![]() |
|
T.B.C இது என்ன் அனியாயம் ரி.பி .சியின் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: T.B.C இது என்ன் அனியாயம் ரி.பி .சியின் (/showthread.php?tid=7305) |
- Kanthar - 03-23-2004 Rajan Wrote:கந்தர் குருவி எனக்கெண்டால் குருவியை பார்த்த பயத்தில் கந்தருக்கு ஒண்டுக்கு வந்திட்டுது எண்டமாதிரித்தான் கிடக்கு...இந்த படத்தை பாக்க....... - Mathan - 03-24-2004 Kanthar Wrote:Rajan Wrote:கந்தர் குருவி என்ன நீங்களே உங்களை பத்தி எழுதி இருக்கின்றீர்கள்? எந்த பெயர் என்ற குழப்பமா? - Kanthar - 03-24-2004 kuruvikal Wrote:எங்கள் வாழ்வில் பம்பலிருக்கு பம்மாத்தில்ல....! எதுக்கும் விடிய எழும்பி வானத்தை உத்துப்பாத்தா தெரியும் குருவிகளின் வாழ்க்கை என்ன மாதிரி எண்டு....அதை விட்டிட்டு தனிப்பட்ட குருவிகள் பற்றிய ஆராய்ச்சி அவசியமில்லாத ஒன்று எண்டுதான் நினைக்கிறம்...! BBC Wrote:Kanthar Wrote:Rajan Wrote:கந்தர் குருவி குருவின்ரை ஆதங்கத்திற்குதான் உதை எழுதினான்........ படத்தை பாக்க அப்பிடிதான் கிடக்கு.... - Kanthar - 03-24-2004 kuruvikal Wrote:ஏன் ராஜன் குருவியை கொன்று பேயாக்கிறியள்.....!பாவம் அதையும் வாழவிடுங்களேன்.....சிலரின் மகிழ்ச்சிக்காக பாவம் அந்தக் குருவியையா கொன்று...வேடிக்கை காட்டுவது....அதைப் பார்த்து எள்ளி நகையாடும் ஒரு கூட்டம்...வார்த்தையில் செப்பும் எம்மைவிட இரக்க ஜீவகாருணியம் செப்பிட யாரும் உண்டோ உலகில் என்று.....! ஆனால் கொலைக்களத்தில் கூத்தாடிப் பிழைப்பதும் அதே கூட்டம்தான்...நிரூபணம் உங்கள் படமும் முன் பின் வந்த கருத்துகளும்....! Kanthar Wrote:Rajan Wrote:கந்தர் குருவி குருவின்ரை ஆதங்கத்திற்குதான் உதை எழுதினான்........ படத்தை பாக்க அப்பிடிதான் கிடக்கு.... - kuruvikal - 03-25-2004 குருவிகள் கைலாயம் இமாலயம் எண்டு எல்லாம் போட்டுத்தான் வந்திருக்குதுகள்....! உங்களுக்கு ஆதங்கமாப்பட்டது எங்களுக்கு ஆனந்தமாப்படுகுது....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> எண்டாலும் கந்தர் அம்மான் கருணா அம்மான் ஆகாட்டிச் சரி...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - canada - 06-23-2004 :oops: - canada - 06-23-2004 படையினருடனான மாதாந்தச் சந்திப்பு இனில்லை: போரா?சமாதானமா? அரசே தீர்மானிக்கட்டும்! புலிகளின் மூத்த தளபதி ரமணன் தெரிவிப்பு இன்று சில ஊடகங்கள் - குறிப் பாக ரிவிசி என்ற ஊடகம் - தமிழ்த் துரோக செய்திகளை வெளியிட்டு வரு கிறது. தொப்பிகல காட்டுப் பகுதி யில் போர் நடப்பதாக பச்சைப் பொய் யைக் கூறியது. இந்திய றோவுடன் இயங்கும் ரிவிசி ஸ்தாபனம் ஈ.