![]() |
|
மட்டக்களப்பு மண்ணில்...!? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: மட்டக்களப்பு மண்ணில்...!? (/showthread.php?tid=7324) |
- Mathivathanan - 03-20-2004 Eelavan Wrote:எது மறுக்கப்பட்ட உரிமைகளை வென்றெடுப்பதற்காக மக்களால்,மக்களுக்காக நடத்தப் படுகின்றதோ அது உரிமைப் போராட்டம் எது தனிப்பட்டவரின் நலனுக்காக மக்களை மிரட்டி நடத்தப்படுகிறதோ அது அடக்குமுறைப் போராட்டம்ஓமோம் போராட்டம் எப்பிடி நடக்கிறதென சக்தி ரிவியில் இன்றும் காட்டினார்கள்.. இரண்டுநாளுடன் பிசுபிசுத்துப்போன போராட்டத்தை உள்ளதை உள்ளபடி காட்டினார்கள்.. ஒவ்வொருமுறையும் புலிகள் இரானுவப்பிரதேசத்துக்குள் ஆயுதமில்லாமல் செல்வதற்குக்கூட அனுமதி வேண்டுகிறார்கள் என்ற உண்மையை சொல்லியிருக்கிறீர்கள்.. இராணுவம் தங்களது போராளிகளை விடுமுறைக்கு அனுப்பும்போதுகூட (உலங்கு) ஹெலியை உபயோகிக்கும்போது உங்கள் கூற்றுக்களுக்கு வலிமை இல்லையென்பது எனக்குநன்றே தெரியும்.. சிவில் உடையில் சிலர் போய் வருகிறார்கள் அத வேறுவிடயம்.. அதற்கு அனுமதி தேவையில்லை.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Eelavan - 03-20-2004 இராணுவம் புலிகளிடம் அனுமதி கேட்டது எனது கருத்து அல்ல உண்மைச் செய்தி சக்தி நீங்கள் இருக்கும் நாட்டில் தெரிகிறதா என்ன அலைவரிசை அன்னை பூபதி நினைவு அனுஷ்டானம் அம்பாறை - மட்டு.மாவட்டங்களில் தமிழீழ விடுதலைக்காகவும், உரி மைகளுக்காகவும் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றிலில் உண்ணாவிரதம் இருந்து தனது இன் னுயிரை நீத்த அன்னை பூபதியின் 16ஆவது நினைவுதினம் நேற்று அம்பாறை மாவட்டக் கரையோரத் தமிழ்ப் பிரதேசங்களில் அனு~;டிக் கப்பட்டது. அன்னை பூபதி 1988ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் திகதி உண்ணா விரதத்தை ஆரம்பித்தார் என்பதும், ஒரு மாத காலத்தில் ஏப்ரல் 19ஆம் திகதி உயிர்நீத்தார் என்பதும் தெரிந் தவையே. அன்னை பூபதி நினைவாக நேற்று 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை கல் முனையில் அரச அலுவலகங்கள், வங்கிகள் அனைத்தும் மூடப்பட்டிருந் தன. போக்குவரத்துக்கள் இடம்பெற்ற போதிலும் வர்த்தக நிலையங்கள் யாவும் மூடப்பட்டிருந்தன. கல்முனையில் உள்ள விடுதலைப் புலிகளின் அரசியல்துறை அலுவல கத்தில் கொடிகள் பறக்கவிடப்பட்டி ருந்தன. பாடசாலை மாணவர்கள் பலர் கோயில்களுக்குச் சென்று பிரார்த்த னையில் ஈடுபட்டதைக் காணக் கூடிய தாக இருந்தது. கல்முனையில் இருந்து பெரும் எண்ணிக்கையான மக்கள் மாமாங் கேஸ்வரர் ஆலயத்துக்கு வந்தனர். மட்டக்களப்பில் அன்னை பூபதியின் 16ஆவது ஆண்டு நினைவுதினத்தை ஒட்டி மட் டக்களப்பு மாவட்ட பிரதான நிகழ்வு கள் மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றி லில் நடைபெற்றது. இந்நிகழ்வுகளில் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்க ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட வேட்பாளர்களும் கலந்துகொண்டனர். நிகழ்வில் பாடசாலை மாணவர் களும், பெரும் எண்ணிக்கையான பொதுமக்களும் கலந்துகொண்டனர். நிகழ்வில் புலிக்கொடி ஏற்றப்பட்டது டன், பொதுச்சுடர், ஈகச்சுடர் என்ப னவும் ஏற்றப்பட்டன. உண்ணாவிரத நிகழ்வு நடை பெற்ற