Yarl Forum
கொழும்பு தமிழன் தமிழன் இல்லையா? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: கொழும்பு தமிழன் தமிழன் இல்லையா? (/showthread.php?tid=7510)

Pages: 1 2

- sOliyAn - 02-06-2004

குருவிகளின் கருத்துடன் உடன்படுகிறேன்.

- Mathan - 02-06-2004

sOliyAn Wrote:அப்படி கூறமுடியாது. ஒருகாலத்தில் தமது பகுதியில் கண்ணிவெடி வைத்துவிட்டார்களே என்று திட்டியவர்கள்தான், போராட்டத்துக்கு ஆதரவாக மாறியதையும் பார்க்கக் கூடியதாக உள்ளது. மண்புழுகூட மிதிபடும்போதுதான் துள்ளி எழுகிறது. ஆகவே கொழும்புத் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் தமக்குமேல் சிறுகச்சிறுக போடப்படும் அடக்குமுறைகளை முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை என்றே கருதவேண்டியுள்ளது.

அப்ப இந்த கருத்து?

- mohamed - 02-06-2004

Quote:kuruvikal

Gender:

Age: 70

Posted: Fri Feb 06, 2004 2:15 pm

கொழும்புத் தமிழன் என்று ஒருத்தர் சிறிலங்காவில் இல்லை...இருப்பது சிங்கள நிர்வாகத்தால் வகுக்கப்பட்ட இரண்டு பிரிவுகள்...ஒன்று இலங்கைத் தமிழர் மற்றது இந்தியத்தமிழர்....! இதுவும் தமிழர்களைப் பிரித்தாளவும் தமிழர்கள் ஒன்றிணைவதைத் தடுக்கும் திட்டத்தின் ஒருபகுதியே.....!

குருவியள் சிலநேரம் என்னை சாம்பலுக்கை தள்ளிவிடிறியள்.. ... எஏன் எண்டால் அவ்வளவு அரிப்பு ஓ..புல்லரிக்குது.. அருமையான கருத்து!!!!

- mohamed - 02-06-2004

Quote:இப்படியான பிரதேசவாதக் கருத்துக்கள் முன்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியாலும் தமிழ் காங்கிரசாலும் தமது அரசியல் நலன்களுக்காக வளர்க்கப்பட்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.....இவற்றிற்கு சில மலையகத் தலைமைகளும் தமது அரசியல் சுயநலம் கருதி உடந்தையாக இருந்தன....! மீண்டும் அப்படியான ஒரு நிலை எமக்கு வேண்டுமா...??? அதுவும் எமது தாய் மொழி தொடர்பில் புகுத்தப்படும் இவ்வாறன பிற்போக்குச் சிந்தனைகள் தேவையா.....???????!

_________________
ஊர்க் குருவிகள் சொன்னா ஊரே சொன்ன மாதிரி!

ஆ ஆ.. ஐயா .. அது மதி... உடம்பெல்லாம் இப்ப அரிக்குது..

- Mathivathanan - 02-06-2004

mohamed Wrote:

அடடே.. இப்ப அப்பிடியும் சொல்லுறினமோ..? பழைய அரசியல்வாதியள் ஆங்கிலம் படிச்ச கொழும்புத்தமிழர்.. அவர்கள் எங்களுக்குத் தெரியாமல் ஆங்கிலத்திலை அவங்களோடை(சிங்களவரோட} கதைச்சதா இவங்கள் முன்னம் கதைவிட்டாங்களே.. அது எல்லாம் றீலெண்டு சொல்லாமல் சொல்லுறியள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- Mathan - 02-06-2004

mohamed Wrote:
Quote:kuruvikal

Gender:

Age: 70

Posted: Fri Feb 06, 2004 2:15 pm

கொழும்புத் தமிழன் என்று ஒருத்தர் சிறிலங்காவில் இல்லை...இருப்பது சிங்கள நிர்வாகத்தால் வகுக்கப்பட்ட இரண்டு பிரிவுகள்...ஒன்று இலங்கைத் தமிழர் மற்றது இந்தியத்தமிழர்....! இதுவும் தமிழர்களைப் பிரித்தாளவும் தமிழர்கள் ஒன்றிணைவதைத் தடுக்கும் திட்டத்தின் ஒருபகுதியே.....!

குருவியள் சிலநேரம் என்னை சாம்பலுக்கை தள்ளிவிடிறியள்.. ... எஏன் எண்டால் அவ்வளவு அரிப்பு ஓ..புல்லரிக்குது.. அருமையான கருத்து!!!!

புரியேல்லையே?

