Yarl Forum
இது நியாயமா? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: இது நியாயமா? (/showthread.php?tid=7434)

Pages: 1 2 3

- Mathivathanan - 02-25-2004

அதுதான் இப்ப கொஞ்சநாளா கருத்துக்களம் ********
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

தணிக்கை-இராவணன்

- Mathivathanan - 02-25-2004

[quote=Mathivathanan]அதுதான் இப்ப கொஞ்சநாளா கருத்துக்களம் ********

தணிக்கை-இராவணன்

அடடே.. உடனையே விளங்கீட்டுது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- இராவணன் - 02-25-2004

உங்களுக்கும் விளங்கிவிட்டது போல மதி <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

- vasisutha - 02-25-2004

உங்களுக்கு என்ன நடந்தது அன்பகம். நானும் களம் முழுக்க தேடிப் பார்த்திட்டேன். உங்களுக்கு எதுவம் நடந்தது போல இல்லை. ஆனால் துள்ளிக்குதிக்கிறீங்கள். ஒருவேளை நீங்களும் பல தலை ஆளா? அதில ஒரு தலை பாதிக்கப் பட்டதோ? <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Cry :wink:

- Mathivathanan - 02-25-2004

இராவணன் Wrote:உங்களுக்கும் விளங்கிவிட்டது போல மதி <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
ஆமாம்.. ******** நன்கே விளங்கியது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- Mathivathanan - 02-25-2004

anpagam Wrote:இது நடக்கிற காரியமா வசி.... வெந்த புண்ணில் நல்லா வேல் பாச்சுறேன்க.... நாம மானத்தமிழர் ஆயிற்றே வந்து ****** செய்வம்..... அல்லது வாழ்த்தினா வாழ்த்தத்தான் செய்வம்... இதுகூட தெரியாம.... எப்படி தமிழா இருக்கிhPன்க.......
நல்லாத்தான் ..துறீங்க..

- sethu - 02-25-2004

http://www.sltma.com/tnews.php

- anpagam - 02-25-2004

உங்களுக்கு என்ன நடந்தது அன்பகம். நானும் களம் முழுக்க தேடிப் பார்த்திட்டேன். உங்களுக்கு எதுவம் நடந்தது போல இல்லை. ஆனால் துள்ளிக்குதிக்கிறீங்கள். ஒருவேளை நீங்களும் பல தலை ஆளா? அதில ஒரு தலை பாதிக்கப் பட்டதோ?

எனக்கு ஒருதலையேபோதும்....
கருத்துக்கள் சொல்ல.....
ஆனால் என் கருத்துக்கள் உங்களை நல்லாகவே குளப்புகிறதா.... குளம்பாதீர்..... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
அது உங்கள் விருப்பம்....
எனது இதயம் இப்படி என்றால் நீங்கள் நம்புவீர்களா....
இல்லையே..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
பேந்தேன் இந்த சோதனை....

தணிக்கைக்கு சோதனையோ....
என்னவோ செய்யுங்கோ...
:roll: Idea Idea :x

- Mathivathanan - 02-25-2004

Mathivathanan Wrote:
மோகன் Wrote:
Ramanan Wrote:எல்லாருக்கும் வணக்கம்,

"இனிவரும் காலத்தில் எம்இனம் அழிந்து விடும் என எவனோ சென்னான், ஆனால் இனிவரும் காலத்தில் எம்இனம் எழுந்து நிற்கும் என இறுமாப்புடன் இடித்துரைத்தோம் அன்று. ஆனால் இன்று?"

களத்தில யார் கருத்துச்சொன்னாலும் அதை சேறா மாத்தி ஆளுக்காள் எறிபடிறது கூடிப்போச்சு, அதால புதியவர்கள் தங்கட கருத்துக்களும் நாறிப்போடும் எண்டு நினைக்கினம் போல. நானும் அப்பிடித்தான் நினைக்கிறன். கருத்துள் பகிரப்படும்போது அதின்ட முக்கியத்துவம் விளங்காம அதை தனிப்பட்ட சண்டைக்கு பாவிக்கிறது புதிசா வாறவயயும், புதுக்கருத்துக்களையும் வலுவிளக்கச் செய்யிது. முந்தி நல்ல கருத்ததுக்கள் எழுதினவ கூட இப்ப சேற்ற வாரி இறைக்கிறதிலதான் முன்னுக்கு நிக்கினம். எப்பமாறும் இது? யோசிப்பம்.

