Yarl Forum
தமிழருக்கு ஏற்ற வெளிநாடு ? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: தமிழருக்கு ஏற்ற வெளிநாடு ? (/showthread.php?tid=7411)

Pages: 1 2 3

- Mathan - 03-04-2004

adipadda_tamilan Wrote:
BBC Wrote:
anpagam Wrote:மற்றவர்கள் மூச்சையே காணாமே..... :wink:

anpagam Wrote:* இங்கு உள்ளவர்கள் நாடுபிரைச்சனை தீர்ந்தால் திரும்புவது சாத்தியமா...?

சாத்தியம் ஆனால் திரும்புவார்களா? அங்கு கிடைக்கும் வசதி வாய்ப்பை விட்டுட்டு வருவார்களா? வந்து அவர்களோட குழந்தைகள் என்ன செய்வார்கள்? தமிழும் தெரியாது? அவர்கள் கல்விக்கேற்ற வேலைவாய்ப்பு கிடைக்குமா இப்பிடி பல கேள்விகள். இதையெல்லாம் மீறி நிறைய பேர் வருவார்கள் என்றது சந்தேகமே. சிலபேர் வரலாம்.

முற்றிலும் உண்மை. சிலர் நாட்டிற்கு திரும்புவார்களே ஒழிய அனேகமானவர்கள் திரும்புவதென்பது நடக்காத காரியம் ஆனால் சொல்லிக்கொண்டு திரிவார்கள் தாங்கள் ஊருக்கு போகவேண்டுமென்று.

வெளினாட்டில் இருந்தால்தானே ஊருக்குச் சென்று படம் காட்டலாம், என்ர பிள்ளைக்கு தமிழ் தெரியாதென்டு பெருமையாக அங்கிருக்கும் சனங்களுக்கு சொல்லலாம், வெளினாட்டில் பனியிலும், குளிரிலும் இரவிரவாக வேலை செய்துவிட்டு அங்கு போய் தான் அங்க இந்தமாதிரி பெரிய வேலை செய்யிறன் என்டு சொல்லலாம் என்டு இன்னும் நிறைய பொய் சொல்லி பெருமைப்படலாமில்ல. :twisted: :evil: Idea :?: :!:

திரும்பி போவதில் அவர்களுக்கு இன்னொரு பிரைச்சனை இருக்கின்றது. புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்கள் அந்தந்த நாட்டு பிரஜையாக இருப்பதால் இலங்கை தொடர்ந்து தங்கி இருக்க முயன்றால் விசா சிக்கல் ஏற்படலாம். அவர்கள் திரும்ப இலங்கை குடியுரிமையை பெற்றுக்கொள்ள முடியுமா?

- adipadda_tamilan - 03-05-2004

பிபிசி,

நிச்சயமாக அவர்கள் இலங்கைப் பிரஜாவுரிமைக்கு உரிமையுடையவர்கள். அப்படி அவர்கள் தங்களது வெளினாட்டு பிரஜாவுரிமைல்யை விட்டுக்கொடுக்க விரும்பவில்லையானால் இலங்கையில் நிரந்தரமான விசாவுக்கு விண்ணப்பம் பண்ணி எடுக்கலாம் - permanent resident visa for indefinite period.
அப்படியும் விருப்பமில்லையெனில் டியுயல் பிரஜாவுரிமைக்கு விண்ணப்பம் பண்ணி எடுக்கலாம். இதனான் அவர்கள் இரண்டு நாட்டுப் பிரஜாவுரிமையை வைத்திருக்கலாம். நான் கேள்விப்பட்டவரையில் அவுஷ்ற்ரேலியாவின் சட்டப்படி மூண்று நாட்டு பிரஜாவுரிமை வைத்திருக்கலாமாம்?????. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- Mathan - 03-05-2004

அவுஸ்ரேலிய சட்டம் அனுமதிக்கலாம் ஆனால் இலங்கை சட்டம் இரட்டை குடியுரிமையை ஏத்துக்காது என்று நினைக்கின்றேன். தெரிஞ்சவங்க சொல்லுங்க.

