Yarl Forum
வரவேற்பு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: வரவேற்பு (/showthread.php?tid=7475)

Pages: 1 2 3

- Mathivathanan - 02-19-2004

pepsi Wrote:நான் தா பழசு புதுசு எல்லாமே படிச்சு முடிச்சுட்டனே. மூணு மாசத்தில நான் படிச்சேன். ஆனா டக்லசு? ஆமா டக்லச சொன்னா உங்களுக்கு கோவமா வருதே என்ன மேட்டரு? நானும் ஆரம்பத்தில இருந்து கவனிக்கறேன். அவரு கூட நீங்க அதிகம் பேச்சு வைச்சுக்கல ஆனா தமிழினின்னு ஒருத்தர் வந்தப்போ மட்டும் அவங்கள ஓட ஓட விரட்டினீங்க. றேடியோவில பாத்தப்போ சாது போல இருந்தீங்க.. இங்க வந்து பாத்தா தானே புரியுது.
அவர் எழுதிய மாட்டர் இங்கை தளத்திலை இல்லையே.. அப்படியிருக்க உங்களுக்கு மாத்திரம் தெரியிது.. தவிர எல்லாரொடையும் நோண்டுறது கிடையாது.. தெரிஞ்சவங்கண்ணு தோணும்போது மாத்திரம் சீண்டிப்பார்க்கிறது.. சீண்டினாலும் பப்பிளிக்கிலைதானே சீண்டுறம்.. பிரச்சனையில்லையே..
தவிர எப்பொதுமே சாதுதான்யா.. கொஞ்சம் நகைச்சுவையோடு கூடிய சாது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- pepsi - 02-19-2004

நான் அப்போ வந்தப்போ படிச்சேன்.
அப்போ ஒஸ்லோ நீங்க இல்லயா? :?

- Mathivathanan - 02-20-2004

pepsi Wrote:நான் அப்போ வந்தப்போ படிச்சேன்.
அப்போ ஒஸ்லோ நீங்க இல்லயா?
இல்லையுங்க.. நான் வந்ததிலிருந்து லண்டனிலைதானே இருக்கிறேன்..

அவர் லண்டனிலையிருந்து கலியாணமுடிச்சு நோர்வேக்குப் போயி செட்டிளாயிட்டாருங்க..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- Mathan - 02-20-2004

Mathivathanan Wrote:
pepsi Wrote:நான் தா பழசு புதுசு எல்லாமே படிச்சு முடிச்சுட்டனே. மூணு மாசத்தில நான் படிச்சேன். ஆனா டக்லசு? ஆமா டக்லச சொன்னா உங்களுக்கு கோவமா வருதே என்ன மேட்டரு? நானும் ஆரம்பத்தில இருந்து கவனிக்கறேன். அவரு கூட நீங்க அதிகம் பேச்சு வைச்சுக்கல ஆனா தமிழினின்னு ஒருத்தர் வந்தப்போ மட்டும் அவங்கள ஓட ஓட விரட்டினீங்க. றேடியோவில பாத்தப்போ சாது போல இருந்தீங்க.. இங்க வந்து பாத்தா தானே புரியுது.
அவர் எழுதிய மாட்டர் இங்கை தளத்திலை இல்லையே.. அப்படியிருக்க உங்களுக்கு மாத்திரம் தெரியிது.. தவிர எல்லாரொடையும் நோண்டுறது கிடையாது.. தெரிஞ்சவங்கண்ணு தோணும்போது மாத்திரம் சீண்டிப்பார்க்கிறது.. சீண்டினாலும் பப்பிளிக்கிலைதானே சீண்டுறம்.. பிரச்சனையில்லையே..
தவிர எப்பொதுமே சாதுதான்யா.. கொஞ்சம் நகைச்சுவையோடு கூடிய சாது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

:wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- daklas - 02-20-2004

அட பிபிசி நான் ****தணிக்கை*** வேறெங்கோ.....வேற்றுநாட்டுக்கு

வரலாறுகள் என்றும் அழியாது
தொடர்ந்து நினைவுட்ட நாங்கள்,,,,,,,
வெகுவிரைவில் புத்தகவடிவில் வெளிவரும் கவலைப்படாதீர்கள்.
என்ர சாப்பாடு***தணிக்கை****
நாமாவது அரசியல் படிச்சம் ***தணிக்கை**** என்னசெய்வது காலம் செய்த கோலமப்பா......பா........

இது யாரையும் தாக்கியிருந்தால் தணிக்கை செய்பவர் தயவு செய்து என்னுடன் மெயில் முலம் தொடர்பு கொள்ளவும்-நன்றி
முதல் எழுதிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தவர் விபரத்துடன் தொடர்பு கொள்ளவும். ஏனென்றால் நாம் எழுதும் கருத்துக்கெல்லாம் தன்னை இக்கருத்து முலமாக தாக்குகின்றார் எனறு சிலர் கூறினால் அதற்கு தலையாட்டிபோல் தலையாட்டாதீர்கள் பொறுப்பாளரே...
இதனால் நல் கருத்தாளர்களையும் போராட்டத்துக்கு ஆதரவானவர்களையும் உண்மையான எழுத்தாளர்களையும் நீங்கள் இழக்கநேரிடும் எனவே தயவு செய்து நிழலுக்கு உதவிசெய்யாமல் நிஜத்துக்கு உதவுங்கள் உங்கள் இணையம் மேன்மையடையட்டும் தணிக்கை தணிக்கையென்று வெட்டாதீர்கள்.
தணிக்கையென்பபே ஒரு முகமுடீத்திருடன் தான் புரியும் என்று நினைக்கிறேன்..............

