![]() |
|
வைத்தார் கதிர்காமர்... முதல் வேட்டு....! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: வைத்தார் கதிர்காமர்... முதல் வேட்டு....! (/showthread.php?tid=7469) |
- Mathan - 02-17-2004 Every individual shall have the right to receive information. Every individual shall have the right to express and disseminate his opinions within the law. - Mathivathanan - 02-17-2004 Eelavan Wrote:அது சங்கரி போன்ற விலாங்குகளை வடிகட்டும் முன்னேற்பாடாக இருக்கும் ஏனென்றால் அவர் மாதிரி பா.உ. ஆகுமட்டும் ஆமாம் போட்டுவிடு பின் பதவியில் இருந்து இறங்கமாட்டேன் என்று சொல்லக்கூடாது பாருங்கோMathivathanan Wrote:[quote=BBC]ரொம்ப தயவு பன்ணி என்ன மேட்டருன்னு சொல்லுங்க தாத்ஸ்தமிழ்ப்பகுதியளிலை தேர்தலிலை நிக்கிறதெண்டால் அதுக்கு முன்னம் நான் எனது பதவியை இராஜினாமா செய்கிறேன் எண்டு எழுதி கையெழுத்தும் வைத்து கருத்து சுதந்திரம் தாரைவார்த்துக் கொடுத்தால்த்தான் தேர்தலில் நிக்கலாமாம்.. அது தமிழ் பகுதியில் மட்டுமில்லை S.L.P, U.N.P. J.V.P எல்லாவற்றிலும் [size=18]<b>நடக்குதாம் மக்களுக்கு பிடித்தவையை வெல்லப்பண்ணி விட்டு தங்களுக்கு பிடிச்சவையை பாராளுமன்றம் அனுப்பும் முயற்சி</b> பதவியிலையிருந்து இறக்க ஏத்தத்தானே தேர்தல் வைக்கிறது.. ஏறுறதோ இறங்கிறதோ தீர்மானிக்க வேண்டியவை தீர்மானிக்கட்டன்.. இடையிலை மிரட்டி இறங்கு எண்டு.. அல்லது வற்புறுத்தி ராஜினாமாக்கடிதம் ஒண்டு எழுதி வேண்டி இருத்தி எழுப்பிறது நியாயமோ..? - kuruvikal - 02-17-2004 [quote=BBC]Every individual shall have the right to receive information. Every individual shall have the right to express and disseminate his/her opinions <b>within the law</b> உங்கதான் பிரச்சனையே...உந்த 'லோ' ஆளாளுக்கு மாறுதெல்லா...அங்கதான் பிரச்சனையே....இவ்வளவு நடந்தும் தமிழர் தரப்பில கோடரிக்காம்புகளும் எலும்பு பொறுக்கிகளும் இருந்தால்....அவைக்கு கொஞ்சம் 'லோ' கடுமையானலும் பருவாயில்லை....அந்த சில துளி விசங்கள்....முழுப்பானை சோற்றையும் நஞ்சாக்காமல் பாதுகாக்கலாம்....இல்ல அவனுக்கு விசம் ஊத்த உரிமை இருக்கு நீங்க வேண்டும் என்றால் ஊத்தினாப் பிறகு சோத்தை சாப்பிட விருப்பம் என்றால் சாப்பிடு இல்லாட்டி விடு எண்ட மாதிரிக் கிடக்குது உங்கட சிலபேற்ற 'லோ'......! பொடியள் உங்களுக்கு எது மக்கள் என்ற சக்தியை பாதுகாக்கவும் அவர்களின் இலட்சியங்களை வெல்லவும் உதவும் என்றதை தூர நோக்கில் பாத்து நியாயமாத் தெரியுதோ...அதைச் தெளிவாச் செய்யுங்கோ....குளறிரவன் குளறட்டும்.....! கீதையில தெளிவாச் சொல்லி இருக்கு....தீயதன் பக்கம் நல்லது ஒட்டி இருந்தாலும் அது தீயது அழியும் போது தீயதுடன் சேர்ந்து அழிவது தவிர்க்க முடியாதது என்று......! நீங்கள் அந்த நிலைக்குக் கூடப் போகவில்லை...தீயதையே அழிக்க முனைகிறீர்கள் அல்லது நல்லதில் இருந்து தீயதை பிரிக்க முனைகிறீர்கள்....தீயதால் பயன்பெறுபவன்...தீயது அழிவதை ஒரு போதும் விரும்பமாட்டான்....அப்படி விரும்பியிருப்பானாயின்...ஏன் அவன் தீயவன் ஆகிறான்....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
