Yarl Forum
பிரியும் காலம் வந்தால்... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: பிரியும் காலம் வந்தால்... (/showthread.php?tid=7316)

Pages: 1 2 3


- Paranee - 03-24-2004

ஏற்கனவே எல்லாவற்றையும் கொடுத்தாகிவிட்டதே இனி மிச்சம் என் செல்வக்கவிகள்தான்

ம் சண்டை போடாதீர்கள் நண்பர்கள் கேட்டால் இல்லையென்றா சொல்லப்போகின்றேன்


- Mathan - 03-24-2004

வள்ளல் பாரி இல்லை நம்ம பரணிக்கு ஒரு ஓ போடுங்க.


- Paranee - 03-24-2004

கோபுரத்துடன் ஏன் இந்த குன்றுமணியை இல்லையில்லை மணல்துகளை ஓப்பிடுகின்றீர்கள்


- tamilini - 03-24-2004

நன்றாகத்தானே.. எழுதுகிறீர்கள்.

வாழ்த்துக்கள்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- sWEEtmICHe - 03-24-2004

என்ன நடக்கு இங்கே. பாரி வள்ளல் கதையா <img src='http://www.tamilterra.com/forum/images/smiles/icon_mad.gif' border='0' alt='user posted image'>
செரி ்.அரைக் கிலோ பரணீ தருகிறேன
.ஆனல் அவ்வள்வு இனிபாக இருகாது
கவி மூள...<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- sWEEtmICHe - 03-24-2004

பரணீ செரியா...முடியுமா <img src='http://www.tamilterra.com/forum/images/smiles/icon_exclaim.gif' border='0' alt='user posted image'>


- sWEEtmICHe - 06-30-2004

இது தான் என்னுடைய இறுதி கண்ணீர் துளி ......... Cry


- Eelavan - 06-30-2004

மிச்சி என்ன ஆகிவிட்டது உங்களுக்கு ஏன் இப்படி எல்லாம் எழுதுகிறீர்கள் எதுவாகிலும் இறைவன் உங்களைக் கைவிடமாட்டார் நம்பிக்கையுடன் இருங்கள்


- kuruvikal - 06-30-2004

ஏன் மிச்சி கண்ணீர் வற்றிவிட்டதோ... சரி கொஞ்ச நாளைக்கு அழாமல் இருந்தால் மீண்டும் கண்ணீர் வருமே... நல்லா ஊற்றுப் போல....!

கண்ணீரால்
காவியம் எழுத முடியாது
கவலையால்
நிம்மதி தேட முடியாது
உங்களை நீங்களே
தேற்றுவதால்தான்
மீண்டும் தோற்றம் பெறலாம்
பழைய நிலைக்கு...! Idea


- sWEEtmICHe - 06-30-2004

எனக்கு எப்பொதும் சோக கவிதை எழுத பிரியும்.....
இப்ப என் வாழ்கை சோகமாய் விட்டதே என் அம்மா என்னை திட்டுவார்கள் ....ஏன் இப்படி ......
சந்தோசமான கவிதை எழுதுமா என்று கெஞ்ஜுவார்கள்....அதை நினைத்தேன்......


- tamilini - 06-30-2004

ஜயோ ........ அழாதீர்கள்....... நீங்கள்... அழுவதை பார்க்க எனக்கு அழுகை வருது..... Cry Cry Cry


- sWEEtmICHe - 06-30-2004

தமிழினி.....இன்று என் கண்கள் கலங்கியது
வாழ்வென்றால் போராடும் போர்க்களம்தானா Cry


- Eelavan - 06-30-2004

ஒவ்வொரு பூக்களுமே
சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும்
போர்க்களமே

வாழும்வரை போராடு மிச்சி


- tamilini - 06-30-2004

ஆர் சொன்ன போராடும் போர்க்களம் என்டு.... வாழ்வெண்டால்....... விளையாட்டு மைதானம்... சந்தோஷமாக விளையாடுங்க.....


- Paranee - 06-30-2004

அப்படிப்போடுங்க தமிழினி

வாழ்க்கை என்பது இறைவன் தந்த மைதானம்
அதில் தோல்விகள் வெற்றிகள் என்பன எம் ஆட்டத்தின் முடிவுகள்
இன்று தோற்கின் நாளை வெல்லலாம்
நானை வென்றால் பின்பு தோற்கலாம்
எல்லாமே ஏற்றத்தாழ்வுகள் நிறைந்தது
இன்பமும் துன்பமும் இணைந்திருக்காவிட்டால் வாழ்வின் அர்த்தமும் நசிந்துவி;டும்

இன்றைய ஆதவன் மறைவை எண்ணி கலங்காதே இருள்கவ்வும் இவ்வையகத்தை நாளை ஓர்; வெளிச்சம் ஏற்றுக்கொள்ளும்


- Eelavan - 06-30-2004

போர்க்களத்தை விளையாட்டுக்களமாக்கிவிட்ட பரணி அண்ணனின் துணிவு துணையிருக்கும் மிச்சி கவலைப்படாதீர்கள்


- tamilini - 06-30-2004

சுவிற்மிச்சி கவிதை அழகாக இருக்கு...... ஆனால் ஏன் இப்படி படம் எங்கு தேடி கண்டு பிடிக்கிறனீங்கள்....... Cry Cry


- sWEEtmICHe - 07-03-2004

Eelavan Wrote:ஒவ்வொரு பூக்களுமே
சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும்
போர்க்களமே

வாழும்வரை போராடு மிச்சி

நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை :roll: :roll:


- sWEEtmICHe - 07-03-2004

tamilini Wrote:ஆர் சொன்ன போராடும் போர்க்களம் என்டு.... வாழ்வெண்டால்....... விளையாட்டு மைதானம்... சந்தோஷமாக விளையாடுங்க.....

ஆ அப்படியா <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- tamilini - 07-03-2004

நன்றி என்ற ஓரு வார்த்தை எதற்கிருக்கு.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->