![]() |
|
தமிழ் கருத்துகளம் ஒரு வெட்டிவேலை? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: தமிழ் கருத்துகளம் ஒரு வெட்டிவேலை? (/showthread.php?tid=7497) |
- adipadda_tamilan - 02-10-2004 தம்பி பிபிசி - நான் உணமையில் பாதிக்கப்படயில்ல. நான் ஏன் குழம்பினேன் எனில் எமது பிரச்சினையை ஒரு பகிடியாக எடுத்துவிட்டார்கள் என்பதற்காகவே.
- sethu - 02-13-2004
- Mathan - 02-13-2004 sethu Wrote: என்ன சேது வேண்டுதலாங்க? எல்லா டொப்பிக்கும் பாத்து படம் மட்டும் போட்டுருக்கீங்க. என்ன பிரச்சனை பொஸ்? - vasisutha - 02-13-2004 படம் போட்டால் அதில் ஏதோ விசயம் இருக்கும். ஆனால் அழுகின்ற படம் போட்டிருக்கிறாரே? அதுதான் உதைக்கிறது!? - Mathan - 02-13-2004 ஒரே படத்தை எல்லா இடத்திலயும் போட்டிருக்கார் பொஸ் - vasisutha - 02-13-2004 ஏன்? :?: :?: - vasisutha - 02-13-2004 BBC,தமிழ் கருத்துக்களம் ஒரு வெட்டிவேலை என்பதை நாங்களே உண்மையாக்கிக் கொண்டிருக்கிறோமோ. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- pepsi - 02-13-2004 இது கூட புரியாம இருக்கீங்க. வேற ஒரு கருத்த பின்னுக்கு தள்ளனும்னா இப்படி தான் செய்வாங்க. சேது மாமா ரேடியொவ பத்தி எழுதினத பின்னுக்கு தள் BBC Wrote:ளிட்டாரு. :wink:sethu Wrote:என்ன சேது வேண்டுதலாங்க? எல்லா டொப்பிக்கும் பாத்து படம் மட்டும் போட்டுருக்கீங்க. - Mathan - 02-13-2004 vasisutha Wrote:BBC,தமிழ் கருத்துக்களம் ஒரு வெட்டிவேலை என்பதை நாங்களே உண்மையாக்கிக் கொண்டிருக்கிறோமோ. <!--emo& அது எப்பவோ உண்மையாருச்சு :wink: - Mathan - 02-13-2004 கருத்துக்களம் வெட்டிவேலை அப்பிடின்னு நம்ப ஆளுங்க சொல்லீட்டாங்க. இப்ப தணிக்கை பத்தி பேசலாமா? உங்க கருத்த சொல்லுங்க - sOliyAn - 02-14-2004 தணிக்கைபற்றி பேசலாம்.. தவிர்க்க வேண்டிய சொல் வார்ணிங்!! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathan - 02-14-2004 சரி. அப்ப நீங்க தணிக்கை சரின்னு சொல்றீங்களா இல்லை தப்புன்னு சொல்றீங்களா? - sOliyAn - 02-14-2004 தணிக்கை தேவை.. ஆனால் யாழ் களத்தைப் பொறுத்தளவில் வார்ணிங் தேவையில்லை.. ஏனெனில் அவை முறையாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை.. :wink: - Mathivathanan - 02-14-2004 [quote=sOliyAn]தணிக்கைபற்றி பேசலாம்.. தவிர்க்க வேண்டிய சொல் வார்ணிங்!! - Mathan - 02-14-2004 sOliyAn Wrote:தணிக்கை தேவை.. ஆனால் யாழ் களத்தைப் பொறுத்தளவில் வார்ணிங் தேவையில்லை.. ஏனெனில் அவை முறையாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை.. :wink: எப்ப யாருக்கு எங்க வார்ணிங் சரியா கடைப்பிடிக்கபடல்ல அது பத்தி சொல்லுங்க பொஸ் - sOliyAn - 02-14-2004 அதுக்கு தாத்ஸ் நல்லா விளக்கம் தருவார் என எதிர்பார்க்கிறேன்!! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- anpagam - 02-14-2004 ரொம்ப முக்கியம் ..... நல்ல முயற்சி யாழ்.... தமிழ் தமிழ் தமிழ என்றதால் இணைந்தோம் கருத்தெழுத... ஆனால் இவர்களை (என்னையும்சேர்த்துதான்) இப்படி மேய்பதைவிட ****தணிக்கைமேய்கலாம்... மோகன் ஏதாவது பிரியோசனம் கிடைக்கும்... தணிக்கை கருத்துக்காக இதை நான் இங்கு எழுதவில்லை
- Mathivathanan - 02-14-2004 sOliyAn Wrote:அதுக்கு தாத்ஸ் நல்லா விளக்கம் தருவார் என எதிர்பார்க்கிறேன்!!என்னை மாட்டிப்போட்டு ஓடுறது நல்லாயில்லை.. குடுக்கிறவருக்கு நீங்கள் குடுக்கிறமாதிரி எனக்குத் தெரியிது.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathivathanan - 02-14-2004 [quote=anpagam]ரொம்ப முக்கியம் ..... நல்ல முயற்சி யாழ்.... தமிழ் தமிழ் தமிழ என்றதால் இணைந்தோம் கருத்தெழுத... ஆனால் இவர்களை (என்னையும்சேர்த்துதான்) இப்படி மேய்பதைவிட ****பிரச்சனையில்லை.. anpagam உங்கள் முயற்சி திருவினையாக வாழ்த்துக்கள்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathan - 02-14-2004 Mathivathanan Wrote:பரவால்ல எப்ப என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க தாத்ஸ்sOliyAn Wrote:அதுக்கு தாத்ஸ் நல்லா விளக்கம் தருவார் என எதிர்பார்க்கிறேன்!!என்னை மாட்டிப்போட்டு ஓடுறது நல்லாயில்லை.. குடுக்கிறவருக்கு நீங்கள் குடுக்கிறமாதிரி எனக்குத் தெரியிது.. |