- kuruvikal - 02-17-2004 தாத்தா 48 இல இருந்து 78 வரைக்கும் ஏத்தி இறக்கினதுதான் மிச்சம்.....ஒண்டையும் காணேல்ல....அதுக்குப் பிறகு ஏத்தாமலே ஏறிச்சினம் இறங்கிச்சினம்....செய்ய வேண்டியதெல்லாம் செய்து சனத்தைக் காட்டிக் கொடுக்க வேண்டிய அளவு காட்டிக் கொடுத்திட்டீனம்.....பின் கதவலா போய் வந்தவைக்கு கொஞ்சம் அந்தப் புத்தி இருக்கத்தான் செய்யும் எதுக்கும் முன் கதவால அனுப்பேக்க ஆக்களை உறுதி செய்து அனுப்ப வேண்டாமோ....இது சாதாரணம்...உங்கட வீட்டில நடந்தாலும் இப்படித்தான் செய்வியள்..உங்கட பெட்ட ஒருத்தன பின் கதவால போய் கள்ளமாக் காதலிச்சா அதுவும் அவனால உங்கட பெட்டைக்கு ஆபத்து எண்டு உங்களுக்கு தெளிவாத் தெரிஞ்சும் விசயம் நடந்தால் ...பின் கதவப் பூட்டி பெட்டையை முன் கதவாலதான் அனுப்புவியள்...ஆனா பின் கதவால பெட்டை போய் காதலித்த விசயத்தால...இப்ப பெட்டை முன் கதவால போகக்கையும் கொஞ்சம் என்ன... நிறைய 'அலேட்டோட' தானே அனுப்புவியள்... அதென்ன உங்கட சுய நலத்துக்கோ அல்லது பெட்டையின்ர நலத்துக்கோ.......?! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:
- Mathivathanan - 02-17-2004 உதெல்லாம் நொண்டிச்சாட்டு குருவிகாள்.. பின் கதவு முன்கதவு எல்லாம் வீணான பரப்புரை.. யார் யாரை தெரிவு செய்யவேணும் எண்டு சொல்லுறதுக்கு ஆமிக்கு உருத்துக் கிடையாது.. ஆயுதத்தையும் வச்சுக்கொண்டு இவ்வளவு பயப்பிடுறதெண்டால் பிழை ஆமியிலைதான் இருக்கவேணுமே தவிர போட்டியிட போறவங்களிலை இருக்கமுடியாது.. ![]() அவங்களாவது ஒண்டும் செய்யாட்டிலும் நின்மதியா இருக்கவிட்டாங்கள்.. இவங்கள் நீக்கப்பட்டுள்ளது - மோகன் - Mathan - 02-17-2004 sOliyAn Wrote:ஜேஆரிசம் இடம் மாறீட்டுதா? <!--emo& என்ன சொல்ல வாறீங்க மிஸ்டர் சோழியான்? ஜேஆர் மாதி செய்யிராங்க அப்பிடின்னா? விளைவுகள் நல்லதா இருந்தா தப்பில்ல - Mathan - 02-17-2004 kuruvikal Wrote:[quote=BBC]Every individual shall have the right to receive information. Every individual shall have the right to express and disseminate his/her opinions <b>within the law</b> தணிக்கை சில நேரம் தேவைப்படுது இல்லைன்னு சொல்லலை. ஆனா அது உண்மையான செய்திகள், விமர்சனங்கள், தவறுகளை மறைக்க யூஸ் பண்ணக் கூடாது. law மாறுது தான். ஆனா நமக்கு சார்பானதை எழுதேக்க ஒரு லோவும் எதிரானதை எழுதேக்க இன்னொரு லோவும் கூடாது. அது இரட்டை பார்வை, அது தப்பு. அப்பிடி பண்ணா நிர்வாகம் பண்ணுறவங்க மேல மக்கள் நம்பிக்கைய இழப்பாங்க. சரி யாழ் மேட்டருக்கே வருவோம். நாம தமிழ்-முஸ்லீம் பிரச்சனைய பத்தி பேசும்போது முஸ்லீம் யாழ்பாணத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்கள் இவ்வளவு தான் எழுதினேன். அதை தணிக்கை பண்ணினாங்க. நடந்த சம்பவத்தை சொன்னேன் அவ்வளவு தான். இது எல்லாருக்கும் தெரிஞ்ச விசயம். ஏன் தணிக்கை பண்ணனும். அதை திருப்பி போடுவாங்கன்னு நினைச்சேன். அது நடக்கவே இல்லை. சரி காரண்மாவது சொல்லுவாங்கன்னு நினைச்சேன். அதுவும் நடக்கலை. அவங்களுக்கு உரிமை இருக்கு தான் இல்லைன்னு சொல்லை. ஆனா அதை சரியா பண்ண வேண்டாமா? இதுமாதியான சின்ன தப்புகள் சரியான நடவடிக்கை எடுக்கும் போது கூட தப்பான தணிக்கையா இருக்குமோன்னு நினைக்க வைக்கும். இது தேவையா? நாம தெற்கில இருக்கிற பத்திரிகை என்னமாதிரியான கருத்து சுதந்திரம் குடுக்கணுமுன்னு சொல்லுறோமே அதையே வடக்கு கிழக்கு பத்திரிகைக்கும் குடுக்கணும். அவ்வளவு தான் பொஸ் - Mathivathanan - 02-17-2004 BBC Wrote:[quote=kuruvikal][quote=BBC]Every individual shall have the right to receive information. Every individual shall have the right to express and disseminate his/her opinions <b>within the law</b> <span style='font-size:25pt;line-height:100%'>தணிக்கை சில நேரம் தேவைப்படுது இல்லைன்னு சொல்லலை. ஆனா அது உண்மையான செய்திகள், விமர்சனங்கள், தவறுகளை மறைக்க யூஸ் பண்ணக் கூடாது.</span> law மாறுது தான். ஆனா <span style='font-size:25pt;line-height:100%'>நமக்கு சார்பானதை எழுதேக்க ஒரு லோவும் எதிரானதை எழுதேக்க இன்னொரு லோவும் கூடாது. அது இரட்டை பார்வை, அது தப்பு. அப்பிடி பண்ணா நிர்வாகம் பண்ணுறவங்க மேல மக்கள் நம்பிக்கைய இழப்பாங்க.