![]() |
|
Breaking News - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: Breaking News (/showthread.php?tid=7412) Pages:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
|
- Mathan - 02-29-2004 புலிகள் பிரதேசத்தில் தேர்தல் வடக்கு, கிழக்கில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பாக அரசுடனும், சம்பந்தப்பட்ட தரப்புடனும் பேசி, அடுத்த ஓரிரு நாட்களில் இது தொடர்பான முடிவை அறிவிப்பதாக, போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் ரொன்ட் பிய10று ஹொவ்டே விடுதலைப்புலிகளிடம் உறுதியளித்துள்ளார். கண்காணிப்புக் குழுவின் தலைவராக மீண்டும் பொறுப்பேற்ற பின்னர் நேற்றுச் சனிக்கிழமை முதல் தடவையாக கிளிநொச்சிக்குச் சென்ற ஜெனரல் பிய10று ஹொவ்டே, புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனைச் சந்தித்துப் பேசினார். முற்பகல் 11 மணியளவில் கிளிநொச்சியிலுள்ள அரசியல் நடுவப் பணியகத்தில் ஆரம்பமான இந்தச் சந்திப்பு நண்பகல் 12.30 மணிவரை நீடி த்தது. இதன் போது போர் நிறுத்த உடன்பாட்டை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. தற்போதைய அரசியல் சூழ்நிலை இதனை வெகுவாகப் பாதிக்கக் கூ டியது என்பதால் இதனை அமுல்படுத்துவதில் காணப்படும் சிக்கல்கள் குறித்தும் இரு தரப்பினரும் ஆராய்ந்தனர். இதைவிட விசேடமாக பொதுத் தேர்தலில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இம்முறை வாக்களிப்பது தொடர்பான நடைமுறை ஒழுங்கு குறித்து விடுதலைப்புலிகள் சில பிரேரணைகளை ஜெனரல் பிய10று ஹொவ்டேயிடம், சமர்ப்பித்தனர். அத்துடன், சரியான முறையில் தேர்தலில் மக்கள் வாக்களிக்க ஒழுங்குகளைச், செய்து கொடுக்க வேண்டி யதன் அவசியம் குறித்தும் தமிழ்ச்செல்வன் விளக்கமளித்தார். போர் நிறுத்த உடன்பாட்டில் இரானுவமும், விடுதலைப் புலிகளும் சம்பந்தப்பட்டுள்ளதால் கண்காணிப்புக் குழுவினரே சில நடைமுறைகளை ஒழுங்குபடுத்தி மக்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமெனவும் புலிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. போர் நிறுத்த உடன்பாட்டுக்கு அமைய புலிகளின், கட்டுப்பாட்டுப் பகுதியில் வாக்களிப்பு நிலையங்களை அமைக்கவும் புலிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இவை தொடர்பாக புலிகள் சமர்ப்பித்த பிரேரணையுடன் அரச தரப்பினரையும் சம்பந்தப்பட்ட தரப்புகளையும் சந்தித்து, புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் தேர்தல் நடத்துவது தொடர்பாக அடுத்த ஓரிரு தினங்களில் பதில் தரப்படுமெனவும் ஜெனரல் பிய10று ஹொவ்டே தமிழ்ச்செல்வனுக்குத் தெரிவித்துள்ளார். இதேநேரம், கடந்த தேர்தல்களில் தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதி வாக்காளர்கள், இரானுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்றபோது தடுத்து நிறுத்தப்பட்டது போன்ற சம்பவங்கள் இம்முறை நடைபெறக் கூடாதெனவும் தமிழ்ச்செல்வன் கண்டிப்பாக வலியுறுத்தியுள்ளார். நன்றி - தினக்குரல் - Mathan - 02-29-2004 <b>LTTE proposes: Vanni access for foreign, local polls monitors</b> Polling booths to be sited in LTTE-held