இது விடயத்தில் இனி அதிகம் கவனம் செலுத்த முயற்சிக்கிறோம். முதற்கட்டமாக தனிப்பட்ட ரீதியில் யாரையாவது தாக்கி எழுதுவர்களை தற்காலிகமாக இடைநிறுத்துவதென்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

செல்லப்பிள்ளைகள் எத்தனைபெயரில்வந்து எப்படி அவதூறு வைத்தாலும் விஷேட அனுமதியுண்டு.. சொல்ல மறந்துவிட்டீர்களே மோகன்..
Idea
Mathivathanan Wrote:
anpagam Wrote:இது நடக்கிற காரியமா வசி.... வெந்த புண்ணில் நல்லா வேல் பாச்சுறேன்க.... நாம மானத்தமிழர் ஆயிற்றே வந்து ****** செய்வம்..... அல்லது வாழ்த்தினா வாழ்த்தத்தான் செய்வம்... இதுகூட தெரியாம.... எப்படி தமிழா இருக்கிhPன்க.......
நல்லாத்தான் ..துறீங்க..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- vasisutha - 02-25-2004

anpagam Wrote:எனக்கு ஒருதலையேபோதும்....
கருத்துக்கள் சொல்ல.....
ஆனால் என் கருத்துக்கள் உங்களை நல்லாகவே குளப்புகிறதா.... குளம்பாதீர்..... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
அது உங்கள் விருப்பம்....
எனது இதயம் இப்படி என்றால் நீங்கள் நம்புவீர்களா....
இல்லையே..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
பேந்தேன் இந்த சோதனை....

இப்ப எல்லாமே தெளிவாயிட்டுது. குழப்பம் இல்லை எனக்கு. உறுதிப்படுத்தியதுக்கு நன்றி <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> 8)

- Paranee - 02-25-2004

களத்தை சீர்குலைக்கவேண்டும் என்ற நோக்குடன் உள் நுழைந்தால் அதற்கு தணிக்கைதான் எமது ஆயுதம்.

- Mathivathanan - 02-25-2004

ஏன்ராப்பா பரணி.. ஒருவர் ஒருகருத்தை சொல்லும்போது பதில்எழுதும் நபர் அதே சொல்லை உபயோகித்தால் பதில்எழுதும் நபருக்கு அச் சொல்லுக்குத் தணிக்கை .. அதை சுட்டடிக்காட்ட அதே பாங்கில் மற்றொரு பதில் எழுதினால் ஒரு வோணிங்.. பின்னர் அவர் எழுதியதை பிரதி செய்து அவரது எழுத்தை ஹைலைற் செய்து எனது பதிலில் நானாகவே தணிக்கை செய்து சுட்டிக்காட்டி எழுதியபின்னர்தான் அந்த அவரது ஹைலைற் பண்ணிய எழுத்தை தணிக்கை.. அப்படியாகப்போகிறது கள்ள நிர்வாக..செல்லப்பிள்ளைகள் உறவு..