</span> சரி யாழ் மேட்டருக்கே வருவோம். நாம தமிழ்-முஸ்லீம் பிரச்சனைய பத்தி பேசும்போது முஸ்லீம் யாழ்பாணத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்கள் இவ்வளவு தான் எழுதினேன். அதை தணிக்கை பண்ணினாங்க. நடந்த சம்பவத்தை சொன்னேன் அவ்வளவு தான். இது எல்லாருக்கும் தெரிஞ்ச விசயம். ஏன் தணிக்கை பண்ணனும். அதை திருப்பி போடுவாங்கன்னு நினைச்சேன். அது நடக்கவே இல்லை. சரி காரண்மாவது சொல்லுவாங்கன்னு நினைச்சேன். அதுவும் நடக்கலை. அவங்களுக்கு உரிமை இருக்கு தான் இல்லைன்னு சொல்லை. ஆனா அதை சரியா பண்ண வேண்டாமா? இதுமாதியான சின்ன தப்புகள் சரியான நடவடிக்கை எடுக்கும் போது கூட தப்பான தணிக்கையா இருக்குமோன்னு நினைக்க வைக்கும். இது தேவையா? நாம தெற்கில இருக்கிற பத்திரிகை என்னமாதிரியான கருத்து சுதந்திரம் குடுக்கணுமுன்னு சொல்லுறோமோ அதையே வடக்கு கிழக்கு பத்திரிகைக்கும் குடுக்கணும். அவ்வளவு தான் பொஸ் - vasisutha - 02-17-2004 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 02-17-2004 BBC உங்கள் கருத்துடன் எமக்கு உடன்பாடில்லை.....காரணம் உண்மையான கருத்துச் சுதந்திரம் என்பது எந்த இடத்திலும் நடமுறையில் இல்லை....அதே வேளை உங்களுக்கு நியாயமாகப்படுவது மற்றவருக்கு அநியாயமாகப்படும்....ஒரு பொது நிலையில் இருந்து அலசி ஆராய்ந்த கருத்தா உங்கள் கருத்து இல்லை....முஸ்லீம்களுக்கு எப்படி தமிழர்களிடம் நியாயம் கேட்க முடிகிறதோ....தமிழர்களால் முஸ்லீம்களிடம் நீதி நியாயம் கேட்க முடிகிறதா....???! 1990 இல் சூறையாடப்பட மூதூர் தமிழ்மக்கள் முஸ்லீம்களுக்கு செய்த துரோகம் என்ன....இப்படி தமிழ் மக்களுக்கு எதிராக முதலில் மத ரீதியான வெறியுடன் செயற்பட்டவர்கள்தான் முஸ்லீம் ஜிகாத் அமைப்பினர் (இவர்களின் பின்னணியில் சில சிங்கள முஸ்லீம் அரசியல்வாதிகள் இருந்தனர்)....இவர்களின் காடைத்தனம் மன்னாரில் எல்லோருக்கும் தெரிந்த விடயம்...சில முஸ்லீம் கிராமக்களுக்குள் தமிழ்மக்கள் அனுமதிக்கப்படக் கூடவில்லை....இது நடந்தது 1985- 86 இல்...இவர்களின் செயற்பாட்டால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் ஏராளம்....! இலங்கையில் முஸ்லீம்கள் சிங்களவருடனான கலவரங்களால் பாதிக்கப்பட்டது 1900 இல் இருந்து தெற்கில் பதியப்பட்டுள்ளது...சமீபத்தில் பள்ளிவாசல் கட்டுவது தொடர்பாக களுத்துறைப் பகுதியில் சணடை பிடித்தார்கள்...உயிரிழப்புகளும் உடமை இழப்புகளும் இடம்பெற்றன.....அதைவிட..... அம்பாறையிலும் திருக்கோணமலையிலும் மட்டக்களப்பிலும் குறிப்பிட்ட சில பகுதிகளில் இவர்கள் நிலத்தொடர்புகள் இன்றி செறிந்து வாழ்வதைவிட புத்தளம் உடபட்ட தெற்கில் மிகவும் செறிவாக வாழ்கின்றனர்....ஏன் அங்கெல்லாம் தனி அலகு கோரிக்கை எழவில்லை....விளக்குவீர்களா......?! அது மட்டுமன்றி முஸ்லீம் பகுதிகளில் வாழும் தமிழ்மக்கள் தமது அண்டைக் தமிழ்க் கிராமங்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள்....தனி அலகு உருவானால்....நீதி நியாயம் கேட்க முடியாத முஸ்லீம் தலைமைத்துவத்தின்கீழ் அவர்களின் பாதுகாப்பும் தொடர்பாடல்களுக்கும் என்ன நிகழும்.....?????! அவர்கள் சொந்த நிலத்திலேயே மீண்டும் அகதியாவதுதானா...அப்படி என்றால் எமது விலை மதிக்கமுடியாத உயிர்த்தியாகங்களின் நோக்கம்தான் என்ன....????! முஸ்லீம்களின் செயற்பாடுகள் என்பதும் கோரிக்கைகள் என்பதும் மதம் சார்ந்து எழும் கோரிக்கைகளே அன்றி ஒரு இனம் சார்ந்ததல்ல....அதில் BBC க்கு தெளிவான பார்வையில்லை....ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் யும்மாவுக்குப் பின்னர் பள்ளிவாசல்களில் நிகழும் அரசியல் பிரச்சாரங்களின் நோக்கம் என்ன...???! வன்முறையூட்டல்களின் நியாயம் என்ன விளக்குவீர்களா....?????! இதையே நீங்கள் முஸ்லீம் பகுதிகளில் ஒரு வேற்றுமதக் ஆலயங்களில் செய்ய முடியுமா.....?! முஸ்லீம்கள் முதலில் மனிதர்களாக சகோதரத்துவத்துடன் வாழ்ந்தார்கள் ஆனால் இன்று உலக அரங்கில் இஸ்லாம் தொடர்பில் நிகழும் மதவாத வன்முறைகளின் தாக்கம் இலங்கையிலும் செல்வாக்குச் செலுத்துவதாலேயே இலகுவில் சிங்களம் மற்றும் அந்நிய சக்திகளின் சதி வலையில் சிக்கி மதத்திற்கான அரசியல் மூலம் தமிழர்களுடனான வரலாற்றுச் சகோதரத்துவத்தை சிதைக்க முனைகின்றனர்....இப்படிப்பட்ட தவறான தலைமைகளால் வழிநடத்தப்படும் முஸ்லீம்களால் சிங்களத்தால் உரிமை மறுக்கப்பட்டு பலவீன நிலையில் உள்ள தமிழர்களுடமே தான் தனி அலகு கேட்க முடியும்....இதையே சிங்கள தேசத்தில் கேட்கட்டும் பார்ப்போம்.....?????! ஒரு தனிமனிதனின் கருத்து பொதுக் கருத்து ஒன்றிற்றிற்கு நியாயத்துக்கு அப்பால் ஏற்க முடியாததாக இருந்தால் அதை தணிக்கை செய்ய முடியும்......அது அந்த தனிமனிதருக்கு மட்டும் சொந்தமான கருத்தே...தனிமனித கருத்துகள் அவற்றின் கருத்தின் தன்மைகள் அறிந்து நியாயாதிக்க எல்லைகளால் அளவிடப்பட்டு அவை தகுதி என்று காணப்பாட்டாலே ஒரு பொதுக்கருத்தாக வெளியிடப்பட முடியும்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
- Mathivathanan - 02-17-2004 <!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->BBC உங்கள் கருத்துடன் எமக்கு உடன்பாடில்லை.....காரணம் உண்மையான கருத்துச் சுதந்திரம் என்பது எந்த இடத்திலும் நடமுறையில் இல்லை....அதே வேளை உங்களுக்கு நியாயமாகப்படுவது மற்றவருக்கு அநியாயமாகப்படும்....ஒரு பொது நிலையில் இருந்து அலசி ஆராய்ந்த கருத்தா உங்கள் கருத்து இல்லை....முஸ்லீம்களுக்கு எப்படி தமிழர்களிடம் நியாயம் கேட்க முடிகிறதோ....தமிழர்களால் முஸ்லீம்களிடம் நீதி நியாயம் கேட்க முடிகிறதா....???! 1990 இல் சூறையாடப்பட மூதூர் தமிழ்மக்கள் முஸ்லீம்களுக்கு செய்த துரோகம் என்ன....இப்படி தமிழ் மக்களுக்கு எதிராக முதலில் மத ரீதியான வெறியுடன் செயற்பட்டவர்கள்தான் முஸ்லீம் ஜிகாத் அமைப்பினர் (இவர்களின் பின்னணியில் சில சிங்கள முஸ்லீம் அரசியல்வாதிகள் இருந்தனர்)....இவர்களின் காடைத்தனம் மன்னாரில் எல்லோருக்கும் தெரிந்த விடயம்...சில முஸ்லீம் கிராமக்களுக்குள் தமிழ்மக்கள் அனுமதிக்கப்படக் கூடவில்லை....இது நடந்தது 1985- 86 இல்...இவர்களின் செயற்பாட்டால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் ஏராளம்....! இலங்கையில் முஸ்லீம்கள் சிங்களவருடனான கலவரங்களால் பாதிக்கப்பட்டது 1900 இல் இருந்து தெற்கில் பதியப்பட்டுள்ளது...சமீபத்தில் பள்ளிவாசல் கட்டுவது தொடர்பாக களுத்துறைப் பகுதியில் சணடை பிடித்தார்கள்...உயிரிழப்புகளும் உடமை இழப்புகளும் இடம்பெற்றன.....அதைவிட..... அம்பாறையிலும் திருக்கோணமலையிலும் மட்டக்களப்பிலும் குறிப்பிட்ட சில பகுதிகளில் இவர்கள் நிலத்தொடர்புகள் இன்றி செறிந்து வாழ்வதைவிட புத்தளம் உடபட்ட தெற்கில் மிகவும் செறிவாக வாழ்கின்றனர்....ஏன் அங்கெல்லாம் தனி அலகு கோரிக்கை எழவில்லை....விளக்குவீர்களா......?! அது மட்டுமன்றி முஸ்லீம் பகுதிகளில் வாழும் தமிழ்மக்கள் தமது அண்டைக் தமிழ்க் கிராமங்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள்....தனி அலகு உருவானால்....நீதி நியாயம் கேட்க முடியாத முஸ்லீம் தலைமைத்துவத்தின்கீழ் அவர்களின் பாதுகாப்பும் தொடர்பாடல்களுக்கும் என்ன நிகழும்.....?????! அவர்கள் சொந்த நிலத்திலேயே மீண்டும் அகதியாவதுதானா...அப்படி என்றால் எமது விலை மதிக்கமுடியாத உயிர்த்தியாகங்களின் நோக்கம்தான் என்ன....????! முஸ்லீம்களின் செயற்பாடுகள் என்பதும் கோரிக்கைகள் என்பதும் மதம் சார்ந்து எழும் கோரிக்கைகளே அன்றி ஒரு இனம் சார்ந்ததல்ல....