அப்போ வெளிநாட்டில் பிறந்தவர்களின் நிலை என்ன?

- Rajan - 03-05-2004

நிங்கள் வெளிநாட்டில் பிரஐh உரிமை இருக்கிறவர்கள்
2லட்சம் ருபா கட்டிநால் இலங்கை
பிரஐh உரிமையும் வைத்திருக்கலாம்[colo

- vasisutha - 03-06-2004

அய்யோ ராஜன் கலரை மாத்துங்கோ :evil:

- vasisutha - 03-06-2004

BBC Wrote:சாத்தியம் ஆனால் திரும்புவார்களா? அங்கு கிடைக்கும் வசதி வாய்ப்பை விட்டுட்டு வருவார்களா? வந்து அவர்களோட குழந்தைகள் என்ன செய்வார்கள்? தமிழும் தெரியாது? அவர்கள் கல்விக்கேற்ற வேலைவாய்ப்பு கிடைக்குமா இப்பிடி பல கேள்விகள். இதையெல்லாம் மீறி நிறைய பேர் வருவார்கள் என்றது சந்தேகமே. சிலபேர் வரலாம்.

உண்மைதான் :!: Idea

- kuruvikal - 03-06-2004

தமிழருக்கு இப்ப சரியான வெளிநாடே பாக்கிறியள்....அப்ப ஏனப்பு உங்களுக்குத் தமிழீழம்...'அசைலம்' அடிக்கவே....! :roll:

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- vasisutha - 03-06-2004

நீங்கள் வேற குருவி. எப்படா ஓடலாம் என்று இருக்கிறேன்.

- Mathan - 03-06-2004

நிலைமையை பார்த்தால் எந்த வெளிநாடா இருந்தாலும் பரவாயில்லை போல இருக்கு.

- anpagam - 03-07-2004

இந்த கருணாவான கருணாவே ஏதோ வெளிநாடு பார்ததால் ஏதோ மனதை இளந்திற்றார் போல...... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
நாமபடும் பாடு நமக்குத்தான் தெரியும் இங்கு...
எம்மை இங்கு யாரும் மதிக்கிறார்களா(நாம்வாழும் நாட்டார்).....
உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள்.... :roll:

ஆனால் ஊரில் ஏதோ வெளிநாடு எண்டோன்ன ஏதோ சொர்கம் என எண்ணுகிறார்கள்....
அது அவர்களுக்கு விளங்கபோகிதா..... அங்கு சரி இங்கிருந்து போவர்களுக்கு கொஞ்ச காலத்தில்;;;;; மீண்டும் திரும்பிவர எண்ணுகிறார்களே எல்லத்தையும் மறந்து..... ஏன் நான் நீங்கள் அவர் இவர் எல்லாம் ஏன் ஏன் காசின் பெறுமதியும் வாழும்போதே எமதுகாலத்தில் அங்கோ எங்கோ வடிவாக வாழத்தான் விரும்யுகிறோம் எதைகதைத்தாலும் நாம் அதை ஏதோ ஒருவழியால் வடிவாக வாழ முயற்சிக்கிறோம் நாம் நமது துரோகி எதிரி ஏன் நாம் இருக்கும் நாட்டுக்காரர் கூட நாம் இருக்கும் நாட்டுக்காரர் சேர்ந்தால் (நமது பிரச்சனை தெரிந்தும்) தீர்த்து வைக்க முடியாதா ஏன் ஏன்.....ஏதோ எம்மை வைத்து அவர்களும் நன்மைகள் தாராளமாக அடைகிறார்கள்.... :roll: Idea
ஆகவே ஏன் நாம் இவர்களது அந்த அவர்களது வாழும் தந்திரத்துக்கு நாம் அடிமைகளாக இருக்க வேண்டும் (எமக்கு தெரியாமல் எம்மை அடிமைகளாக இங்கு வாழ்வும் வசதியும் தந்து வடிவாக எம்மை அடிமைகளாக பாவிக்கிறார்கள் வடிவாக சிந்தித்துபாருங்கள் இது புதுயுக அடிமை)
அந்தகாலத்தில் இருந்தே வல்லரசுகள் படித்த அறிவாளர்களை வடிவாக தமது நாடுகளுக்கு வரவளைத்து அவர்களுக்கு நல்ல சம்பளம் தந்து அவர்களது நாட்டு குடியுரிமை தந்து அந்த அறிவுகளை வாங்கி அவர்கள் பயன்அடைகிறார்களே பின் அவ்அறிவுகளை எமக்கே விற்று அவர்களே லாபம் பெறுகிறார்களே இதில் யார் அறிவாளி யார் வாழதெரிந்தவர்கள்....விளங்குகிறதா..... :roll: Idea எனவே யார் வடிவாக வாழுகிறார்கள் ஏன்...எப்படி...
ஏன் நாம் எமது முளைகளை விற்கவேண்டும் சரி படித்து பட்டம் பெற்ற அறிவாழிகளை விடுவோம்.... :x :roll:
நாம் வாழ தெரிந்து கொள்ளவேண்டும்.....
தாய்நாட்டையும தாயையும் யாரும் மறக்கமுடியாது எந்த நாட்டவரும்....ஆனால் அறிவாக வாழ அறிந்து கொள்ளவேண்டும்

