Yarl Forum
புதுஸ் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31)
+--- Thread: புதுஸ் (/showthread.php?tid=7450)

Pages: 1 2 3

Re: புதுஸ் - Mathan - 02-23-2004

Eelavan Wrote:
BBC Wrote:
Eelavan Wrote:புதுஸ் ஏதாவது கொறிக்ஸ் கிடைக்கும் என வந்திருப்பாங்க இங்கு நம்ம பைற்றை பார்த்து ரன் பன்ணியிருப்பாங்க

நம்ம டமிலுக்கு மாறீட்டிங்களா? கேட்டா நமக்காக தான்னு சொல்லுவீங்க எதுக்கு வம்பு.

அப்படியில்லை தோஸ்த்
முதல்ல நம்மடை டமில்லை அன்டஸ்ரான்ட் பண்ண கஸ்டமாயிருக்கு என்று சொன்னீர் அப்புறம் நம்மடை டமில்லை வெளுத்துக்கட்டுறீர்
என்னவோ ஒரே கொன்பியூஸாக இருக்கு
அது தான் சும்ம தமாஸுக்கு

எனக்கு ரொம்ப பழந்தமிழ்ல எழுதினா தான் புரிய கொஞ்சம் கஷ்டம். மத்தப்படி தமிழ் நல்லா புரியும். உங்க மாதி எழுத எனக்கு முடியாதுன்னு சொல்லை. ஆனா அதுக்கு எனக்கு ரொம்ப நேரம் எடுக்கும். இருந்தாலும் நேரம் கிடைக்கும் போது முடிஞ்சவரைக்கும் சரியா எழுதுரேன்.

இன்னொரு விசயம் ஈழவன். சுத்த தமிழ் பத்தி பேசுற நீங்களும் மத்தவங்களும் முதல்ல அதை சரியா கடைப்பிடிக்கணும். கலக்காம எழுதனும். அங்க இங்க கலந்து எழுதிட்டு ஏன்னு கேட்டா உங்களுக்காக தான் எழுதினேன், தமாசுக்கு எழுதினேன்னு அப்பிடின்னு நழுவ கூடாது. தவறை ஏத்துக்கணும்.

எந்த விசயத்தையும் சொல்றவங்க அதை அவங்க சரியா கடைப்பிடிக்கணும். நான் அப்பிடிதான் செய்யிறேன். எப்பவாது தப்பு பண்ணி யாரும் சுட்டிக்காட்டினா நா உடனேயே ஏத்துக்கிறேன். அதையே நீங்களும் அப்பிடியே பண்ணுவீங்களுன்னு எதிர்பாக்கிறேன்.

- kuruvikal - 02-23-2004

தமிழ்...அது பேச்சு வழக்கானாலும் பரவாயில்லை...உந்த டமிழ் வேண்டாம்....அதில ஒண்டும் 'தமாசு' கிடையாது....! உந்த தமாசுக்கு என்ன தமிழ் அர்த்தமோ....அகராதியப் புரட்டுறன் புரட்டுறன் இன்னும் விடை கிடைக்கல்ல...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நாங்கள் நல்ல மனிதப் பண்புகளோட வாழ்ந்தால் தான் நாங்கள் மற்றவர்களிடம் நல்லதை எதிர்பார்க்கமுடியும்....! என்னிடம் எதுவும் இல்லை மற்றவனுக்குக் கொடுக்க....ஆனால் நான் ஒரு நன்மைக்கான வழியாட்டியாக வேணும் இருக்கலாம் அல்லவா....??! அதுவும் என்னால் நன்மைகள் இனங்கண்டு வெளிப்படுத்தப்படும் போது மட்டுமே....! அதையே செய்யாமல் தத்துவம் வடிப்பதில் பயனில்லை...!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:

- Mathan - 02-23-2004

kuruvikal Wrote:தமிழ்...அது பேச்சு வழக்கானாலும் பரவாயில்லை...உந்த டமிழ் வேண்டாம்....அதில ஒண்டும் 'தமாசு' கிடையாது....! உந்த தமாசுக்கு என்ன தமிழ் அர்த்தமோ....அகராதியப் புரட்டுறன் புரட்டுறன் இன்னும் விடை கிடைக்கல்ல...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நாங்கள் நல்ல மனிதப் பண்புகளோட வாழ்ந்தால் தான் நாங்கள் மற்றவர்களிடம் நல்லதை எதிர்பார்க்கமுடியும்....! என்னிடம் எதுவும் இல்லை மற்றவனுக்குக் கொடுக்க....ஆனால் நான் ஒரு நன்மைக்கான வழியாட்டியாக வேணும் இருக்கலாம் அல்லவா....??! அதுவும் என்னால் நன்மைகள் இனங்கண்டு வெளிப்படுத்தப்படும் போது மட்டுமே....! அதையே செய்யாமல் தத்துவம் வடிப்பதில் பயனில்லை...!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:

அதை தான் நானும் சொல்லுறேன். தமிழ் பத்தி இவ்வளவு பேசுற நீங்க முதல்ல வழிகாட்டியா இருங்க. என்னோட தமிழ் அப்பிடி இப்பிடி தான். நா அதை முடிஞ்சவரைக்கும் திருத்திக்கிறேன்.

