mathan - 02-06-2004

எனக்கு தெரியாது பொஸ். உங்க கருத்த படிச்சன் சிரிப்பு வந்தது சிரிச்சன்.

தாத்ஸ் வந்து பதில் கருத்து எழுதட்டும்


- Raian - 02-10-2004

வணக்கம்


- Rajan - 02-10-2004

வணக்கம் அவுஷ்தெரேலியா ராஐன் வருக வருக