அதில் BBC க்கு தெளிவான பார்வையில்லை....ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் யும்மாவுக்குப் பின்னர் பள்ளிவாசல்களில் நிகழும் அரசியல் பிரச்சாரங்களின் நோக்கம் என்ன...???! வன்முறையூட்டல்களின் நியாயம் என்ன விளக்குவீர்களா....?????! இதையே நீங்கள் முஸ்லீம் பகுதிகளில் ஒரு வேற்றுமதக் ஆலயங்களில் செய்ய முடியுமா.....?! முஸ்லீம்கள் முதலில் மனிதர்களாக சகோதரத்துவத்துடன் வாழ்ந்தார்கள் ஆனால் இன்று உலக அரங்கில் இஸ்லாம் தொடர்பில் நிகழும் மதவாத வன்முறைகளின் தாக்கம் இலங்கையிலும் செல்வாக்குச் செலுத்துவதாலேயே இலகுவில் சிங்களம் மற்றும் அந்நிய சக்திகளின் சதி வலையில் சிக்கி மதத்திற்கான அரசியல் மூலம் தமிழர்களுடனான வரலாற்றுச் சகோதரத்துவத்தை சிதைக்க முனைகின்றனர்....இப்படிப்பட்ட தவறான தலைமைகளால் வழிநடத்தப்படும் முஸ்லீம்களால் சிங்களத்தால் உரிமை மறுக்கப்பட்டு பலவீன நிலையில் உள்ள தமிழர்களுடமே தான் தனி அலகு கேட்க முடியும்....இதையே சிங்கள தேசத்தில் கேட்கட்டும் பார்ப்போம்.....?????! ஒரு தனிமனிதனின் கருத்து பொதுக் கருத்து ஒன்றிற்றிற்கு நியாயத்துக்கு அப்பால் ஏற்க முடியாததாக இருந்தால் அதை தணிக்கை செய்ய முடியும்......அது அந்த தனிமனிதருக்கு மட்டும் சொந்தமான கருத்தே...தனிமனித கருத்துகள் அவற்றின் கருத்தின் தன்மைகள் அறிந்து நியாயாதிக்க எல்லைகளால் அளவிடப்பட்டு அவை தகுதி என்று காணப்பாட்டாலே ஒரு பொதுக்கருத்தாக வெளியிடப்பட முடியும்....!<!--QuoteEnd--><!--QuoteEEnd--> [quote=BBC] <span style='font-size:30pt;line-height:100%'>தணிக்கை சில நேரம் தேவைப்படுது இல்லைன்னு சொல்லலை. ஆனா அது உண்மையான செய்திகள், விமர்சனங்கள், தவறுகளை மறைக்க யூஸ் பண்ணக் கூடாது.</span> law மாறுது தான். ஆனா <span style='font-size:30pt;line-height:100%'>நமக்கு சார்பானதை எழுதேக்க ஒரு லோவும் எதிரானதை எழுதேக்க இன்னொரு லோவும் கூடாது. அது இரட்டை பார்வை, அது தப்பு. அப்பிடி பண்ணா நிர்வாகம் பண்ணுறவங்க மேல மக்கள் நம்பிக்கைய இழப்பாங்க.</span> சரி யாழ் மேட்டருக்கே வருவோம். நாம தமிழ்-முஸ்லீம் பிரச்சனைய பத்தி பேசும்போது முஸ்லீம் யாழ்பாணத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்கள் இவ்வளவு தான் எழுதினேன். அதை தணிக்கை பண்ணினாங்க. நடந்த சம்பவத்தை சொன்னேன் அவ்வளவு தான். இது எல்லாருக்கும் தெரிஞ்ச விசயம். ஏன் தணிக்கை பண்ணனும். அதை திருப்பி போடுவாங்கன்னு நினைச்சேன். அது நடக்கவே இல்லை. சரி காரண்மாவது சொல்லுவாங்கன்னு நினைச்சேன். அதுவும் நடக்கலை. அவங்களுக்கு உரிமை இருக்கு தான் இல்லைன்னு சொல்லை. ஆனா அதை சரியா பண்ண வேண்டாமா? இதுமாதியான சின்ன தப்புகள் சரியான நடவடிக்கை எடுக்கும் போது கூட தப்பான தணிக்கையா இருக்குமோன்னு நினைக்க வைக்கும். இது தேவையா? [size=18]நாம தெற்கில இருக்கிற பத்திரிகை என்னமாதிரியான கருத்து சுதந்திரம் குடுக்கணுமுன்னு சொல்லுறோமோ அதையே வடக்கு கிழக்கு பத்திரிகைக்கும் குடுக்கணும். அவ்வளவு தான் பொஸ் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 02-17-2004 Mathivathanan Wrote:[quote=kuruvikal]BBC உங்கள் கருத்துடன் எமக்கு உடன்பாடில்லை.....காரணம் உண்மையான கருத்துச் சுதந்திரம் என்பது எந்த இடத்திலும் நடமுறையில் இல்லை....அதே வேளை உங்களுக்கு நியாயமாகப்படுவது மற்றவருக்கு அநியாயமாகப்படும்....ஒரு பொது நிலையில் இருந்து அலசி ஆராய்ந்த கருத்தா உங்கள் கருத்து இல்லை....முஸ்லீம்களுக்கு எப்படி தமிழர்களிடம் நியாயம் கேட்க முடிகிறதோ....தமிழர்களால் முஸ்லீம்களிடம் நீதி நியாயம் கேட்க முடிகிறதா....???! 