ஆதலால் தான் இந்த தலையங்கம் குருவிகாள் :wink:
எனக்கு படித்தவணோ படிக்காதவணோ முக்கியம் இல்லை(அது என்னையும் உன்னையும் ஒன்றவிடாமல் அல்லது அறிவை பகிர்ந்து கொள்ள செய்யாம் வாய்விட்டு கதைக்க முடியாமல் செய்யும் ஒரு செயற்கை எதரியாத தடை அல்லது சிறை ஒரு சட்டமாக இருக்கும் இல்லையா) Idea நாம் தமிழர் அறிவாக அறிந்து வாழ்கையில்
வாழ உலகை வெல்லவேண்டும் அதுவே அறிவு. அறிவு இல்லாவிடினும் அதுவே அறிவு அதுவே வாழ்கை

இவைகள் எல்லாம் என் தனிப்பட்ட கருத்துக்கள் பிழைகள் இருந்தால் வாசித்து வீசவும் நிறைகள் இருந்தால் உங்கள் படிடன் நிறுத்துப்பார்ப்போம்
நன்றி :?: Idea :roll: :wink: :mrgreen:

- anpagam - 03-07-2004

படித்தவர்கள் செய்யும் செய்த தவறுகளால் தான் படிக்காத அப்பாவிகளும் அந்தந்த நாடுகளும் கஸ்ரமும் துன்பமும முன்னேறமுடியாமலும் தவிக்கிறார்கள் ஆனால் படித்தவர்கள் அழகாக வாழ்கின்றார்களே எப்படி ...? ஏன் என்னென்று....?
ஏனென்றால் அவர்கள் வாழத்தெரிந்தவர்கள் அவர்கள் படிக்காதவர்களுக்கு செய்வது துரோகம்.... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

- kuruvikal - 03-07-2004

எங்களுக்கு என்னவோ நம்ம ஊர் வயற்கரைதான் பெரிசு...உவன் வெள்ளைக்காரனுக்கு நாங்கள் 'அசைலம்' கொடுக்க வேணும்... அப்படி உருவாக்க வேணும் நம்ம தேசத்தை....நடக்குமா..முயன்றால் நடக்கும்...சிங்கப்பூர் மாதிரி...!

இப்பவே வெள்ளைக்காரன் கேக்குறான்...எந்த நாடு என்று சிறிலங்கா என்றா...ஆ அது 'லவ்லி கன்றி' என்றுரான்....'சுவீற் பீபிள்' என்றுரான்.....உதையெல்லாம் லண்டனில கேக்க ஏலாது....கொஞ்சம் தூரத்தில நம்ம ஆக்களின்ர நடமாட்டம் இல்லாத இடத்தில கேக்கலாம்....!