*****தணிக்கை*****

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

தணிக்கை- இராவணன்

- mohamed - 02-25-2004

நீங்கள் கடைசிவரைக்கும் திருந்த மாட்டியள். நான் சொல்ல வந்த விடயத்தை விட்டு விட்டு வேறு ஏதோ பேசிறியள். நான் இங்கு செய்தி சொல்ல வரவில்லi, வந்தவருக்க வால்பிடிக்கவும் வரவி;ல்லை. அந்த செய்தி உண்மை என்பது அனைவரும் அறிந்தது ஒரு சிலரை தவிர. ஒரு வானொலி, பல பத்திரிகைகள் எல்லாம் பொய் தானே எழுதுகிது. இந்த யாழ்களம் மட்டும் லங்கா புவத் அல்ல மிகவும் புனிதமான ஓழுக்கமான உண்மை சீலர்கள். இங்கை விசயம் இவ்வளவு தான் அதாவது ஊழல் நடந்ததா இல்லையா என்பதே எனது கேள்வி. நான் பல இடங்களலில் வாசித்து கேட்ட தகவல்கள். இதை மூடி மறப்பது ஏன்? மக்கள் என்ன ஏமாளிகளா? பணத்தை கொடுத்து ஏமாற? அன்பர்களே வர முன் காப்பது நல்லது. இன்னுமொரு விடயம். ஒருவன் ஒரு விடயத்தில் உண்மையான அக்கறை கொண்டிருந்தால் இது செய்யும் நல்ல விடயங்களை தட்டிக் கெபாடுப்பதுடன் தவறு நடந்தால் சுட்டிக்காட்டுவான். காரணம் இனியும் தவறு நடக்க கூடாது என்ற அக்கறையில், அனால் அதை விடுத்து இப்படி ஒளிச்சுப்பிடிச்சு விழையாடுவது மறைமுகமாக அந்த விடயம் அழிந்து போவதை உறுதிப்படுத்தவதாகவே முடியும்.

- Shan - 02-25-2004

இங்கே ஒரு வியடத்தை தெளிவு படுத்தலாம் என நினைக்கிறேன். அதாவது எனது செய்தி ஆதரமற்ற செய்தி என்று யாழ் களம் நினைத்தால் அந்த செய்தியை தடை செய்தது நியாயம். ஆளால் இங்கு பல குற்றச்சாட்டுகள் குறிப்பாக சில வானொலிகள் பணிப்பாளர் மீது வைக்கப்பட்டபோது அதை மட்டும் அனுமதித்து ஏன்? நான் கூட அந்த செய்திகளை நேரடியாக எழுதவில்லை. சரி எப்படியோ உண்மைகள் ஒரு நாள் அதாவது வெகு விரைவில் வரும் தானே அதன் பின் நான் வருகிறேன் இந்த களத்திற்கு உங்கள் அனைவரையுமு; சந்தியில் நிறுத்தி சங்கதி கேட்க! அதுவரை... வணக்கம்.

- kuruvikal - 02-25-2004

Mathivathanan Wrote:
kuruvikal Wrote:பத்திரிகையோ அல்லது தொலைக்காட்சி அல்லது வானொலி ஒன்றோ தரும் செய்தி உண்மையானதாகவே எப்போதும் இருக்குமா....???!

எனவே ஒரு சிக்கற்தன்மை தன்மை உள்ள செய்தியைப் பிரசுரிக்கும் போது அதன் மூலத்தைத் தருவது நல்லம்...அப்போதுதான் வாசகர்கள் சில முடிவுகளை திடமாக எடுக்க முடியும்....!அதுதான் கள விதியும் கூட....!
அதெண்டா உண்மைதான்.. பத்திரிகை நடாத்திறவனே உண்மையை எழுதேலாமல் சொல்லுறதை செய்துகொண்டிருக்கிறானாம்.. பிறகென்னண்டு பத்திரிகை செய்தியள் உண்மையாகிறது..

சிக்கற்தன்மை.. களவிதி..

முதலிலை உண்மையை உண்மையா ஏத்துக்கொள்ளுற பக்குவம் தேவை. அதில்லாத உங்களுக்கு இப்பிடியான கவசங்கள் தேவைதான்..

என்ரை பிறண்டு இப்ப போய் 3 கிழமை நிண்டு நிலமை அறிஞ்சு வந்திருக்கிறார்.. அவர் உந்த தேசிய வானொலி.. தேசிய தொலைக்காட்சி மாத்திரம்தான் கேட்டவர்.. பார்த்தவர்.. அனுபவம்தானே உண்மை..