areas? In an unprecedented move that may help resolve the dilemma of the fairness of elections in LTTE-controlled areas of the North-East region, the LTTE leadership has now proposed that <b>polling stations be set up in Tiger-controlled territory and agreed to allow foreign and local election monitoring teams to monitor voting in these stations during the April 2 parliamentary election</b>. According to informed sources in Kilinochchi, the Tiger leadership has proposed this as an alternative to the earlier plan by the Government to set up polling stations for some 260,000 voters in Tiger-held areas in the no-man's land between Government and LTTE frontlines. Sources in Kilinochchi told the Sunday Observer that the Tiger high command had felt that since the no-man's land strip was yet dangerously strewn with landmines and other defences, voters would be at risk and suffer considerable nuisance if they were compelled to vote there. The <b>proposal to have polling booths in LTTE areas has been transmitted to the Government and the Tigers are awaiting a response</b>. While <b>polling stations will be allowed in Tiger-held territory, the LTTE will not allow any State security personnel, including police, to enter LTTE areas to provide security for these polling stations. However, the voting may be monitored by foreign and local polls monitors</b>, these sources said. ..... Conti ..... இதைபற்றிய மேலதிக விபரங்களை சண்டே ஒப்சேவரில் (Sunday Observer) படிக்கலாம். http://www.sundayobserver.lk/2004/02/29/pol01.html - anpagam - 02-29-2004 :roll: :? என்னகருத்தில் அப்படி எழுதியுள்ளீர்கள் கண்ணன்... சொல்லுங்கோ பாப்பம் - kuruvikal - 02-29-2004 உந்த ஆங்கிலம் புரியல்லயப்பா...தமிழில போடுங்கோவன்....உது புரிஞ்சா ஏன் இங்க வாறம்...நேராப் போய் படிப்பமே செய்தி...! <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> முதலில புலிகள் ஏகபிரதிநிதித்துவம் என்று சொல்லும் நோக்கம் என்ன என்பதை தெரிந்து கொண்டு கருத்தாடுவது நல்லம்...! ஏற்கனவே 25 இயக்கங்கள் வளர்த்து தமிழீழம் கண்டது போல......சிந்திக்காம இருந்தியளோ...நல்லம்....! உதுக்கு மேல உங்களோட பறையிறதில வேலை இல்லை....! பட்டும் தெளியாத கேசுகள் போல.....நடக்காதேங்கோ....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathan - 02-29-2004 kuruvikal Wrote:உந்த ஆங்கிலம் புரியல்லயப்பா...தமிழில போடுங்கோவன்....உது புரிஞ்சா ஏன் இங்க வாறம்...நேராப் போய் படிப்பமே செய்தி...! <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> தமிழ்ல போட முயற்சிக்கிறேன், எல்லாவற்றையும் மொழிபெயர்க்க நேரம் போதவில்லை, kuruvikal Wrote:முதலில புலிகள் ஏகபிரதிநிதித்துவம் என்று சொல்லும் நோக்கம் என்ன என்பதை தெரிந்து கொண்டு கருத்தாடுவது நல்லம்...! ஏற்கனவே 25 இயக்கங்கள் வளர்த்து தமிழீழம் கண்டது போல......