மாமாங்கேஸ்வரர் ஆலயத்தை மாவட்டத்தின் பல இடங்களிலிருந் தும் ஊர்வலங்களும் சென்றடைந்தன. நேற்று ஆரம்பமான அடையாள உண்ணாவிரத நிகழ்வு ஒருமாத காலம் நடைபெறும் எனத் தெரிவிக் கப்படுகிறது. நிகழ்வுகளில் விடுத லைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணாவுக்கு ஆதரவான சுலோக அட் டைகளைச் சிலர் தாங்கியிருந்தனர். - Aalavanthan - 03-20-2004 Mathivathanan Wrote:Eelavan Wrote:எது மறுக்கப்பட்ட உரிமைகளை வென்றெடுப்பதற்காக மக்களால்,மக்களுக்காக நடத்தப் படுகின்றதோ அது உரிமைப் போராட்டம் எது தனிப்பட்டவரின் நலனுக்காக மக்களை மிரட்டி நடத்தப்படுகிறதோ அது அடக்குமுறைப் போராட்டம்ஓமோம் போராட்டம் எப்பிடி நடக்கிறதென சக்தி ரிவியில் இன்றும் காட்டினார்கள்.. இரண்டுநாளுடன் பிசுபிசுத்துப்போன போராட்டத்தை உள்ளதை உள்ளபடி காட்டினார்கள்.. ஏன் TBC வானொலியில் <b>படம்</b> காட்டுகின்றார்களே. பார்க்கவில்லையா. அதுசரி உங்கள் தோழர் ராம்ராஜு் மட்டக்களப்பிலாம் உண்மையா? - Mathivathanan - 03-20-2004 Eelavan Wrote:இராணுவம் புலிகளிடம் அனுமதி கேட்டது எனது கருத்து அல்ல உண்மைச் செய்தி Aalavanthan Wrote:ம்.. ம்.. சக்தி ரிவியிலை நிஜமான காட்சிகள் காட்டுறாங்கள்Mathivathanan Wrote:Eelavan Wrote:எது மறுக்கப்பட்ட உரிமைகளை வென்றெடுப்பதற்காக மக்களால்,மக்களுக்காக நடத்தப் படுகின்றதோ அது உரிமைப் போராட்டம் எது தனிப்பட்டவரின் நலனுக்காக மக்களை மிரட்டி நடத்தப்படுகிறதோ அது அடக்குமுறைப் போராட்டம்ஓமோம் போராட்டம் எப்பிடி நடக்கிறதென சக்தி ரிவியில் இன்றும் காட்டினார்கள்.. இரண்டுநாளுடன் பிசுபிசுத்துப்போன போராட்டத்தை உள்ளதை உள்ளபடி காட்டினார்கள்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 03-20-2004 அதுதானே பாத்தம் தாத்தா தலைகால் புரியாமல் இந்தத் துள்ளுத்துள்ளுராரே என்று....மற்றவனைக் கவுத்து தானும் கவிழும் தமிழர்கள் போல் கெடுகுடி உலகில் எங்கும் உண்டே...அவாளும் அவர்களின் அரசியலும்...! சிங்களவன் ஆயிரம் மடங்கு மேல்..! எனி நாங்கள் UNP/SLFP/JVP தான்...புலியும் வேண்டாம் கருணாவும் வேண்டாம் உலாவித்திரியும் ஆயுதக் குமபல்களும் வேண்டாம் தமிழீழமும் வேண்டாம்....ஆக்களை நிம்மதியா வாழ விட்டால் போதுமாடா சாமி...! அப்ப தாத்தாவுக்கும் ஸ்பெசல் உலங்கு வானூர்தி லண்டன் வந்து கூட்டிக் கொண்டு போற அளவுக்கு நிலைமை இருக்கு எண்டுறியளா ஆளவந்தான்....! இப்ப யார் யார் உலங்குவானூர்தியில போய் வாறதெண்டதில்லாமல் போச்சு....நாங்கள் உற்ற உறவுகளையும் இருந்த வீடுவாசல்களையும் இழந்து போட்டு இவை பறந்து திரியுறதையும் படம் எரிக்கிறதையும் தலைச் சொறிஞ்சு கொண்டு பாத்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்.....!ஏனென்டாப் பாருங்கோ பொடியள் வடக்கோ கிழக்கோ எண்டு பார்காமல் இறைச்சிப் பாசல் கொடுத்த குத்தம் பாருங்கோ....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: :roll:
- Mathivathanan - 03-20-2004 kuruvikal Wrote:அதுதானே பாத்தம் தாத்தா தலைகால் புரியாமல் இந்தத் துள்ளுத்துள்ளுராரே என்று....மற்றவனைக் கவுத்து தானும் கவிழும் தமிழர்கள் போல் கெடுகுடி உலகில் எங்கும் உண்டே...அவாளும் அவர்களின் அரசியலும்...! சிங்களவன் ஆயிரம் மடங்கு மேல்..! எனி நாங்கள் UNP/SLFP/JVP தான்...புலியும் வேண்டாம் கருணாவும் வேண்டாம் உலாவித்திரியும் ஆயுதக் குமபல்களும் வேண்டாம் தமிழீழமும் வேண்டாம்....ஆக்களை நிம்மதியா வாழ விட்டால் போதுமாடா சாமி...!***** :!: :!: :!: யாராவது சொல்லுங்கப்பா.. போய்ச் சேர்ந்திட்டாரோவெண்டு..? :?: :?: :?: நீக்கப்பட்டுள்ளது - மோகன் - kuruvikal - 03-20-2004 ஏன் குழப்பி அடிச்சு மட்டக்களப்பை திருகோணமலைக்கும் விஸ்தரிக்கும் எண்ணமோ...அது சரிப்பட்டு வராது...! சரி வின்ரர் முடியுது சமருக்குக் கிளம்ப வேண்டியதுதானே சுற்றுப்பயணம்..அங்க உடைஞ்ச கட்டிடங்களுக்க கந்தல்களோட நிக்கிறதுகளுக்கு காட்டவேணாமோ உங்கட சோக்கு....புறப்படுங்கோ அப்படியே பதுமனைப் பற்றியும் குசலம் விசாரிச்சுக் கொண்டு வரலாம்.....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathivathanan - 03-20-2004 குருவிகாள்.. பதுமன் தளபதிதானே.. திருகோணமலை கிழக்குத்தானே.. அதுதான் கேக்கிறன்..
- kuruvikal - 03-20-2004 <img src='http://www.tigersinthesky.com/images/tiger_photos/photo_tige46.JPG' border='0' alt='user posted image'> இவரட்டக் கேளுக்கோ சொல்லுவார் நல்ல பதில்...! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :!:
- Mathivathanan - 03-20-2004 kuruvikal Wrote:<img src='http://www.tigersinthesky.com/images/tiger_photos/photo_tige46.JPG' border='0' alt='user posted image'> Mathivathanan Wrote:<img src='http://www.go2lanka.com/amopics/Cartoon/cartoon_1a.jpg' border='0' alt='user posted image'>பிள்ளைகளே.. பிள்ளைகளே.. அடிமாடுகளா புலி உறுமலைக்கேட்டு பயப்பட..? எண்டு சத்தம் வருகிறதே.. அது யார் யாருடையது..? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->ஹெலி அக்சிடன்டோ தெரியேல்லை.. பதுமன் போய்ச் சேரவில்லைப்போலை.. எழுதின கருத்து நீக்கிப்பட்டிருக்கிது..
- Mathivathanan - 03-20-2004 அலை அலையா தமிழ்அலை யலையா அடிக்கிற மட்டக்களப்பு வாவியிலை பாட்டுப் பாடுற பாடும்மீன் கள் ஏராளம்.. எண்டு சொன்னாப்போலை விடுப்புப் பார்க்கப் போனன்.. விதம் விதமான மீனுகள் ஆர்ப்பாட்டமா ஊர்வலம்வந்து உண்ணாவிரதமுமிருக்கிதுகள்.. பாட்டைத்தான் கேக்க முடியேல்லை.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Aalavanthan - 03-20-2004 kuruvikal Wrote:அதுதானே பாத்தம் தாத்தா தலைகால் புரியாமல் இந்தத் துள்ளுத்துள்ளுராரே என்று....மற்றவனைக் கவுத்து தானும் கவிழும் தமிழர்கள் போல் கெடுகுடி உலகில் எங்கும் உண்டே...அவாளும் அவர்களின் அரசியலும்...! சிங்களவன் ஆயிரம் மடங்கு மேல்..! எனி நாங்கள் UNP/SLFP/JVP தான்...புலியும் வேண்டாம் கருணாவும் வேண்டாம் உலாவித்திரியும் ஆயுதக் குமபல்களும் வேண்டாம் தமிழீழமும் வேண்டாம்....ஆக்களை நிம்மதியா வாழ விட்டால் போதுமாடா சாமி...!குருவிகள் கவலைப்படாதீர்கள்.எமது தேசிய விடுதலைப் போராட்டத்தில் துரோகத்தனங்களும், சதி முயற்சிகளும் புதிதல்ல. புலிகளின் வரலாற்றை மீட்டிப்பாருங்கள். இவை அனைத்தையும் ஏதோ ஒருவகையில் வென்றுதானே நாம் இந்நிலைக்கு வந்தோம். நிச்சயம் இதிலிருந்தும் மீளுவோம். - Aalavanthan - 03-20-2004 Mathivathanan Wrote:மறுபிறவி என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை மதிவதனன். இந்தப்பிறவியில் ஏதாவது நல்லது செய்யவேண்டும் என்ற கொள்கையுடன் இருக்கின்றேன் <!