தனிப்பட்ட ஒருவரைத்தாக்கி கருத்துக்கள் வைத்ததால் தணிக்கை செய்யப்பட்டுள்ளது -இராவணன்

- sOliyAn - 02-20-2004

தனிப்பட்ட மனிதர்களுக்கு கறைபூசும் கருத்துகளுக்கு இடமளிக்காதீர்கள் பொறுப்பாளரே! தனிப்பட்ட குரோதங்களுக்கு இடமளிக்க வேண்டாம்.

- இராவணன் - 02-20-2004

களவிதி நான்கு:

4. கருத்துக்கள், ஆக்கங்கள் எழுதுபவருக்கு சொந்தமானவை. நிறுவனங்கள், அமைப்புக்கள், சங்கங்கள், மற்றும் அவற்றின் உறுப்பினர்களை விமர்சிப்பவர்கள் ஆதாரங்களுடன் விமர்சிக்கலாம் அல்லது கருத்துக்களை வைக்கலாம். ஆதாரங்கள் இல்லாத ஊகத்தின் அடிப்படையிலான கருத்துக்களைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். கருத்துக்களுக்கான அனைத்து விமர்சனங்களுக்கும் எழுதுபவரே பொறுப்பேற்கவேண்டும்

- Paranee - 02-20-2004

வணக்கம்

வரவேற்பு பகுதியலே வாலாட்டலா....

சுதந்திரம் என்பது இன்னொருவரின் மூக்கு நுனிவரைதான் அதையும் தாண்டினால் அதன் அர்த்தமே வேறு

பக்கத்து வீட்டில் நாய் குரைப்பதால் எனக்கு உறங்கமுடியவில்லை என்று என்னால் வழக்கு போடமுடியும் அப்படியான சட்டதிட்டங்கள் உள்ள நாட்டில் இருந்துகொண்டு இந்த களத்தின் சுதந்திரம் பற்றி நீங்கள் கதைப்புது தவறு. மற்றைய பல தளங்களுடன் ஒப்பிடும்போது எம்து தேசத்தைப்பற்றி எமது போராட்டத்தைப்பற்றி இன்னபிற பல விடயங்கள்பற்றி எழுதுவதற்கு இந்ததளம் என்றுமே தடைபோட்டதில்லை.

தனிமனித தாக்குதல்களிற்குத்தான் இங்கு தடை
அதை புரிந்து களத்தின் வளாச்சி உதவுங்கள். காலைவாரும் குணம் வேண்டாம்

நன்றி வணக்கம்

daklas Wrote:எம்மைமைப்பொறுத்தவரையில் இந்த இணையத்தில் சுதந்திரமாக கருத்து எழுதமுடியாது எனவே புது உறவுகளே வேறு ஏதாவது சுதந்திரமான இணையம் இருந்தால் தெரிவிக்கவும் பக்கச்சார்பு அற்ற இணையமாக இருக்கவேண்டும் இதில் இருந்தே தெரிகிறது இணையத்தள உரிமையாளர் எப்படியானவர் என்று
எதற்காக இணையம் நடத்துகிறீர்கள்????????????????????
கருத்து சுதந்திரம் இல்லையா??????
உடன் பதில் தரவும் இணையத்தலைவரே..................

ஏன்? - Ramanan - 02-20-2004

அய்யோ சண்டைய விட்டிட்டு விசயத்துக்கு வாங்கோ. என்ன விசயம் எண்டு தெரியாம தலையே வெடிச்சிடும் போல இருக்கு.

- sOliyAn - 02-20-2004

புத்தகம் வெளிவரும்போது தெரியவரும்தானே?! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

Re: ஏன்? - rajani - 02-20-2004

Ramanan Wrote:அய்யோ சண்டைய விட்டிட்டு விசயத்துக்கு வாங்கோ. என்ன விசயம் எண்டு தெரியாம தலையே வெடிச்சிடும் போல இருக்கு.
sOliyAn Wrote:புத்தகம் வெளிவரும்போது தெரியவரும்தானே?!