சிந்திக்காம இருந்தியளோ...நல்லம்....! உதுக்கு மேல உங்களோட பறையிறதில வேலை இல்லை....! பட்டும் தெளியாத கேசுகள் போல.....நடக்காதேங்கோ....! <!--emo& BBC Wrote:shanthy Wrote:கண்ணன் Wrote:தமிழ் தேசிய கூட்டமைப்பு தோற்றால் தாம் தமிழர்களின் ஏகபிரதிநிதிகள் இல்லை என்று ஒத்துக்கொள்வார்களா?:roll: :roll: - கண்ணன் - 02-29-2004 anpagam Wrote::roll: :? என்னகருத்தில் அப்படி எழுதியுள்ளீர்கள் கண்ணன்... சொல்லுங்கோ பாப்பம் கூட்மைபினர் வெல்லலாம் தோற்கலாம் அது வேறு பிரச்சினை ஏகபிரதிகள் தாம் என்று உலகுக்குகாட்ட கூட்டமைபினருக்கு வாக்கு போடச்சொல்கிறார்கள். கூட்டமைபினர் தோற்றால் அது எமது தோல்வி என்று அதே மேடையில் கூறுவார்களா? அப்படிக்கூறதவகையில் இந்த வெற்றியும் தோல்வியும் கூட்டமைப்பினருக்கு மட்டுமே அது எனது கருத்தென்பதை விட சாதாரண லொஜிக் எனவே எனக்கு எவரும் பதில் எழுதவேண்டியதில்லை. - Mathivathanan - 02-29-2004 BBC Wrote:<b>LTTE proposes: Vanni access for foreign, local polls monitors</b>இந்த வன்னிக்குள் வாக்குச்சாவடி பிரச்சனை தீர்க்கப்படாவிட்டால்.. வாக்குப்போடுறது இராணுவப்பகுதிகளிலிருந்தால் கருத்து நீக்கப்பட்டுள்ளது - மோகன் :?: :?: :?: - Mathan - 02-29-2004 <img src='http://www.dailymirror.lk/2004/03/01/imgs/cartoonl.gif' border='0' alt='user posted image'> நன்றி - டெய்லி மிரர் - kuruvikal - 02-29-2004 எங்கள் கருத்து இன்று உலகில் எங்கும் மக்களுக்கு உண்மையை தரிசிக்க யாரும் வழிகாட்டுவதில்லை...எல்லோரும் இதுதான் உண்மை என்று எதையோ திணிக்கவே முயல்கின்றனர்....! மக்களும் அப்படியே நம்பி...தமது இயலாமையை வெற்றிகொள்ள முடியாமல் இருப்பதால்தான் வாக்கும் சீட்டும் சன நாய் அகக் கூத்தும்.... கோடிக்கணக்கில் அதே மககளின் வரிப்பணத்தில் நடத்தப்படும் கூத்தாகி உலகெங்கும் நடந்தேறிக் கொண்டிருக்கிறது.....! மக்களுக்கு ஒரு நேர உணவுக்கு வழியில்லை ஆனால் வாக்குச் சீட்டைக் கொடுத்து வாக்குப் போட அவர்களை காசு கொட்டி அழைத்து ஏமாற்ற முடிகிறது....! வாக்குப் போட்ட மறு நிமிடம் அதே மக்களின் நிலை என்ன....???! பழைய குருடி கதவைத் திறவடி நிலைதான்.....! பழையபடி வானம் பார்க்க வேண்டியதுதான்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :evil: :roll: :!: :?:
- Mathivathanan - 02-29-2004 kuruvikal Wrote:எங்கள் கருத்து இன்று உலகில் எங்கும் மக்களுக்கு உண்மையை தரிசிக்க யாரும் வழிகாட்டுவதில்லை...எல்லோரும் இதுதான் உண்மை என்று எதையோ திணிக்கவே முயல்கின்றனர்....! மக்களும் அப்படியே நம்பி...தமது இயலாமையை வெற்றிகொள்ள முடியாமல் இருப்பதால்தான் வாக்கும் சீட்டும் சன நாய் அகக் கூத்தும்.... கோடிக்கணக்கில் அதே மககளின் வரிப்பணத்தில் நடத்தப்படும் கூத்தாகி உலகெங்கும் நடந்தேறிக் கொண்டிருக்கிறது.....! மக்களுக்கு ஒரு நேர உணவுக்கு வழியில்லை ஆனால் வாக்குச் சீட்டைக் கொடுத்து வாக்குப் போட அவர்களை காசு கொட்டி அழைத்து ஏமாற்ற முடிகிறது....! வாக்குப் போட்ட மறு நிமிடம் அதே மக்களின் நிலை என்ன....???! பழைய குருடி கதவைத் திறவடி நிலைதான்.....! பழையபடி வானம் பார்க்க வேண்டியதுதான்....!குருவிகாள்.. கருத்து கொஞ்சம் ஆட்டம் காணுது.. தேர்தலே நடக்கக்கூடாது எண்ட தோரணையிலை கருத்துப் போகுது.. என்ன பட்டிக்குள்ளையே எதிர்ப்பு கிளம்பியிருக்குதோ..? புளி.. ஏவறை வருகுது.. :!: :?:
- Mathan - 02-29-2004 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கிய பங்காற்றக்கூடிய அரசில் நாம் ஒருபோதும் அங்கம் வகிக்கப்போவதில்லை: ரவூப் ஹக்கீம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கிய பங்காற்றக்கூடிய அரசாங்கம் ஒன்றில் தாம் ஒருபோதும் அங்கம் வகிக்கப்போவதில்லை என சிறிலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கிலப் பத்திரிகையான டெய்லி மிரருக்கு வழங்கிய நீண்ட செவ்வியொன்றிலேயே, ரவூப் ஹக்கீம் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் தமக்கும் இடையில் பொதுவான உடன்பாடுகள் கிடையாது எனத் தெரிவித்துள்ள ரவூப் ஹக்கீம், முஸ்லிம்களது உரிமைகளையும், அபிலாசைகளையும் தமிழ் தேசியக் கூட்;;டமைப்பினர் ஏற்றுக் கொள்ளவில்லை எனவும், அத்தகையவர்களுடன் இணைந்து ஆட்சியமைப்பது சாத்தியமற்ற ஒன்று என்றும் தெரிவித்துள்ளார். அதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் தமது கட்சி இணையக்கூடிய வாய்ப்பிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்திகளையும் அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இந்த விடயம் n;தாடர்பில் தாம் தெரிவித்த கருத்துக்கள் ஊடகங்களில் திரிபுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ரவூப் ஹக்கீம், சிறீலங்கா ஐனாதிபதி அண்மைக் காலமாக எடுத்துவரும் நடவடிக்கைகள் முழுச் சமாதான முயற்சிகளையும் பாதிக்கக்கூடியன என்றும், அத்துடன், Nஐ.வி.பி.அங்கம் வகிக்கும் ஒரு கூட்டமைப்புக்குள் தாம் இடம்பெறுவது சாத்;தியமற்ற ஒன்று என்றும் மேலும் தெரிவித்துள்ளார். நன்றி - புதினம் - Mathan - 02-29-2004 kuruvikal Wrote:எங்கள் கருத்து இன்று உலகில் எங்கும் மக்களுக்கு உண்மையை தரிசிக்க யாரும் வழிகாட்டுவதில்லை...எல்லோரும் இதுதான் உண்மை என்று எதையோ திணிக்கவே முயல்கின்றனர்....! மக்களும் அப்படியே நம்பி...தமது இயலாமையை வெற்றிகொள்ள முடியாமல் இருப்பதால்தான் வாக்கும் சீட்டும் சன நாய் அகக் கூத்தும்.... கோடிக்கணக்கில் அதே மககளின் வரிப்பணத்தில் நடத்தப்படும் கூத்தாகி உலகெங்கும் நடந்தேறிக் கொண்டிருக்கிறது.....! மக்களுக்கு ஒரு நேர உணவுக்கு வழியில்லை ஆனால் வாக்குச் சீட்டைக் கொடுத்து வாக்குப் போட அவர்களை காசு கொட்டி அழைத்து ஏமாற்ற முடிகிறது....! வாக்குப் போட்ட மறு நிமிடம் அதே மக்களின் நிலை என்ன....???! பழைய குருடி கதவைத் திறவடி நிலைதான்.....! பழையபடி வானம் பார்க்க வேண்டியதுதான்....! அப்போ இந்த வடக்கு கிழக்கு தேர்தல் பத்தி உங்க கருத்து என்ன? தமிழ் மக்கள் வாக்களிக்கணுமா கூடாதா? - kuruvikal - 02-29-2004 எங்கள் கருத்து சன நாய் அக தேர்தல் கூத்துத் தொடர்பானது.....பொதுக்கருத்து....! எதிர்ப்புக் கிளம்பிற அளவில இல்லை...மக்களும் அவையின்ர பிள்ளையளும் பட்டபாடு....நமக்குத்தான் வாக்குச் சீட்டே இல்லையே...பிறகேன் அதுக்க மூக்கை நுழைப்பான்....! சின்னதுரை மாதிரி என்ன சின்ன விளையாட்டுப் புத்தியே எங்களுக்கு...