--emo&Eelavan Wrote:இராணுவம் புலிகளிடம் அனுமதி கேட்டது எனது கருத்து அல்ல உண்மைச் செய்தி --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Aalavanthan - 03-20-2004 மன்னிக்கவும் மதிவதனன் கேட்ட கேள்விக்கு பதில் தரவில்லையே. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathivathanan - 03-20-2004 Mathivathanan Wrote:அலை அலையா தமிழ்அலை யலையா அடிக்கிற மட்டக்களப்பு வாவியிலை பாட்டுப் பாடுற பாடும்மீன் கள் ஏராளம்.. எண்டு சொன்னாப்போலை விடுப்புப் பார்க்கப் போனன்.. விதம் விதமான மீனுகள் ஆர்ப்பாட்டமா ஊர்வலம்வந்து உண்ணாவிரதமுமிருக்கிதுகள்.. பாட்டைத்தான் கேக்க முடியேல்லை..அமெரிக்கன்.. இந்தியன்.. சிங்களவனெண்டு பலரும் போகிறார்களெண்டு சொன்னாங்கள்.. அப்பிடி ஒருத்தரையும் மருந்துக்கும் கானேல்லை.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->Aalavanthan Wrote:மன்னிக்கவும் மதிவதனன் கேட்ட கேள்விக்கு பதில் தரவில்லையே.கேட்டது கேள்வியாயிருந்தால்த்தானே பதில்த்தர.. - Aalavanthan - 03-20-2004 அப்ப உங்களுக்கும் ராம்ராஜு்சுக்கும், TBC யிற்கும் ஒருவித தொடர்பும் இல்லை அப்படியா? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathivathanan - 03-20-2004 Mathivathanan Wrote:kuruvikal Wrote:<img src='http://www.tigersinthesky.com/images/tiger_photos/photo_tige46.JPG' border='0' alt='user posted image'> Mathivathanan Wrote:Mathivathanan Wrote:அலை அலையா தமிழ்அலை யலையா அடிக்கிற மட்டக்களப்பு வாவியிலை பாட்டுப் பாடுற பாடும்மீன் கள் ஏராளம்.. எண்டு சொன்னாப்போலை விடுப்புப் பார்க்கப் போனன்.. விதம் விதமான மீனுகள் ஆர்ப்பாட்டமா ஊர்வலம்வந்து உண்ணாவிரதமுமிருக்கிதுகள்.. பாட்டைத்தான் கேக்க முடியேல்லை..அமெரிக்கன்.. இந்தியன்.. சிங்களவனெண்டு பலரும் போகிறார்களெண்டு சொன்னாங்கள்.. Aalavanthan Wrote:அப்ப உங்களுக்கும் ராம்ராஜு்சுக்கும், TBC யிற்கும் ஒருவித தொடர்பும் இல்லை அப்படியா? <!--emo&உமக்கு எத்தனைதரம் சொல்லுவது இல்லையென்று..? தற்போது கருத்துத்திசைமாற்ற திரும்பவும் கொண்டுவருகிறீர்கள்..
- Mathivathanan - 03-20-2004 புலம்பெயர் மட்டக்களப்பு மாவட்டத்தினைச் சேர்ந்தோருக்கு கணணிஅறிவே இல்லை .. அவர்கள் மட்டக்களப்புக்கு தெடர்பே ஏற்படுத்திறதில்லை .. எண்ட நினைப்பு இங்கத்தைய புலம்பெயர் வன்னி சார்பு ஊடகங்களுக்கு.. சொல் மாற்றி அமைக்குப்பட்டுள்ளது - மோகன் - Mathivathanan - 03-20-2004 அனைத்தும் தவறான தகவல்கள் என்பதால் நீக்கப்பட்டுள்ளது - மோகன் - Mathivathanan - 03-21-2004 [quote=Mathivathanan]அனைத்தும் தவறான தகவல்கள் என்பதால் நீக்கப்பட்டுள்ளது - மோகன் http://203.110.142.49/shakthinews.asx மோகன்.. இது சக்தி ரிவி லிங்க்.. இன்றைய செய்திகள்.. ஒருமுறை ஒரு மாறுதலுக்காக் சென்றுதான் பாருங்களேன்.. நான் தந்த தகவல்கள் உண்மையா பொய்யா தெரியவரும்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
|