இந்தப்பக்கத்தில் புதிய புதிய விடயங்களெல்லாம் கதைக்கிறார்கள் :roll:

Karavai Paranee
Wrote:
வரவேற்பு பகுதியலே வாலாட்டலா.... :?: :?: :?:

சுதந்திரம் என்பது இன்னொருவரின் மூக்கு நுனிவரைதான் அதையும் தாண்டினால் அதன் அர்த்தமே வேறு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

பக்கத்து வீட்டில் நாய் குரைப்பதால் எனக்கு உறங்கமுடியவில்லை என்று என்னால் வழக்கு போடமுடியும் அப்படியான சட்டதிட்டங்கள் உள்ள நாட்டில் இருந்துகொண்டு இந்த களத்தின் சுதந்திரம் பற்றி நீங்கள் கதைப்புது தவறு. மற்றைய பல தளங்களுடன் ஒப்பிடும்போது எம்து தேசத்தைப்பற்றி எமது போராட்டத்தைப்பற்றி இன்னபிற பல விடயங்கள்பற்றி எழுதுவதற்கு இந்ததளம் என்றுமே தடைபோட்டதில்லை.

தனிமனித தாக்குதல்களிற்குத்தான் இங்கு தடை
அதை புரிந்து களத்தின் வளாச்சி உதவுங்கள். காலைவாரும் குணம் வேண்டாம்

மற்றவர்களைத் தாக்கினால் என்பது தவறு உங்களுக்குத் தேவையானவர்களைத் தாக்கி எழுதினால் தான் உங்கள் கள நிபந்தனைகள் என்று நினைக்கிறேன்.

இந்தக் களத்திலே யாரைப்பற்றி எழுதினாலும் இருக்காத பாச உணர்வினால் திடீரெனக் கொந்தளிக்கும் உங்களைப் பார்க்கும் போது இதைவிட நல்லதொரு முடிவு எனக்குத் தென்படவில்லை. :!: :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

.

Re: ஏன்? - vasisutha - 02-20-2004

rajani Wrote:இந்தக் களத்திலே யாரைப்பற்றி எழுதினாலும் இருக்காத பாச உணர்வினால் திடீரெனக் கொந்தளிக்கும் உங்களைப் பார்க்கும் போது இதைவிட நல்லதொரு முடிவு எனக்குத் தென்படவில்லை. :!: :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
.

என்ன ரஜனி திடீரென்று நீங்கள் கொந்தளிக்கிறீர்கள். என்ன விசயம்?
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- rajani - 02-20-2004

நான் அமைதியாத்தானே எழுதியிருக்கன்..
கொந்தளிப்பின் வேகம் இங்கையிமிருக்குதாக்கும் :roll: Confusedhock: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- vasisutha - 02-20-2004

கொந்தளிப்பு இல்லாமலா பரணியை இந்த வாரு வாரினீங்கள்? :mrgreen:

- rajani - 02-20-2004

மனசுக்குப் பட்டத சுட்டிக்காட்டினன்..தப்புங்கறிங்களா?

- vasisutha - 02-20-2004

கொந்தளிக்காமல் இருந்தால் சரிதான் :wink:

- rajani - 02-20-2004

ம் புரியுது புரியுது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:

- daklas - 02-20-2004

தமிழீழ விடுதலைப்புலிகளின் பெயரைக்கெடுக்கும் நோக்கில் ஒரு சாத்தான் உலாவருகின்றது யார் தெரியுமா?????????????

ஜரோப்பா எங்கிலும் தான் ஒரு.........................ஜரோப்பிய உறுப்பினர் என்று கூறி எச்சரிக்கை மிரட்டல் விடப்பட்டுவருகின்றது. அதனால் யாரும்பயப்படவேண்டாம் என்று தெரிவித்துக்கொள்கின்றேன். எனக்கு இன்று அதிகாலை தொலைபேசி ஊடாக மிரட்டியவரது தொலைபேசி இலக்கம் எமது தொலைத்தொடர்பு நிலையத்தினரால் எடுக்கப்பட்டுவிட்டது அவருடைய நாடு நோர்வே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உரியவருடையவிபரம் கிடைக்கப்பெற்றதும் அந்த நாட்டு அரசாங்கத்தினரால் தண்டிக்கப்படலாம் என்று தெரியவருகின்றது. பொறுத்திருந்து பார்ப்போம்.
யாரென்பது கள உறவுகளுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன்!

வன்னிக்கும் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடிதான்

இப்படியான தேவையற்ற வேலையில் ஈடுபடுபவர்களை எப்படித்திருத்துவது பதில் தாருங்கள் கள உறவுகளே??????????????????

- AJANTH - 02-20-2004

டக்ளஸ் அண்ணா அறிவது எத்தனை பக்கப்புத்தகம் என்று கூறமுடியுமா?
தொலைபேசி மிரட்டலுக்கு காரணமானவருக்கு எதிராக முன்னரே சர்வதேசப்பொலிசாரினால் வழக்கு நடைபெற்று வருகின்றதே அப்படியிருக்க இப்படியுமா?
அண்மையில் ஒரு அறிவிப்பாளரை மிரட்டியதும் இவரோ
நினைக்கவே சங்கடமாயிருக்கு அய்யோhhh காப்பாற்றுங்கள் இன்று உங்களுக்கு நாளை எங்களுக்கு. இதைவிட மாற்றுக்குழுக்கள் பரவாயில்லைப்போல!

- daklas - 02-20-2004

மதி உம்மட முன்று விதமான சிரிப்புக்கு அர்த்தம் விளங்கவில்லை உடன் விளக்கம் தரவும்???