Yarl Forum
பட்டாம்பூச்சியாய் பறக்கவா? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: பட்டாம்பூச்சியாய் பறக்கவா? (/showthread.php?tid=7359)

Pages: 1 2 3


- tamilini - 06-06-2004

எங்க ஓருதரும் கேட்கவில்லையே என்று பார்த்தேன் கேட்டுவிட்டீர்கள். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Paranee - 06-07-2004

சிறகொடிந்த பட்டாம்பூச்சியாய் அவர்


- kuruvikal - 06-07-2004

ஒடிஞ்ச கையையே தைக்கிறாங்க....அர்ப்பம் சிறகு...தைத்துவிட்டாப் போச்சு...அதுக்கேன் வருத்தப்படுறிங்க பரணி....ஓ பட்டாம் பூச்சியாச்சே....மலருக்குத்தானே புரியும் அந்த வேதனை....எல்லாம் ஒன்றுக்குள்ள ஒன்று போல...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- sWEEtmICHe - 06-07-2004

Paranee Wrote:அவர் பறக்க முடியவில்லை என்பதன் அர்த்தம் அந்த பட்டாம்பூச்சிக்கும் ஒரு சில மலர்களிற்கும்தான் தெரியும்

தாங்க முடியவில்லை ........ என்ன செய்ய Cry


- kuruvikal - 06-07-2004

முண்டுகுடுங்க அது தாங்கிக் கொள்ளும்....உதுதான் சொல்லுறது பட்டாம்பூச்சியாய் பறந்தாலும் நல்ல இடத்தில பறக்க வேண்டும் என்று...அதை விட்டுட்டு கண்ட இடத்திலும் பறந்து திரிஞ்சிட்டு பிறகு மலரெண்டு எங்கேயன் பூச்சிவிழுங்கி நெப்பந்திஸுகளட்ட
<img src='http://members.rogers.com/ocps/truncata2.jpg' border='0' alt='user posted image'>
மாட்டிட்டு...சிறகையும் ஒடிச்சுப் போட்டு...தாங்க முடியல்ல எண்டுறதில அர்த்தமே இல்ல.....உதுதான் சொல்லுறது வருமுன் காக்க என்று... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Eelavan - 06-07-2004

நண்பி மிச்சி உங்களுக்கு உடல்நலமில்லை என்று களத்தில் முன்பு யாரோ சொன்னார்கள் என்ன நடந்தது?பரணி நீங்களாவது சொல்லுங்கள்


- tamilini - 06-07-2004

பரணி அண்ணாவை கேட்கீறீங்கள். ஓன்றுமே புரியல!

:roll: :roll:


- sWEEtmICHe - 06-20-2004

பரணி அண்ணா....,
எனுக்கும் அண்ணாதான்....
... நான் அவருடைய செல்ல தங்கை <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- sWEEtmICHe - 06-20-2004

அண்ணவுக்கு தெரியும் ஆனால் சொல்லமாட்டார் <img src='http://www.geetham.net/forums/images/smiles/icon_nono.gif' border='0' alt='user posted image'>


- sWEEtmICHe - 06-20-2004

குருவி அவர்களே அப்படி ஒன்றும் இல்லை ....சிறகொடிந்த பட்டாம்பூச்சி மீண்டும் பறக்குது இப்ப <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- sWEEtmICHe - 06-20-2004

Eelavan Wrote:நண்பி மிச்சி உங்களுக்கு உடல்நலமில்லை என்று களத்தில் முன்பு யாரோ சொன்னார்கள் என்ன நடந்தது?பரணி நீங்களாவது சொல்லுங்கள்

உங்கள் பாசத்திற்று மிக நன்றி நண்பரை <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Paranee - 06-20-2004

என்றென்றும் அது பறக்கவேண்டும் என்று இன்றும் நான் சேபிக்கின்றேன்.

பட்டாம்பூச்சியாய் பிறந்திடவேண்டும்
என்றும் பட்டுச்சிறகுகளால் இவ்வுலகை நீ அளந்திட வேண்டும்


- sWEEtmICHe - 06-23-2004

.... நன்றி என் அன்பு அண்ணா .....உங்கள் மனம் போல் பிறந்து.. பறந்து பட்டுச்சிறகுகளால் இவ்வுலகை நான் அளந்திடுவேன் பரணீ அண்ணா!! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- kavithan - 06-24-2004

இனிப்பான தமிழிச்சியே வணக்கம்,
இப்போதான் உங்கள் கவிதைகள் படித்தேன் மிகவும் நன்றாக இருக்கின்றது. பொறாமையாகவும் இருக்கின்றது எனக்கு இப்படி எழுதத்தெரியவில்லை என்று. ம்..ம்..

காதலைக் கற்று
கருத்துக் களத்தில்
கண்ணீருடன்
கவி வடிக்கும்
தமிழிச்சிக்கு
கவிதனின் வாழ்த்துக்கள்
என்றும் உண்டு.


- sWEEtmICHe - 06-30-2004

அப்படியா நன்றி ,
உங்கள் வார்த்தைகள் என் பெயரைவிட இனிப்பாக இருக்கிறது <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- tamilini - 06-30-2004

தயவு செய்து எங்கள் பெயரை ஓரு தடவை தமிழில் எழுதிவிடுங்கள்..... சகோதரி...... எனக்கு சரியாக விளங்கவில்லை....... Cry Cry Cry


- sWEEtmICHe - 06-30-2004

தமிழினி.செரியா ?


- sWEEtmICHe - 06-30-2004

kavithan Wrote:இனிப்பான தமிழிச்சியே வணக்கம்,
இப்போதான் உங்கள் கவிதைகள் படித்தேன் மிகவும் நன்றாக இருக்கின்றது. பொறாமையாகவும் இருக்கின்றது எனக்கு இப்படி எழுதத்தெரியவில்லை என்று. ம்..ம்..

காதலைக் கற்று
கருத்துக் களத்தில்
கண்ணீருடன்
கவி வடிக்கும்
தமிழிச்சிக்கு
கவிதனின் வாழ்த்துக்கள்
என்றும் உண்டு.

கவலை வேண்டாம் கவிதன்.....


- tamilini - 06-30-2004

இது சரி..... அதைவிடுங்கோ........ மாறி பதிந்து விட்டேன். எங்கள் என்டு.......... அக்கா....... உங்கள் பெயரை ஓருக்கால்.......... எழுதுங்கோ......... தயவு செய்து....


- sWEEtmICHe - 06-30-2004

சுவிற்மிச்சி <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->