![]() |
|
பெண்ணே நீயும் பெண்ணா - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: பெண்ணே நீயும் பெண்ணா (/showthread.php?tid=7306) |
- vallai - 03-23-2004 இஞ்சையும் பெட்டைப் பிரச்சனைதான் போலை கிடக்கு - kuruvikal - 03-23-2004 அதுதான் இந்தக் களத்தையே நாசம் பண்ணுது.....! பெட்டைப் பிரச்சனை....இல்ல பெட்டை பிரச்சனை....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathan - 03-23-2004 kuruvikal Wrote:இங்கு குருவிகள் எழுதிய தனிப்பட்ட விமர்சனம் என்று தாங்கள் கண்டதை இங்கு தருவீர்களா.....????! :oops: மற்றவர்கள் உங்களை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதாக எழுதியிருந்தீர்கள். உங்களுடைய அண்மைய சில கருத்துக்களை படித்தபோது நீங்களும் அதே தவறை செய்வதாக எனக்கு பட்டது. அதனால் தான் நான் எழுதினேன். உங்களை விமர்சிக்கும் எண்ணம் எனக்கில்லை. எனது கருத்து தவறாக இருந்தால் மன்னியுங்கள். அது ஒரு சக களமாடியின் கருத்து அவ்வளவு தான். மற்றும் நான் உங்கள் மேல் மட்டும் பார்வையை செலுத்தவில்லை. நீங்களும் இன்னொருவரும் இதே பெண்கள் விடயமாக மோதியபோது இருவருக்கும் சேர்த்துதான் அதில் மோதல் நிறுத்த சொல்லி எழுதியிருந்தேன். மோகன் அண்ணா உங்கள் இருவரது தனிப்பட்ட மோதல் கருத்துக்களையும் நீங்கும்போது நான் அதை பற்றி எழுதியதையும் நீக்கிவிட்டார். அது உங்களுக்கு நினைவிருக்கும் என நம்புகின்றேன். யாராக இருந்தாலும் தனிப்பட்ட தாக்குதலை நான் ஆதரிக்கவில்லை. எந்த ஒரு கருத்துக்கும் தனிப்பட்ட மோதல் இன்றி கருத்துக்களை ஆதாரங்களுடன் முன்வைப்பதே நல்லது என்பது எனது கருத்து. - kuruvikal - 03-23-2004 ஆதாரம் வைக்க கருத்துச் சொல்லும் நீங்கள்.... முதலில் நீங்கள் எங்கள் மீது தவறுகாணக் கண்டவற்றிற்கு ஆதாரத்தை வையுங்கள்...பொதுவாக வரும் கருத்துக்களை மற்றவர்கள் மீதான விமர்சனமாக கொள்வது அவரவர் அறியாமை....அவர்களுக்கு ஆதாரம் காட்டுவது அல்ல எமது வேலை....! ஆனால் எமது கருத்து களவிதி அப்பட்டமாக மீறப்பட்டுள்ளதையே சுட்டிக்காட்டுவதாக உள்ளது....அதில் வரும் வார்த்தைகள் யாரைக் குறித்து நிற்கின்றன என்பது தேவையில்லாத விடயம்...அது பக்கசார்பில்லாமல் எழுதியவற்றை முதலில் இருந்து வாசிப்பவர்களுக்குப் புரியும்....??! அடுத்தது... மற்றவர்களுடையே நடக்கும் காரசாரமான கருத்தாடலை மோதல் என்று நீங்கள் காண்பதற்காக அதை நிறுத்தச் சொல்ல நீங்கள் யார்...கள நிர்வாகியா....நீங்கள் எப்போதும் கள விதிகளுக்கு உட்பட்டா நடக்கிறீர்கள்....?????! உங்கள் பார்வைக்குத் தவறு என்பதற்காக எல்லாம் தவறாகிவிட முடியுமா...அந்த அளவுக்கு மற்றவர்களை மேதாவி என்று பட்டம் சூட்டும் தாங்கள் மேதாவியா.....???! முதலில் கருத்துக்களை பெண்களுக்கு வக்காளத்து வாங்குவதற்காக <b>மட்டும்</b> வைக்காமல் பொதுக்கருத்தொன்றையாவது நடுநிலையாக வைக்கப்பாருங்கள்....!அதன் பிறகு மற்றவருக்கு உபதேசிக்கலாம்....! :evil: hock: :?:
