![]() |
|
****** துணிகர செயல்........ - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: ****** துணிகர செயல்........ (/showthread.php?tid=7534) Pages:
1
2
|
- Mathan - 02-02-2004 [quote=Rajan]என் பிடித்து கொடுக்கவில்லை <b>பயமா</b> பிடிச்சுகுடுக்கிறது குடுக்காதது வேற பிரச்சனை. ஆனா பிடிச்சுக்குடுத்தா நீங்க அடிப்பிங்க போல இருக்கு பொஸ். இது என்ன நியாயம்? லண்டன்லயும் அடி தடி தான் சொலுசனா? - Mathivathanan - 02-02-2004 BBC Wrote:[quote=Rajan]என் பிடித்து கொடுக்கவில்லை <b>பயமா</b>பொடிசுகள்.. கள்ளமட்டையும் விட்டுக்கொண்டு மிரட்டுகினமோ..? அங்கத்தைய அடாவடித்தனமெல்லாம் இஞ்சை காட்டுகினமோ..? நேர்மைக்கு வரைவிலக்கணம் குடுக்கினமோ..? தங்களுடைய ஜனநாயகம் இஞ்சை கொண்டுவாறினமோ..? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- mohamed - 02-02-2004 நானும் கதை கேள்விப்பட்டேன்.. பிடித்தது கள்ள மட்டையை அல்ல கள்ள மட்டை தயார் செய்ய தகவல் எடுக்கும் கருவியை. அது மிகவும் விலை கூடிய பொருள். அதை வங்கிகளில் காசு எடுக்கும் மெசினில் பொருத்தியிருந்திருக்கிறார்கள். பணத்தை வங்கியில் இருந்து பெற காட்டை உள்ளே நுளைக்கும் இடத்தில் இது பொருத்தப்பட்டிருந்திருக்கிறது. மிக நுணுக்கமாக பார்த்தாலே இது தெரியும். இதை தான் நீங்கள் கூறிய இந்த நபர் பொலிசிடம் கொடுத்திருக்கிறார். அதில் அவரது காட் விபரங்கள் பதிந்திருக்கும் என்ற பயத்தினால்தான் அதை பொலிசீல் ஒப்படைத்தார். அந்த கருவியைதருமாறு மிரட்டிய தமிழ் வாலிபர்கள் பொலீஸ் வரும் வேளையில் நின்றது பொலீசுக்கு வேலையை சுலபமாக்கிவிட்டதாம். ஆனால் இந்த சம்பவத்தை இங்கு கொண்டு வந்தவர்கள் அந்த நபரின் உயிரைப்பற்றி கவலைப்படாது வெறும் செய்தியை கொடுப்பதில் கவனமாயிருந்தது மிக வருத்தமான செயல். ஒரு நபர் என்று செய்தியை தந்திருந்தால் அது பாதுகாப்பாக இருந்திருக்கும். தயவு செய்து எதிர்காலத்தில் செய்தி எழுதும் போது அடுத்தவர் பாதுகாப்பையும் கொஞ்சம் கருத்தில் கொள்ளுங்கள். லண்டனில் நடுக்கும் பழிவாங்கல்கள் உங்களுக்கு தெரிந்தது அல்ல. - mohamed - 02-02-2004 லண்டனில் நடக்கும் பழிவாங்கல்கள் உங்களுக்கு தெரியாதது அல்ல.. மற்றவர்கள் எச்சரிக்கும் முறையில் அதாவது பணத்தை வங்கியில் இருந்து எடுக்கும் பொது அவதானமாக இருப்பதற்காக இந்த செய்தி வந்திருந்தால் வரவேற்றிருக்கலாம், அனால் ஒருவர் பழிவாங்குவதற்கு ஏதுவாக இந்த செய்தியை போட்டதும், அதை யாழ் களம் அனுமதித்ததும் தவறே.. - Mathan - 02-02-2004 இது எச்சரிக்கும் நியூஸ் இல்ல. பழிவாங்கும் நியூஸ். இத அனுமதிச்சது ரொம்ப தப்பு. யாழ் பொஸ் உடன ஆக்சன் எடுங்க. - kuruvikal - 02-02-2004 பாத்தியளே இருக்க இடந்தந்தவனட்டக் கூட மரியாதையா இருக்கத் தெரியாத ஆக்களப்பா...உதென்ன பெரிய விசயம்..BBC அடிக்கடி நிகழ்சிகள் தொகுத்துப் போட்டு நாறடிக்குதே...உலகம் பூரவும் தெரியும் உங்க சிலரிண்ட கூத்து....! BBC இல கிறிமினல் நிகழ்சியெண்டா முந்தி காப்பிலிகளைத்தான் உதாரணம் காட்டுறது...இப்ப சிறிலங்கன்...அதில சிங்களவன் தமிழன் எண்டு இன்னும் பிரிக்கல்லப் பாருங்கோ...அங்க சிங்களவன் பாவம்...பாவம் செய்யாமல் பழி சுமக்கிறான்....! :roll: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: :roll:
- Mathan - 02-02-2004 <span style='font-size:30pt;line-height:100%'>Cash machines</span> <b> We all appreciate the convenient cash machine as a source of money, but unfortunately some thieves think the same way. To avoid losing your money at a cash point, the following precautions are recommended. Quick tip:</b> It may seem like common sense, but never write down your PIN, and if you are distracted at the cash point, cancel the transaction and lave - someone mayhave seen your PIN or be trying to create an opportunity to try to steal your money. Check the machine to see if there is anything stuck to it or if anything else looks out of place. If there is something odd, do not use the machine. Instead, report it to the bank or police immediately. Do not let anyone see you input your personal identification number (PIN), and if you are interrupted or distracted by anyone when using a cash machine, cancel the transaction and try to recover the card. Also if your card is not returned by the cash machine, report it to your card issuer immediately. Perhaps the most important security measure to regard is the protection of your PIN and banks suggest the following ways of keeping it safe; do not allow anyone else to use your card, PIN or other security information; always learn your PIN and other security information and destroy the notification as soon as you receive it; and never write down and keep a record of your PIN or other security information. from BCC.co.uk - Mathivathanan - 02-02-2004 mohamed Wrote:லண்டனில் நடக்கும் பழிவாங்கல்கள் உங்களுக்கு தெரியாதது அல்ல.. மற்றவர்கள் எச்சரிக்கும் முறையில் அதாவது பணத்தை வங்கியில் இருந்து எடுக்கும் பொது அவதானமாக இருப்பதற்காக இந்த செய்தி வந்திருந்தால் வரவேற்றிருக்கலாம், அனால் ஒருவர் பழிவாங்குவதற்கு ஏதுவாக இந்த செய்தியை போட்டதும், அதை யாழ் களம் அனுமதித்ததும் தவறே.. kuruvikal Wrote:பாத்தியளே இருக்க இடந்தந்தவனட்டக் கூட மரியாதையா இருக்கத் தெரியாத ஆக்களப்பா...உதென்ன பெரிய விசயம்..BBC அடிக்கடி நிகழ்சிகள் தொகுத்துப் போட்டு நாறடிக்குதே...உலகம் பூரவும் தெரியும் உங்க சிலரிண்ட கூத்து....! BBC இல கிறிமினல் நிகழ்சியெண்டா முந்தி காப்பிலிகளைத்தான் உதாரணம் காட்டுறது...இப்ப சிறிலங்கன்...அதில சிங்களவன் தமிழன் எண்டு இன்னும் பிரிக்கல்லப் பாருங்கோ...அங்க சிங்களவன் பாவம்...பாவம் செய்யாமல் பழி சுமக்கிறான்....!பார்க்கத்தான் தெரியுதே.. களவுசெய்து அடுத்தவன் தலையிலை கட்டிப்போட்டு ஓடுற கள்ளரெண்டு.. - kuruvikal - 02-02-2004 உங்களப் பற்றித்தானே சொல்லுறியள்...அது உண்மைதான்...அதுதான் லண்டன் இந்தக் கலங்கு கலங்குது....களத்தைப் போல லண்டனையும் ஆக்கிப் போட்டியள்.....! எட பெடியள் இங்கையும் கொஞ்சம் வாங்கோட நீங்கள் இல்லாமல் சனத்த கட்டுப்படுத்த முடியாம பிரிட்டன் பொலிஸே ஆடிப்போய்க் கிடக்குது....! பிளயர் எனியாவது சிந்திப்பார் தடையை எடுக்கிறதா இல்லையா எண்டு...! :wink: :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:
- Mathivathanan - 02-02-2004 kuruvikal Wrote:உங்களப் பற்றித்தானே சொல்லுறியள்...அது உண்மைதான்...அதுதான் லண்டன் இந்தக் கலங்கு கலங்குது....களத்தைப் போல லண்டனையும் ஆக்கிப் போட்டியள்.....!யார் என்ன சொல்லுகினம் என்ன எழுதுகினம் எண்டு வாசிக்கிறவை தீர்மானிக்கட்டும்.. நீங்களேன் அதைப்பற்றி கவலைப்படுறியள்..? - mohamed - 02-02-2004 ஆர் கள்ளர், ஆர் ஓடினது? நக்கல் நளினங்கள் விழங்கேல்லை.. கொஞ்சம் விலாவாரியா சொன்னா நல்லது நாயன்மார்... - Mathivathanan - 02-02-2004 [quote=mohamed]லண்டனில் நடக்கும் பழிவாங்கல்கள் உங்களுக்கு தெரியாதது அல்ல.. மற்றவர்கள் எச்சரிக்கும் முறையில் அதாவது பணத்தை வங்கியில் இருந்து எடுக்கும் பொது அவதானமாக இருப்பதற்காக இந்த செய்தி வந்திருந்தால் வரவேற்றிருக்கலாம், அனால் ஒருவர் பழிவாங்குவதற்கு ஏதுவாக இந்த செய்தியை போட்டதும், அதை யாழ் களம் அனுமதித்ததும் தவறே..[/quote][quote=kuruvikal]பாத்தியளே இருக்க இடந்தந்தவனட்டக் கூட மரியாதையா இருக்கத் தெரியாத ஆக்களப்பா...உதென்ன பெரிய விசயம்..BBC அடிக்கடி நிகழ்சிகள் தொகுத்துப் போட்டு நாறடிக்குதே...உலகம் பூரவும் தெரியும் உங்க சிலரிண்ட கூத்து....! BBC இல கிறிமினல் நிகழ்சியெண்டா முந்தி காப்பிலிகளைத்தான் உதாரணம் காட்டுறது...இப்ப சிறிலங்கன்...அதில சிங்களவன் தமிழன் எண்டு இன்னும் பிரிக்கல்லப் பாருங்கோ... அது சரி நீங்களேன் உங்கடை தலையிலை சுமக்குறியள்..? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 02-02-2004 ஒருத்தரும் தங்கட தலையில போடேல்ல...உங்களைத் தவிர...லண்டன் தலைக் கனங்களுக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும்...அப்படி எண்டும் நினைக்கத்தேணுது...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathivathanan - 02-02-2004 kuruvikal Wrote:ஒருத்தரும் தங்கட தலையில போடேல்ல...உங்களைத் தவிர...லண்டன் தலைக் கனங்களுக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும்...அப்படி எண்டும் நினைக்கத்தேணுது...!பாத்தியளே பாத்தியளே.. பிச்சையெடுக்க வந்து களவுக்கு உடந்தையாயிருந்துகொண்டு கதைக்கிற கதையை.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Rajan - 02-02-2004 ***** கள்ள மட்டை மிசின் பிடித்துக் கொடுத்தற்கு வங்கிகளால் பாராட்டுவிழா கவுன்சிலர் தலைமையில். - Rajan - 02-02-2004 தமிழர்களுக்கு ஒரு முன்னோடி ***** - Mathivathanan - 02-02-2004 நம்ம ******பற்றி எழுதினன் எடுத்துப்போட்டாங்கள்.. தணிக்கை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathivathanan - 02-02-2004 Mathivathanan Wrote:நம்ம ***** பற்றி எழுதினன் எடுத்துப்போட்டாங்கள்..ஒஸ்காருக்கு சிபாரிசு செய்யிறன்.. வேண்டாமெண்டுறாங்கள். ஸ்கிறிப்ற் விளங்காத நடிப்பு.. அப்படியான சுப்பர் நடிப்பு.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
|