- kuruvikal - 02-23-2004

BBC Wrote:[quote=kuruvikal]தமிழ்...அது பேச்சு வழக்கானாலும் பரவாயில்லை...உந்த டமிழ் வேண்டாம்....அதில ஒண்டும் 'தமாசு' கிடையாது....! உந்த தமாசுக்கு என்ன தமிழ் அர்த்தமோ....அகராதியப் புரட்டுறன் புரட்டுறன் இன்னும் விடை கிடைக்கல்ல...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நாங்கள் நல்ல மனிதப் பண்புகளோட வாழ்ந்தால் தான் நாங்கள் மற்றவர்களிடம் நல்லதை எதிர்பார்க்கமுடியும்....! என்னிடம் எதுவும் இல்லை மற்றவனுக்குக் கொடுக்க....ஆனால் நான் ஒரு நன்மைக்கான வழியாட்டியாக வேணும் இருக்கலாம் அல்லவா....??! அதுவும் என்னால் நன்மைகள் இனங்கண்டு வெளிப்படுத்தப்படும் போது மட்டுமே....! அதையே செய்யாமல் தத்துவம் வடிப்பதில் பயனில்லை...!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:

அதை தான் நானும் சொல்லுறேன். தமிழ் பத்தி இவ்வளவு பேசுற நீங்க முதல்ல வழிகாட்டியா இருங்க. <span style='font-size:25pt;line-height:100%'>என்னோட தமிழ் அப்பிடி இப்பிடி தான்</span>

உங்களையே நீங்கள் திருத்திக் கொள்ள முடியாத போது மற்றவனுக்கு உபதேசம் செய்யும் அருகதை உங்களுக்குக் கிடையாது....! :!:

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- Mathan - 02-23-2004

kuruvikal Wrote:

குருவி, நான் உபதேசம் பண்ணலை. உங்க தமிழை பத்தி ஒரு கருத்தும் நா ஆரம்பத்திலை சொல்லலை. நீங்க என் தமிழை பத்தி கருத்து சொல்லிட்டு அதே தப்பை நீங்களும் பண்ணும் போதுதான் எனக்கு ரொம்ப ஆச்சரிமாயிருந்திச்சு. அதனாலை தான் உங்களை திருத்திக்க சொன்னேன்.

முன்னாடியே சொன்னமாதிரி நா திருத்திக்க முயற்சி பண்ணுரேன். நீங்க திருத்திறதும் திருத்தாததும் உங்க விருப்பம்.

நா எப்பவுமே சரிங்கிற பிடிவாதம் எங்கிட்ட இல்லை.

- kuruvikal - 02-23-2004

உங்கட தமிழில எழுதினத்துக்குக் காரணம் இருக்கு...நீங்கள் எழுதின போது உங்களால் உணர முடியாததை மற்றவர்கள் எழுதும் போது உங்களால் உணர முடிந்திருக்கிறது....எமது முயற்சியில் அது ஒரு வெற்றியே.....!

உணர்ந்த பின்பும் மாற்றத் தவறுவது கவலைக்குரியது.....அப்படியான ஒருவர் மற்றவருக்கு உபதேசிக்க முடியாது....அதுவே எமது நிலைப்பாடு....!

நாம் சொல்லமாட்டோம் சொன்னாச் செய்வோம்....! செய்வதாகச் சொல்லி ஏமாற்ற
மாட்டோம்...அப்படியே சொல்லிச் சொல்லி எமது தவறை கூட்டிக் கொண்டும் இருக்க மாட்டோம்.......ஒழுங்கை விதிகளை எம்மால் இயன்றவை காப்போம்....இது எமது தனிப்பட்ட சொத்தல்ல...ஒரு சமூகத்தின் சொத்து....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Mathan - 02-23-2004

என்னவோ பக்கம் பக்கமா சொல்றீங்க. நீங்க அதை கடைப்பிடிக்கமாட்டீங்கிறீங்க. தப்பு நீங்க செய்யும்போது அதை உங்களுக்கு காட்டதான் பண்ணினேன் இல்லை அதுக்கு பண்ணினீங்களுன்னு சமாளிக்கிறீங்க.

தப்பை ஏத்துக்கிற பக்குவம் இங்களுக்கு இல்லைன்னு தெரியுது. பரவால்ல.

விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவங்க யாருமில்லை. நீங்க உங்க கருத்துக்கு விமர்சனமே வரக்கூடாதுன்னு நினைக்கிறீங்க. உங்க விருப்பம்.