- Mathan - 03-23-2004 kuruvikal Wrote:ஆதாரம் வைக்க கருத்துச் சொல்லும் நீங்கள்.... முதலில் நீங்கள் எங்கள் மீது தவறுகாணக் கண்டவற்றிற்கு ஆதாரத்தை வையுங்கள்...பொதுவாக வரும் கருத்துக்களை மற்றவர்கள் மீதான விமர்சனமாக கொள்வது அவரவர் அறியாமை....அவர்களுக்கு ஆதாரம் காட்டுவது அல்ல எமது வேலை....! குருவி நீங்களும் நிறைய எழுதியுள்ளீர்கள். நான் அவற்றை சுட்டிகாட்டி குத்தி கிள்ற விரும்பவில்லை. அதனாலேயே நீங்கள் ஆதாரம் கேட்டதுக்கு எழுதவில்லை எப்படி இருந்தாலும் நீங்கள் கேட்டதற்காக ஒன்று .... [/quote] kuruvikal Wrote:யாரின் மீது கோபம் அன்பகம்...<b>பெ** வெறி நாய்கள்</b> கடிக்கும் கவனம்....! நீங்களே யாரையோ குறிப்பிட்டு எழுதீர்கள் எனபதை ஏற்றுக்கொண்டுள்ளீர்கள் kuruvikal Wrote:ஆனால் எமது கருத்து களவிதி அப்பட்டமாக மீறப்பட்டுள்ளதையே சுட்டிக்காட்டுவதாக உள்ளது....<b>அதில் வரும் வார்த்தைகள் யாரைக் குறித்து நிற்கின்றன என்பது தேவையில்லாத விடயம்</b> நான் ஏற்கனவே எழுதியிருந்தேன். அது எனது சொந்த கருத்து அல்லது ஒரு ஆலோசனை சக கள உறுப்பினர் என்ற முறையில். அவ்வளவுதான். நான் நிர்வாகியும் அல்ல. உத்தரவிடவும் இல்லை. எனக்கு அதில் விருப்பமும் இல்லை. அந்த அதிகாரமும் எனக்கு இல்லை. தயவு செய்து நான் உங்களை குற்றம் காண முயற்சிப்பதாக எண்ணாதீர்கள். நான் எப்போதுமே சரியாக நடப்பதாக ஒருபோதும் சொல்லவில்லை. நான் தவறு செய்யும் போது சக கள நண்பனாக சுட்டி காட்டுங்கள். நான் மேதாவி இல்லை மற்றவர்களை மேதாவி என்று பட்டம் சூட்டவும் இல்லையே. kuruvikal Wrote:முதலில் கருத்துக்களை பெண்களுக்கு வக்காளத்து வாங்குவதற்காக <b>மட்டும்</b> வைக்காமல் பொதுக்கருத்தொன்றையாவது நடுநிலையாக வைக்கப்பாருங்கள்....!அதன் பிறகு மற்றவருக்கு உபதேசிக்கலாம்....! இந்த விசயத்தை எழுதி களைத்து விட்டேன். ஒருபோதும் நான் உபதேசம் செய்ய முயற்சிக்கவில்லை. நீங்கள் ஏன் அப்படி நினைக்கின்றீர்கள். எனது கருத்து பெண்களுக்கு சார்பு என்று நினைத்தால் உங்கள் கருத்தை எழுதுங்களேன். அனைவரும் படிப்போம். ஆரோக்கியமான முறையில் விவாதிப்போம். - kuruvikal - 03-23-2004 நல்லது...நீங்கள் குறிப்பிட்ட உதாரணம் குறிப்பது யாரையோ என்று நீங்கள் கருதுவது போல அது யார்...அதற்கும் இக்களத்தில் இருப்பவர்களுக்கும் என்ன தொடர்பு...???! வெறி நாய் கடிக்கும் என்பது பொது.....கவனம் என்பதும் பொது....நாய் கடிக்கும் கவனம் என்று வீட்டின் கேற்றில் எழுதி இருந்தால் வீட்டில் இருப்பவர்கள் என்ன நாய்கள் என்று அர்த்தமா...???! அவர்கள் கடிப்பார்களா....????! :twisted: அந்த உதாரணம் தவிர பல கருத்துக்களில் உங்களின் முந்தைய நிலைக்கும் தற்போதைய நிலைக்கும் இடையே முன்னேற்றம் தெரிகிறது...! எனவே உங்களை சக களக் கருத்தாளனாகக் கொள்வதில் எமக்கு ஆட்சேபனை இல்லை...! ஆனால் உங்கள் உதாரணம் எங்கையோ யாரிலையோ உதைக்குது....?????! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :!:
- anpagam - 03-24-2004 அர்ரா அர்ரா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :wink: :mrgreen: 8) guys.... 8) :wink:<img src='http://www.simpletamil.com/html/images/musik.gif' border='0' alt='user posted image'> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :mrgreen:
