Yarl Forum
முகமனுக்கு...கந்தரின் வணக்கங்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: முகமனுக்கு...கந்தரின் வணக்கங்கள் (/showthread.php?tid=7327)

Pages: 1 2 3

- Mathan - 03-14-2004

anpagam Wrote::wink: :mrgreen:
---------------------------
வந்த இடத்தில விவசாயம் செய்யிறன் தம்பிமார் இருவரையும் இப்பதான் ஊரில இருந்து கூப்பிட்டு துணைக்கு வச்சு இருக்கிறன்.
-------
அப்ப வேளாளதமிழருக்கு ஏற்ற இடம்தான் என்கிறீர்கள் :wink: 8)

என்ன அன்பகம் இப்பதான் பிரதேசவாத பூதம் முழுதலையையுன் காட்டி இருக்கு. நீங்க சாதி பூதத்தையும் கூப்பிடுறீங்க?

- anpagam - 03-14-2004

அப்பிடி நான் சொல்லல்லடாப்பா விவசாய தமிழருக்கு என சொன்னன்ராப்பா....வடிவாபாரு :roll: 8) :wink:

- Mathan - 03-14-2004

வேளாளதமிழர் = வெள்ளாள தமிழர்

- anpagam - 03-14-2004

அடபாவி... சரி அப்படியும் வரும் ஆனால் அந்த கருத்தில் நான் அப்படி சொல்லல்ல <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

- kaattu - 03-14-2004

BBC Wrote:
Eelavan Wrote:கந்தர் அம்மான் வாங்கோ வாங்கோ உங்கள் கருத்துகளுக்காகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்

நாங்கள் வம்புச் சண்டைக்குப் போறதில்லை வந்த சண்டையை விடுவதில்லை கண்டியளோ

அம்மானா ??? :roll:

எனக்கு உண்மையிலேயே தெரியாது. இந்த அம்மான் என்றா என்ன அர்த்தம்?

[b]"Amman" in Jaffna Tamil dialect refers to maternal uncle.
It is also used as a form of respect in addressing seniors.
from thesundayleader

- Mathan - 03-14-2004

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- TMR - 03-14-2004

Quote:முந்தி இப்பிடித்தான் ஒரு அம்மான் வந்தவர்.. இப்ப ஆளையே கானேல்லை..
4 நல்ல மனுசர் வந்து போகவிடமாட்டீங்களே
[glow=red:702b630d53] <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

<b>அம்மானை வருக வருக என்று கள உறுப்பினர்களுடன் சேர்ந்து வரவேற்க்கிறேன்
</b>[/glow:702b630d53]

- Mathan - 03-14-2004

புது அவதாரம் TMRயும் நான் வரவேற்கின்றேன்

- Kanthar - 03-14-2004

kaattu Wrote:
BBC Wrote:
Eelavan Wrote:கந்தர் அம்மான் வாங்கோ வாங்கோ உங்கள் கருத்துகளுக்காகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்

நாங்கள் வம்புச் சண்டைக்குப் போறதில்லை வந்த சண்டையை விடுவதில்லை கண்டியளோ

அம்மானா ??? :roll:

எனக்கு உண்மையிலேயே தெரியாது. இந்த அம்மான் என்றா என்ன அர்த்தம்?

[b]\"Amman\" in Jaffna Tamil dialect refers to maternal uncle.
It is also used as a form of respect in addressing seniors.
from thesundayleader

அப்ப எனக்கு அது பொருந்தாதுதான்
யாழ் இணையகளத்திற்கு நான் சீனியர் இல்லை... வெறும் பால்குடி....

- Kanthar - 03-14-2004

BBC Wrote:வேளாளதமிழர் = வெள்ளாள தமிழர்

anpagam Wrote::wink: :mrgreen:
---------------------------
வந்த இடத்தில விவசாயம் செய்யிறன் தம்பிமார் இருவரையும் இப்பதான் ஊரில இருந்து கூப்பிட்டு துணைக்கு வச்சு இருக்கிறன்.
-------
அப்ப வேளாளதமிழருக்கு ஏற்ற இடம்தான் என்கிறீர்கள் :wink: 8)

விவசாயம் செய்யிறன் எண்டு சொல்ல வந்தேன்....
அதுக்கு வேளாண்மை எண்டும் மாத்தி சுத்தி வர்றியல் அன்பகம்
ஒண்டு உங்களுக்கு தெரியுமோ தெரியாதோ...
ஊரில தோட்டக்கூலிதான் குடும்ப வருமானம்.....
இங்கை நிலமை கொஞ்சம் மாற்றம்.......