அவனுக்கு விளங்குது நம்மாக்களுக்கு உதெங்க விளங்கப் போகுது...குளிருக்க கீற்றரும் போடமாட்டாங்கள்... குளிக்கையும் மாட்டாங்கள்...வெளியில வெளிச்சம் காட்ட மாட்டாங்கள்....உள்ளதுகளை எல்லாம் 'லோனுக்கு' வாங்கி வச்சுக் கொண்டு பீற்றிக் கொண்டிருக்க வேண்டியதுதான்...நாளுக்கு 24 மணித்தியாலத்தில 16 மணித்தியாலம் வேலை செய்து போட்டு...வேண்டினதையும் அனுபவிக்க முடியாம...காட்டுக்கும் கடனுக்கும் காசு கட்டிக் கொண்டு இருக்க வேண்டியதுதான்.....உதிலும் பார்க்க வயலுக்க இறங்கி நாலு மாசம் கஞ்டப்பட்டாலும் மிச்சம் 8 மாதமும் சும்மா ஜாலியா இருக்கலாம்....அது நம்ம வயற்கரை ஆச்சே....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- TMR - 03-07-2004

என்னைப்பொறுத்த மட்டில எந்த நாடுமே எமக்கு சரி இல்லை நம்நாட்டை தவிர

நாங்கள் என்ன தான் இருக்கும் நாட்டில செய்தாலும் நாங்கள் அவர்களைப் பொறுத்த மட்டில நாங்கள் வெளிநாட்டவங்கள்

(இப்ப swiss இல எல்லாருக்கும் Einburgerung அதாவது பிரஐாவுரிமை காச்சல் இதன் விலை என்ன சொல்லுங்கோ 4000 sfr இக்கு மேல!!!!!!)
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- adipadda_tamilan - 03-08-2004

anpagam Wrote:படித்தவர்கள் செய்யும் செய்த தவறுகளால் தான் படிக்காத அப்பாவிகளும் அந்தந்த நாடுகளும் கஸ்ரமும் துன்பமும முன்னேறமுடியாமலும் தவிக்கிறார்கள் ஆனால் படித்தவர்கள் அழகாக வாழ்கின்றார்களே எப்படி ...? ஏன் என்னென்று....?
ஏனென்றால் அவர்கள் வாழத்தெரிந்தவர்கள் அவர்கள் படிக்காதவர்களுக்கு செய்வது துரோகம்.... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

இது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்ல அன்பகம்.. ஏனெனில் தற்காலத்தில் படிக்காதவர்களிடம் வேலை பார்க்கும் படித்தவர்கள் பலர் உள்ளனர். அத்துடன் தற்காலத்தில் படித்தவர்களையும் விட படிக்காதவர்கள்தான் நிறைய சுத்துமாத்து பண்ணூகிறார்கள்

- Mathan - 03-08-2004

இந்த ஜேர்மனி, சுவிஸ் பற்றி சொல்லுங்கள்

- adipadda_tamilan - 03-09-2004

=======================================================

மோகன்,
தயவு செய்து எனது ஐடி யை இந்த போறத்திலிருந்து அகற்றும்படி தயவுடன் கேட்டுக் கொள்ளுகிறேன். இங்கு அன்பகம் என்பவர் நேரடியாகவே மட்டக்களப்புத் தமிழன் பங்குபற்ற முடியாது என்பதை நேரடியாக சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.
நான் நேற்று மோகனிடம் ஏன் மட்டக்களப்பிலிருந்துவரும் இனையத்தளத்தை அகற்றினீர்கள் என்றுதான் கேட்டேன். அதற்கு மோகனின் பதில் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தபடியால் நானும் சரி என்று ஏற்றுக்கொன்டேண். அதில் எதுவிதமான மாற்றமும் இல்லை.

ஆனால் இங்கு எழுதியிருக்கும் இருவரின் (கண்ணன், அன்பகம் Idea :?: ) பதில்கள் நேரடியாகவே உங்களை அடிப்போம், வெளியேறு என்று சொல்லியிருக்கிறீர்கள்.

