Yarl Forum
அறிவிப்புச்சாதனைப் பெண்ணின் நாடக அரங்கேற்றமும் , தமிழ்த்தேசி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: அறிவிப்புச்சாதனைப் பெண்ணின் நாடக அரங்கேற்றமும் , தமிழ்த்தேசி (/showthread.php?tid=7373)

Pages: 1 2


- vasisutha - 03-08-2004

தணிக்கை Wrote:சிவாந்தியின் உலகசாதனை திட்டத்தின் ஒரு நடவடிக்கையாக டாக்டர் முhத்தி அவர்களுடன் சேர்ந்து வென்புறாதிட்டத்தின்படி செயற்கைகால்களை சேகரித்துக்கொன்டு தாயகம் போகப்படப்போகின்றது.

இதுவரை 17 கால்கள் சேர்கப்பட்டுள்ளது.

கால்களெல்லாம் இலங்கைக்கு போயிட்டுதா? :?: :?:


- vasisutha - 03-08-2004

என்னப்பா ஒரு பதிலையும் காணோம்?? எடக்கு மடக்கா கேட்டுட்டேனா? :|


- sivajini - 03-08-2004

காலோ அந்தகாசு அம்மாவை இஸ்பொன்சர் பன்ன பாவிச்சதாம்.


- sOliyAn - 03-08-2004

ம்... ஒரு தமிழின அங்கத்துவர் என்றமுறையில் அவரது சாதனைகளைப் பாராட்டினோமே தவிர.. அவரது நடத்தையை அல்ல.. தொழில்முறையில் ஒருவர் எந்த நிறுவனத்திலும் வேலை செய்யலாம்.. ஆனால் அதற்காக அந்த நபர் தமிழின நாசகார வேலையில் ஈடுபட்டால் ஒதுக்கப்பட வேண்டியவரே!


- sivajini - 03-09-2004

அதைத்தானே செய்யுறா அந்த சுர்ப்பனகை


- Aalavanthan - 03-20-2004

Mathivathanan Wrote:இவங்களுக்கு அவங்கள் துரோகிகள்.. அவங்களுக்கு இவங்கள் துரொகிகள்.. அங்கையிருக்கிற பொதுமக்களுக்கு இவங்கள் அவங்கள் எல்லாருமே துரோகிகள்..

சாணி அடிச்ச கை சும்மா இருக்குமொ..? அடியுங்கோ.. கை உளையுமட்டும் அடியுங்கோ..சாணி.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

எதற்கும் வருசத்திற்கு மருத்துநீர் என்று சொல்லிகொஞ்சம் வையுங்கள். சித்தம் தெளியும் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- sivajini - 03-20-2004

சிவாந்தி தேசத்துரோகிதான் அந்த வானொலியிக்கு ஆதரவு கொடுக்கிறவையும் துரோகிகள்.


- Mathivathanan - 03-20-2004

Aalavanthan Wrote:எதற்கும் வருசத்திற்கு மருத்துநீர் என்று சொல்லிகொஞ்சம் வையுங்கள். சித்தம் தெளியும்.
பிறகென்ன முன்னேற்றம் தெரியிது.. அரோகரா சொல்லி பிரதிட்டை செய்யிறதுதான் பாக்கி
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- kuruvikal - 03-20-2004

ஆளவந்தான் என்ற மகுடி கண்டதுமே தாத்தா என்ற பாம்பு பெட்டிப்பாம்பாகிடுது...என்ன சங்கதி....????!
:wink:
அப்ப தாத்தாவும் பல்லுப் பிடுங்கின பாம்புதான்....போல...! அதுதான் சும்மா கூச்சல் போட்டு வேசம் காட்டிது போல..! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- sivajini - 03-20-2004

சிவாந்தி ****

*** நீக்கப்பட்டுள்ளது - மோகன்


- Rajan - 03-21-2004

கொஞ்சம் சிந்தியுங்கோ சிவகாந்தியில
பிழையா..... பிழையா என்று
இந்த சாதனை நடக்கும் போது
எமக்கு சந்தேகம் எழுந்தது அப்போது
உழியர்களிடம்தொடர்பு
கேட்டபோது
அகொண்டோம்?1.பணிப்பாளர் nஐயக்குமாருடம் வர் உலசத்தகொண்டு சத்தியம்
செய்தார் இதுபொய்கதை கணஷ்
புத்தக பொறுப்பாளர்கள் எல்லாரும்
வந்து பார்த்து கமராக்கள்யெல்லாம்
புட்டி த்தான் லைசன் தந்தவர்கள்
என்று அதே பதிலைத்தான் தற்போதய
பணிப்பாளார் சங்கரும்
அரசியல் ஆய்வாளர் சேதுவும் சொன்னவர்???இதில் யாரில் முளு பிழையிருக்கு என்று மக்கழ்
பதில் சொல்லுங்கள்


- Rajan - 03-21-2004

யார்
இதில் குள்ள நரிகள்?????????????????ஃ[img]-CjKTkpL0J:www.maths.tcd.ie/~rharte/fox.jpg[/img]


- Rajan - 03-21-2004

<img src='http://www.maths.tcd.ie/~rharte/fox.jpg' border='0' alt='user posted image'>


- Rajan - 03-21-2004

யார் இந்த குள்ள நரி