1990 இல் சூறையாடப்பட மூதூர் தமிழ்மக்கள் முஸ்லீம்களுக்கு செய்த துரோகம் என்ன....இப்படி தமிழ் மக்களுக்கு எதிராக முதலில் மத ரீதியான வெறியுடன் செயற்பட்டவர்கள்தான் முஸ்லீம் ஜிகாத் அமைப்பினர் (இவர்களின் பின்னணியில் சில சிங்கள முஸ்லீம் அரசியல்வாதிகள் இருந்தனர்)....இவர்களின் காடைத்தனம் மன்னாரில் எல்லோருக்கும் தெரிந்த விடயம்...சில முஸ்லீம் கிராமக்களுக்குள் தமிழ்மக்கள் அனுமதிக்கப்படக் கூடவில்லை....இது நடந்தது 1985- 86 இல்...இவர்களின் செயற்பாட்டால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் ஏராளம்....! - Mathivathanan - 02-17-2004 [quote=kuruvikal]BBC உங்கள் கருத்துடன் எமக்கு உடன்பாடில்லை.....காரணம் உண்மையான கருத்துச் சுதந்திரம் என்பது எந்த இடத்திலும் நடமுறையில் இல்லை....அதே வேளை உங்களுக்கு நியாயமாகப்படுவது மற்றவருக்கு அநியாயமாகப்படும்....ஒரு பொது நிலையில் இருந்து அலசி ஆராய்ந்த கருத்தா உங்கள் கருத்து இல்லை....முஸ்லீம்களுக்கு எப்படி தமிழர்களிடம் நியாயம் கேட்க முடிகிறதோ....தமிழர்களால் முஸ்லீம்களிடம் நீதி நியாயம் கேட்க முடிகிறதா....???! 1990 இல் சூறையாடப்பட மூதூர் தமிழ்மக்கள் முஸ்லீம்களுக்கு செய்த துரோகம் என்ன....இப்படி தமிழ் மக்களுக்கு எதிராக முதலில் மத ரீதியான வெறியுடன் செயற்பட்டவர்கள்தான் முஸ்லீம் ஜிகாத் அமைப்பினர் (இவர்களின் பின்னணியில் சில சிங்கள முஸ்லீம் அரசியல்வாதிகள் இருந்தனர்)....இவர்களின் காடைத்தனம் மன்னாரில் எல்லோருக்கும் தெரிந்த விடயம்...சில முஸ்லீம் கிராமக்களுக்குள் தமிழ்மக்கள் அனுமதிக்கப்படக் கூடவில்லை....இது நடந்தது 1985- 86 இல்...இவர்களின் செயற்பாட்டால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் ஏராளம்....! இலங்கையில் முஸ்லீம்கள் சிங்களவருடனான கலவரங்களால் பாதிக்கப்பட்டது 1900 இல் இருந்து தெற்கில் பதியப்பட்டுள்ளது...சமீபத்தில் பள்ளிவாசல் கட்டுவது தொடர்பாக களுத்துறைப் பகுதியில் சணடை பிடித்தார்கள்...உயிரிழப்புகளும் உடமை இழப்புகளும் இடம்பெற்றன.....அதைவிட..... அம்பாறையிலும் திருக்கோணமலையிலும் மட்டக்களப்பிலும் குறிப்பிட்ட சில பகுதிகளில் இவர்கள் நிலத்தொடர்புகள் இன்றி செறிந்து வாழ்வதைவிட புத்தளம் உடபட்ட தெற்கில் மிகவும் செறிவாக வாழ்கின்றனர்....ஏன் அங்கெல்லாம் தனி அலகு கோரிக்கை எழவில்லை....விளக்குவீர்களா......?! அது மட்டுமன்றி முஸ்லீம் பகுதிகளில் வாழும் தமிழ்மக்கள் தமது அண்டைக் தமிழ்க் கிராமங்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள்....தனி அலகு உருவானால்....நீதி நியாயம் கேட்க முடியாத முஸ்லீம் தலைமைத்துவத்தின்கீழ் அவர்களின் பாதுகாப்பும் தொடர்பாடல்களுக்கும் என்ன நிகழும்.....?????! அவர்கள் சொந்த நிலத்திலேயே மீண்டும் அகதியாவதுதானா...அப்படி என்றால் எமது விலை மதிக்கமுடியாத உயிர்த்தியாகங்களின் நோக்கம்தான் என்ன....????! முஸ்லீம்களின் செயற்பாடுகள் என்பதும் கோரிக்கைகள் என்பதும் மதம் சார்ந்து எழும் கோரிக்கைகளே அன்றி ஒரு இனம் சார்ந்ததல்ல....அதில் BBC க்கு தெளிவான பார்வையில்லை....ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் யும்மாவுக்குப் பின்னர் பள்ளிவாசல்களில் நிகழும் அரசியல் பிரச்சாரங்களின் நோக்கம் என்ன...???! வன்முறையூட்டல்களின் நியாயம் என்ன விளக்குவீர்களா....?????! இதையே நீங்கள் முஸ்லீம் பகுதிகளில் ஒரு வேற்றுமதக் ஆலயங்களில் செய்ய முடியுமா.....?! முஸ்லீம்கள் முதலில் மனிதர்களாக சகோதரத்துவத்துடன் வாழ்ந்தார்கள் ஆனால் இன்று உலக அரங்கில் இஸ்லாம் தொடர்பில் நிகழும் மதவாத வன்முறைகளின் தாக்கம் இலங்கையிலும் செல்வாக்குச் செலுத்துவதாலேயே இலகுவில் சிங்களம் மற்றும் அந்நிய சக்திகளின் சதி வலையில் சிக்கி மதத்திற்கான அரசியல் மூலம் தமிழர்களுடனான வரலாற்றுச் சகோதரத்துவத்தை சிதைக்க முனைகின்றனர்....