![]() |
|
கிறுக்கல் 2 - எது எதுவாக இருப்பினும்... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: கிறுக்கல் 2 - எது எதுவாக இருப்பினும்... (/showthread.php?tid=7514) |
- Mathivathanan - 02-05-2004 நீங்களும் சிங்பபூரில் இல்லை.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathan - 02-05-2004 Eelavan Wrote:என்ன நண்பரே B.B.C நீங்கள் வாய் வைக்காத இடமே களத்தில் இல்லை போல தெரிகிறது நன்று நன்று நா நடக்கிறதை அப்பிடியே நீயூசா (News) சொல்றேன். இருந்திட்டு விமர்சனம்Analysis, கேள்வி பதில் (Q&A), விவாதமும்(Talking Point/Discussion) நடத்துறேன். இது நம்ம ஊடகத்தோட (Media) தொழில் பொஸ் - Eezhaven - 02-05-2004 அட பாவிகளா... ஆளாளுக்கு அப்பப்போ, பெயரை மட்டுமல்ல ஊரையும் மாத்துறீங்களே..... hock: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathan - 02-05-2004 Mathivathanan Wrote:நீங்களும் சிங்பபூரில் இல்லை.. Eezhaven Wrote:அட பாவிகளா... ம் பெயருக்கு அவர் கூட சண்டை போடுறீங்கன்னு நினைச்சன். இப்ப தாத்தா சொன்னத கேட்டு ஊரை மாத்திறதா யாரையோ திட்டுறீங்களே பொஸ்? - Eezhaven - 02-05-2004 BBC Wrote:Mathivathanan Wrote:நீங்களும் சிங்பபூரில் இல்லை.. பொஸ்.. நான் சொன்னது உங்களையோ.. சிங்கை ஈழவனையோ இல்லையப்பா..... - Mathan - 02-05-2004 என்னய பத்தி சொன்னதா நா எடுத்துக்கல்ல. எனிவே தாங்க்ஸ் பொஸ் - anpagam - 02-06-2004 சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன். எத்தனைகாலம்தான் ஏமாற்றுவார் இந்த களத்தையே. திருடனாய்பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது. ஏமாறாதே ஏமாறாதே ஏமாற்றாதே ஏமாற்றாதே.....விளங்கியவர்கள் விளங்கினால் சரி அல்லது அது... வேலியே பயிரை மேய்ததுக்கு சரி :?: :!: :? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- vasisutha - 02-06-2004 தாத்தாவும் பிபிஸியும் ஒண்ணு இதை அறியாதவன் வாயில மண்ணு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sOliyAn - 02-06-2004 வசி.. அவசரப்படாதீங்க.. இந்த விசயத்தில தாத்தா தாத்தாதான். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> மொட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடாதீங்க.. விளங்குதா?! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Mathan - 02-06-2004 [quote=anpagam]சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன். எத்தனைகாலம்தான் ஏமாற்றுவார் இந்த களத்தையே. திருடனாய்பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது. ஏமாறாதே ஏமாறாதே ஏமாற்றாதே ஏமாற்றாதே.....விளங்கியவர்கள் விளங்கினால் சரி அல்லது அது... <b><span style='font-size:25pt;line-height:100%'>வேலியே பயிரை மேய்ததுக்கு சரி</b> :?: :!: :? </span> ஏதோ யாழ் பொஸ்ச பத்தி சொல்றீனங்க போல இருக்கு? அவங்க மேலயே சந்தேகமா? - Mathan - 02-06-2004 vasisutha Wrote:தாத்தாவும் பிபிஸியும் ஒண்ணு அட பாவி மகனே - anpagam - 02-06-2004 நான் சுட்டி காட்ட விரும்பவில்லை இவ்வளவு காலமும் சிலதை ஆனால் சிலருக்கு சிலது விளங்ககுகிறது இதுவரைக்கும் நான் யாழில் தனிமனிதன் எனதுகருத்துக்களும் ஆனால் யாழில் என்ன நடக்கிறது என யாழில் அக்கறையுள்ள நன்பர்களுக்கு மட்டும் தெரியும் விளம்பரத்துக்கோ சுயநலமோ இல்லாமல் கருத்தெளுதுவவர்கள் மட்டும் அறிவார் அதன்வெளிப்பாடே மேல் எனது சிவத்த எழுத்து கருத்து. இல்லையா வசி... :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> or :?: or :? or :roll: i know :wink:
- vasisutha - 02-06-2004 பிபிஸி நான் சொன்னது நீங்க ரெண்டுபேரும் ஓரே பக்கம் என்று :mrgreen: - Mathan - 02-06-2004 sOliyAn Wrote:வசி.. அவசரப்படாதீங்க.. இந்த விசயத்தில தாத்தா தாத்தாதான். <!--emo& எந்த விசயத்துல தாத்தா தாத்தா தான்? - Mathan - 02-06-2004 anpagam Wrote:நான் சுட்டி காட்ட விரும்பவில்லை இவ்வளவு காலமும் சிலதை ஆனால் சிலருக்கு சிலது விளங்ககுகிறது இதுவரைக்கும் நான் யாழில் தனிமனிதன் எனதுகருத்துக்களும் ஆனால் யாழில் என்ன நடக்கிறது என யாழில் அக்கறையுள்ள நன்பர்களுக்கு மட்டும் தெரியும் விளம்பரத்துக்கோ சுயநலமோ இல்லாமல் கருத்தெளுதுவவர்கள் மட்டும் அறிவார் மறைமுகமா காட்டுறன்னு சொல்றீங்க? நடக்கட்டும் :wink: - Mathan - 02-06-2004 vasisutha Wrote:பிபிஸி நான் சொன்னது நீங்க ரெண்டுபேரும் ஓரே பக்கம் என்று :mrgreen: நா கருத்தை வச்சு எந்த பக்கம் சொல்லி முடிவெடுப்பேன். நா தனி ஆள் தான் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - anpagam - 02-06-2004 Quote:ஏதோ யாழ் பொஸ்ச பத்தி சொல்றீனங்க போல இருக்கு? அவங்க மேலயே சந்தேகமா?: உங்கள் எல்லாரிலும்தான்... நடக்கட்டும் நடக்கட்டும் ... நல்லதுக்கல்ல.....
- Mathan - 02-06-2004 anpagam Wrote:Quote:ஏதோ யாழ் பொஸ்ச பத்தி சொல்றீனங்க போல இருக்கு? அவங்க மேலயே சந்தேகமா?: எனக்கு அப்பிடி தெரியல்ல. தெரியாம நடக்குதோ தெரியாது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - vasisutha - 02-06-2004 anpagam Wrote:நான் சுட்டி காட்ட விரும்பவில்லை இவ்வளவு காலமும் சிலதை ஆனால் சிலருக்கு சிலது விளங்ககுகிறது இதுவரைக்கும் நான் யாழில் தனிமனிதன் எனதுகருத்துக்களும் ஆனால் யாழில் என்ன நடக்கிறது என யாழில் அக்கறையுள்ள நன்பர்களுக்கு மட்டும் தெரியும் விளம்பரத்துக்கோ சுயநலமோ இல்லாமல் கருத்தெளுதுவவர்கள் மட்டும் அறிவார் உண்மை அன்பகம் "எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது! எது நடந்து கொண்டிருக்கிறதோ அது நன்றாகவே நடந்து கொண்டிருக்கிறது! எது நடக்கப் போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்!" - anpagam - 02-06-2004 :evil: :twisted: ......... ......... ........................................... ............ தணிக்கை - மோகன் :wink: |