Yarl Forum
காதலா? வீரமா? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழும் நயமும் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=22)
+--- Thread: காதலா? வீரமா? (/showthread.php?tid=7504)

Pages: 1 2


- kuruvikal - 02-08-2004

எங்களுக்கு ஜால்ரா போடுறது எப்படின்னு தெரியாது.... இங்க வந்து உங்களப்பாத்துப் படிப்பம் என்றாலும் வரமாட்டேன் என்குது.... :wink: எங்கள் கருத்தை இயலுமானவரை எடுத்துச் சொல்ல விளைகின்றோம்....அது சார்பானதாகவும் இருக்கலாம் விரோதமானதாகவும் இருக்கலாம்...சார்பானது என்பதற்காக ஜால்ரா என்றும் எதிரானது என்பதற்கு எதிரி என்றும் அர்த்தமல்ல....!

எமக்கு நீங்களும் ஒன்றுதான் இங்கு களமாடும் மற்ற எல்லோரும் ஒன்றுதான்.....! முகமறியா நண்பர்கள்....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- vasisutha - 02-08-2004

<img src='http://smileys.smileycentral.com/cat/10/10_9_134.gif' border='0' alt='user posted image'> :roll:


- Eelavan - 02-09-2004

கெளஷிகன் நாம் இன்று வரை பெருமையாக கூறிக்கொள்ளும் சங்ககால இலக்கியங்கள்,ஒன்று அகநானூறு மற்றது புறநானூறு.இவற்றில் அகநானூறு தமிழர் வாழ்க்கையில் காதலின் சிறப்பு பற்றியும் புநானூறானது தமிழன் வீரம் பற்றியும் எடுத்துக்கூறுகின்றன இவை மட்டுமல்ல இன்னும் பிற இலக்கியங்களிலும் காதலுக்கும் வீரத்துக்கும் சம உரிமையே கொடுக்கப்படுள்ளது
காதலும் வீரமும் தமிழன் வாழ்க்கையில் பிரிக்கமுடியாத இரு அங்கங்கள் இதையே அவ்வக்காலங்களில் தோன்றிய இலக்கியங்களும் எடுத்துக் காட்டுகின்றன


- Rajan - 02-09-2004

அடேய் ****

நாகரீகம் கருதி சொற்கள் நீக்கப்பட்டுள்ளது - மோகன் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- shanmuhi - 02-09-2004

வெடி வைக்கும் அளவுக்கு என்ன கோபம்.


- Mathan - 02-09-2004

எல்லாம் தணிக்கை பிரச்சனை தான்


- pepsi - 02-12-2004

தணிக்கை மாமா என்ன பிரச்சனை செய்தாரு?