- sOliyAn - 03-24-2004 அடுத்த டெஸ்ட் மாச் தொடங்கியாச்சு.. இந்தமுறையாவது 'ட்ரோ' பண்ணாம இருக்கணும்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Mathan - 03-24-2004 anpagam Wrote:அர்ரா அர்ரா <!--emo& என்ன அனபகம் அடிபட தாளம் போடுறீங்க? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mathan - 03-24-2004 sOliyAn Wrote:அடுத்த டெஸ்ட் மாச் தொடங்கியாச்சு.. இந்தமுறையாவது 'ட்ரோ' பண்ணாம இருக்கணும்.. <!--emo& யார் யார் விளையாடுராங்க? யார் அம்பயர்? எப்ப ட்ரோ ஆச்சு? - sOliyAn - 03-24-2004 கொஞ்சம் மேல பாருங்க.. ஆரம்பிச்சிருக்காங்க! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Mathan - 03-24-2004 sOliyAn Wrote:கொஞ்சம் மேல பாருங்க.. ஆரம்பிச்சிருக்காங்க! <!--emo& மேல ஒண்ணும் இல்லையே. நீங்களே சொல்லுங்களேன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->
- sOliyAn - 03-24-2004 hock:
- Mathan - 03-24-2004 sOliyAn Wrote:அடுத்த டெஸ்ட் மாச் தொடங்கியாச்சு.. இந்தமுறையாவது 'ட்ரோ' பண்ணாம இருக்கணும்.. <!--emo& 'ட்ரோ' ஆனா உங்களுக்கு சந்தோஷம் இல்லை போல இருக்கு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> யாரு வெல்லணும் அப்பிடின்னு ஆசைப்படுறீங்க? - Mathan - 03-24-2004 kuruvikal Wrote:நல்லது...நீங்கள் குறிப்பிட்ட உதாரணம் குறிப்பது யாரையோ என்று நீங்கள் கருதுவது போல அது யார்...அதற்கும் இக்களத்தில் இருப்பவர்களுக்கும் என்ன தொடர்பு...???! வெறி நாய் கடிக்கும் என்பது பொது.....கவனம் என்பதும் பொது....நாய் கடிக்கும் கவனம் என்று வீட்டின் கேற்றில் எழுதி இருந்தால் வீட்டில் இருப்பவர்கள் என்ன நாய்கள் என்று அர்த்தமா...???! அவர்கள் கடிப்பார்களா....????! குருவி இப்போது நீங்கள் பெ* வெறி நாய் என்று ஒருத்தரையும் சொல்லவில்லை என்று சாதிக்கலாம் சரி அப்படியே இருக்கட்டும். நான் ஒரெ நிலையைதான் முதலில் இருந்து சொல்கின்றேன். நீங்கள் இப்போதுதான் சரியாக புர்ந்து கொண்டீர்கள் நன்றி. என்ன உதாரணம் யாரை உதைக்கின்றது? - kuruvikal - 03-24-2004 BBC நீங்களே இந்தக்களத்தில் யாரையோ மேதாவிகள் என்று எழுதவில்லையா...????! நீங்கள் சொன்னீர்கள் யாரையோ குறிப்பிட்டுத்தான் எங்கள் கருத்திருக்கிறது...அதனால்தான் தனிப்பட்டவிமர்சனம் என்பதற்கு அந்த உதாரணத்தைத் தந்தீர்கள்....நீங்கள் நினைத்த அந்த யாரோ யார்.....????! அங்கதான் உதைக்குது....! அது உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் அன்றில் எப்படி அதை உதாரணமாகக் காட்டுவீர்கள்.....???! உங்களை இப்பொழுதல்ல இக்களத்தில் புகுந்து சில செய்திகள் விட்ட உடனேயே அறிந்து கொண்டுள்ளோம்....எப்படிப்பட்டவர் என்பதை....! ஆனால் நிச்சயமாக உங்களால் எங்களை புரிந்து கொள்ள முடியாமலே இருக்கும்....!இப்பொழுதல்ல எப்பொழுதும்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Mathan - 03-24-2004 kuruvikal Wrote:BBC நீங்களே இந்தக்களத்தில் யாரையோ மேதாவிகள் என்று எழுதவில்லையா...????! நான் மேதாவிகள் என்ற கருத்து பட சுட்ட கவிதை பகுதியில் ஒரு கவிதையைதான் பகிர்ந்து கொண்டேன் அது இங்கே எங்கு வந்தது என்று புரியவில்லை. நான் உங்களை மேதாவி என்று சொன்னதாக நினைத்தீர்களா? kuruvikal Wrote:நீங்கள் சொன்னீர்கள் யாரையோ குறிப்பிட்டுத்தான் எங்கள் கருத்திருக்கிறது...அதனால்தான் தனிப்பட்டவிமர்சனம் என்பதற்கு அந்த உதாரணத்தைத் தந்தீர்கள்....