- anpagam - 03-14-2004

Quote:ஊரில தோட்டக்கூலிதான் குடும்ப வருமானம்.....
இங்கை நிலமை கொஞ்சம் மாற்றம்.......
ஆதலால்தானே நமெல்லாம் இங்கால வந்தம் அதுவும் உங்களுக்கு தெரியாமலா...ஆனால் தாய்நாட்டில் வாழும் சுகங்கள் வெளிநாடுகளில் உள்ளதா... :roll:
:wink: <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :mrgreen:

- Mathan - 03-14-2004

kaattu Wrote:
BBC Wrote:
Eelavan Wrote:கந்தர் அம்மான் வாங்கோ வாங்கோ உங்கள் கருத்துகளுக்காகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்

நாங்கள் வம்புச் சண்டைக்குப் போறதில்லை வந்த சண்டையை விடுவதில்லை கண்டியளோ

அம்மானா ??? :roll:

எனக்கு உண்மையிலேயே தெரியாது. இந்த அம்மான் என்றா என்ன அர்த்தம்?

[b]\"Amman\" in Jaffna Tamil dialect refers to maternal uncle.
It is also used as a form of respect in addressing seniors.
from thesundayleader

இது உண்மையா?

- Mathivathanan - 03-14-2004

அம்மாவின் அண்ணன் = அம்மான்

- Eelavan - 03-14-2004

என்ன கந்தர் அம்மான்
சாதி சனமெல்லாம் இங்கைதான் நிக்கினம் போல ஆளைக்கண்டவுடன் வலு புளுகமாய்க் கிடக்கு

தாய் மாமனை மட்டுமல்ல வயதுக்கு மூத்தவர்களை ஊர்ப்பெரியவர்களை அம்மான் என்று அழைப்பது யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல அநேகமான தமிழ்ப் பிரதேசங்களில் வழக்கிலுள்ளது

- Mathan - 03-14-2004

யாழ்ப்பாணத்தில? ம்ம்ம் குறிப்பா ஏதாவது இடத்திலேயா ?

- Kanthar - 03-14-2004

Eelavan Wrote:என்ன கந்தர் அம்மான்
சாதி சனமெல்லாம் இங்கைதான் நிக்கினம் போல ஆளைக்கண்டவுடன் வலு புளுகமாய்க் கிடக்கு

தாய் மாமனை மட்டுமல்ல வயதுக்கு மூத்தவர்களை ஊர்ப்பெரியவர்களை அம்மான் என்று அழைப்பது யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல அநேகமான தமிழ்ப் பிரதேசங்களில் வழக்கிலுள்ளது

எனக்கெண்டால் உதில எல்லாம் நம்பிகை இல்லை....
வேலிச்சண்டை எண்டு வந்திட்டால் அம்மானையும் அம்மணமாக்கி போடும்....
அப்பிடி ஒரு கல்சர் .....எங்கடை....

- Eelavan - 03-14-2004

யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல அநேகமான தமிழ்ப் பிரதேசங்களில் கூடுதலாக வன்னி மக்களிடமும் தீவக மக்களிடமும் வழக்கத்திலுள்ளது

- Kanthar - 03-14-2004

BBC Wrote:யாழ்ப்பாணத்தில? ம்ம்ம் குறிப்பா ஏதாவது இடத்திலேயா ?

கரவெட்டி பக்கம் கொஞ்சம் கூடுதலாக பாவிப்பார்கள்...

- Mathan - 03-14-2004

அப்பிடி சொல்லுங்க. நான் இதுவரை கேட்டதே இல்ல.

- Eelavan - 03-14-2004

அப்படியா?கரவை பரணி அண்ணனிடம் தான் கேட்கவேண்டும்