- kuruvikal - 02-23-2004

ஆடத்தெரியாதவள் மேடை கூடாதெண்டானாம்....பாடத்தெரியாதவன் ரசிகர் படடாளத்தையே கழுதைகள் எண்டாளாம்....?!

இதுதானே நடக்குது உலகத்தில...சுட்டிக்காட்டினாலும் உணர்ந்து கொண்டாலும் திருந்தாதவனை... திருத்தாதவனை என்னென்பது....?! :wink:

நீங்க நினைக்கிறதெல்லாம் நாங்க நினைப்பதாகாது BBC.....! :wink:

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- Mathan - 02-23-2004

kuruvikal Wrote:ஆடத்தெரியாதவள் மேடை கூடாதெண்டானாம்....பாடத்தெரியாதவன் ரசிகர் படடாளத்தையே கழுதைகள் எண்டாளாம்....?!

இதுதானே நடக்குது உலகத்தில...சுட்டிக்காட்டினாலும் உணர்ந்து கொண்டாலும் திருந்தாதவனை... திருத்தாதவனை என்னென்பது....?! :wink:

நீங்க நினைக்கிறதெல்லாம் நாங்க நினைப்பதாகாது BBC.....! :wink:

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

நீங்களும் அதையே பண்ணிக்கிட்டு என்னை மட்டும் குத்தம் சொல்றதை நான் என்ன சொல்றது.

எனக்கு தவற்றை ஏத்துகிற பக்குவம் இருக்கு. உங்களுக்கு இருக்கா?

- kuruvikal - 02-23-2004

தவறை ஏத்துகிறது உங்களுக்கு பக்குவமா இருக்கலாம்...எங்களைப் பொறுத்தவரை தவறைத் திருத்துவதில் தான் பக்குவம் இருக்கென்று நினைக்கிறம்....!

நாங்கள் உங்கள் போல் கொழும்புத்தமிழ் காட்ட இங்கு வரவில்லை...களத்தில் கருத்தாடுகின்றோம்...தேவை என்றால் தெளிவாக எமது தேவைக்கேற்ப எமது எழுத்துப் பாணியை மாற்றுவோம்...ஆனால் உந்த பழைய 'ஸ்ரையில்' டமிழ் பந்தா எல்லாம் கிடையாது....!

அது போக உங்களுக்கு தெரியிற நம்ம தவறுகளை கொஞ்சம் சொல்லுறீங்களா...அது தவறா இல்லையா என்னு நாம புரிஞ்சுக்க....கொஞ்ச ஒதவியா இருக்கும்....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Mathan - 02-23-2004

kuruvikal Wrote:தவறை ஏத்துகிறது உங்களுக்கு பக்குவமா இருக்கலாம்...எங்களைப் பொறுத்தவரை தவறைத் திருத்துவதில் தான் பக்குவம் இருக்கென்று நினைக்கிறம்....!

நாங்கள் உங்கள் போல் கொழும்புத்தமிழ் காட்ட இங்கு வரவில்லை...களத்தில் கருத்தாடுகின்றோம்...தேவை என்றால் தெளிவாக எமது தேவைக்கேற்ப எமது எழுத்துப் பாணியை மாற்றுவோம்...ஆனால் உந்த பழைய 'ஸ்ரையில்' டமிழ் பந்தா எல்லாம் கிடையாது....!

அது போக உங்களுக்கு தெரியிற நம்ம தவறுகளை கொஞ்சம் சொல்லுறீங்களா...அது தவறா இல்லையா என்னு நாம புரிஞ்சுக்க....கொஞ்ச ஒதவியா இருக்கும்....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

தவறை ஏத்துக்கிட்டா தான் திருத்தமுடியும் குருவி.

நான் முதல்ல இருந்தே சொன்னதெல்லாம் என்னோட தமிழை குத்தம் சொல்லுற நீங்க அதே தப்பை பண்ணாதீங்க அப்பிடிங்கிறது தான். அங்க தான் இந்த விவாதமே ஆரம்பிச்சது. இவ்வளவு பேசினதுக்கப்புறம் என்ன தப்புன்னு கேக்கிறீங்க. அதுக்கும் ஏதாவது காரணம் வைச்சிருப்பீங்க.

- kuruvikal - 02-23-2004

கேட்டதுக்குப் பதில் சொல்லுங்கோ....உந்த மழுப்பல் வேண்டாம்...காரணம் இல்லாமல் கேள்வி கேட்பானா யாராவது...???!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Mathan - 02-23-2004

நான் என்ன தப்பு பண்ணினேன்னு நீங்க சொல்றீங்களோ அதே தப்பைதான் நீங்க செய்யுறீங்க

- kuruvikal - 02-23-2004

நாங்க தப்புச் செய்யுறதாச் சொல்லுறீங்க ஆனா என்ன தப்பு என்ன சொல்லுறீங்க இல்லையே....அதுதான் பிரச்சனையே இப்படித்தான் பல இடத்திலும் சொல்லுறீங்க விளக்கம் கேட்டா மழுப்பிறீங்க....ஏன்...?!