என். டி.எல்.எவ். ராமரானின் மேற்பார்வை யில் தமிழ் விரோதச் செய்திகளை வெளியிடுகிறது. அதனை இலங்கை வானொலி தென்றலிலும் ஒலிபரப்ப அனுமதித்துள்ளனர். இச்செய்திகளை நம்பவேண்டாம். தலைவரின் நேரடிப் பார்வை இன்று வடக்கு - கிழக்கில் உள்ளது. எத்தனை ஆயிரம் படைகள் வந்தா லும் இந்த மண்ணைவிட்டுப் போக மாட்டோம். எனவே, எமது படைப்பலத் தைப் பெருக்க வேண்டிய நிலையும் உள்ளது. அரசியல் மற்றும் படைப்பலப் போராட்டம் மூலம் நாம் இழந்த இடங் களை மீளப்பெறமுடியும். பேச்சுக்கள் மூலம் தீர்வு எட்டப்படாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை மூலமாவது எமது உரிமைகள் பெறப்படும். - canada - 06-23-2004 சு ப தமிழ் செல்வன் சொல்லிப்போட்டார் தலைவரும் சொல்லிப்போட்டார் நோர்வேக்கும் சொன்னாச்சு கிழக்குமாகான தளபதி றமனன் சொல்லிப்போட்டார். இனியும் திருந்துற பிளான் இல்லை என்டா கூத்துப்போட்டா ஆர் திருத்துறது - canada - 06-23-2004 நீக்கப்பட்டுள்ளது - மோகன் - Mathivathanan - 06-23-2004 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- canada - 06-23-2004 1985ம் ஆண்டு புளொட் இயக்கத்தால் நிக்கவெரட்டியாவில் ஓர் வங்கிக்கொள்ளை இடம்பெற்றது. அக்காலத்தில் மிகவும் பிரபல்யமான கொள்ளை வாமதேவன் , ஜிம்பிறவுண் உதயன் ஆட்களால் இது நிகழ்த்தப்பட்டது. இவ் வங்கிக் கொள்ளையில் கொள்ளையிடப்பட்ட நகைகளை முன்னர் நகைக்கடையில் வேலை செய்த அனுபவத்தால் அவற்றை விற்று பணமாக்க முஸ்தபா என்ற ராம்ராஜ்ஜிடம் கொடுக்கப்பட்டது. இங்குதான் ராம்ராஜ்ஜின் அரசியல் பிரவேசம் பற்றியும் அறிந்திருக்க வேண்டிய விடயம் வருகின்றது. மலையகம் உடபுூசல்லாவை புூர்வீகமாகக்கொண்ட வீரைய்யாவின் மகனான ராம்ராஜ் நகை வேலைக்காக மட்டக்களப்பில் வேலைபார்த்து வந்தார்.இந்நேரம் இவரது முதலாளி சிங்கப்புூருக்கு வியாபார நோக்கமாகச் சென்றிருந்தார். இந்நேரத்தில் ராஜதுரை அவரது நகைக்கடைக்கு வந்த இடத்தில் ராம்ராஜ் உடன்கூட கடையில் இருந்தவர்கள் கள்ளன் ஒருவன் வருகின்றான் அவனைப்பேசும்படி கூறி பப்பாவில் ஏற்றியுள்ளார்கள். இவர் இராஜதுரையை எதிர்த்துப் பேசியதால் மட்டக்களப்பில் எதிராகப்பேசிய ஆளென முத்திரை குத்தப்பட்டார். தான் பின்னர் புளொட் அமைப்புடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். இந்த நகைக்கடை அனுபவம் தாய்லாந்து , சிங்கப்புூர் என பிரயாணம் செய்யத்தொடங்கிய ராம்ராஜ்ஜிற்கு தாய்லாந்தில் Rajasinkam இன் தொடர்பும் அறிமுகமும் கிடைக்கிறது. இதுவே பின்னர் புளொட்டுக்கான போதைவஸ்து வியாபார ரீதியாக ராம்ராஜினை மாற்றியது. அதைவிட நிக்கரெட்டிய நகைகளை ராம்ராஜ் தனது பணமாக மாற்றி சுூறையாடியது வேறுகதை. 