- Mathivathanan - 02-06-2004

Eelavan Wrote:B.B.C நீங்கள் கேட்ட கேள்வி அடிப்படையிலேயே தப்பு இது எப்படி இருக்கிறது என்றால் கத்தரிக்காய் காய்கறி இல்லையா என்பது போன்று இருக்கிறது
வேண்டுமானால் இப்படி கேட்கலாம் கொழும்பில் வாழும் தமிழ் பேசும் மக்கள் தமிழர் இல்லையா என்று
ஏனென்றால் தன் மொழியை மறந்தவர்களையெல்லாம் நாம் எம் இனத்தில் சேர்ப்பதில்லை
மற்றும்படி எங்கிருந்தாலும் தமிழன் தமிழன் தான் என்ன ஒரு சின்ன வருத்தம் கொழும்பில் இருக்கும் பலர் தாங்கள் தமிழர் என்பதையோ தமக்கு தமிழ் மொழி தெரியும் என்பதையோ காட்டிக்கொள்ள விரும்பவில்லை
அட இலச்சக்கணக்கிலை(7-8 ) சிங்களவனோடை சேர்ந்திருந்துகொண்டு தமிழிலை கதைக்குதுகள்.. ஒருநாடுதான் வேணுமெண்டு கேக்குதுகள்.. எண்டு வாற செய்தியள் பொய்யோ..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- Mathan - 02-06-2004

kuruvikal Wrote:கொழும்புத் தமிழன் என்று ஒருத்தர் சிறிலங்காவில் இல்லை...இருப்பது சிங்கள நிர்வாகத்தால் வகுக்கப்பட்ட இரண்டு பிரிவுகள்...ஒன்று இலங்கைத் தமிழர் மற்றது இந்தியத்தமிழர்....! இதுவும் தமிழர்களைப் பிரித்தாளவும் தமிழர்கள் ஒன்றிணைவதைத் தடுக்கும் திட்டத்தின் ஒருபகுதியே.....!

எனவே இப்படியாக தமிழர் மத்தியில் மீண்டும் பிரதேச பிரிவினையைத் தூண்ட முயலும் பிற்போக்குவாதக் கருத்துக்களை நாம் மிகவும் அவதானத்துடன் நோக்க வேண்டும்....இப்படியான பிரதேச பிரிவினைகள் முன்னர் பழைய சிங்கள, தமிழ் அரசியல்வாதிகளால் திட்டமிட்டு செழிப்புடன் வளர்க்கப்பட்டதும் பின்னர் தமிழர்களின் தேச விடுதலைப் போராட்டதில் எல்லாத்தமிழரும் மலைய மக்கள் உட்பட அனவரும் ஒன்றிணைந்து ஒரு கொள்கையுடன் போராடியதன் வாயிலாக அந்தப் பிற்போக்கான சிந்தனைகள் சிதறடிக்கப்பட்டன....!

எனவே யாழ் களம் போன்ற முற்போக்குவாத சிந்தனைக் களமொன்றில் இப்படியான பிற்போக்குச் சிந்தனைகள் அறிந்தோ அறியாமலோ புகுத்தப்படுவதை தமிழர்கள் என்ற வகையில் நாம் வருத்தத்துடன் நோக்குகின்றோம்.....! இன்று கொழும்பு வாழ் மனோ கணேசனும் மலையகம் வாழ் சந்திரசேகரனும் மற்றும் பலரும் வடக்குக் கிழக்கு மக்களுக்கும் வழிகாட்டிகளாக உள்ளதை யாவரும் அறிந்து கொள்ள வேண்டும்...இப்படியான ஒரு ஒருநிலைப்பட்ட தமிழர்களின் ஒற்றுமையை கடந்தகால வரலாறுகளில் நாம் காண முடிந்திருக்கவில்லை...இந்த ஒற்றுமை என்றும் வளர்க்கப்பட வேண்டும் என்று நாம் காத்திருக்கும் வேளையில் இப்படியான பிரதேசவாதக் கருத்துக்கள் யாழில் விதைக்கப்படுவது வருத்தமளிக்கிறது....!

இப்படியான பிரதேசவாதக் கருத்துக்கள் முன்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியாலும் தமிழ் காங்கிரசாலும் தமது அரசியல் நலன்களுக்காக வளர்க்கப்பட்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.....இவற்றிற்கு சில மலையகத் தலைமைகளும் தமது அரசியல் சுயநலம் கருதி உடந்தையாக இருந்தன....! மீண்டும் அப்படியான ஒரு நிலை எமக்கு வேண்டுமா...??? அதுவும் எமது தாய் மொழி தொடர்பில் புகுத்தப்படும் இவ்வாறன பிற்போக்குச் சிந்தனைகள் தேவையா.....???????!

:twisted: :evil: :?: Idea :twisted: :evil:

ஆனா இன்னிக்கு வரைக்கும் மலையக மக்களை இந்திய தமிழர்னு சொல்லி பிரிச்சுதான் வைச்சிருக்கம். அதுதான் உண்மை அதுக்கு காரணமும் புலிங்கதான்.