Yarl Forum
வணக்கம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: வணக்கம் (/showthread.php?tid=7308)

Pages: 1 2


- kuruvikal - 03-23-2004

அதுதான் நம்ம விருப்பமும்... பழக்கின குரங்கு தோப்போட இருந்தா தோப்புக்கு நல்லம்...!

எண்டாலும் தோப்புக்காரர் கவனமாய்த்தான் இருக்கோணும் குரங்கு தெளிஞ்சு திரும்பும் வரை..அல்லது......மிரண்டு தூர ஓடும் வரை..தோப்புச் சிதையாது...அது நம்பிக்கை....!

எனி புதுசா வந்தவதான் ஏதோனும் சொல்ல வேணும் சொல்லுங்கப்பா கேப்பம்...!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- vallai - 03-23-2004

ம்ம் ரண்டு முசல் அப்பத்துக்கு அடிபட பங்கிடவெண்டு வந்த குரங்கு கூட குறைய எண்டு முழு அப்பத்தையும் திண்ட கதைதான்


- TMR - 03-23-2004

வல்லைக்கு என் வணக்கம்
உங்கள் வரவு நல்வரவாகட்டும்
TMR
[scroll:3a203989d5] <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> [/scroll:3a203989d5]


- sOliyAn - 03-23-2004

வானுயர்ந்த சோலையிலே நானிருந்து பாடுகிறேன்
வல்லை வெளி தாண்டிப் போகுமா?

வாங்க வல்லை. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- anpagam - 03-24-2004

வணக்கம் வணக்கம்
வல்லை லேற்றா சொல்லிட்டன் அதுவும் நம்ம வல்லைக்கு... :wink: நான் ஈழத்தில் எந்த இடமென தெரியாது ஏன் இப்படி சொல்ல வாறன் எண்டா நான் துவேசக்காறன் என எண்ணக்கூடாதெல்லோ...
நாடு கெட்டுகிடக்குதப்பா... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> வடிவாக நகரவேண்டி கிடக்குப்பா... நாம எதையோ கதைக்க நம்ம யாழ் நண்பர்கள் வாய் முக்கு வைத்து கதைய நடக்க செய்திருவாங்க... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :wink: :mrgreen: அங்கால... கத்திரிக்கோல்... சிலதுகள் நம்மை நய்ய புடைச்சிடுங்கள்... எழுத பகிடி விடவே நாட்டில பயமப்பா .... :roll: <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :wink:
வேற நீங்க எந்த கருத்தில் இப்படி சொன்னீங்க வல்லை
vallai Wrote:ம்ம் ரண்டு முசல் அப்பத்துக்கு அடிபட பங்கிடவெண்டு வந்த குரங்கு கூட குறைய எண்டு முழு அப்பத்தையும் திண்ட கதைதான்



- vallai - 03-25-2004

படபடவெண்டு பொரிஞ்சால் எனக்கொண்டும் விளங்காது நிறுத்தி நிதானமாக் கேளுங்கோ கள்ளடிச்சாலும் வல்லை நிண்டு நிதானமா பதில் சொல்லுவான்

நாட்டிலை அதுதானே நடக்குது குரங்கு அப்பம் பங்கிட்ட கதை


- anpagam - 03-25-2004

ஓகோ.... இதுவேறயா... அதுசரி அப்ப ஆரு முழு அப்பத்தையும் தின்னப்போகினம்...?


- Jaffna_voice - 03-28-2004

வல்லைக்கு என் வணக்கங்கள்