1990ம் ஆண்டின் பின்னர் இந்தியாவில் நிர்க்கதியான நுNனுடுகு இயக்கத்தினரில் பலர் ஆட்கடத்தலையே தமது பிரதான தொழிலாகக் கொண்டு இப்போதும் செயற்பட்டு வருகின்றனர். இவர்களின் மையவழியாக தாய்லாந்தில் உள்ள முவு ராஜசிங்கம் ராம்ராஜினால் இவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். இந்தியாவில் இவர்களுக்கு உறுதுணையாக 2பிரிவினரும் இந்திய விமான நிலையக் கட்டுப்பாட்டாளர்களும் ENDLF இனரால் லஞ்சம் கொடுக்கப்பட்டு எந்தவொரு தங்குதடையுமின்றி ஆயிரக்கணக்கான பயணிகள் முவுசு ஊடாகவும் ஒமேகா வரதன் ஊடாகவும் ஐரோப்பாவிற்குக் கடத்தப்பட்டனர். இந்தியாவில் இருந்து ENDLF சார்பான அன்ரன் , முறிகண்டிக்கேடி , பேரின்பம் , இராசரெத்தினம் (மனோமாஸ்ரர்) குட்டி என்போர் ஆட்கடத்தல் வேலைகளைச் செய்து வருகின்றனர். கனடாவில் இவர்களுக்கான முகவர்களாக சில்வெஸ்ரர் , டக்ளஸ் (மொன்றியல்) என்போரும் இவர்கள் திரைப்பட நட்சத்திரங்கள் , பாடகர்களை கனடாவிற்கு அழைக்கும் நிகழ்ச்சி நிரலில் பயணிகளையும் சேர்த்துக் கொள்வார்கள். பிரித்தானியாவிற்கான முகவர்களான போல் , ராம்ராஜ் , சந்திரகுமார் (அசோக்) ஆகியோரும் செயற்படுகின்றனர். திசநாயக்கா திடீரென இறந்ததால் திசாநாயக்காவுக்கு கொடுக்க வேண்டிய பல மில்லியன் பணத்தை ram தனதாக்கிக் கொண்டார். தற்போது இங்கு பாங்கொக்கில் இருக்கும் முன்னர் இராணுவத்திலிருந்த சாந்த என்ற சிங்களவருடன் சேர்ந்து இவ்வாறான தொழிலில் மறைமுகமாக ஈடுபட்டு வருவதாக அறியமுடிகின்றது. சாந்தவும் ஜப்பான் , கொரியா ஆகிய நாடுகளுக்கு ஆட்களை அனுப்புபவர். - canada - 06-23-2004 hock:
- canada - 06-23-2004 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- canada - 06-23-2004 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- canada - 06-23-2004 தாத்தா இதிலை கருத்து தரமாட்டார் பயம் றம் அடிப்பான் என்டு - canada - 06-23-2004 ஜேர்மனில் கார் ஓட்டுறன் என்டு விளம்பரம் போடுறவர் இதை இன்னும் வாசிக்கல்லயோ அல்லது வாசிச்சுப்போட்டு அடுப்புக்கை படுத்திட்டார்போல - ganesh - 06-23-2004 சந்திரனைப்பார்த்து நாய் குரைத்து என்ன பயன்? - kuruvikal - 06-23-2004 நாய்க்கு வாயுளையும் இவைக்கு கையுளையும்.... அவ்வளவும் தான்...! எண்டாலும் உண்மைகளும் வரலாம் இல்லையா....எதுக்கும் குரைக்கட்டன் விடுங்கோவன்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- canada - 06-23-2004 அவருக்கு சட்டுப்போச்சு அடுத்தது கனேசின் வரலாறுதான் வரப்போது பாருங்கோ - ganesh - 06-23-2004 உமது ? எழு தும் விறுவிறுப்பாக இருக்கும் |