![]() |
|
புலம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: புலம் (/showthread.php?tid=7480) Pages:
1
2
|
- vasisutha - 02-16-2004 BBC Wrote:vasisutha Wrote:யாருக்கு ரமிலினிக்கோ சொல்லுறீங்கள்.????? தாத்தா வழி தனி வழி அதுவே என் வழி :wink: - Mathan - 02-16-2004 இது எப்பலேருந்து பொஸ்? - Paranee - 02-16-2004 தாத்தாவழி சிலவேளை கனிவழியாகவும் இருக்கலாம் கவனம் - kuruvikal - 02-16-2004 தாத்தா வழி தனி வழியோ என்னவோ.....ரமிலினி....எண்டது ஆங்கிலத்தை தமிழுக்க இழுக்க முனையும் ஆக்களுக்கு சரியான வலி.....! ஆனா தாத்தா...எதை நினைச்சு சொல்லுறாரோ....தாத்தாவால இவ்வளவுக்கு..... hock: :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathivathanan - 02-16-2004 kuruvikal Wrote:தாத்தா வழி தனி வழியோ என்னவோ.....ரமிலினி....எண்டது ஆங்கிலத்தை தமிழுக்க இழுக்க முனையும் ஆக்களுக்கு சரியான வலி.....!என்ன புசத்துறியள்..? ஓ றியலி கருத்து வாசிச்சால் ரமிலினி புரியும்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 02-16-2004 பிசத்துறது யாரு...புரியாம.....??! வலி ரமிலினிக்கும் தான்....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- sOliyAn - 02-16-2004 தமிழ் என்ன வடிவத்தில வந்தாலும் அழகாதானே இருக்கு.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ஓ.. றியலி சுவீற்!!
- Mathan - 02-17-2004 [quote=sOliyAn]தமிழ் என்ன வடிவத்தில வந்தாலும் அழகாதானே இருக்கு.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ஓ.. றியலி சுவீற்நீங்களே இப்பிடின்னா நாம எல்லாம் என்ன ப்ண்ணுறது பொஸ்? - tamilini - 02-19-2004 vasisutha Wrote:யாருக்கு ரமிலினிக்கோ சொல்லுறீங்கள்.????? வணக்கம் அன்பர்களே. யாவரும் நலம் தானா? அவர் என்ன செய்கிறார் என்று கவலை படத்தேவை இல்லை . ஏனெனில் அவர் என்று ஒருவர் இதுவரை வரவில்லை.. வந்த பின் பார்ப்போம் அன்பர்களே. - tamilini - 02-19-2004 vasisutha Wrote:யாருக்கு ரமிலினிக்கோ சொல்லுறீங்கள்.????? வணக்கம் அன்பர்களே. யாவரும் நலம் தானா? அவர் என்ன செய்கிறார் என்று கவலை படத்தேவை இல்லை . ஏனெனில் அவர் என்று ஒருவர் இதுவரை வரவில்லை.. வந்த பின் பார்ப்போம் அன்பர்களே. - tamilini - 02-19-2004 Mathivathanan Wrote:BBC Wrote:அவ நிச்சயமா tamilini(ரமிலினி)vasisutha Wrote:யாருக்கு ரமிலினிக்கோ சொல்லுறீங்கள்.????? வணக்கம் அன்பர்களே. யாவரும் நலம் தானா? எனது பெயர் தமிழினியா ரமிலினியா என்ற குழப்பம் வேண்டாம். எனதுபெயர் தமிழினி தான். தமிழ் என்ற சொல்லை எனது பெயரில் வைத்திருப்பதில் மிகவும் மகிழ்கிறேன். இப்படியே இருக்கவும் விரும்புகிறேன். - tamilini - 02-19-2004 kuruvikal Wrote:[quote="tamilini"][quote=kuruvikal] வணக்கம் யாவரும் நலம் தானா? மனைவிக்கு துனைவி என்றும் சொல்லுவார்கள். அதன்தடி பார்ப்போமானால் ஒரு ஆணிண் வாழ்வில் துணையாக வருபவள் தான் மனைவி. . மனைவியை மந்திரி என்றும் அழை ப்பார்கள் ஏனைனில் மந்திரி போல் ஆலோசனை சொல்வதனால். ஒருவனிற்கு ஒருத்தி என்று பலர் சொல்ல கேட்டிருக்கிறேன். அவ்வாறு எங்கு குறிப்பிடப்பட்டுள்ளது என்று தயவு செய்து சொல்ல முடியுமா? புதிய பாடத்திட்டத்தில் தான் O/L படித்தேன் சில சமயம் அது தவறியிருக்கலாம். அதைவிட A/L ல் தமிழில் படிக்க ழுடியமல் போய்விட்டது. முத்தமிழ் வணக்கங்களுடன் தமிழினி - kuruvikal - 02-19-2004 அது எங்கும் சொல்லப்படத் தேவையில்லை...விஞ்ஞானம் சொல்லுது... ! பிறப்புரிமையின் படி பால் துணிவு 50: 50 = 1:1 தான்.....! பெண் (XX) <b>+</b> ஆண் (XY) <img src='http://www.people.virginia.edu/~rjh9u/gif/xyideo.gif' border='0' alt='user posted image'> இவர்களில் இருந்து வரும் பெண் முட்டை கொண்டிருப்பது (X or X) ஆணின் விந்து கொண்டிருப்பது (X or Y) இவற்றை ஒன்றோடு ஒன்று இணைத்தால்.. 2 XX + 2 XY யும் வரும்...இதன் பொருள் ஒரு ஆணுக்கு ஒருத்தி ஒன்ற விகிதத்தில் பால் துணிவு மனிதனில் நிகழ்கிறது என்பதாகும்....!இதைவிட என்ன தேவை....?! :roll: (X- X நிறமூர்த்தம்.... Y - Y நிறமூர்த்தம்) - tamilini - 02-25-2004 kuruvikal Wrote:அது எங்கும் சொல்லப்படத் தேவையில்லை...விஞ்ஞானம் சொல்லுது... ! வணக்கம் அன்பர்களே. யாவரும் நலம் தானா? மிகவும் நன்றாக விவரித்து சொல்லியிருக்கிறீர்கள். நன்றி |