![]() |
|
என் கண்ணீர் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: என் கண்ணீர் (/showthread.php?tid=7370) |
- sWEEtmICHe - 03-09-2004 ஒலினியே கடைசிவரை என் கண்கல் உனக்காக கண்ணீர் சிந்த வேண்டுமென நினைதால்... கண்கலையும் தருவென் உனக்காக...
- sOliyAn - 03-09-2004 ±É측¸ ²Ûí¸ ¸ñ½£÷.. ¿¡ý ¾ñ½£Ã¢§Ä§Â ÌÇ¢îÍ츢§Èý!! - vasisutha - 03-09-2004 சுவீற்மிச் உங்களுக்கு தமிழ் எழுத கடினமாக இருந்தால் ஒரு வழி சொல்கிறேன் முயன்று பாருங்கள். தமிழ் Keyboard layout டை print எடுத்து கணணிக்கு பின் சுவரில் நீங்கள் பார்க்குமாறு ஒட்டி விடுங்கள். எழுத்துக்கள் மறந்து போகும் போது அதைப் பார்த்தே நீங்கள் சரியாக Type செய்யலாம். நாளடைவில் உங்களுக்கு பழக்கமாகி விடும். இதோ பாமினி எழுதும் Keyboard layout இணைத்துள்ளேன். <img src='http://www.tamilcanadian.com/key.jpg' border='0' alt='user posted image'> thank to tamilcanadian.com - sWEEtmICHe - 03-09-2004 sOliyAn Wrote:±É측¸ ²Ûí¸ ¸ñ½£÷.. ¿¡ý ¾ñ½£Ã¢§Ä§Â ÌÇ¢îÍ츢§Èý!!எனகு வார்தை புரியவில்லை மன்னிகவும்!! - sWEEtmICHe - 03-09-2004 வசிசுதா மலர்கலாய் உன்னில் மலரவா பட்டம்புசி போல் பரந்து வரவா! நன்றி - Eelavan - 03-09-2004 sWEEtmICHe Wrote:வசிசுதா வசி புல்லரிக்கிறதா கவனம் மாடு மேய்ந்துவிடப் போகிறது <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sWEEtmICHe - 03-09-2004 eelavan Wrote:வசி புல்லரிக்கிறதா கவனம் மாடு மேய்ந்துவிடப் போகிறதுநன்றி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - sWEEtmICHe - 03-09-2004 வசிசுதா, உங்கள் உதவிகு மிக நன்றி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - vasisutha - 03-09-2004 it's ok sWEEtmICHe <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sWEEtmICHe - 03-10-2004 என் இனிய வசிசுதா, மிக நன்றி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kuruvikal - 03-10-2004 vasisutha Wrote:it's ok sWEEtmICHe <!--emo& வசி........ எதுக்கும் தமிழில எழுதலாமே....உந்த அம்மாவையே தமிழில எழுதப் பழக்கித்தான் உங்க உள்ள வரவிட்டது...இப்ப நீங்கள் அடியெடுத்துக்கொடுக்க அம்மணி ஆங்கிலத்தில விளாசித்தள்ளப் போறா....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- sWEEtmICHe - 03-10-2004 குருவிகலை குருவிகலை ரொம்ப குரும்பு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Paranee - 03-11-2004 வணக்கம் சுவிற் நீங்கள் எழுதும் ஆக்கங்களை எழுதிவிட்டு ஒரு தடவை வாசித்து விட்டு இங்கு தரவேற்றுங்கள் தவறுவிடுவது மனித இயல்பு தவறை திருத்திக்கொள்வது மனித பண்பு செய்வன திருந்த செய்வோம் நன்றி உங்கள் கவிதைகள் மிக அருமை இன்னும் எதிர்பார்த்து - sWEEtmICHe - 03-11-2004 நன்றி பரணீ நண்பா, நான் முயற்சி செய்கிறேன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - sWEEtmICHe - 03-12-2004 வணக்கம் பரணீ, உங்கள் கவிதைகள் மிக அருமை<img src='http://www.tamilterra.com/forum/images/smiles/icon_biggrin.gif' border='0' alt='user posted image'> - sWEEtmICHe - 05-03-2004 பெண் புலி சுவிற்மிச்சி கவிதை எங்கே ? - sOliyAn - 05-03-2004 எங்கே? கவிதை எழுதுவதைத் தொட - இளைஞன் - 05-03-2004 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->கவிதை எழுத வேண்டும் என்றேன், காதலித்து பார் என்றார்கள், காதலித்தேன் கவிதை வந்தது, கூட கண்ணீரும் வந்தது காதலித்தால் மட்டும் தான் கவிதை வரும் என்பது வெறும் மாயம் பாதி சிந்தை, பாதி நிஜம் ரெண்டும் கலந்தது தான் கவிதை!!! என் சோகம், என் குழப்பம் என் கவிதை வரிகள் ஒரு புது வடிவு எடுக்கின்றது நான் உங்களுக்கு எதாவது உதவி செய்ய முடியும் என்றால் .... அது என் கவிதை மட்டும்....கண்ணீர் துளி..அல்ல அன்புடன் கண்ணடி மின்னல் சுவிற்மிச் <!--QuoteEnd--><!--QuoteEEnd--> வணக்கம் சுவிற்மிச்... காதலித்தால் கவிதை வரும். காதல் வெற்றிகரமாக அமைந்து இன்பம் தந்தாலும், அது தோல்வியாக அமைந்து சோகம் தந்தாலும் காதலித்ததால் தானோ கவிதை வந்தது!? தொடருங்கள்...உங்கள் கவிதைகளை இன்றுதான் வாசிக்க நேர்ந்தது. மன்னிக்கவும். தொடருங்கள். எழுதுங்கள். பயின்று பயின்று பயன்று தேர்ச்சி பெறுங்கள்.காதலோடு மட்டும் நின்றுவிடாதீர்கள். ஆண்பெண் காதலுக்கும் அப்பால் எழுதுவதற்கு, அதாவது கவிதையில் தெரிவிப்பதற்கு நிறைய விடயங்கள் இருக்கின்றன. உங்களைப் போன்ற இளையவர்கள் துணிந்து நிறைய எழுதவேண்டும். எனவே சமுதாயத்தின் வேறு பக்கங்களைப் பற்றியும் சிந்தியுங்கள். சிறப்புப் பாராட்டு: நம்முடைய இளைய சமூகம் எல்லாம் ஆங்கிலத்தில் எழுத முற்படும் போது, ஆரம்பத்தில் தமிழில் எழுதினால் தான் உள்ளே வரலாம் என்று விதிமுறை போட்டும் சளைக்காமல் முயற்சி செய்து உள்ளே வந்து கவிதை எழுதிப் பலபேரினதும் பாராட்டுப் பெற்ற உங்களை நிச்சயமாகப் பாராட்டியே ஆகவேண்டும். உங்கள் நண்பர்களுக்கும் தமிழில் எழுதும் ஆர்வத்தை நீங்கள் உண்டாக்கவேண்டும் என்பது என்னுடைய அவா. அவர்களையும் அழைத்து வாருங்கள். தொடர்ந்து எழுதுங்கள் ... நன்றி - sWEEtmICHe - 05-05-2004 .... நன்றி இளைஞரே உன்ங்கள் பாரட்டுக்கு முயற்சி சேய்கிரேன் - sWEEtmICHe - 05-05-2004 .... நன்றி இளைஞரே உன்ங்கள் பாரட்டுக்கு முயற்சி சேய்கிரேன் |