அதுக்கு மேல நாங்க எப்படி இங்க கருத்தாடினம் என்பதையே நீங்க கவனிக்கவில்லை...அதுக்க எப்படி பழைய கருத்துக்களைப் படிப்பீங்க...இங்க நீங்க புதிசாக் கிளறுறதுகள் எங்களுக்குப் பழசா இருக்கு....கொஞ்சம் பழசையும் படிச்சுப் பாருங்க தப்பு எங்கால எண்டு தெளிவாப் புரியும்....!

<b>தப்பு தப்பைத் திருத்த அல்லது புரிய வைக்க வேண்டும் என்றுதான் விடப்படுகுது.....தப்புத் திருத்தப்பட்டதும் அதுவா திருந்திடும்.....!</b>

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:

- Mathan - 02-23-2004

kuruvikal Wrote:நாங்க தப்புச் செய்யுறதாச் சொல்லுறீங்க ஆனா என்ன தப்பு என்ன சொல்லுறீங்க இல்லையே....அதுதான் பிரச்சனையே இப்படித்தான் பல இடத்திலும் சொல்லுறீங்க விளக்கம் கேட்டா மழுப்பிறீங்க....ஏன்...?!

அதுக்கு மேல நாங்க எப்படி இங்க கருத்தாடினம் என்பதையே நீங்க கவனிக்கவில்லை...அதுக்க எப்படி பழைய கருத்துக்களைப் படிப்பீங்க...இங்க நீங்க புதிசாக் கிளறுறதுகள் எங்களுக்குப் பழசா இருக்கு....கொஞ்சம் பழசையும் படிச்சுப் பாருங்க தப்பு எங்கால எண்டு தெளிவாப் புரியும்....!

<b>தப்பு தப்பைத் திருத்த அல்லது புரிய வைக்க வேண்டும் என்றுதான் விடப்படுகுது.....தப்புத் திருத்தப்பட்டதும் அதுவா திருந்திடும்.....!</b>

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:

மழுப்புறேன்? நான்? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Mathivathanan - 02-23-2004

நீங்க உங்க கருத்தை வையுங்க BBC. இவங்களுக்குபுரியாமலா இவ்வளவு நாளும் வாதாடினாங்க..?
இப்ப இவங்களாலை முடியலை.. அதனால்தான் தனிப்பட்ட தாக்குதல் சாடல் ஏற்றம் எல்லாம்.

பதட்டப்படாமல் உங்க கருத்தை வையுங்க. வாசகர்கள் தீர்மானிக்கட்டும்..
Idea Idea Idea

- kuruvikal - 02-23-2004

'விளங்காட்டி' 'மழுங்கிட்டுது' என்றுதான் அர்த்தம்....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Mathan - 02-23-2004

நீங்க எப்ப உங்க பக்கத்து தவறுகளை ஏற்றுக்கொண்டிருக்கீங்கள்? என்ன தவறுன்னு கேக்காதீங்க. அதை தான் ஆரம்பத்திலையே சொல்லியிருக்கேன் தெரியலைன்னா திரும்ப படிங்க.

- kuruvikal - 02-23-2004

தவறு தப்பாமல் இருந்தால் ஏற்றுக் கொள்வதும் திருத்திக் கொள்வதும் மனித இயல்பு....புரியவைத்தும்... தெரிந்தும் தவறு தொடர்பவர் மற்றவரின் தவறு சொல்ல என்ன கதி கொண்டார்...?!

'விளங்காட்டி' 'மழுங்கிட்டுது' என்றுதான் அர்த்தம்....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Mathan - 02-23-2004

[quote=kuruvikal]தமிழ்...அது பேச்சு வழக்கானாலும் பரவாயில்லை...<b>உந்த டமிழ் வேண்டாம்</b>....அதில ஒண்டும் 'தமாசு' கிடையாது....! உந்த தமாசுக்கு என்ன தமிழ் அர்த்தமோ....அகராதியப் புரட்டுறன் புரட்டுறன் இன்னும் விடை கிடைக்கல்ல...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[/quote]

[quote=kuruvikal][size=18]ஓ <b>டவுறி</b>

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->[/quote]

[quote=kuruvikal]<b>தவறு தப்பாமல் இருந்தால் ஏற்றுக் கொள்வதும் திருத்திக் கொள்வதும் மனித இயல்பு....புரியவைத்தும்... தெரிந்தும் தவறு தொடர்பவர் மற்றவரின் தவறு சொல்ல என்ன கதி கொண்டார்</b>

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->