நான் உங்களுடன் இங்கு வாதம் பண்ண விரும்பவில்லை அது எனது விருப்பமும் இல்லை.
உங்கள் இருவருக்கும் எனது நண்றிகள்(உங்களது மனனிலையை தெரியவைத்ததற்கு)..

இந்தப் போறத்தில் என்னுடன் பங்குபற்றிய அனைவருக்கும் நண்றிகள்....

Mohan please remove my ID as soon as possible. I already sent you a request to remove my ID.

- Mathan - 03-09-2004

adipadda_tamilan Wrote:=======================================================

மோகன்,
தயவு செய்து எனது ஐடி யை இந்த போறத்திலிருந்து அகற்றும்படி தயவுடன் கேட்டுக் கொள்ளுகிறேன். இங்கு அன்பகம் என்பவர் நேரடியாகவே மட்டக்களப்புத் தமிழன் பங்குபற்ற முடியாது என்பதை நேரடியாக சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.
நான் நேற்று மோகனிடம் ஏன் மட்டக்களப்பிலிருந்துவரும் இனையத்தளத்தை அகற்றினீர்கள் என்றுதான் கேட்டேன். அதற்கு மோகனின் பதில் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தபடியால் நானும் சரி என்று ஏற்றுக்கொன்டேண். அதில் எதுவிதமான மாற்றமும் இல்லை.

ஆனால் இங்கு எழுதியிருக்கும் இருவரின் (கண்ணன், அன்பகம் Idea :?: ) பதில்கள் நேரடியாகவே உங்களை அடிப்போம், வெளியேறு என்று சொல்லியிருக்கிறீர்கள்.

நான் உங்களுடன் இங்கு வாதம் பண்ண விரும்பவில்லை அது எனது விருப்பமும் இல்லை.
உங்கள் இருவருக்கும் எனது நண்றிகள்(உங்களது மனனிலையை தெரியவைத்ததற்கு)..

இந்தப் போறத்தில் என்னுடன் பங்குபற்றிய அனைவருக்கும் நண்றிகள்....

Mohan please remove my ID as soon as possible. I already sent you a request to remove my ID.

கண்ணன், அன்பகம் இருவரும் அப்பிடி சொல்லியிருக்கமாட்டார்கக் என நம்புகின்றேன். அப்பிடி சொல்லி இருந்தாலும் அது அனைத்து யாழ் நண்பர்களினதும் கருத்து இல்லை. நீங்கள் தயவு செய்து வெளியேறாதீர்கள். உங்கள் கருத்தை தொடர்ந்து எழுதுங்கள்.

- இராவணன் - 03-09-2004

அன்பகத்தின் கருத்து நீக்கப்பட்டுள்ளது.

- இராவணன் - 03-09-2004

வணக்கம் தமிழன் கண்ணனும் அன்பகமும் நீங்கள் நினைக்கும் கருத்தில் எழுதவில்லை என நினைக்கிறேன். யாழ் களம் ஒருபோதும் அப்படியான பிரதேசவாதம் பார்கமாட்டாது.
இருந்த போதிலும் கண்ணன், அன்பகம் இருவரும் எங்கள் கள உறுப்பினர்கள் என்பதால், உங்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காகஅவர்கள் சார்பாக யாழ் களம் தன் வருத்தத்தினை தெரிவித்துக்கொள்கிறது.

- adipadda_tamilan - 03-09-2004

இராவணன் Wrote:வணக்கம் தமிழன் கண்ணனும் அன்பகமும் நீங்கள் நினைக்கும் கருத்தில் எழுதவில்லை என நினைக்கிறேன். யாழ் களம் ஒருபோதும் அப்படியான பிரதேசவாதம் பார்கமாட்டாது.
இருந்த போதிலும் கண்ணன், அன்பகம் இருவரும் எங்கள் கள உறுப்பினர்கள் என்பதால், உங்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காகஅவர்கள் சார்பாக யாழ் களம் தன் வருத்தத்தினை தெரிவித்துக்கொள்கிறது.

=====================================================

இராவணன்
எனது நன்றிகள்.