சின்னாக்கள் எண்டாலும் சிந்திக்கத் தெரியும் ஏதோ இயன்ற மட்டுக்கு....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathan - 02-29-2004 மட்டக்களப்பில் வேட்பாளர் மீது இனந் தெரியாத இளைஞர் குழு துப்பாக்கிப் பிரயோகம் எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் சின்னத்தம்பி சுந்தரம்பிள்ளை இனந் தெரியாத இளைஞர் குழுவால் தாக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு 11.30 மணியளவில் ஆரையம்பதி காளி கோவில் வீதியில் உள்ள இவரது இல்லத்திற்கு கைத்துப்பாக்கியுடன் சென்ற இளைஞர் குழு இவரை வீட்டிற்கு வெளியே அழைத்துள்ளது.இதனைத் தொடர்ந்து வீட்டிற்குள் நுழைந்த இளைஞர் குழு வேட்பாளரையும், வேட்பாளரின் மைத்துனரையும் தாக்கிவிட்டு வேட்பாளரை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளது. துப்பாக்கிச் சன்னம் வேட்பாளரின் கையில் பட்டதால் சிறுகாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வீட்டில் உள்ள பொருட்களை இளைஞர் குழு சேதப்படுத்தி விட்டுச் சென்றதாக காத்தான்குடி காவல்த்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம் பெற்ற முதலாவது தேர்தல் வன்முறைச் சம்பவம் இதுவாகும். இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம் பெறுவதாக காத்தான்குடி காவல்த்துறை பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். நன்றி - புதினம் - Mathan - 02-29-2004 kuruvikal Wrote:எங்கள் கருத்து சன நாய் அக தேர்தல் கூத்துத் தொடர்பானது.....பொதுக்கருத்து....! உங்களுக்கு வடக்கு கிழக்கு பகுதில வாக்குசீட்டு இருந்தா வாக்களிப்பீங்களா இல்லை புறக்கணிப்பீங்களா? - kuruvikal - 02-29-2004 இல்லையே பிறகேன் அதைப்பற்றிச் சிந்திக்க... அதைவிட எத்தனை மிக்கிய விடயம் கிடக்கு....எங்கட காசிலையே வாக்குச் சீட்டும் அடிச்சு கள்ளவாக்கும் போட்டு கதிரையும் பிடிச்சு..எங்களுக்கே கொள்ளி செருகுவினம்..உதுதான் சன நாய் அகம்....! இப்படியே உலகத்தை மாறி மாறி சன நாய் அகம் என்று கொண்டு ஏமாத்த வேண்டியதுதான்....! பணக்கார முதலைகள் வாய்க்குள் மக்கள் விழுந்தழிய வேண்டியதுதான்....! மக்களால் மக்கள் ஆளப்படுதல் போய் பணத்தால் மக்கள் விழுங்கப்படுதல்....இதுதான் சன நாய் அகம்....! இந்த நிலை மாறினால் வாக்களிப்பது குறித்துப் பரிசீலிக்கலாம்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: :roll:
- Mathivathanan - 02-29-2004 Mathivathanan Wrote:அட வன்னிக்குள்ளையிருந்து வெளியிலை வாறதுக்கே பெரிய புறொசீச்சர்.. அதைவிட வந்திட்டு திரும்பப் போனது பிந்தினால் முந்தினால் அதுக்குக்கூட என்குவயறி.. இப்படி பலதும்.. அப்படியிருக்க இந்த ஓட்டுப்போடப்போற சனத்தின்ரை நிலைமை எப்படியிருக்கும் எண்டு கேட்டால் தணிக்கை பாயுது..BBC Wrote:<b>LTTE proposes: Vanni access for foreign, local polls monitors</b>இந்த வன்னிக்குள் வாக்குச்சாவடி பிரச்சனை தீர்க்கப்படாவிட்டால்.. வாக்குப்போடுறது இராணுவப்பகுதிகளிலிருந்தால் கருத்து நீக்கப்பட்டுள்ளது - மோகன் :!: :?:
