Yarl Forum
துளிதுளியாய் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: துளிதுளியாய் (/showthread.php?tid=7309)

Pages: 1 2


- Paranee - 03-24-2004

ம் அருமையான கவிதை

தேங்காய் வாங்குவதில் இல்லை பிரச்சினை. அற்ப பொருளினையே ஆழ்ந்து நோக்கும்படி நாசூக்காக கூறுகின்றார் கவிஞர்.

இடக்கை கொடுப்பதை வலக்கை அறிவதில்லை என்று பழமொழி கேள்விப்பட்டதுண்டு இப்ப இடக்கை கொடுக்கும்போது வலக்கையும் துணையிருக்கவேண்டும் வேண்டும் கை ஏமாற்றக்கூடாதல்லவா ? இதை அனுபவத்தால் உணர்த்தியவர் மீன்பாடும் தேன்நாட்டின் புத்திரன்


Eelavan Wrote:யதார்த்தத்தைப் போட்டுடைப்பதில் கவிஞர்கள் கெட்டிக்காரர்கள் சாதாரண தேங்காய் கடன் வாங்குவதிலேயே இவ்வளவு விடயம் இருக்கிறது என்றால் மற்றையவை



- sWEEtmICHe - 03-24-2004

சரி பரணீ.,
பெண்னின் மனம் ஆழம் என்று சொன்னவர்கள் கோடி உண்டு
பரணீ மன ஆழத்தினை சொன்னவர்கள் யார் உண்டு ?

<img src='http://www.tamilterra.com/forum/images/smiles/icon_confused.gif' border='0' alt='user posted image'>


- sWEEtmICHe - 03-24-2004

செரி பரணீ.,
பெண்னின் மனம் ஆழம் என்று சொன்னவர்கள் கோடி உண்டு
பரணீ மன ஆழத்தினை சொன்னவர்கள்
யார் உண்டு <img src='http://www.tamilterra.com/forum/images/smiles/icon_confused.gif' border='0' alt='user posted image'>
படிக்கிரேன் ....
கவிதை சரி பார்க்க நேரும் இல்லை...... Cry


- Paranee - 03-24-2004

ம் மன ஆழம்

கொஞ்சம் கஸ்டமான விடயமே !


- Mathan - 03-24-2004

உண்மை. அதை அறிவதில், புரிவதில் தான் வெற்றி.


- sWEEtmICHe - 03-24-2004

கஸ்டம்...கஸ்டம்...புரியவில்லை பரணீ<img src='http://www.tamilterra.com/forum/images/smiles/icon_confused.gif' border='0' alt='user posted image'>


- sWEEtmICHe - 03-24-2004

BBC ....<img src='http://www.tamilterra.com/forum/images/smiles/icon_mad.gif' border='0' alt='user posted image'>