நீங்களும் ஒருக்கா போட்டு வந்தீங்களெண்டால் உண்மை புரியும்.. ஒண்டு மட்டும் சொல்லுவன்.. சனம் பாவம்..
Idea Idea Idea

தாத்தா உங்கள் நண்பர் 3 கிழமை கண்டதை.... காணாததை நாங்கள் பிறந்தது முதல் கண்டவர்கள்...எத்தனை புரளிகளைக் கண்டவர்கள் கேட்டவர்கள்...உலகின் பெரிய சனநாயக... பிராந்திய வல்லாதிக்க அரச வானொலி தொலைக்காட்சி அதன் பத்திரிக்கைகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மறைந்துவிட்டார் என்று எத்தனை தடவைகள் பிரச்சாரம் செய்தன....அதேவேளை அவை பல உண்மைச் செய்திகளையும் தந்தன....சில பல உண்மைகளுக்கு மத்தியில் இப்படிப் பொய்களையும் அவிழ்த்துவிட்டு மக்களைக் குழப்பி அதில் குளிர்காய முற்பட்ட வரலாறுகள் எமக்குச் சகஜம்....!

எமக்குத் தெரியும் பொய்ப்பிரச்சாரங்கள் எந்தெந்த வடிவங்களில் எல்லாம் பிறப்பெடுக்கும் என்று...அதுதானே சிறுவயது முதல் நாம் தரிசித்த முதல் ஈழப்போராட்ட வரலாறு....!

நீங்கள் பனங்காட்டு நரிக்கே சலசலப்புக் காட்டாதேங்கோ....வேண்டும் என்றால் உங்க லண்டன் பஸ்ராண்ட் கேசுகளுக்குச் சொல்லுங்கோ கேக்குங்கள்...!
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- anpagam - 02-25-2004

லேற்றா சொன்னாலும் லேற்றசா சொன்னிங்க நய்நா குருவிகாள்.... சபாஷ்..... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :wink: :mrgreen:

- Paranee - 02-25-2004

ம்ம்
தாத்தா இதுவும் சொல்வீர்கள் இன்னமும் சொல்வீர்கள்.

உங்கள் எதிர்ப்பிரசாரங்களிற்கு தளம் தந்தது இந்த யாழ்தான் என்பதை மறந்துவிடாதீர்கள். உங்களுடைய பொய் பிரசாரங்களையும் விடுதலைப்போராட்டத்தையும் அதை சார்ந்தோரையும் மட்டம் தட்டி நையாண்டி பேசுவதற்கும் தளம் தந்தது இந்த யாழ்தான் என்பதை மறந்துவிடாதீர்கள்.

உங்களிற்கே தெரியும் தணிக்கை என்பது இந்த களத்தை பொறுத்தவரையில் எத்தகைய இடங்களில் பிரயோகிக்கப்படுகின்றது என்று பிறகேன் இந்த கிண்டல் கேளிக்கையான கதைகள்
கள்ளன் என்று சொல்லிக்கொண்டுதான் இன்றுவரை அவன் சூட்டில் கூதல் காய்கின்றீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.

Mathivathanan Wrote:ஏன்ராப்பா பரணி.. ஒருவர் ஒருகருத்தை சொல்லும்போது பதில்எழுதும் நபர் அதே சொல்லை உபயோகித்தால் பதில்எழுதும் நபருக்கு அச் சொல்லுக்குத் தணிக்கை .. அதை சுட்டடிக்காட்ட அதே பாங்கில் மற்றொரு பதில் எழுதினால் ஒரு வோணிங்.. பின்னர் அவர் எழுதியதை பிரதி செய்து அவரது எழுத்தை ஹைலைற் செய்து எனது பதிலில் நானாகவே தணிக்கை செய்து சுட்டிக்காட்டி எழுதியபின்னர்தான் அந்த அவரது ஹைலைற் பண்ணிய எழுத்தை தணிக்கை.. அப்படியாகப்போகிறது கள்ள நிர்வாக..செல்லப்பிள்ளைகள் உறவு..

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- mohamed - 02-25-2004

நல்லா சிரியுங்கள் ஏளனம் செய்யுங்கள், விளக்கம் தாருங்கள், அனால் கேள்வி மட்டுமு; கேட்காதீர்கள் ஆதாவது உங்களை நிங்களே!! நெருப்பில்லாமல் புகைவராது, அனால் நீங்கள் நெருப்பை கண்டும் அது வெறும் நிறம்தான் என்று கூறுகிறீர்கள் இதற்கும் உங்கள் வார்த்தைகளை விழுங்க தாயரராகுங்கள். சரி இந்த இடத்தில் எனக்கு ஞாபகம் வந்த ஒரு வியடம் சில வேளை அது இதற்கு பொருந்தா விடினும் உள்ளகம் ஒன்றே.