இப்படிப்பட்ட தவறான தலைமைகளால் வழிநடத்தப்படும் முஸ்லீம்களால் சிங்களத்தால் உரிமை மறுக்கப்பட்டு பலவீன நிலையில் உள்ள தமிழர்களுடமே தான் தனி அலகு கேட்க முடியும்....இதையே சிங்கள தேசத்தில் கேட்கட்டும் பார்ப்போம்.....?????! <span style='color:red'>ஒரு தனிமனிதனின் கருத்து பொதுக் கருத்து ஒன்றிற்றிற்கு நியாயத்துக்கு அப்பால் ஏற்க முடியாததாக இருந்தால் அதை தணிக்கை செய்ய முடியும்......அது அந்த தனிமனிதருக்கு மட்டும் சொந்தமான கருத்தே...தனிமனித கருத்துகள் அவற்றின் கருத்தின் தன்மைகள் அறிந்து நியாயாதிக்க எல்லைகளால் அளவிடப்பட்டு அவை தகுதி என்று காணப்பாட்டாலே ஒரு பொதுக்கருத்தாக வெளியிடப்பட முடியும்....! [quote=BBC][b][size=28]தணிக்கை சில நேரம் தேவைப்படுது இல்லைன்னு சொல்லலை. ஆனா அது உண்மையான செய்திகள், விமர்சனங்கள், தவறுகளை மறைக்க யூஸ் பண்ணக் கூடாது.</span> law மாறுது தான். ஆனா [b]<span style='font-size:30pt;line-height:100%'>நமக்கு சார்பானதை எழுதேக்க ஒரு லோவும் எதிரானதை எழுதேக்க இன்னொரு லோவும் கூடாது. அது இரட்டை பார்வை, அது தப்பு. அப்பிடி பண்ணா நிர்வாகம் பண்ணுறவங்க மேல மக்கள் நம்பிக்கைய இழப்பாங்க.</span> சரி யாழ் மேட்டருக்கே வருவோம். நாம தமிழ்-முஸ்லீம் பிரச்சனைய பத்தி பேசும்போது முஸ்லீம் யாழ்பாணத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்கள் இவ்வளவு தான் எழுதினேன். அதை தணிக்கை பண்ணினாங்க. நடந்த சம்பவத்தை சொன்னேன் அவ்வளவு தான். இது எல்லாருக்கும் தெரிஞ்ச விசயம். ஏன் தணிக்கை பண்ணனும். அதை திருப்பி போடுவாங்கன்னு நினைச்சேன். அது நடக்கவே இல்லை. சரி காரண்மாவது சொல்லுவாங்கன்னு நினைச்சேன். அதுவும் நடக்கலை. அவங்களுக்கு உரிமை இருக்கு தான் இல்லைன்னு சொல்லை. ஆனா அதை சரியா பண்ண வேண்டாமா? இதுமாதியான சின்ன தப்புகள் சரியான நடவடிக்கை எடுக்கும் போது கூட தப்பான தணிக்கையா இருக்குமோன்னு நினைக்க வைக்கும். இது தேவையா? [b][size=28]நாம தெற்கில இருக்கிற பத்திரிகை என்னமாதிரியான கருத்து சுதந்திரம் குடுக்கணுமுன்னு சொல்லுறோமோ அதையே வடக்கு கிழக்கு பத்திரிகைக்கும் குடுக்கணும். அவ்வளவு தான் பொஸ் - Eelavan - 02-18-2004 எது தப்பு கருத்தா மொழிப்பிரயோகமா? - Mathan - 02-18-2004 [quote=kuruvikal] [size=28]ஒரு தனிமனிதனின் கருத்து பொதுக் கருத்து ஒன்றிற்றிற்கு நியாயத்துக்கு அப்பால் ஏற்க முடியாததாக இருந்தால் அதை தணிக்கை செய்ய முடியும்......அது அந்த தனிமனிதருக்கு மட்டும் சொந்தமான கருத்தே...தனிமனித கருத்துகள் அவற்றின் கருத்தின் தன்மைகள் அறிந்து நியாயாதிக்க எல்லைகளால் அளவிடப்பட்டு அவை தகுதி என்று காணப்பாட்டாலே ஒரு பொதுக்கருத்தாக வெளியிடப்பட முடியும்....! இங்குசொல்லப்படுபவை எல்லாமே தனி மனித கருத்து தான். யாருமே உத்தியோக பூர்வ பிரதிநிதிகள் அல்ல. அதனால் நான் நீங்கள் சொல்வது பொது கருத்து அல்ல. அவை தனி மனித கருத்துக்கள். அவை நடந்த உண்மை சம்பவங்கள், உண்மை செய்திகளாக இருந்தால் தணிக்கை தேவையில்லை. தணிக்கை ஒரே அள்வு கோலாக இரண்டு பக்கத்துக்கும் இருக்கவேண்டும். நாம் எதிர்பார்க்கும் அதே அளவு சுதந்திரத்தை மறுபக்கத்துக்கும் குடுத்தால் போதும் - kuruvikal - 02-18-2004 தணிக்கைக்கு அளவுகோல் ஒன்றுதான்...அது செயற்படும் இடத்தைப் பொறுத்து...அவரவர் பார்வைகள் மாறும்....அதே தணிக்கை ஒரு உண்மைச் செய்தியில் பாய்ந்து ஒரு பொய்ச் செய்தியை விட்டு வைத்திருந்தால் அப்பொய்ச் செய்திக்காரனுக்கு அதன் அளவு....?! எல்லா மனிதரையும் திருப்தி செய் ஆனால் செய்தியின் தரத்தைப் பார்க்காதே எனபது போல் இருக்கிறது உங்கள் தணிக்கைக்கான அளவுகோல்....! எம்மைப் பொறுத்தவரை செய்தி பக்கம் சார்ப்பானதாகக் கூட இருக்கலாம்....