- kuruvikal - 02-29-2004 வன்னிக்க என்ன இருக்கு எண்டதில உங்க சர்வதேசமும் பாத்து வர ஆக்களை அனுப்பிக் கொண்டிருக்கு.... அட பொடியள் கிட்டடியிலதான் வாசிச்சன்....வன்னியில இருக்கிற பொடியள் சரியா இரகசியம் பேணுறாங்களாம் என்று உலகத்திற்கெல்லாம் தலைமை வகிக்கிறதா நினைச்சு சர்வாதிகாரம் பண்ணிக் கொண்டிருக்கிற சில நாடுகளின் வரிசையில் ஒரு நாட்டுக்காரர்கள் எழுதி இருக்கினம்...எதுக்கும் உள்ள வாறது வெளியில போறதுகளில கவனமடா பொடியள்...உதுதான் சந்தர்ப்பம் என்று நாலு நச்சுப்பாம்பும் வந்திடும்....! தேர்தல் கோவில் திருவிழா மாதிரி முடிஞ்சிடும்...முடிஞ்சாப் பிறகு கோவில் வீதியில புழுதி பறக்கும்...எங்க வானத்தில என்ன பறக்குமோ...ஆற்ர சற்றலைட் சுத்தி சுத்தி வருகுதோ....?! :roll: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
- Mathan - 02-29-2004 BBC Wrote:kuruvikal Wrote:எங்கள் கருத்து இன்று உலகில் எங்கும் மக்களுக்கு உண்மையை தரிசிக்க யாரும் வழிகாட்டுவதில்லை...எல்லோரும் இதுதான் உண்மை என்று எதையோ திணிக்கவே முயல்கின்றனர்....! மக்களும் அப்படியே நம்பி...தமது இயலாமையை வெற்றிகொள்ள முடியாமல் இருப்பதால்தான் வாக்கும் சீட்டும் சன நாய் அகக் கூத்தும்.... கோடிக்கணக்கில் அதே மககளின் வரிப்பணத்தில் நடத்தப்படும் கூத்தாகி உலகெங்கும் நடந்தேறிக் கொண்டிருக்கிறது.....! மக்களுக்கு ஒரு நேர உணவுக்கு வழியில்லை ஆனால் வாக்குச் சீட்டைக் கொடுத்து வாக்குப் போட அவர்களை காசு கொட்டி அழைத்து ஏமாற்ற முடிகிறது....! வாக்குப் போட்ட மறு நிமிடம் அதே மக்களின் நிலை என்ன....???! பழைய குருடி கதவைத் திறவடி நிலைதான்.....! பழையபடி வானம் பார்க்க வேண்டியதுதான்....! BBC Wrote:kuruvikal Wrote:எங்கள் கருத்து சன நாய் அக தேர்தல் கூத்துத் தொடர்பானது.....பொதுக்கருத்து....! kuruvikal Wrote:இல்லையே பிறகேன் அதைப்பற்றிச் சிந்திக்க... அதைவிட எத்தனை மிக்கிய விடயம் கிடக்கு....எங்கட காசிலையே வாக்குச் சீட்டும் அடிச்சு கள்ளவாக்கும் போட்டு கதிரையும் பிடிச்சு..எங்களுக்கே கொள்ளி செருகுவினம்..உதுதான் சன நாய் அகம்....! இப்படியே உலகத்தை மாறி மாறி சன நாய் அகம் என்று கொண்டு ஏமாத்த வேண்டியதுதான்....! பணக்கார முதலைகள் வாய்க்குள் மக்கள் விழுந்தழிய வேண்டியதுதான்....! குருவி நீங்க அரசியல்வாதி மாதி கருத்து சொல்லாம நழுவுறீங்க. தேர்தல் ஒரு கேலிக்கூத்து அது உங்களோட பொது கருத்துன்னு சொன்னீங்க. அப்பிடின்னா இந்தமுறை வடக்கு கிழக்கு தேர்தல்ல தமிழங்க என்ன செய்யணும் அப்பிடின்னு கேட்டேன். அதுக்கு அவங்களும் அவங்க பிள்ளை பாடும்ன்னு சொன்னீங்க. உங்களுக்கு வாக்கு உரிமை இருந்தா என்ன செய்வீங்கன்னு கேட்டேன். எனக்குதான் வாக்குரிமை இல்லையேன்னு நழுவுறீங்க. மத்த எல்லா விசயத்திலயும் அப்பிடியா செய்றீங்க? அப்பிடின்னா சிங்கள ராணுவம் புலிகள் சண்டையில யார ஆதரிப்பீங்கன்னு கேட்டா எனக்கு தான் ஆயுதம் இல்லையே எப்பிடி சொல்றதுன்னு கேட்ப்பீங்களா? - vasisutha - 02-29-2004 kuruvikal Wrote:தேர்தல் கோவில் திருவிழா மாதிரி முடிஞ்சிடும்...முடிஞ்சாப் பிறகு கோவில் வீதியில புழுதி பறக்கும்...எங்க வானத்தில என்ன பறக்குமோ...ஆற்ர சற்றலைட் சுத்தி சுத்தி வருகுதோ....?! :roll: சற்லைட் மட்டுமா சுத்தும்??? :wink: |