நீங்கள் நினைத்த அந்த யாரோ யார்.....????! அங்கதான் உதைக்குது....! அது உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் அன்றில் எப்படி அதை உதாரணமாகக் காட்டுவீர்கள்.....???! நீங்கள் யாரை குறிப்பிட்டீர்கள் என்பது எனக்கு புரிந்தது. நான் தான் நடந்த மோதலை இரவிரவாக பார்த்தேனே. நீங்கள் எழுதிய கருத்துக்களையும் படித்தேன். அவை மோகன் அண்ணாவால் தணிக்கை செய்யப்பட்டு விட்டன. அதனால்தான் நீங்கள் யாரை என்று கேட்டபோது எழுதவில்லை. உங்களுக்கும் எனக்கும் அதை படித்த மற்றவர்களுக்கும் தணிக்கை செய்த மோகன் அண்ணாவுக்கும் தான் தெரியும். kuruvikal Wrote:உங்களை இப்பொழுதல்ல இக்களத்தில் புகுந்து சில செய்திகள் விட்ட உடனேயே அறிந்து கொண்டுள்ளோம்....எப்படிப்பட்டவர் என்பதை....! நீங்கள் என்னை வேகமாக புரிந்து கொண்டதை பற்றி எனக்கு மகிழ்ச்சிதான். நீங்கள் எப்படி ஏன் எதை சொல்லவருவீர்கள் எனபதை ஓரளவு புரிந்து கொண்டுள்ளேன். அப்படி நான் உங்களை புரிந்து கொள்ளவில்லை என்று கருதினால் அது மனிதர்களை புரிந்து கொள்வதில் எனக்கு ஏற்பட்ட தோல்விதான். புரிதலில்தானே மனிதம் இருக்கின்றது. - kuruvikal - 03-24-2004 எங்கள் கருத்து தணிக்கை செய்யப்பட்டாலும் அது பொதுவாக வைக்கப்பட்ட கருத்துத்தான் யாரையும் விளித்துக் கூறவில்லை...ஆனால் சிலர் தம்மை அது குறித்து நிற்பதாக தமக்குத்தாமே சூடிக்கொண்ட தொப்பி வெளியில் தெரியக் கூடாது என்பதற்காக களநிர்வாகத்திடம் கெஞ்சிக் கேட்டு பெற்றுக் கொண்ட தணிக்கை....! இக்களத்தில் தூசணமும் எழுதலாம் என்பது போல எழுதப்பட்டது இன்னமும் தணிக்கை செய்யப்படவில்லை....அதற்கு காரணம் யாம் அறியோம்....அது நமக்குத் தேவையில்லாததும் கூட...எப்போதும் நாம் அந்த அளவுக்கு தரக்குறைவாக தமிழை உபயோகிக்கும் கீழ்மக்கள அல்ல...உபயோக்கிக்கவும் மாட்டோம்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathan - 03-24-2004 kuruvikal Wrote:எங்கள் கருத்து தணிக்கை செய்யப்பட்டாலும் அது பொதுவாக வைக்கப்பட்ட கருத்துத்தான் யாரையும் விளித்துக் கூறவில்லை...ஆனால் சிலர் தம்மை அது குறித்து நிற்பதாக தமக்குத்தாமே சூடிக்கொண்ட தொப்பி வெளியில் தெரியக் கூடாது என்பதற்காக களநிர்வாகத்திடம் கெஞ்சிக் கேட்டு பெற்றுக் கொண்ட தணிக்கை....! அட அப்படியா? கெஞ்சி பெற்றுக்கொண்ட தணிக்கையா? கெஞ்சினால் இங்கே தணிக்கை கிடைக்குமா? அப்படியானால் தணிக்கை நடுநிலைமை இல்லை என்று நீங்கள் சொல்ல வருகின்றீர்களா? இது நிர்வாகத்தின் மேல் குற்றச்சாட்டாயிற்றே? இதற்கு மோகன் அண்ணாவின் பதில் என்ன? - kuruvikal - 03-24-2004 இது நிர்வாகத்தின் மேல் குற்றச்சாட்டல்ல...நிர்வாகிகள் களமாடுவோர் அனைவரையும் திருப்திப்படுத்த எடுக்கும் முயற்சி....மற்றவர்களின் பலவீனமான மனங்களும் தம் இயலாமை கண்டு வருந்தக் கூடாது என்பதற்காக களநிர்வாகம் அளிக்கும் ஒரு நல் சிகிச்சை...அதற்கு நாம் மனமுவந்தே உதவி செய்கின்றோம்....! தணிக்கையால் எமக்கு வருத்தமில்லை...காரணம் சிலரின் மனப்பலவீனங்களை அது கட்டுப்படுத்த உதவுவதால்....! இது ஒருவகை உளவியல் சிக்கிச்சை....! மோகன் அண்ணா களநிர்வாகி மட்டுமல்ல ஒரு நல்ல உளவியல் மருத்துவரும் கூட....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
|