![]() |
|
பெயர் மாற்றங்கள். - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: களம் பற்றி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=30) +--- Thread: பெயர் மாற்றங்கள். (/showthread.php?tid=7328) |
- Mathan - 02-17-2005 தகவலுக்கு நன்றி மோகன் அண்ணா - Eelavan - 02-18-2005 மோகன் Wrote:Quote:குறும்பன் பழைய ஈழவன் இல்லைத்தானே?இல்லை. நன்றி மோகன் அண்ணா. ஈழவனைக் காணவில்லை என்று தேடும் உறவுகளுக்கு வந்தனம்.நான் யாழ் களத்தை விட்டு எங்கும் போய்விடவில்லை.இதுதான் தாய்க்களம் ஆனால் ஆரம்பித்த இடத்திலேயே தொடர்ந்தும் நின்றுகொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.தொடர்ந்தும் வெவ்வேறு திசைகளில் வெவ்வேறு மனிதரூடு பயணித்துக்கொண்டிருப்பதுதான் என்க்குப் பிடித்தமானதும் பிரயோசனமானதும். யாழ் கள உறவுகளின் கருத்தை தொடர்ந்து வாசித்து வருகிறேன்.கருத்துகள் எதையுமெ எழுதுவதில்லை அவ்வளவே.கருத்தொன்றை எழுதினால் கட்டாயம் மறுமொழிபவர்களுக்கு பதிலிறுக்கவேண்டும் அதற்கு நேரப்பற்றாக்குறை இடங்கொடுக்காது.சில மறுமொழிகளுக்குப் பதிலளிக்காது இருப்பதை விட விவாதங்களில் ஒதுங்கியிருத்தல் மேல் என்று படுகின்றது. நன்பர்களே தொடர்ந்தும் கலக்குங்கள்.பெயர் மாற்றம் செய்து கொண்ட குறும்பனுக்கும் வாழ்த்துக்கள் - Kurumpan - 02-18-2005 tamilini Wrote:ஒன்றும் செய்ய முடியாது தெரிந்து கொள்ளத்தான். ஏன் அப்படி சொன்னார். அது சரியா என்ன..? <!--emo& தமிழினி, நானும் முன்னர் "ஈழவன்" எண்டுதான் வந்தனான். அப்பவும் இந்த பெயர்ல குழப்பம் இருந்திச்சு. ஈழவன் ரண்டுபேரும் பேசி அவரவர் விரும்புற பேர்ல வாரதில பிரச்சினை இல்லை எண்டு முடிவுக்கு வந்தம், ஆனால் பாருங்கோ எங்கள விட மத்தவங்களுக்குதான் குழப்பமாய் இருக்குது. அதுதான் கடைசியா பெயர மாத்தலாம் எண்ட முடியவுக்கு வந்துட்டோம். இப்ப குழப்பம் தீர்ந்துட்டுதோ!!! :wink: :wink: - Mathan - 09-12-2005 <b>Mathana</b>வின் வேண்டுகோளுக்கிணங்க அவருடைய பெயர் <b>RaMa</b> என மாற்றப்பட்டுள்ளது. - RaMa - 09-13-2005 நன்றி மதன் - Thala - 09-13-2005 நானும் இதுக்கு மதனாக்கு நண்றி சொல்லோணும்... மதனாவின் Avatar இல்லாமல் இருந்த போது கருத்து மதன் உடையாதா எண்டு குழம்பீட்டன் இப்பவும்... களப்பிரிவுகளில மதன், மதனா என்பதில குழப்பம் வாறது... எப்பிடியானாலும்.. நண்றிகள் மதனா. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- yarlmohan - 10-30-2005 jothika வின் வேண்டுகோளுக்கிணங்க அவரின் பெயர் கீதா என்று மாற்றப்பட்டுள்ளது - yarlmohan - 10-30-2005 aruvi யின் வேண்டுகோளுக்கிணங்க அவரின் பெயர் அருவி என்று மாற்றப்பட்டுள்ளது - அருவி - 10-30-2005 மோகன் Wrote:aruvi யின் வேண்டுகோளுக்கிணங்க அவரின் பெயர் அருவி என்று மாற்றப்பட்டுள்ளது நன்றி மோகன் அண்ணா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- கீதா - 10-30-2005 நன்றி மோகன் அண்ணா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- yarlmohan - 10-31-2005 Vasampu வேண்டுகோளுக்கிணங்க வசம்பு என தமிழில் மாற்றப்பட்டுள்ளமு - yarlmohan - 10-31-2005 thuyawan அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க தமிழில் தூயவன் என்று பெயர் மாற்றப்பட்டள்ளது - தூயவன் - 10-31-2005 மோகன் Wrote:thuyawan அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க தமிழில் தூயவன் என்று பெயர் மாற்றப்பட்டள்ளதுநன்றி அண்ணா. உங்கள் துரித சேவைக்கு :wink: - yarlmohan - 10-31-2005 மோகன் Wrote:Vasampu வேண்டுகோளுக்கிணங்க வசம்பு என தமிழில் மாற்றப்பட்டுள்ளமுஉள்நுழைவதில் பிரச்சனைகள் இருப்பதாக அறியத் தந்துள்ளார். இவரது பெயர் மீண்டும் ஆங்கிலத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. - Vasampu - 10-31-2005 நன்றி மோகன் உங்கள் உதவிகளுக்கு. - விது - 11-01-2005 அண்ணா என்ர பெயரையும் தமிழில் மாற்றிவிடுங்களேன் கோடிபுண்ணியம். - yarlmohan - 11-01-2005 Quote:அண்ணா என்ர பெயரையும் தமிழில் மாற்றிவிடுங்களேன் கோடிபுண்ணியம்.மாற்றியுள்ளேன் - கரிகாலன் - 11-07-2005 வணக்கம் மோகன் அண்ணா என் பெயரையும் தமிழில மாற்றிவிடுங்கோ. :wink: - sinnappu - 11-07-2005 தம்பி மோகன் நானும் கனகாலமா கேக்கிறன் தமிழில மாற்றும் எண்டு மாத்திறீர் இல்லையே போறவளிக்கு புண்ணியமா போகும் மாத்தி விடுமன் ஒருக்கா :wink: :wink: :wink: :wink: :wink: :wink: - yarlmohan - 11-08-2005 கரிகாலன் Wrote:வணக்கம் மோகன் அண்ணா <b>Karikaalan</b> என்பது <b>கரிகாலன்</b> என்று மாற்றப்பட்டுள்ளது |