ஆனால் எங்கு யதார்த்தம் நியாயம் நேர்மை தெளிவு வளமான சிந்தனை உள்ளது என்பதுதான் வெளிக்காட்டப்பட வேண்டும்....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 02-18-2004 kuruvikal Wrote:தணிக்கைக்கு அளவுகோல் ஒன்றுதான்...அது செயற்படும் இடத்தைப் பொறுத்து...அவரவர் பார்வைகள் மாறும்....அதே தணிக்கை ஒரு உண்மைச் செய்தியில் பாய்ந்து ஒரு பொய்ச் செய்தியை விட்டு வைத்திருந்தால் அப்பொய்ச் செய்திக்காரனுக்கு அதன் அளவு....?! எல்லா மனிதரையும் திருப்தி செய் ஆனால் செய்தியின் தரத்தைப் பார்க்காதே எனபது போல் இருக்கிறது உங்கள் தணிக்கைக்கான அளவுகோல்....! குருவி, நீங்க சொன்னமாதி அள்வுகோல் ஒன்றாக இருந்தால் போதும். அதாவது மற்றய தரப்பிடம் நாம் எதிர்பார்க்கும் நியாயம் நேர்மை நம்மிமும் இருந்தால் சரி. எல்லா மனிதரையும் திருப்திப்படுத்த சொல்லவில்லை. யார் மனிதர் என்று பார்க்காமல் கருத்தின் தரம் உண்மை பொய்யை பார்த்தால் போதும். செய்தி பக்கம் சார்ப்பானதாகக் கூட இருக்கலாம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. உண்மை செய்தியாக இருந்தால் போதும். ஒரு பக்கம் நியாயம் என்பதற்கா ஒரு பொய் செய்தியை வெளியிட முடியாது. அந்த பக்கம் உள்ள தவறுகளை தணிக்கை மூலம் மறைக்க கூடாது - kuruvikal - 02-18-2004 பிரச்சனையே எது தவறு என்று தீர்மானிப்பதுதான்....பக்கம் சாராமல் எப்படி நல்ல ஒரு கருத்தைச் சொல்வீர்கள்...நல்ல கருத்தை வெளியிடும் போது அதனை எதிர்ப்பவன் பக்கம் நீங்கள் சாரவில்லை என்றுதானே பொருள்படும்....??! அவனுக்கு.....! அதுதான் சொன்னோமே தணிக்கை என்பதன் அளவுகோல் அவரவர் பார்வைக்கு ஏற்ப வேறுபடும்.....! அது மட்டுமன்றி.....உதாரணத்துக்கு ஒருத்தன் இலஞ்சம் வாங்கினான் என்பதை மட்டும் வைத்து அவனை இலஞ்சம் வாங்கி என்று பறைதட்ட முடியாது....அதை ஒரு செய்தியாக்குபவன்.....அதன் பின்னணிகளையும் செய்தியாக சிந்தனைக்கு விடும் போது வாசிப்பவர் தீர்மானிப்பார்...அவனின் யதார்த்த நிலையை...! தாத்தா போன்ற சிலர் ஒன்றைத்தான் சொல்வர்...அவன் இலஞ்சப் பேர்வழி என்று.... அதையே திரும்பத்திரும்ப சொல்லி ...அவனை இழிவுபடுத்தி தன்மை உயர்வாகக் காட்ட முனைவர்...ஆனால் அது யதார்த்தமல்லவே.....! இப்படித்தான் யாழ்களத்தில் யதார்த்தம் என்பது என்னவாகவோ இருக்க பல செய்திகள் காழ்புணர்ச்சியில் மற்றவனைத் திட்டித் தீர்க்க கொட்டப்படுகின்றன...அதனால் சமூகம் பெறும் நன்மை தெளிவு சிந்தனை என்ன....????! அங்கெல்லாம் தணிக்கை என்பது அவசியம்...அது எதையும் மறைக்கவில்லை....யதார்த்தத்தைக் காப்பாற்றுகிறது....என்பதுதான் பொருள்.....! ஆனால் அது தணிக்கையை பாவிப்பவரின் சிந்தனையின் அளவிலும் தங்கியுள்ளது.....! :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathivathanan - 02-18-2004 சும்மா சொல்லக்கூடாது.. இந்தக் குருவிகள் உண்மைக்குக் கொடுக்கிற மதிப்பை நல்லாத்தான் விளங்கப்படுத்திறார்.. குருவிகளின் போராட்ட உண்மையான நிலையை அப்பழுக்கில்லாமல் புட்டுப்புட்டு வைக்கிறார்.. நிர்வாகம் எப்படிச் செயற்படுகுதெண்டு விலாவாரியாச் சொல்லுறார்.. பிறகென்ன.. வாசிக்கிறவையளிட்டை மிச்சத்தை விட்டு தணிக்கை கருத்திலிருந்து ஒதுங்குவம்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 02-18-2004 இலஞ்சம் திணித்தும் தரப்படலாம் திணிக்காமலும் தரப்படலாம் கேட்டும் வாங்கப்படலாம்...எமக்குத் தேவை நிகழ்வுகளினூடாக இலஞ்சம் ஒழிக்கப்படக் காரணம் தேடுவதே அன்றி வாங்கியவனைத் திட்டித்தீர்த்துக் கொண்டு எம்மை உயர்வுபடுத்தவல்ல....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: :!:
|