மாமனிதர் குமார் பொன்னம் பலம் படுகொலை செய்யப்பட்டுவிட்டார். லண்டனில், பாரிசில் இருந்து இயங்கும் வானொலிகள் ஒரு மூச்சுக் கூட காட்டவில்லை. சினிமா பாட்டும் வழமையான குலசம் விசாரிப்பும் வானலையில் பேய் வந்தன. ஆனால் ரீபீசி என்ற ஒரே ஒரு வானொலி மட்டும் தனது வழமையான நிகழ்ச்சிகளை நிறுத்தி விட்டு சோக இசை வாசித்ததுடன், அவருக்கு உடனடியாக அஞ்சலியும் செலுத்த ஆரம்பித்தனர். மற்றம வானொலிகள் மாமனிதர் என்ற செய்தி கேட்டவுடன் தான் தமது அஞ்சலியை ஆரம்பித்து. இந்த ஒரு விடயத்தை வைத்து நான் ரீபிசீ ஆதரவாளன் என்று கணக்கு போட வேண்டாம் மாறாக, அவர்கள் செய்த நல்ல விடயங்களையம் நாம் மாறக்க முடியது தானே. அந்த விடயத்தில் அவரகளுக்கு இருந்த துணிவு இன்று இங்கு இல்லை மாறாக வெறும் ஜல்ரா கூட்டம் கடும் வார்த்தைப்ரிரயோகங்களுட்ன விழக்கம் வேறை தருகினம். ஒன்டை ஆதரிப்பது சரி அதை கண்ணை திறந்து ஆதரித்தால் நல்லது, இல்லை முட்டி மோதி விடுவீர்கள்.

- sethu - 02-25-2004

நான் இதிலை ஒரு கருத்து எளுதினன் கானேல்லை

- Mathivathanan - 02-25-2004

Karavai Paranee Wrote:ம்ம்
தாத்தா இதுவும் சொல்வீர்கள் இன்னமும் சொல்வீர்கள்.

உங்கள் எதிர்ப்பிரசாரங்களிற்கு தளம் தந்தது இந்த யாழ்தான் என்பதை மறந்துவிடாதீர்கள். உங்களுடைய பொய் பிரசாரங்களையும் விடுதலைப்போராட்டத்தையும் அதை சார்ந்தோரையும் மட்டம் தட்டி நையாண்டி பேசுவதற்கும் தளம் தந்தது இந்த யாழ்தான் என்பதை மறந்துவிடாதீர்கள்.

உங்களிற்கே தெரியும் தணிக்கை என்பது இந்த களத்தை பொறுத்தவரையில் எத்தகைய இடங்களில் பிரயோகிக்கப்படுகின்றது என்று பிறகேன் இந்த கிண்டல் கேளிக்கையான கதைகள்
கள்ளன் என்று சொல்லிக்கொண்டுதான் இன்றுவரை அவன் சூட்டில் கூதல் காய்கின்றீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.

Mathivathanan Wrote:ஏன்ராப்பா பரணி.. ஒருவர் ஒருகருத்தை சொல்லும்போது பதில்எழுதும் நபர் அதே சொல்லை உபயோகித்தால் பதில்எழுதும் நபருக்கு அச் சொல்லுக்குத் தணிக்கை .. அதை சுட்டடிக்காட்ட அதே பாங்கில் மற்றொரு பதில் எழுதினால் ஒரு வோணிங்.. பின்னர் அவர் எழுதியதை பிரதி செய்து அவரது எழுத்தை ஹைலைற் செய்து எனது பதிலில் நானாகவே தணிக்கை செய்து சுட்டிக்காட்டி எழுதியபின்னர்தான் அந்த அவரது ஹைலைற் பண்ணிய எழுத்தை தணிக்கை.. அப்படியாகப்போகிறது கள்ள நிர்வாக..செல்லப்பிள்ளைகள் உறவு..

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
நீங்கள் ஹைலைற்பண்ணி காட்டியதைத்தான் நேற்று செய்கையில் நிரூபித்தார்களே..